"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» ‘டிராபிக்’ ராமசாமியாக எஸ்.ஏ.சந்திரசேகரன்
by அ.இராமநாதன் Today at 12:40 am

» கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் நடிக்கும் அரவிந்த் சாமி
by அ.இராமநாதன் Today at 12:40 am

» நடிகர் சிபிராஜூக்கு கிடைத்த இரண்டாவது புரமோஷன்
by அ.இராமநாதன் Today at 12:38 am

» கிரிக்கெட் வீரர் கபில்தேவ் வாழ்க்கை படமாகிறது...!!
by அ.இராமநாதன் Today at 12:37 am

» தனுஷின் வில்லனாகும் மலையாள நாயகன்
by அ.இராமநாதன் Today at 12:37 am

» தமிழ் தெலுங்கில் நயன்தாரா படம்
by அ.இராமநாதன் Today at 12:36 am

» ‘தொட்ரா’​.​ -திரைப்படம்
by அ.இராமநாதன் Today at 12:35 am

» அடடே - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Yesterday at 11:06 pm

» ஆத்தாடி - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Yesterday at 11:05 pm

» எப்போதும் காதல் - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Yesterday at 11:04 pm

» எப்போதும் கொஞ்சிக் குலாவி - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Yesterday at 11:02 pm

» ஜூனியர் உலக கோப்பை கால்பந்து: பிரதமர் மோடியின் கையில் இருந்து பந்தை பெற்ற தமிழ் மாணவி -
by அ.இராமநாதன் Yesterday at 10:56 pm

» திருச்செந்தூர் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா நாளை மறுநாள் தொடங்குகிறது
by அ.இராமநாதன் Yesterday at 10:53 pm

» முரசொலி பவளவிழா கண்காட்சியை பார்வையிட்டார் கருணாநிதி:
by அ.இராமநாதன் Yesterday at 10:43 pm

» வக்கீல்கள் முன்பு நடைபெறும் திருமணம் செல்லுபடியாகும் ஐகோர்ட்டு உத்தரவு
by அ.இராமநாதன் Yesterday at 10:34 pm

» கடலூர், பாம்பன், புதுச்சேரி துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
by அ.இராமநாதன் Yesterday at 10:33 pm

» வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடிய டிரம்ப்
by அ.இராமநாதன் Yesterday at 10:29 pm

» அயோத்தியில் 2லட்சம் தீபம் ஏற்றி தீபாவளி கொண்டாட்டம்
by அ.இராமநாதன் Yesterday at 10:27 pm

» 10 வெள்ளி அம்புகள் பரிசு... வக்பு வாரியம் அறிவிப்பு
by அ.இராமநாதன் Yesterday at 10:25 pm

» தாஜ்மஹால் சர்ச்சை: சங்கீத் சோம் பதிலளிக்க யோகி உத்தரவு
by அ.இராமநாதன் Yesterday at 10:23 pm

» திட்டக்குடி அருகே கோர விபத்து மரத்தில் கார் மோதி 7 பேர் பலி
by அ.இராமநாதன் Yesterday at 10:21 pm

» மும்பையில், முதல்முறையாக பொது இடத்தில் திருவள்ளுவர் முழு உருவச்சிலை
by அ.இராமநாதன் Yesterday at 10:20 pm

» புதுச்சேரியில் பஸ் கட்டண உயர்வு: பொதுமக்களுக்கு அரசு தந்த தீபாவளி பரிசு பெண்கள் கருத்து
by அ.இராமநாதன் Yesterday at 10:18 pm

» கலைப் படைப்பை அழிப்பதற்கு யார் உரிமை கொடுத்தது..! தீபிகா படுகோனே ஆதங்கம்
by அ.இராமநாதன் Yesterday at 10:03 pm

» கைதியின் குழந்தைக்கு பாலூட்டிய பெண்
by அ.இராமநாதன் Yesterday at 10:01 pm

» கர்நாடக மாநிலத்தில் நீர்வீழ்ச்சியில் ‘செல்பி’ எடுத்த கல்லூரி மாணவர் பலி
by அ.இராமநாதன் Yesterday at 10:00 pm

» இந்தியாவிலும் நாய்கறி கலாச்சாரம்
by அ.இராமநாதன் Yesterday at 9:59 pm

» அஞ்சல் சேமிப்பு வங்கியில் வட்டி விகிதங்கள்
by அ.இராமநாதன் Yesterday at 9:58 pm

» சிந்திக்க வைப்பதே ஹைக்கூ
by கவிப்புயல் இனியவன் Yesterday at 5:52 pm

» சிந்தனை சிகிச்சை - 4
by ராஜேந்திரன் Yesterday at 4:18 pm

» திரைப்பட பாடல் காணொளி - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 10:12 am

» மெர்சல் - திரைவிமர்சனம்
by அ.இராமநாதன் Wed Oct 18, 2017 10:59 pm

» மீண்டும் வருகிறாள் ‘மை டியர் லிசா’
by அ.இராமநாதன் Wed Oct 18, 2017 10:52 pm

» நாம் கடவுளின் அடிமை....!
by அ.இராமநாதன் Wed Oct 18, 2017 10:39 pm

» கவிஞர் இரா .இரவி ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Wed Oct 18, 2017 6:00 pm

» இந்தியர்களுடன் தீபாவளி கொண்டாடிய கனடா பிரதமர்
by அ.இராமநாதன் Wed Oct 18, 2017 4:05 pm

» வித்யாசாகர் ராவ் புத்தகத்தில் பரபரப்பு தகவல்
by அ.இராமநாதன் Wed Oct 18, 2017 4:04 pm

» டாடா மின்சார நானோ கார்..!
by அ.இராமநாதன் Wed Oct 18, 2017 4:01 pm

» டில்லி அருகே நாட்டுப்புற பாடகி சுட்டுக்கொலை
by அ.இராமநாதன் Wed Oct 18, 2017 3:55 pm

» தீபாவளி கொண்டாடுவதற்கான காரணங்கள்
by அ.இராமநாதன் Wed Oct 18, 2017 1:34 pm

» கட்சிகள் சொத்து மதிப்பு பல மடங்கு உயர்வு
by அ.இராமநாதன் Wed Oct 18, 2017 1:16 pm

» மகாவீர் நிர்வாண் நாள்; இறைச்சி விற்பனை கூடாது: சென்னை மாநகராட்சி உத்தரவு
by அ.இராமநாதன் Wed Oct 18, 2017 1:15 pm

» இதுதான் மிஸ்டு கால்...!!
by அ.இராமநாதன் Wed Oct 18, 2017 12:51 pm

» 108 தேங்காய் உடைக்கிறேன் - மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Wed Oct 18, 2017 12:50 pm

» ஹைக்கூ எழுதும் சுருக்க விளக்கம்
by கவிப்புயல் இனியவன் Wed Oct 18, 2017 10:38 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines பொருத்தம்

View previous topic View next topic Go down

பொருத்தம்

Post by நிலாமதி on Sun Sep 05, 2010 2:01 am

பொன்னூர் எனும் அந்த அழகிய சிறு
கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர்கள தான். நிதி என்னும் சிறுமியும் மதியழகன்
எனும் சிறுவனும். எல்லோராலும் அழகன் அழைக்க பட்டவன். குடும்பத்தில்
இவனுடன் இன்னும் இரண்டு ஆண் குழந்தைகள். தந்தை ஒரு கிராம சபை கந்தோரில்
செய்யலாளராக் இருந்தார். இவனது பெற்றோருக்கு ,பெண குழநதையில்லையே என்னும் கவலை. துள்ளி விளையாடும் பள்ளிப்பருவம் மாறி உயர் கல்லூரி சென்றான் அழகன்.

நிதி எனும் தயாநிதி குடும்பத்துக்கு ஒரே ஒரு பெண குழந்தை . வசதி
வாய்ப்புக்கள் இருந்தும் ஏனோ அவளுக்கு சக உறவுகளுக்கான பலன் இருக்கவில்லை.
சிறு வயது முதல் சக மாணவனான அழகனுடனும் அவனது நட்பு களுடனும் விளையாடி
வருவாள். காலபோக்கில் அவள் பருவ வயது அடைந்ததும் விளையாட்டுக்கள் எல்லாம்
நி ன்று போய் விட்டது . ஏன் அவனை பார்ப்பதும் அனுமதிக்க் படவில்லை.
காலம்தான் தன் பாட்டுக்கு சுழன்று கொண்டே இருந்தது. அவள் கல்லூரி வாழ்வு
முடிந்ததும் அவளுக்கு நோர்வே நாட்டில் உள்ள மண மகனுக்கு திருமணம் பேசி
கோலாகலமான திருமண விழாமுடிந்து ஆறு மாதங்களில் நோர்வே சென்று விடாள்.
நாட்கள் செல்ல செல்ல அவனது குடிப்பழக்கத்தால் தம்பதியரிடையே ஒற்றுமைக்
குறைவு ஏற்பட்டது. இதனால் அவளது பெற்றவர்களுக்கும் பெரும் சோகம். அவனது
துன்புறுத்தல் களுக்கும் ஆளானாள். காலம் செல்ல அவனிடம் இருந்து
விவாகாரத்து பெற்று விட்டாள் .பின்பு அவள்படித்த காலத்தில் கற்றுக் கொண்ட
தையல் கலை அவளுக்கு வாழ்வு கொடுத்த்து. மனத்தளவில் சந்தோஷமாக
இல்லாவிடாலும் தனிமையில் வேதனைகள் இன்றி வாழ்ந்தாள்.

மதியழகனும் மேற்படிப்பு படித்து ஒரு பெரும் நிறுவனத்தில் பணியில்
இருந்தான். காலத்தின் கோலம் , தாயகத்தில் போராட்டம் காரணமாக் உயிருக்கு
பயந்து ஜெர்மன் நாட்டுக்கு பயணமானான் . அங்கு அவன் திறமைக்கு ஏற்ப வேலை
கிடைக்காவிடாலும் அவன் வாழ்வை கொண்டு நடத்த போதிய வருமானம் கிடைத்தது.
திருமண வயதும் வயதும் வரவே பெற்றார்களால் ஒழுங்கு செய்ய பட்ட ஒரு
மணப்பெண்ணுக்கு மாலை சூட்டினான். அவள் பட்டணத்தில் படித்த பெண. மூன்று
அண்ணாமாருக்கு ஒரே தங்கை .வேண்டியதெல்லாம் கிடைக்க பெற்றவள். அவளுக்கு
வெளிநாட்டு வாழ்வு பிடிக்க வில்லை.எடுத்துக் கெல்லாம் நான் அப்படி
வாழ்ந்தேன் எனக்கு எல்லாவ ற்றுக்கும் பணியாட்கள் இருந்தார்கள் என பிறந்த
வீட்டுப்பெருமை பேசினாள். அவர்களது மண வாழ்வும் நிலைக்கவில்லை. மனசு
ஒத்துபோகவில்லை. பலவாறு சிந்தனையால் மதி யழகன், நிலை குலைந்து போனான்.
வீட்டுக்கு ஒழுங்காக் செல்வதில்லை. இப்படியே இருந்தவர்கள் வாழ்வு பெரும்
போராட்டம் மானது . ஒரு நாள் தன் தாய் தந்தையரைபார்க்க் என்று தாயகம்
சென்று விடாள். மாதங்கள் பலவாகியதும்..அன்றைய தபாலில் மதியழகன் பேருக்கு
ஒரு மடல் வந்தது. அவள் விவாகரத்துக்கு விண்ணபித்து இருந் தாள் . அவனதும்
சம்மதம் கொடுத்து மடல் அனுப்பினான். மேலும் பல ஒழுங்குகளை செய்து அவர்கள்
விவாகரத்தின் படி அவர்களது திருமணம் ரத்து ஆனது.

துன்ப படுபவர்களுக்கு கடவுள் ஒரு கட்டத்தில் ஆறுதல் படுத்துவார்.
நோர்வேயில் தாயாநிதியுடன் படித்த் ஒரு பள்ளித்தோழியை அங்குள்ள் கடை
தொகுதியொன்றில் சந்தித்தாள் .அவளும் ஊர்க் கதைகள் பேசிய போது மதியழகனின்
நிலை பற்றியும் சொன்னாள் . அவனது தொலைபேசி இலக்கமும் எடுத்து தருவதாக்
விடை பெற்றனர்.
சில மாதங்களின் பின் தயா நிதிக்கு ஒரு இன்ப அதிர்ச்சி. தொலைபேசி மூலம்.
மதியழகன் அவளை அழைத்துப் பேசினான். இருவரது வாழ்க்கைகளும் திசை மாறி
சென்றதையிட்டு அலசி ஆராய்ந்தனர். மீண்டும் ஒருநாள் அவளது தோழி தொலை
பேசியில் அழைத்தாள். தன் வீடுக்கு வரும்படியும் ஒரு உறவினர்
வந்திருப்பதாகவும்.கூறினாள் . அங்கு சென்றவளுக்கு ஒரு பேரதிர்ச்சி . அங்கு
அவன் மதியழகன். ஊர்க்கதைகள் பள்ளி வாழ்க்கை திருமணம் என்று எல்லாம்
பேசியவர்கள் இறுதியில் அவர்கள் இருவரும் இணைத்து கொள்ள முடிவெடுத்தனர் .
இதற்கிடையில் கனடா நாடுக்கு அவன் விண்ணபித்து இருந்த நிறுவனத்தில் இருந்து
அழைப்பு வரவே . அவர்கள் இருவரும் கனடா நாடில் குடி பெயர்ந்து இணைந்து
கொண்டனர். குழந்தைப் பாக்கியம் கிடைக்கும் வயது சற்று கடந்து விட்ட
போதிலும் இருவரும் ஒருவருக்கு ஒருவர் அன்புடன் வாழ்கின்றனர்.

அண்மையில் நான் சந்தித்த உண்மைக் கதை .பல் பொருத்தங்கள் இருந்தாலும்
உள்ளங்களின் மனப் பொருத்தம் ஏனோ முக்கியமாக் கவனிக்க் படுவதில்லை. வேறு
பொருத்தங் கள் அதி மீறி விடுகின்றன . உண்மையில் தேவை மனப்பொருத்தம்.
புரிந்துணர்வு. கடவுள் துணையால் தம்பதியர் நீடூழி வாழணும். உங்கள்
வாழ்த்துக்களும் அவர்களை சேரட்டும்.
mathinilaa.blogspot.com
avatar
நிலாமதி
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 50
Location : canada

Back to top Go down

Re: பொருத்தம்

Post by RAJABTHEEN on Sun Nov 14, 2010 3:37 am

மனதை தொடும் கதையாக தந்தமைக்கு அன்புநன்றி அக்கா. அன்பு மலர்

_________________
[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this image.]

                 
[You must be registered and logged in to see this link.]
avatar
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 95
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

Re: பொருத்தம்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Mon Nov 15, 2010 11:57 am

RAJABDEEN wrote:மனதை தொடும் கதையாக தந்தமைக்கு அன்புநன்றி அக்கா. அன்பு மலர்

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56806
Points : 69546
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: பொருத்தம்

Post by rajeshrahul on Mon Nov 15, 2010 12:18 pm

:héhé: நல்ல பதிவு

_________________
அன்பே கடவுள் ....- " கடவுள் - னா யாரு ?" - " அன்பால் ஆள்பவன் " - "அப்புறமென்ன நீயே கடவுளாய் இருந்துவிடு ..." ராஜேஷ் (ஆனந்த) சுவாமிகள்.
avatar
rajeshrahul
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 4927
Points : 9461
Join date : 08/11/2010
Location : DUBAI, U.A.E

Back to top Go down

Re: பொருத்தம்

Post by பட்டாம்பூச்சி on Mon Nov 15, 2010 1:09 pm

மிகவும் அருமையான கதை

நன்றி அக்கா
avatar
பட்டாம்பூச்சி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1985
Points : 2542
Join date : 13/10/2010
Age : 37
Location : தமிழ்த்தோட்டம்

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum