"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» நீ இளவரசி மாதிரி இருக்கேன்னு சொல்லல? -
by அ.இராமநாதன் Today at 11:16 pm

» வினாத்தாள் அவுட் ஆகியும் ஏன் உன்னால பாஸ் ஆக முடியலே?
by அ.இராமநாதன் Today at 10:56 pm

» பல்சுவை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Today at 10:47 pm

» நிதானத்தைக் கடைப்பிடி,...
by அ.இராமநாதன் Today at 10:37 pm

» விண்மீன்கள் - கவிதை
by அ.இராமநாதன் Today at 5:03 pm

» நொடிக் கதைகள்
by அ.இராமநாதன் Today at 4:59 pm

» மல்லையா, நிரவ் மோடி போல 31 பேர் இந்தியாவை விட்டு தப்பி ஓடியுள்ளனர் - மத்திய மந்திரி தகவல்
by அ.இராமநாதன் Today at 8:47 am

» இந்திய வீரர் வீராங்கணைகளுக்கு ஜப்பான் முட்டை...
by அ.இராமநாதன் Today at 8:40 am

» தனுஷ் இயக்கும் அடுத்த படத்தின் பெயர் ‘நான் ருத்ரன்’?
by அ.இராமநாதன் Today at 8:38 am

» சுசீந்தரனின் ’ஏஞ்சலினா’ படப்பிடிப்பு நிறைவடைந்தது
by அ.இராமநாதன் Today at 8:37 am

» ஒரு சாவி கூட பீரோவுக்கு பொருந்த மாட்டேங்குதே?
by அ.இராமநாதன் Yesterday at 11:59 pm

» 2 கி.மீ தூரத்தை 2 மணி 44 நிமிடங்களில் கடந்து சாதனை படைத்த சைலேந்திரபாபுவின் நீச்சல் குழு!
by அ.இராமநாதன் Yesterday at 11:42 pm

» பள்ளிக்கு ஒரு லட்சம் சீர்வரிசை... ஆசிரியர்களைப் பிரமிக்க வைத்த ஊர்மக்கள்
by அ.இராமநாதன் Yesterday at 11:33 pm

» - கொஞ்ச நேரம் நடிக்கலாம்
by அ.இராமநாதன் Yesterday at 10:43 pm

» - இரும்பு இதயங்களுக்கான திறவுகோல்
by அ.இராமநாதன் Yesterday at 10:31 pm

» அதிர்ஷ்டம் உழைப்பின் முதுகில் ஒட்டிககிடக்கும்
by அ.இராமநாதன் Yesterday at 10:30 pm

» போலி நபரை பரீட்சை எழுத அனுப்பி விட்டு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த பள்ளி முதல்வர்
by அ.இராமநாதன் Yesterday at 8:20 pm

» நீர்பயாவின் தாயார் நல்ல உடலமைப்பு கொண்டவர் விருது விழாவில் முன்னாள் டிஜிபி சர்ச்சை பேச்சு
by அ.இராமநாதன் Yesterday at 8:18 pm

» பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி
by அ.இராமநாதன் Yesterday at 8:12 pm

» பெண் நிருபரை சீண்டிய அமைச்சர் விஜயபாஸ்கர்
by அ.இராமநாதன் Yesterday at 8:09 pm

» தமிழக பாஜ அடுத்த தலைவர் யார்?
by அ.இராமநாதன் Yesterday at 8:07 pm

» தேசிய கீதத்தில் திருத்தம்: காங்., எம்பி., தீர்மானம்
by அ.இராமநாதன் Yesterday at 8:06 pm

» ஓட்டுக்குப் பணம் தர நாங்கள் தயார்....
by அ.இராமநாதன் Yesterday at 4:54 pm

» வேண்டாம் தாயீ....மூணாவது நாளா பட்டினி கிடந்துட்டுப் போறேன்...
by அ.இராமநாதன் Yesterday at 4:51 pm

» இங்கேயும் இடது - அங்கேயும் அதே!
by அ.இராமநாதன் Yesterday at 2:51 pm

» முல்லா நஸ்ருதீன்!
by அ.இராமநாதன் Yesterday at 2:47 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by அ.இராமநாதன் Yesterday at 2:20 pm

» கீர்த்தி சுரேஷ் மகிழ்ச்சி
by அ.இராமநாதன் Yesterday at 2:16 pm

» குடியிருப்பு பகுதியில் புகுந்த மலைப் பாம்பு: லாவகமாக பிடித்த பெண்
by அ.இராமநாதன் Yesterday at 2:12 pm

» மலச்சிக்கலை தீர்க்கும் சூசி முத்திரை
by அ.இராமநாதன் Yesterday at 2:01 pm

» துல்கர் சல்மான் ஜோடியாக நடிக்கும் சோனம் கபூர்
by அ.இராமநாதன் Yesterday at 1:55 pm

» வீராணம் ஏரி நீர் திடீர் நிறுத்தம்: சென்னையில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படுமா?
by அ.இராமநாதன் Yesterday at 1:52 pm

» வெல்வெட் நகரத்தில் வரலட்சுமி சரத்குமார்
by அ.இராமநாதன் Yesterday at 12:53 pm

» சாவித்திரி வேடத்தில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ் தோற்றம் வெளியானது
by அ.இராமநாதன் Yesterday at 12:49 pm

» இந்தியன் ஆயில் கார்ப்பரே‌ஷன் பெட்ரோல் பங்கில் 5 கிலோ சமையல் கியாஸ் விற்பனை
by அ.இராமநாதன் Yesterday at 12:42 pm

» லட்சுமி கடாட்சம் பெற விரும்புபவர்கள் சண்டை போடுவதைத் தவிருங்கள்.
by அ.இராமநாதன் Yesterday at 9:37 am

» ஆவடியில் ராணுவ உடை தொழிற்சாலை மூடப்படாது: மத்திய அரசு அறிவிப்பால் தொழிலாளர்கள் மகிழ்ச்சி
by அ.இராமநாதன் Yesterday at 9:12 am

» வந்துவிட்டது, ‘வைசார்ஜர்’
by அ.இராமநாதன் Yesterday at 9:04 am

» முத்தரப்பு கிரிக்கெட்டில் வங்காளதேசத்தை வீழ்த்தியது இந்தியா: வாஷிங்டன் சுந்தரின் மாயாஜால பந்துவீச்சால் வெற்றி பெற்றோம்
by அ.இராமநாதன் Yesterday at 8:59 am

» காங். மாநாடு இன்று துவக்கம்
by அ.இராமநாதன் Yesterday at 8:20 am

» 12 பேர் ராஜ்யசபா எம்.பி.க்களாக போட்டியின்றி தேர்வு
by அ.இராமநாதன் Yesterday at 8:04 am

» ஜனாதிபதியின் அதிகாரப்பூர்வ டுவிட்டரில் முதன்முறையாக தமிழ்
by அ.இராமநாதன் Yesterday at 8:02 am

» அரசு வேலையில் சேர 5 ஆண்டு ராணுவ பணி கட்டாயம்
by அ.இராமநாதன் Yesterday at 8:00 am

» அமெரிக்காவில் நடைமேடை பாலம் இடிந்து விபத்து: பலர் சிக்கியுள்ளதாக தகவல்
by அ.இராமநாதன் Yesterday at 7:58 am

» மோடிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்:ஜெகன் மோகன்,நாயுடு கைகோர்ப்பு
by அ.இராமநாதன் Yesterday at 7:56 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 1990க்கு முன்பு நம் வாழ்க்கை எப்படி இருந்தது...

Go down

1990க்கு முன்பு நம் வாழ்க்கை எப்படி இருந்தது...

Post by அ.இராமநாதன் on Mon Mar 12, 2018 10:29 am

1990க்கு முன்பு நம் வாழ்க்கை எப்படி இருந்தது...

வாருங்கள் கொஞ்சம் ரிவைன்ட் செய்து பார்ப்போம்...
.
.
.
.
-
காலை எழுந்ததும் பசும்பால் வாங்க அப்பா வரிசையில்
 நின்றிருந்தார்.
.
வாங்கி வந்த தண்ணீர் கலக்காத பாலில், 
அம்மா டீ போட்டு கொண்டு வந்தார். 
-
குடும்பத்துடன் அமர்ந்து டீ குடிப்பதை கூட அவரவர் 
முகத்தை பார்த்து ரசித்து குடித்தோம்.
.

-
ஆர்ப்பாட்டமே இல்லாமல் நாம் அனைவரும் தொலைவில்
 உள்ள பள்ளிகளுக்கு கூட நடந்தே சென்றோம்...
.

-
ஆசிரியரின் மீது மரியாதையும் பயமும் இருந்ததே தவிர 
ஒரு நாளும் ஆசிரியரை தரக்குறைவாகவோ, இழிவாகவோ 
ஒரு மாணவனும் நினைத்ததில்லை...
.

-
பள்ளி முடித்து வீட்டுக்கு வந்ததுமே, பையை தூக்கி போட்டு
விட்டு தெருவில் கும்பலாக விளையாடினோம்...
.
-
விளையாட்டில் கூட ஆங்கிலம் கலக்காத தமிழ் நம் அனைவர்
நாவிலும் வீரியமாக தொற்றியிருந்தது...
.

-
மாலை 4 மணிக்கு மேல் நம் அக்கா தங்கைகளுக்கு அம்மா
 அழகாக சடை போட்டுவிட்டார்...
.

-
----------------------

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
http://rammalar.wordpress.com
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 26181
Points : 57135
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: 1990க்கு முன்பு நம் வாழ்க்கை எப்படி இருந்தது...

Post by அ.இராமநாதன் on Mon Mar 12, 2018 10:32 am

உதிரியாக வாங்கிய பூக்களை (மல்லி மற்றும் பிச்சிப்பூ)
 வாழை நாறால் சிறுசிறுக கட்டி, அதை அக்கா தங்கைக்கு 
அம்மாவே தன் கையால் குத்தி அழகு பார்த்தார்...
.
-
மாலையில் நம் தாத்தாவும் அப்பாவும் ஒன்றாக அமர்ந்து 
தூர்தர்ஷனில் செய்திகள் பார்த்தார்கள்...
.

-
வெள்ளிக்கிழமையன்று, குறைந்தபட்சம் 10பேராவது ஒன்றாக 
அமர்ந்து இரவு ஒளியும் ஒலியும் பார்த்தோம்...
.
-
சனிக்கிழமைகளில் சக்திமான் பார்க்க காய்ச்சலென பொய் 
சொல்லி பள்ளிகளுக்கு விடுமுறை எடுத்தோம்...
.

-
அம்மாக்களுக்கு அன்று சீரியல் என்றாலே என்னவென்று 
பொருள் தெரியாமல், வீட்டு வாசலில் அமர்ந்து நாம் 
விளையாடுவதை வேடிக்கை பார்த்தனர்...
.

-
ஊர வைத்த அரிசியை ஆட்டுக்கல்லில் போட்டு அம்மா 
இட்லிக்கு மாவை அரைத்தார்...
.

-
அதிகபட்ச அப்பாக்களுக்கு சிகரெட் மற்றும் குடிப்பழக்கம் 
இல்லாமல் இருந்தது...
.

-
ஞாயிற்றுகிழமை மதியம், தூர்தர்ஷன் மாநில மொழி 
திரைப்படத்தில் தமிழ் படம் வராதா என ஏங்கி இருக்கிறோம்...
.

-
ஞாயிறு மாலை டிவியில் திரைப்படம் பார்ப்பதால் தெருவில்
 ஈ காக்கைகள் கூட பார்க்க முடியாத சூழ்நிலை இருந்தது...
.

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
http://rammalar.wordpress.com
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 26181
Points : 57135
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: 1990க்கு முன்பு நம் வாழ்க்கை எப்படி இருந்தது...

Post by அ.இராமநாதன் on Mon Mar 12, 2018 10:34 am

ஞாயிறு பார்த்த படத்தை பற்றிய விவாதம் திங்களன்று 
பள்ளி நண்பர்களிடத்தில் தொடர்ந்துகொண்டே இருந்தது...
.


-
உறவினர்கள் வீட்டிற்கு வந்தால் அவர்களுக்காக வாங்கிய 
குளிர்பானத்தில் நமக்கும் கொஞ்சம் தருவார்கள் என காத்து 
கொண்டிருந்தோம்...
.

-
தீபாவளி ரம்ஜான் என பண்டிகை காலங்களில் புதுத்துணி எ
எடுக்க குடும்பத்துன் ஒன்றாக சேர்ந்து போனோம்... 
-
அம்மா அப்பா வாங்கி கொடுத்த துணியை மட்டுமே அணிந்து 
அழகு பார்த்தோம்...
.

-
ஒரு தெருவிற்கு இரண்டு பேர் காதலிப்பதே அபூர்வமாக இருந்தது... 
அன்றைய காதலர்கள் காதலில் தோற்றால் தற்கொலை செய்து
கொண்டனர்...
.

-
பண்டிகை காலம் வந்தால் வாழ்த்து அட்டை (க்ரிட்டிங் கார்டு) 
வாங்க கடைகளில் அலை மோதினோம்...
.


-
10வது மற்றும் 12வது ரிசல்ட் பார்க்க தினத்தந்தி வாசலில் தவம்
 கிடந்தோம்...
.


-
-யாராவது செல்போன் (சாதாரண 1100)  வைத்திருந்தால் அதை 
ஆச்சரியமாக வாங்கி தொட்டு பார்த்தோம்...
.


-
நம் அக்காவும் தங்கையும் குதிரை வால் சடை போட்டு வீதிகளில்
 வலம் வந்தனர்...
.


-
பணக்கார வீட்டு கன்னிப் பெண்கள் BSA SLR சைக்கிள்
 வைத்திருந்தார்கள்...
.


-
10ல் குறைந்தபட்ச 8 வீட்டில் உள்ள குழந்தைகளிடம் உண்டியல் 
பழக்கம் இருந்தது...
.

-
போன கரண்ட் திரும்ப வந்ததும் கை தட்டி ஆரவாரப்படுத்தினோம்...
.

-
வருடத்திற்கு ஒருமுறை குடும்பத்துடன்  சினிமாவுக்கு போவதே 
பெரிய விஷயமாக இருந்தது...
.

-
வீட்டில் யாருக்காவது திருமணம் நடந்தால், கிடைக்காத எதோ 
ஒரு அபூர்வ பொருள் கிடைத்தது போல் மிகுந்த மகிழ்ச்சிடன் 
காணப்பட்டோம்...
.

-
ஊருக்கே ஒருவரோ இருவரோதான் வெளிநாட்டில் வேலை 
பார்ப்பவராக இருந்தார்...
.

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
http://rammalar.wordpress.com
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 26181
Points : 57135
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: 1990க்கு முன்பு நம் வாழ்க்கை எப்படி இருந்தது...

Post by அ.இராமநாதன் on Mon Mar 12, 2018 10:35 am

.
10ல் 8 கன்னிப் பெண்களின் தார்மீக ஆடை தாவணியாக இருந்தது...
.

10ல் 8 ஆண்களிடத்தில் வேஷ்டி கட்டும் பழக்கம் இருந்தது...
.


பள்ளி விடுமுறை காலத்தை வெளியூரில் உள்ள தாத்தா, மாமா, 
சித்தப்பா, பெரியப்பா வீட்டிற்கு சென்று விழா போல கொண்டாடினோம்...
.


கிணற்றில் குளிக்கும் பழக்கம் இருந்தது...
.


பலருக்கு நீச்சல் தெரிந்திருந்தது...
.


அடிக்கடி காய்ச்சல், தலைவலி வந்தது கிடையாது...
.


பலசரக்கு கடைகளுக்கு போகும்போது மஞ்சள் பைகளையே 
உபயோகித்தோம்...
.


தரையில்தான் அதிகபட்சம் உறங்கினோம்... பாயை தவிர 
வேறொன்றை கண்டதில்லை...
.


12 மணி நேரம் உழைத்தாலும் உடலில் வியர்வை நாற்றம் வந்தது
 கிடையாது...
.


இவை அனைத்தையும் விட அப்பா அம்மா சொல்படி கேட்டு 
அனைவரும் நடந்தோம்...
.
.


உலகிலுள்ள அத்துனை வசதிகளும் அருகிலேயே இருந்தால் கூட, 
இன்று இவற்றில் ஒன்று கூட  சாத்தியமில்லை... 

பழைய பொக்கிஷங்கள் ஒன்று கூட கிடைக்கப் போவதில்லை... 
அன்றைய வாழ்நாள்தான் சொர்க்கம்...
=======
வாட்ஸ் அப் பகிர்வு

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
http://rammalar.wordpress.com
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 26181
Points : 57135
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: 1990க்கு முன்பு நம் வாழ்க்கை எப்படி இருந்தது...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum