"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தனிமையில் வாடும் பொம்மை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இராமசெயம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
by eraeravi Yesterday at 11:02 pm

» அமரர் கல்கி பற்றி அவரது மகள் ஆனந்தி,
by அ.இராமநாதன் Yesterday at 9:34 pm

» இருமலை விரட்டலாம்
by அ.இராமநாதன் Yesterday at 9:01 pm

» காதலரை மணந்த ஸ்ரேயா; மும்பையில் ரகசிய திருமணம்
by அ.இராமநாதன் Yesterday at 8:58 pm

» அழகுக்காக ஆபரேஷன் செய்யக்கூடாது -ராணி முகர்ஜி
by அ.இராமநாதன் Yesterday at 8:50 pm

» மராட்டியத்தில் நிரவ் மோடிக்கு சொந்தமான சூரிய மின்உற்பத்தி ஆலையை முடக்கியது அமலாக்கத்துறை
by அ.இராமநாதன் Yesterday at 8:41 pm

» களவும் கற்று மற...!
by அ.இராமநாதன் Yesterday at 3:33 pm

» மின் ஒளியாக அவள்...!
by அ.இராமநாதன் Yesterday at 3:26 pm

» ஒரு படம், நுாறு படத்திற்கு சமம்!
by அ.இராமநாதன் Yesterday at 12:30 pm

» கிராபிக்ஸ் பாம்பாக மாறும் ராய்லட்சுமி! -
by அ.இராமநாதன் Yesterday at 12:30 pm

» அப்பாவுடன் இணைந்து நடிக்கும் வரலட்சுமி!
by அ.இராமநாதன் Yesterday at 12:29 pm

» போதை விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பிரியா வாரியர்!
by அ.இராமநாதன் Yesterday at 12:29 pm

» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Yesterday at 12:28 pm

» பிருதிவிராஜின் புதிய தோற்றம்
by அ.இராமநாதன் Yesterday at 7:59 am

» மகள் சுருதிக்கு கமல்ஹாசன் அறிவுரை
by அ.இராமநாதன் Yesterday at 7:56 am

» “பேய் படங்களில் நடிக்க ஆசை” -நடிகை அஞ்சலி
by அ.இராமநாதன் Yesterday at 7:52 am

» நடிகர் விஷால், கமல்ஹாசனுடன் திடீர் சந்திப்பு
by அ.இராமநாதன் Yesterday at 7:49 am

» 'மொபைல் மணி டிரான்ஸ்பர்' நிறுத்தம்
by அ.இராமநாதன் Yesterday at 7:43 am

» ‛அதிநாயகே' என்ற வார்த்தையை திருத்த வேண்டும் : அரியானா அமைச்சர்
by அ.இராமநாதன் Yesterday at 7:42 am

» சுத்தமாகிறது தாஜ் மஹால்!
by அ.இராமநாதன் Yesterday at 7:40 am

» நீ இளவரசி மாதிரி இருக்கேன்னு சொல்லல? -
by அ.இராமநாதன் Sat Mar 17, 2018 11:16 pm

» வினாத்தாள் அவுட் ஆகியும் ஏன் உன்னால பாஸ் ஆக முடியலே?
by அ.இராமநாதன் Sat Mar 17, 2018 10:56 pm

» பல்சுவை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Sat Mar 17, 2018 10:47 pm

» நிதானத்தைக் கடைப்பிடி,...
by அ.இராமநாதன் Sat Mar 17, 2018 10:37 pm

» விண்மீன்கள் - கவிதை
by அ.இராமநாதன் Sat Mar 17, 2018 5:03 pm

» நொடிக் கதைகள்
by அ.இராமநாதன் Sat Mar 17, 2018 4:59 pm

» மல்லையா, நிரவ் மோடி போல 31 பேர் இந்தியாவை விட்டு தப்பி ஓடியுள்ளனர் - மத்திய மந்திரி தகவல்
by அ.இராமநாதன் Sat Mar 17, 2018 8:47 am

» இந்திய வீரர் வீராங்கணைகளுக்கு ஜப்பான் முட்டை...
by அ.இராமநாதன் Sat Mar 17, 2018 8:40 am

» தனுஷ் இயக்கும் அடுத்த படத்தின் பெயர் ‘நான் ருத்ரன்’?
by அ.இராமநாதன் Sat Mar 17, 2018 8:38 am

» சுசீந்தரனின் ’ஏஞ்சலினா’ படப்பிடிப்பு நிறைவடைந்தது
by அ.இராமநாதன் Sat Mar 17, 2018 8:37 am

» ஒரு சாவி கூட பீரோவுக்கு பொருந்த மாட்டேங்குதே?
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 11:59 pm

» 2 கி.மீ தூரத்தை 2 மணி 44 நிமிடங்களில் கடந்து சாதனை படைத்த சைலேந்திரபாபுவின் நீச்சல் குழு!
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 11:42 pm

» பள்ளிக்கு ஒரு லட்சம் சீர்வரிசை... ஆசிரியர்களைப் பிரமிக்க வைத்த ஊர்மக்கள்
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 11:33 pm

» - கொஞ்ச நேரம் நடிக்கலாம்
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 10:43 pm

» - இரும்பு இதயங்களுக்கான திறவுகோல்
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 10:31 pm

» அதிர்ஷ்டம் உழைப்பின் முதுகில் ஒட்டிககிடக்கும்
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 10:30 pm

» போலி நபரை பரீட்சை எழுத அனுப்பி விட்டு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த பள்ளி முதல்வர்
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 8:20 pm

» நீர்பயாவின் தாயார் நல்ல உடலமைப்பு கொண்டவர் விருது விழாவில் முன்னாள் டிஜிபி சர்ச்சை பேச்சு
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 8:18 pm

» பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 8:12 pm

» பெண் நிருபரை சீண்டிய அமைச்சர் விஜயபாஸ்கர்
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 8:09 pm

» தமிழக பாஜ அடுத்த தலைவர் யார்?
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 8:07 pm

» தேசிய கீதத்தில் திருத்தம்: காங்., எம்பி., தீர்மானம்
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 8:06 pm

» ஓட்டுக்குப் பணம் தர நாங்கள் தயார்....
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 4:54 pm

» வேண்டாம் தாயீ....மூணாவது நாளா பட்டினி கிடந்துட்டுப் போறேன்...
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 4:51 pm

» இங்கேயும் இடது - அங்கேயும் அதே!
by அ.இராமநாதன் Fri Mar 16, 2018 2:51 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines சுயமரியாதையை இழந்தேன்; பல படங்களுக்கு சம்பள பாக்கி கமல்ஹாசன் மீது கவுதமி பரபரப்பு குற்றச்சாட்டு

Go down

சுயமரியாதையை இழந்தேன்; பல படங்களுக்கு சம்பள பாக்கி கமல்ஹாசன் மீது கவுதமி பரபரப்பு குற்றச்சாட்டு

Post by அ.இராமநாதன் on Sun Feb 25, 2018 10:04 pm

[You must be registered and logged in to see this image.]


சென்னை முகப்பு > செய்திகள் > சென்னை சுயமரியாதையை இழந்தேன்; பல படங்களுக்கு சம்பள பாக்கி கமல்ஹாசன் மீது கவுதமி பரபரப்பு குற்றச்சாட்டு

 2018-02-25@ 19:54:32

சென்னை: 
நடிகர் கமல்ஹாசனை பிரிவதற்கு முன் அவருடன் வாழ்ந்த கடைசி 
நாட்களில் சுயமரியாதையை இழந்தேன் என்பது உள்பட நடிகை 
கவுதமி பரபரப்பு குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார்.

இது குறித்து கவுதமி சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது:

கமல்ஹாசனுடன் இன்னும் நான் இணைந்து செயல்படுவதாக வரும் 
தகவல்களை அறிந்து அப்செட் ஆனேன். அவருடன் தனிப்பட்ட
 முறையிலோ அல்லது ெதாழில் ரீதியாகவோ நான்
 இணைந்திருக்கவில்லை. அதுபோல் வரும் தகவல் முற்றிலும் 
தவறானது. 

கடந்த 2016ம் ஆண்டு அக்டோபர் மாதம் அவருடன் இருந்த உறவை 
நான் முறித்துக்கொண்டேன். அன்றுமுதல் நான் தனிப்பட்ட முறையில் 
எனது செயல்பாடுகளை செய்து வருகிறேன். 

எனது மகளின் பாதுகாப்பில் அக்கறையுடன் செயல்பட்டு வருகிறேன். 
டென்ஷனான சூழலிலிருந்து நான் விடுபட்டு சுதந்திரமான சூழலில்
 இருக்கிறேன். 

தனித்து வாழ்ந்து வரும் இந்த சூழலில் எனக்காகவும் எனது 
மகளுக்காகவும் நிரந்தர வருமானத்தை ஏற்படுத்தவேண்டிய சூழல் 
ஏற்பட்டுள்ளது.

 கடந்த 13 வருடமாக கமலுடன் இணைந்திருந்த வாழ்வில் அவரது 
ராஜ்கமல் நிறுவனத்துக்காக காஸ்டியூம் டிசைனராக பணியாற்றி 
வந்தேன். மற்ற தயாரிப்பாளர்கள் தயாரிப்பில் கமல் நடித்த 
படத்துக்கும் காஸ்டியூம் டிசைனராக இருந்திருக்கிறேன். 

இதுதான் எனது அடிப்படை வருமானமாக இருந்தது. கமல்ஹாசனின் 
தசாவதாரம், விஸ்வரூபம் போன்ற படங்களுக்கு எனக்கு தரவேண்டிய 
சம்பள பாக்கி உள்ளது. எனது நிதி ஆதாரமே பாக்கி பணம் 
வரவேண்டியதில்தான் உள்ளது. அதை வைத்துதான் எனது 
மறுவாழ்வை கட்டமைக்க வேண்டும். 

கமலிடமிருந்தும், ராஜ்கமல் நிறுவனத்திடமிருந்தும் பண பாக்கியை 
வசூலிக்க பலமுறை முயன்றும் கிடைக்கவில்லை. மேலும் 
ஆன்லைனில் தொடங்கப்பட்ட நிறுவனம் ஒன்றிற்காகவும் நான் 
பணியாற்றி இருக்கிறேன். 
அதற்காகவும் எந்த சம்பளமும் எனக்கு தரப்படவில்லை. 

கடந்த 2016ம் ஆண்டுக்கு முன்பே எங்களுக்குள் ஏற்பட்ட மாறுபட்ட 
கருத்துக்களாலும் அதனால் எனக்கு ஏற்பட்ட வலியாலும் 
அவரிடமிருந்து பிரிந்தேன். ஒருவருக்கொருவர் மீதான புரிதல், 
நேர்மை, அன்பு எல்லாம் மறைந்தபோது ஒவ்வொரு நாளும் நான் 
சுயமரியாதை இழந்தநிலையாக உணர்ந்தேன். 

எங்களுக்குள் உள்ள உறவு முறிந்ததற்கான காரணத்துக்கு காரணம் 
ஸ்ருதி என்று கூறுவதில் உண்மை இல்லை. மூன்றாம் நபர்கள் 
குறிப்பாக பிள்ளைகள் யாரும் மூத்தவர்களின் உறவு முறிய 
எப்போதும் காரணமாக இருக்க மாட்டார்கள். 

ஸ்ருதியும், அக்‌ஷராவும் சிறுவயதிலிருந்தே சிறந்த பிள்ளைகள். 
இன்றும் அப்படித்தான் அவர்களை பார்க்கிறேன். கமலுக்கும் 
எனக்குமான உறவு முறிவுக்கு அவர்கள் எந்த விதத்திலும் 
காரணமில்லை. மாறாக கமல்ஹாசனிடம் ஏற்பட்ட மாற்றத்தைத்தான் 
என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. 
அந்த உணர்வுதான் முறிவு ஏற்பட முழுகாரணம்.

கமல்ஹாசனுக்கு கால் எலும்பு முறிவு ஏற்பட்டபோது அவருடன் 
உறுதுணையாக இருந்து கவனித்துக்கொண்டேன். இதுதான் என் 
வாழ்நாளில் நான் அனுபவித்த அதிர்ச்சியான சம்பவம். 

இது தேவையில்லாத, முட்டாள்தனமான விபத்து. அந்த கடினமான 
நாட்களில் அவருடன் நான் பக்கபலமாக இருந்தேன். 

இந்த தகவல்களை வெளிப்படுத்துவதற்கு காரணம் தனியான எ
னது வாழ்வை நடத்தி செல்லும் இந்த நேரத்தில் எனக்கு ஏற்பட்ட
 வலியை பகிர்ந்துகொள்வதற்காகத்தான். 

கணக்கிலாதவர்களிடமிருந்து வரும் ஆதரவுக்கும் அன்பும் நான் 
என்றும் கடமைபட்டிருக்கிறேன்,இவ்வாறு கவுதமி கூறி உள்ளார்.
-
---------------------------------------
தினகரன்

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 26202
Points : 57194
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum