"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! -
by அ.இராமநாதன் Yesterday at 7:45 am

» ராஜஸ்தானை வீழ்த்தி சென்னை அபாரம்
by அ.இராமநாதன் Yesterday at 7:38 am

» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
by அ.இராமநாதன் Yesterday at 7:32 am

» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்!
by அ.இராமநாதன் Yesterday at 7:30 am

» பொதுக்கூட்டங்களில் வெற்றிடங்களை நிரப்புவார்!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 11:08 pm

» தலைவர் தத்துவமா பேசறார்....!!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:46 pm

» பீடி சுற்றும் பெண்கள்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:33 pm

» லால்பகதூர் சாஸ்திரி
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:31 pm

» பேசாத வார்த்தக்கு நீ எஜமான்...!!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:27 pm

» பொது அறிவு தகவல்கள்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:23 pm

» மனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...!!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:15 pm

» தைராய்டு பிரச்சனைக்கு...
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:11 pm

» மூத்தோர் சொல் அமிழ்தம் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:09 pm

» ட்விட்டரில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:02 pm

» தலைவருக்கு ஓவர் மறதி...!!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 9:57 pm

» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 9:16 pm

» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 6:02 pm

» சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 5:25 pm

» சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 4:58 pm

» தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 4:57 pm

» பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 4:53 pm

» கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 4:50 pm

» இணைய வெளியினில....
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 1:30 pm

» பசித்த வயிறு கற்றுத்தரும் வாழ்க்கை
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 1:27 pm

» 10 பர்சென்ட் கேஷ்பேக் ஆஃபர் சாமி...!!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 1:23 pm

» ஃபேஸ்புக் ஸ்மைல்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 1:16 pm

» சர்வ தேச ரத்தம் உறையாமை தினம்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 12:07 pm

» சர்வ தேச கல்லீரல் தினம்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 11:59 am

» தக்காளி விஷயத்தில் கவனிக்க....
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 11:55 am

» ட்விட்டரில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 11:53 am

» பன்னாட்டுப் பழமொழிகள்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 11:41 am

» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 11:36 am

» 100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 9:45 am

» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 9:42 am

» - பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 9:19 am

» என் டேஸ்டுக்குத்தான் சமைப்பேன்....!!
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 9:13 pm

» சிந்திக்க சில நொடிகள்
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 9:02 pm

» ரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 11:25 am

» ஓடும் மேகங்களே ஒருசொல் கேளீரோ
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 11:18 am

» மான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 10:18 am

» துளிப்பாக்கள் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 10:11 am

» முருங்கைக்கீரை கூட்டு
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 9:54 am

» பாசிப்பருப்பு-முருங்கைக்கீரை அடை
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 9:52 am

» வரவு எட்டணா! செலவு பத்தணா! - பழமொழிகள்!
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 9:44 am

» அதிகாலை எழுவதால் 5 பயன்கள்
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 8:32 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines கால் கிலோ காஃபித்தூள்!

Go down

கால் கிலோ காஃபித்தூள்!

Post by அ.இராமநாதன் on Wed Mar 28, 2018 10:10 pm

சொல்லு, எதுக்கு கால் பண்ணுனே?  
-
ஏன் ரெண்டுதடவையும் எடுக்கல?
-
ஒரு மீட்டிங்ல இருந்தேன்.  எனக்குத் தோணும்போது போன் 
பண்ணி சொல்ல நினைச்சா, அப்போ எடுக்காதீங்க!  
-
அப்படி ஏதாவது அவசரமான விஷயம்னா வாட்ஸாப் மெசேஜ் 
அனுப்பியிருக்கலாமே?  
-
ஆமாம், மெசேஜ்லேயே குடும்பம் நடத்திக்கலாம்! 
பொண்டாட்டிகிட்ட இருந்து வர்ற ஒரு போன் கூட அட்டெண்ட் 
பண்ணமுடியாத ஆபீஸ்!   
-
விடுடி, அதுதான் கூப்பிட்டுட்டேன்ல, சொல்லு!   
-
இப்போவாவது ஃப்ரீயா, இல்லையா?  ஃப்ரீதான் தாயே, சொல்லு!
-
என்ன சொல்ல வந்தேன், ஆ! நியாபகம் வந்துருச்சு!    
-
சொல்லு!
-
----------------

டிகாஷன் போடலாம்னு கிச்சனுக்கு போனேன், காஃபித்தூள் 
டப்பாவை தேடுனா எங்கேயோ தூக்கி வெச்சுட்டீங்க!  
-
 அடியே, நான் அதை கண்டிப்பா இங்க எடுத்துக்கிட்டு வரல! 
தேடிப்பாரு ப்ளீஸ்!    
-
ஐயோ, என்னை பேச விடுங்களேன், இப்போ உங்களை 
எடுத்துக்கிட்டு போயிட்டீங்கன்னு யாரு சொன்னா!   
-
வேற என்னதான் சொல்ல வர்றே?
-
ஒரு நிமிஷம் பொண்டாட்டிகிட்ட பேச பொறுமை இருக்கா
 உங்களுக்கு? இதே மத்தவங்க கிட்ட மணிக்கணக்குல
 பேசமுடியுது! உங்க தம்பியெல்லாம் பாருங்க எப்படி
இருக்காருன்னு! 
-
 சரி, கேட்கறேன், சொல்லு, என்ன?
-
இப்படி குறுக்க குறுக்க பேசுனா சொல்லவர்றதே மறந்து
போகுது!
-
சரி பேசல, சொல்லு!   
-
என்ன சொல்லிக்கிட்டிருந்தேன்? ம்ம்ம்.. காஃபித்தூள்!
-

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 27166
Points : 59466
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: கால் கிலோ காஃபித்தூள்!

Post by அ.இராமநாதன் on Wed Mar 28, 2018 10:30 pm

அதுக்கு ஏன் சலிச்சுக்கறீங்க!  
-
இல்லடி, சொல்லு!  
-
 ம், காஃபித்தூள் டப்பாவை தூக்கி மேல வெச்சுட்டீங்க!
 எட்டி எடுக்கலாம்ன்னு பார்த்தா, இந்த ஆப்ரேஷன் 
பண்ணுன கால்ல சுரீர்ன்னு வலிக்குது! எதுக்கும் வேற 
ஒரு நல்ல டாக்டர்கிட்ட ஒப்பீனியன் வாங்கணும்!  
-
அதுக்குதான் ஃபோன் பண்ணுனியா?
-
இல்லை சாமி, உங்களை ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போகச்
 சொல்ல நான் என்ன பைத்தியமா? ஆபரேஷன் 
அன்னைக்கும் விட்டுட்டு ஆபீஸ கட்டிக்கிட்டு அழப்போன 
ஆள்தான நீங்க!   
-
 அதுக்கு இப்போ எதுக்குடி போன் பண்ணி சண்டை போடறே?   
-
ஆமா, என்னப்பாத்தா  சண்டைக்காரி மாதிரிதான் தெரியும்
உங்களுக்கு! உங்கள மாதிரியேதான் உங்க புள்ளைகளும்!
அம்மான்னாலே அதுங்களுக்கு எளக்காரம்!   
-
சரி, நம்ம சண்டையெல்லாம் வீட்டுக்கு வந்ததும் 
வெச்சுக்கலாம்! இப்போ எதுக்கு கால் பண்ணுனே, அதைச் 
சொல்லு!
-
என்னை எங்க சொல்ல விடறீங்க! ஒரு வார்த்தை 
பேசறதுக்குள்ள குறுக்க பேசுனா மனுஷி என்ன பேசறது?   
-
மறுபடியும் ஆரம்பிக்காதே, சொல்லு, என்ன விஷயம்?   
-
ச்சே, இந்த நைட்டி வேற கால்ல சிக்குது! இந்த அழுக்கு கலர்ல 
வாங்காதீங்கன்னு சொன்னா கேட்டாத்தானே! தொவைச்சுப் 
போட்டாலும் அழுக்கு மாதிரியே தெரியுது! 
-
 எதுக்கு ஃபோன் பண்ணுனே, அதை சொல்லு ப்ளீஸ்!
 இன்னைக்கு நிறைய வேலை இருக்கு!  
-
சரி நீங்க போய் வேலையைப் பாருங்க, நான் அப்புறமா 
கூப்பிடுறேன்!
-
------------------

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 27166
Points : 59466
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: கால் கிலோ காஃபித்தூள்!

Post by அ.இராமநாதன் on Wed Mar 28, 2018 10:41 pm

தாயே, வதைக்காதே, எதுக்கு ஃபோன் பண்ணுனே? சொல்லு!
-
அதென்ன, வீட்டிலிருந்து ஃபோன் வந்தாலே இவ்வளவு 
சலிச்சுக்கறீங்க?
-
இல்லம்மா, சொல்லு!   
-
எங்க சொல்லவிடறீங்க? வீட்டுக்கு ஒன்னு வேணும்ன்னா
கூட ஃபோன் பண்ணக்கூடாதா?  
-
என்னதான் வேணும் உனக்கு இப்போ!   
-
 அதுதான் மறந்தே போச்சு, எத்தனை தடவை குறுக்கே
 பேசறீங்க! ஞாபகம் வந்ததும் சொல்றேன்!  
-
சரி!   
-
வெச்ச மறுநொடி அடுத்த போன்!   ஏன் கட் பண்ணீங்க?   
நீதானடி நியாபகம் வந்ததும் சொல்றேன்னே?
இப்போ நியாபகம் வந்துருச்சு!   சரி சொல்லு!
-
காஃபித்தூள் டப்பாவை அவ்வளவு கஷ்டப்பட்டு 
எடுக்கவேண்டி இருக்கு! ஏன் மேல தூக்கி வெச்சீங்க?
 இனிமேல் இப்படி எல்லாத்தையும் கலைச்சு வைக்காதீங்க!   
-
சரி, இனிமேல் வைக்கல! சொல்லு!   அவ்வளவு கஷ்டப்பட்டு 
எடுத்துப் பார்த்தா, 
-
காஃபித்தூள் கொஞ்சம்தான் இருக்குது! காலைல காஃபி 
நீங்கதானே போட்டீங்க? சொல்லமாட்டீங்களா?   
-
மறந்துட்டேன்! விடு! இப்போ எதுக்கு போன் பண்ணுனே?
-
ஒரு வார்த்தை பேச விட்றாதீங்க! சரி, மறக்காம 
சாயங்காலம் வரும்போது கால் கிலோ காஃபித்தூள் 
வாங்கிக்கிட்டு வந்துடுங்க!  
-
உனக்கே இது நியாயமா இருக்கா? காஃபித்தூள் வாங்கிட்டு
 வாங்கன்னு ஒரு வார்த்தைல சொல்லமுடியாதா?
-
ம்க்கும்! தப்புதான் சாமி! ஒரு வார்த்தை எக்ஸ்டரா 
பேசக்கூடாது!
-
உங்களுக்கு எதுக்கு தொந்தரவு! நீங்க ஒன்னும் வாங்கிக்கிட்டு 
வரவேண்டாம், நானே வாங்கிக்கறேன்! 
நீங்க உங்க ஆபீஸையே பாருங்க!
-
ஹலோ, ஹல்லோ ……..
-
-----------------------------------
வாட்ஸ் அப் பகிர்வு

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 27166
Points : 59466
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: கால் கிலோ காஃபித்தூள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum