"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» அமெரிக்காவில் நிர்வாண மனிதன் துப்பாக்கிச் சூட்டுக்கு 3 பேர் பலி
by அ.இராமநாதன் Today at 8:10 pm

» மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்!
by அ.இராமநாதன் Today at 7:57 pm

» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Today at 7:56 pm

» மீண்டும் நிவேதா தாமஸ்!
by அ.இராமநாதன் Today at 7:55 pm

» ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு!
by அ.இராமநாதன் Today at 7:54 pm

» சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்!
by அ.இராமநாதன் Today at 7:53 pm

» கோடை டிப்ஸ்!
by அ.இராமநாதன் Today at 7:48 pm

» தலைவர் உ.பா.பிரியர்னு எப்படி சொல்றே?
by அ.இராமநாதன் Today at 7:45 pm

» ஜாதகத்திலே கன்னி ராசிங்கிறதை மாத்தணும்...!!
by அ.இராமநாதன் Today at 7:37 pm

» இல்லையென ஆகிவிடுமா?
by அ.இராமநாதன் Today at 7:30 pm

» சமூகக் குற்றம்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 4:53 pm

» கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! -
by அ.இராமநாதன் Yesterday at 7:45 am

» ராஜஸ்தானை வீழ்த்தி சென்னை அபாரம்
by அ.இராமநாதன் Yesterday at 7:38 am

» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
by அ.இராமநாதன் Yesterday at 7:32 am

» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்!
by அ.இராமநாதன் Yesterday at 7:30 am

» பொதுக்கூட்டங்களில் வெற்றிடங்களை நிரப்புவார்!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 11:08 pm

» தலைவர் தத்துவமா பேசறார்....!!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:46 pm

» பீடி சுற்றும் பெண்கள்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:33 pm

» லால்பகதூர் சாஸ்திரி
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:31 pm

» பேசாத வார்த்தக்கு நீ எஜமான்...!!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:27 pm

» பொது அறிவு தகவல்கள்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:23 pm

» மனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...!!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:15 pm

» தைராய்டு பிரச்சனைக்கு...
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:11 pm

» மூத்தோர் சொல் அமிழ்தம் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:09 pm

» ட்விட்டரில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:02 pm

» தலைவருக்கு ஓவர் மறதி...!!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 9:57 pm

» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 9:16 pm

» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 6:02 pm

» சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 5:25 pm

» சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 4:58 pm

» தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 4:57 pm

» பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 4:53 pm

» கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 4:50 pm

» இணைய வெளியினில....
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 1:30 pm

» பசித்த வயிறு கற்றுத்தரும் வாழ்க்கை
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 1:27 pm

» 10 பர்சென்ட் கேஷ்பேக் ஆஃபர் சாமி...!!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 1:23 pm

» ஃபேஸ்புக் ஸ்மைல்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 1:16 pm

» சர்வ தேச ரத்தம் உறையாமை தினம்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 12:07 pm

» சர்வ தேச கல்லீரல் தினம்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 11:59 am

» தக்காளி விஷயத்தில் கவனிக்க....
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 11:55 am

» ட்விட்டரில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 11:53 am

» பன்னாட்டுப் பழமொழிகள்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 11:41 am

» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 11:36 am

» 100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 9:45 am

» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 9:42 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



சிந்தனை சிகிச்சை-5

Go down

சிந்தனை சிகிச்சை-5

Post by ராஜேந்திரன் on Tue Jan 30, 2018 8:06 pm

பதி 


         சட்டத்தை மதி - சட்டத்தை மிதி.  ஆம். 


         டைலர் சட்ட துணி தைக்க மிதிக்கிறார் 


         பைக்கில கிளர்ச்ச மிதிக்கிறார் ஒருவர். 


         கார் , பேருந்தில் ஓட்டுநர் பிரேக்கை மிதிக்கிறார் 


         ஆம்.


          கிளர்ச்சை மிதிக்கிறார், பிரேக்கை மிதிக்கிறார். 


          கிளர்ச்சி பண்ண வந்திருக்கிறோமா.   பிரேக் போட்டு நிறுத்த 
          வந்திருக்கிறோமா. 


          தாயின் வயிற்றில் ஆறு மாத குழந்தை காலால் உதைத்து 
          மிதிக்கிறது. 


         ஆச்சாரியார் எதை மிதிக்கிறார்.

தமிழ் தாய் வாழ்த்தின் பொது ஆச்சாரியார் அமர்ந்திருந்தார். எழு.  ஆம்.
அதனால் சட்டத்தை மதிக்கவில்லை. 



         குழந்தை உதைக்கும் அசைவு இல்லை என்றால் என்னவோ எதோ 
         என்று பதற வேண்டி இருக்கிறது. 


          சட்டத்தை மதிப்பவர்கள் ஊழலை உழைத்து உழைத்து சம்பாதிக்க 
          வில்லையா?


          நான் சொல்வதெல்லாம் உண்மை என்று சொல்லவில்லையா?   


         ஆச்சாரியார் - அரசியலுக்கு குழந்தை - குழந்தை மிதியை மதி -


          கோழி மிதித்து குஞ்சு முடமாகுமா?


           சட்டத்தை மதித்தவர்கள், தன் ரத்தத்தை கொண்டு 
           சாம்பாதித்தவர்கள் 
           
           ஊழலை கொண்டு அருமையாக, கோடிக்கணக்கில் மக்களின் 
           மனதை  
           சம்பாதித்தவர்கள் -  ஓட்டுக்கே அள்ளி கொடுத்தவர்கள் என்றால் 


           ஆம். அரசு புரிய நாட்டுக்கு வந்த மாபெரும் கிள்ளி வளவன் கல்.


Last edited by ராஜேந்திரன் on Fri Feb 02, 2018 3:11 pm; edited 1 time in total
avatar
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 476
Points : 494
Join date : 05/10/2012
Age : 42
Location : Mind my own Business

Back to top Go down

சிகப்பு நீராட்டு

Post by ராஜேந்திரன் on Wed Jan 31, 2018 10:12 pm

சிகப்பு நீராட்டு 


            
               காவிரி நீரை நமது அண்டை மாநிலமும் திராவிட நாடும் 
               இந்தியனும் ஆன கர்நாடகா போதுமான அளவில் தர மறுக்கிறது.




                மேல் தொட்டியில் பிடித்த மழை நீரை கர்நாடக தர மறுக்கிறது. 


                அணை நீரை தர மறுத்து தீயால் அனைக்கிறது தமிழகத்தை. 




                 மழை நீர் தொட்டியில் பிடித்த தமிழனே தமிழனுக்கு நீர் தர 
                 மறுக்கிறாரே


                 பூமி தாய் பிடித்து வைத்த மழை நீரை தமிழகத்தில் 
                 ஒருத்தருக்கொருத்தர் நீர் தர மறுக்கின்றனர்.   


                 பூமி தாய் பிடித்த நிலத்தடி நீரை முப்போகமும் ஆண்டின் 
                  எல்லாக்காலத்திலும் அதிக வலுவுள்ள நீர் இறைக்கும் 
                  எந்திரத்தின் மூலம் விவசாயம் செய்கின்றனர் சிலர்.


                 அந்த போர் செட்டுக்கு பக்கத்தில் நமது தமிழ் சகோதரன் 
                 விவசாயத்திற்கு நீர் பாய்ச்ச முயன்ற போது


                அந்த சகோதரன் போர் செட்டில் தண்ணீர் வரவில்லையே


                இந்த நாடகம் தமிழகத்தில் நடக்கும் பொழுது. 


                கர்நாடகம் என்ன செய்யும்.


 
                 பக்கத்து ஊருக்கு விவசாயம் பண்ண முடியாத போது அந்த 
                 ஊர்காரர் நீரை உறிஞ்சி கிறாரே




                  9  மாதம் நீர் இறைத்து விவசாயம் செய் 3 மாதம் 
                  இடைவெளி விட்டால் சகோதரன் நிலத்தின் நீர் இறைக்கும் 


                  இயந்திரத்திற்கு நீர் இறைக்க நீர் வருமே 


                   
                   பக்கத்து போர் செட்ல ஏன் தண்ணீர் வர மாட்டெயங்குது. 


                   நீர் அணைக்கட்டிவிட்டாயா நிலத்தடி நீரை 


                   கர்நாடகம் போல் நாடகம் ஆடாதே 


                   நிலத்தடி நீரை பக்கத்து போர் செட்டுக்கு கொடு.


                   தொட்டனை தூறும் மணற்கேணி கற்றனை தூறும் அறிவு. 


                   நிலத்தை தோண்ட தோண்ட அல்ல தொட்ட உடனே நீர் 
                   வந்தால் நிலத்திலும் மாடி மேல் மாடி வைத்தும் 
                   நீரை உபயோக படுத்தலாமே


                    சவுதிக்கு வாட்டர் பாட்டில் அனுப்பலாமே


                    பக்கத்து தமிழனுக்கு கரி அனுப்புகிறாயே மூஞ்சில. 


                   எரிகிறதே கோடை மட்டும் அல்ல குளிர்காலமும். 


Last edited by ராஜேந்திரன் on Fri Feb 02, 2018 3:15 pm; edited 1 time in total
avatar
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 476
Points : 494
Join date : 05/10/2012
Age : 42
Location : Mind my own Business

Back to top Go down

கை விடுவதும்

Post by ராஜேந்திரன் on Thu Feb 01, 2018 5:30 pm

கை விடுவதும் 


                இந்து சாமிக்கு ஆயிரம் கை இருக்கும். 


                ஆம். பத்ரகாளிக்கு ஆயிரம் கை இருக்கும். 


                அந்த ஆயிரம் கை எது?


                கை என்பதை கரம் என்று சொல்லலாமா? 


                 அன்பு கரம், பண்பு கரம், பாச கரம்


                 அறிவு கரம், அரிவாள் கரம், உயர்ந்த கரம், நட்பு கரம்


                  ஒவ்வொரு உயிருக்கும் ஒவ்வொரு குணம் இருக்கும். 


                  character (கேரக்டர்)  அதில் அன்பும் பண்பும் கேரக்டர் தான் 


                  குணாதிசியங்கள் 


                  எல்லாம் படைத்த இறைவனிடம் எவ்வளவு குணாதிசியங்கள் 
                  இருக்கும். 


                  குணம் ஆம். - அன்பு - பண்பு - அன்பு கரம் - பாச கரம் - அன்பு 
                  ஆயுதம்    - இத்தகைய ஆயிரம் ஆயுதங்கள் ஏந்தி இருக்கிறாள் 


                  ஆயிரம் கையுடையால் - பத்ரகாளி

ஆயிரம் கை விடுவதும் இல்லை - அன்பு கரம் - நட்பு கரம்  ......... விலககலும்    இல்லை.

avatar
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 476
Points : 494
Join date : 05/10/2012
Age : 42
Location : Mind my own Business

Back to top Go down

கோடி புண்ணியம்

Post by ராஜேந்திரன் on Sat Feb 03, 2018 1:03 pm

கோடி புண்ணியம்



     நீங்க அரசியலுக்கு குழந்தை 
     மிதிக்கிறத பத்தி அரசியலில் புலி என்றால் 
     சட்டத்தை மிதித்தால் கோபம் தான்.


    ஆச்சாரியார் விவகாரம் நீராரும் கடலுடுத்த ....


    அரசியல்வாதிகளே நீங்கள் ஆன்மிகத்தில் குழந்தை 
    அதனால் மிதிக்கிறதபத்தி தெரியாது. பாதம் பத்தி தெரியாது. 


    பாதயாத்திரை பத்தியும்   தெரியாது. உட்காரபத்தியும் தெரியாது. 
    (நீராரும் கடலுடுத்த...)  அரசியல் நாட்காலியில் உட்காரதபத்திதான்    
   தெரியும்.  


    ஆம். ஜனங்களுக்காக ஒரே நல்ல கொள்கைக்காக கடைசிவரை 
    நிக்கமாட்டீங்களே.  இதுல ஆச்சாரியார் நீராரும் 


    கடலுடுத்த...பாடும்பொழுது நிற்கில. என்னப்பா. ...


    கோடியில திருடுனாலும் ஊழல் பண்ணினாலும் தவறுதான். 
    ஒரு ரூபா திருடுனாலும், ஊழல் பண்ணினாலும் தவறுதான்.


    காய்கறி வாங்கும்பொழுது, மீன், கறி வாங்கும்பொழுது 
    ஒரு ரூபாயோ, 10 ரூபாயோ அதிகம் வாங்கினாலும் 
    குறைவாய் கொடுத்தாலும் தவறுதான்.


    ஒரு ரூபாய் என்கிறோமே.....    ஒரு நூலு ஏன்?


    ஒரு இன்ச் (இன்ச்)  கொழுப்பு கட்டி பெரிதாகி ஹார்ட் (Heart )  
    அடைச்சா, கோவிந்தாதான், புட்டுக்கு வேண்டியது தான்.


    அது ஒரு இன்ச்சோ ப்ராப்ளம் ( problem  ) தான்.


     ஒரு ரூபாய் லஞ்சமோ, ஊழலோ, கடனோ, இனாமோ  ப்ராப்ளம்  
     ( problem  )  தான்.


     எதற்கும் கவலைபடாதீங்க.  


     இருக்கவே, இருக்கு பரிகாரம், அட்ஜஸ்ட்மென்ட்.


     பூவை அழுத்தி தொடுவதற்கு சின்ன பரிகாரம்.


     கோடி ஊழலுக்கு மிக, மிக பெரிய பரிகாரம். 


     கொலைக்கு biggest  , biggest பரிகாரம். 


     தினம் 8 வேளை ஒவ்வொரு படி சாதத்தை வெறுமனே திங்கணும்.
   
     தொட்டுக்கா இல்லாம. மாதம் 7  நாளைக்கு.


      யாருக்கு தொட்டுக்கா இல்லாம வெறும் சாதத்தை திங்கணும் 
      கொலை, கோடி ஊழல் காரர் பரிகாரமா.


      இந்த பரிகாரம் தானே செய்யலாமே தாராளாமா?


      அப்பறம் என்ன கோடி, கோடி,...   கொலை, கொலை. ....   


      ஆம்.   தின்கிற திமிர்ல எல்லாம் செய்ய தோணுதோ. கோடி என்றும். 
      கொலை என்றும். கற்பழிப்பு என்றும். 
avatar
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 476
Points : 494
Join date : 05/10/2012
Age : 42
Location : Mind my own Business

Back to top Go down

ட்ரெண்ட்

Post by ராஜேந்திரன் on Mon Feb 05, 2018 11:57 am

ட்ரெண்ட்


              அங்கங்கே விபத்துக்கள்.  ஆம். 


              அக்சிடெண்ட்.  காது விபத்துக்குள்ளானால். ஆம். காது மடல் 
             கிழிந்தாள்.  


              மடல் படிப்பதையும் கேட்க முடியாது. 


              சைலன்ட் அக்சிடெண்ட். ஆம். காதில். 


              குசு, குசுனு பேசுவது. காதுக்கு விபத்து.


              சொல்வதை புரிந்து கொள்ளாமல் கோபப்படுவது. 


             காதுக்கு வந்த ஆக்சிடென்ட். 


              ஹாரன் அடிப்பது காதுக்கு ஆக்சிடென்ட். 


              இதற்கு இன்சூரன்ஸ் உண்டா?     ஆக்சிடென்ட் பாலிசி என்ன 
              சொல்கிறது. 


              புதைப்பது. காதோடு புதைப்பது. 


              காத்திருந்து புதைப்பது.


              வீட்டில் ஒருவர் இறந்து விட்டால். 


              இந்துக்கள் பலர் புதைப்பார்கள் சிலர் எரிப்பார்கள்.


              கிறிஸ்துவர்கள், முஸ்லீம்கள் அடக்கம்பண்ணுவார்கள். 


              நம் உடலில் ஒவ்வொரு நாளும் கோடிக்கணக்கில் செல்கள் 
              இறக்கின்றன.   அதே போல் கோடிக்கணக்கில் செல்கள் 
              பிறக்கின்றன. 


              வியர்வை துளிகள். சிறு நீர் கழிவு. மலம். 
              போன்றவைகள் இறக்கின்ற செல்கள் 


               ஆம். இறந்தால் என்ன செய்ய வேண்டும். 


               இந்துக்கள் என்றால் புதைக்கனும். முஸ்லீம், கிறிஸ்தவர்கள்
               என்றால் இறந்த செல்களை அடக்கம் பண்ணனும். 


               அடக்கம் அமரருள் உய்க்கும். அடங்காமை ஆரிருள் 
               உயிர்த்துவிடும். என்கிறார் திருவள்ளுவர்.


                அடக்கம் உயிர்க்கும். 


                கழிவு எருவாகி தாவரம் சத்துக்களை உறிஞ்சி உயிர் பெறும்.


                ஏழை கூட தன் குடும்பத்தினர் இறந்தால் உப்பு, சவப்பெட்டி, 
               தவிடு என்று போட்டு அடக்கம் பண்ணுகிறார் அல்லது 
               புதைக்கிறார். 


                பணக்காரர் சந்தனம், சந்தன விறகு வைத்து புதைக்கிறார்                       
                அல்லது எரிக்கிரார். 


                நாம் இறந்த செல்லான மலத்தை ராஜ மரியாதையுடன் 
                சிறப்புடன் அடக்கமோ, புதைக்கவோ, எரிக்கவோ வேண்டும்.      


                நகங்களை வெட்டினாலும் அதுவும் இறந்த செல்கள் தான். 


                முடிகளை வெட்டினாலும் அதுவும் இறந்த செல்கள்தான். 


               இறந்தவதவற்றை எப்படி அடக்கம் பண்ணனும்.  ராஜ மறியா...


                உடன். 


                கழிவு அதுவாக மக்கும் வரை கிருமிகளை கக்கும்.
                நமக்கு நோய் வந்து சிக்கும். 


                 பூனை கழிவு, பசு கழிவு, பல்லி கழிவு, பள்ளி கழிவு (கல்வி) 
                 எல்லாவற்றையும் 
                 மதிப்பு மரியாதையுடன் புதைக்க வேண்டும். 


                 இது அருமையான வாசகமா?


                 ஆம்.  குப்பையை குப்பை தொட்டியில் போடவும். 


                 போட்டா முடிஞ்சிடுச்சா. 


                 சாப்பிட்டாச்சு. போதுமா?


                 நாளு நாளா கக்கா வரல (கழிவு) 


                 தப்புதானே.
      
                  குப்பையை குப்பை தொட்டியில் போட்டாச்சி
                 அது தப்புதானே.


                   ஏன்?


                   அது உருவானதா? எருவானதா? 


                   செக் போட்டாச்சி.  ஆனா பாசாகில .   அந்த கிளெர்க் கிட்ட 
                   மாட்டி கிச்சி.  


                   அந்த சீட்லருந்து அந்த அதிகாரி சீட்டுக்கு டாக்குமெண்ட் 
                    பாசாகில, (Pass )
        
                    பாஸ்போர்ட் கைக்கு வரல.  அந்த அதிகாரிகிட்ட                             
                    மாட்டிக்கிடிச்சி. 


                    குப்பையை குப்பை தொட்டியில் போட்டாச்சி. 


                   ஆனா நீ போட்ட உன் குப்பை மாட்டிக்கிச்சி. எருவாகுல. 


                   அதனால காய்கறி தின்கிறதுல உனக்கு பின்பக்க 
                  விளைவுதான்.  (side  effect )  சைடு எபெக்ட். 
                   கிராஸ் எபக்ட் (சிலுவை)   
                   
                   பிறகு என்ன பாவம் நிலுவை.  அதிகாரி டேபிளில் 
                   மாட்டிகிடுச்சி. 
avatar
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 476
Points : 494
Join date : 05/10/2012
Age : 42
Location : Mind my own Business

Back to top Go down

Re: சிந்தனை சிகிச்சை-5

Post by ராஜேந்திரன் on Wed Feb 07, 2018 10:06 pm

போர் 


           ஒரே போரா.. இருக்கு. ச்சரி போர்... கொஞ்சம் ரிலாக்ஸ் 
           பண்ணனும். 


           போராட்டம் -  காவிரி நீர் கிடைக்காமல் காவிரி டெல்ட்டா 
           பகுதிகளில் நெற்பயிர்கள் கருகுகின்றன இதற்கு  


           மத்திய அரசுதான் முழுக்க காரணம் ஆம். அதற்காக இன்று 
           ரயில் மறியல் போராட்டம். 


           சிரபுஞ்சியில் மிளகா, நெல்லு, மல்லி காயவைக்க முடியாது.


           ஏன். அங்கு எப்பொழுதும் மழை.


           பாலைவனத்தில் நெல் சாகுபடி கிடையாது.  ஏன். வறண்டது.


           தமிழகத்தில் சில மாதங்கள் நல்ல மழை அடிக்கும்.


           சில மாதங்கள் நல்ல வெயில் அடிக்கும். 


           சில மாதங்கள் நல்ல பனி பெய்யும். 


           இதை ஆவெரேஜ் ( Average ) பண்ணிதான் 
        
           நெல் பயிரிட வேண்டும். 


           மழை அதிகமாக இருக்கும் பொழுது மழை நீரை சேமிக்கனும்.


           நெற்பயிரில் அதிக நீர் இல்லாமல் நெற்பயிர் முழுகாமல் 
           அழுகாமல் இருக்க வழி வகை செய்யனும்.


            வறண்ட நேரத்தில் சேமித்த மழை நீரை விவசாயத்திற்கு 
            பயன்படுத்தனும்.


           இன்று. நேற்று கால நிலையா?


           இந்த வருடத்திற்கு மட்டும்தான் மழை காலம் உண்டு. வெயில் 
           காலம் உண்டு, பனிக்காலம் உண்டு தமிழகத்திற்கு. அப்படியா?


           தமிழகத்திற்கு வருடா வருடம் மழை காலம், வெயில் காலம், 
           பனிக்காலம் உண்டு. 


           என்ன. மழையோ, வெயிலோ, பனியோ கொஞ்சம் கூட குறைச்ச 
           இருக்கலாம். ஆம். ஒவ்வொரு வருடமும்.


          ஆனால் கண்டிப்பா மழை, வெயில், பனி காலங்கள் தமிழகத்திற்கு 
           வருடா வருடம் உண்டு. 


           அதற்கு ஏற்ப திட்டம் போட்டு நாம் விவசாயம் பண்ணனும். 
           அல்லவா.


          சிரபுஞ்சியில் மிளகா, நெல்லு, மல்லி காயவைக்க முடியாது.


          ஏன். அங்கு எப்பொழுதும் மழை.


          பாலைவனத்தில் நெல் சாகுபடி கிடையாது.  ஏன். வறண்டது. 


          அது போல் 


          தமிழகத்திற்கு வருடா வருடம் மழை காலம், வெயில் காலம், 
          பனிக்காலம் உண்டு. 


          அதற்கு ஏற்ப தான் நாம் திட்டமிட்டு பயிரிடனும். 


          காவிரி நீர் வரவில்லை என்றால். 


          மத்திய அரசு நிவாரணம் கொடுத்தால் கருகிய நெற்பயிருக்கு 
          தனியாக மழை பெய்யுமா?  மழை நீர் மேகங்கள் புதிதாய் 
          பிறக்குமா?  ஆம்.  அந்த கருகிய இடத்தில். 


          மத்திய அரசு நிவாரணம் கொடுத்தால் வெள்ளத்தால் அழுகிய 
          நெற்பயிறுகள், வாழை மரங்கள் கம்பீரமாய் செழித்து நிற்குமா?


          பரீட்சையில் பெயில் ( Fail ) ஆகினால் மார்க் அதிகமாக போட்டு 
          சிறப்பு தேர்ச்சி என்று சொல்லி certificate சர்டிபிகேட் 
          கொடுக்கலாமா?     


         அப்படி தேர்ச்சி பெற்ற டாக்டர் ( Doctor  )   Heart operation செய்வாரா?


         தேர்ச்சி அறிவிலும், உடலிலும், மனதிலும் இருக்கனும். 


         certificate சர்டிபிகேட்ல இல்ல. 


         அது போல். அரசு நிவாரணத்தினால்  மழை நீர் பூமியில் 
         சேமிப்பாகாது.    


         நாம் சேமித்தால் தான் ஆகும். 
  
          புயல் அடித்து வாழை மரங்கள் சாயும் என்றால் 


          சிறு, சிறு பகுதியாக வாழை மரங்களுக்கு கோட்டை கட்ட 
          வேண்டும். 


          ஸ்ட்ராங்கா வீடு கட்டினால் பெரும் புயல், மழையில் ஒன்றும் 
          ஆகாது.   


          ஒரு நொடிஞ்ச பழைய வீடு என்றால் புயல், மழையில் பாதிக்க
          தான் செய்யும்.  அது போல். 


          லாபமும் தரும்படி, வாழை மரங்களை புயல், மழையில் 
          சாயாதபடி விவசாயம் பண்ணனும். ஆம்.  திறமை இல்லனா. 


          அல்லது நம் இருப்பிட சூழலுக்கு ஏற்ப பயிர் செய்ய பயிரை 
          தேர்ந்தெடுக்கணும்.   
           
          கண்ணீரோடே விதைக்கிறவன் கெம்பீரமாய் அறுப்பான். 


          டெய்லி ( Daily  )  அழுதுகிட்டே இருந்தால் 
         வீட்டு களஞ்சியத்தில் நெல்லு வந்து கொட்டும். 
         அழுத கண்ணீரை துடைத்து விட்டு 
         ஆகா, நெல்லு வந்து விட்டது என்று கெம்பீரமாய் சிரிப்பாரா? 
         இல்லை. இல்லவே இல்லை.


          கண்ணீரோடே விதைக்கிறவன் கெம்பீரமாய் அறுப்பான். 


          ஒரு காலத்தில் மனிதன்.  எப்பபொழுது மழை காலம் வரும் என்று 
          தெரியாது.  


          மழை காலத்தில் விதை விட்டு பார்த்தான் 
          முளைத்த பயிர் எல்லாம் மழை நீரில் அடித்து கொண்டு சென்றது. 
          அழிந்தது.  நஷ்டம் ஆனது.  அழுதான்.


          வெள்ளம் வடிந்து சிறிது நீர், குளம், குட்டையில் இருந்தது. 
          அதை வைத்து விதை விதைத்தான்
          விதை முளைத்து பயிர் சிறிது வளர்ந்தது. 
          
          ஆனால் மழை காலத்தை தொடர்ந்து கோடை காலம் வந்தது. 
          நீர் எல்லாம் வற்றி காய்ந்தது. நெற்பயிரும் கருகியது.


          அதை பார்த்து அழுதான். 


          ஏனனில் அவனுக்கு மழை காலத்தை தொடர்ந்து கோடை காலம் 
          வரும் என்று தெரியாது. 


          இப்படி பயிர் செய்து நஷ்டம் ஆகி. ஒவ்வொரு முறையும் அழுது
          அழுது
         
          அழ கூடாத வழிகளை தேடினான். 


           ஒவ்வொரு முறையும் அழுகும் பொழுது. 
            ஏன் அழுகிறோம்.


            என்ன தவறு செய்தோம்.  என்று சிந்தித்து பார்த்தான். 


            எப்பொழுது மழை வருகிறது (மழை காலம்), எப்பொழுது வெயில் 
            வருகிறது (வெயில் காலம்), பனி காலம் என்று நிதானித்து 
           அதற்கு ஏற்ப திட்டமிட்டு பயிர் செய்தான் நெல் விளைந்தது. ஆம்.
           அவன் திட்டமிடும் பாணியில் கெம்பீரம் தோன்றியது.  


           இன்னும் சிறப்பாக திட்டமிட்டு பயிர் செய்தான் 
            இன்னும் அதிகமாக நெல் விளைந்தது. ஆம். 
           அவன் திட்டமிடும் பாணியில் இன்னும் கொஞ்சம் அதிகமாக 
           கெம்பீரம் தோன்றியது. 


           இன்னும், இன்னும் சிறப்பாக திட்டமிட்டு பயிர் செய்தான்
           மிக அதிக விளைச்சலை கண்டடைந்தான். ஆம்.    
          அவன் திட்டமிடும் பாணியில் மிக அதிகமாக 
           கெம்பீரம் தோன்றியது. 


          கண்ணீரோடே விதைக்கிறவன் கெம்பீரமாய் அறுப்பான்.   ஆம்.


          இவன்தான் துன்ப கண்ணீரை ஆனந்த கண்ணீராய் மாற்றி
          கெம்பீரமாய் மகிழ்ச்சியை அறுவடை செய்தவன். 


          இதற்காக தன் சோக கண்ணீரை புத்தியில் உரமாக்கி
          மகிழ்ந்த கெம்பீரன்.     
 
         தமிழ் மூத்த மொழி என்கிறோம். 
        
         கல் தோன்றா, மண் தோன்ற காலத்தில் தோன்றியது என்கிறோம். 
 
        கோடிக்கணக்கான வருடங்களை கடந்த நாம். 


         நம் புத்தி என்ன?


        இன்னும் நிவாரணம் தான். அதற்கு போராட்டம். 
        காலம், கோலம் கணக்கிட தெரிய வில்லையே.  
avatar
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 476
Points : 494
Join date : 05/10/2012
Age : 42
Location : Mind my own Business

Back to top Go down

Re: சிந்தனை சிகிச்சை-5

Post by ராஜேந்திரன் on Thu Feb 08, 2018 10:12 pm

மனித உறவு 


         ஐயப்ப தரிசனம் கண்களால் பார்க்கிறோம்.
         ஆம். கண்களால் பார்ப்பதால் புண்ணியம்.


        பார்ப்பதால் புண்ணியம்.  அசுத்த செயலை செய்து பார்த்தால் பாவம்.
        ஏழுமலையானை தரிசனம் பார்த்தால் புண்ணியம். 


        புண்ணியத்தை எப்படி தேடுகிறோம். ஐயப்பனை கண்டு.  
        அப்படியென்றால்
        இவ்வளவு நாள் நாம் சேகரித்தது அசுத்தம், தீமை, பாவம். 


        ஆகவே, அவ்வப்போது பாவத்தை இறக்கி வைத்துவிட்டு 
        புண்ணியம் சேர்க்க ஐயப்ப சாமியை பார்க்கிறோம். 


        நாம் சேகரித்த அசுத்தம், தீமை, பாவம் அந்த ஐயப்ப சாமியை 
        காணாததால். 


         அப்படியென்றால் யாரை கண்டு பாவம் வந்தது. 
          தீமையுள்ள மனிதர்களை கண்டு. 


         ஆண் பெண்ணை காணலாமா? ஆண் ஆணை காணலாமா?
         சில ஆண்களை ஆண்கள் காண்பதே பாவம். 
         சில ஆண்கள் பெண்களை காண்பதே பாவம். 


         சிலரை காண்பதால் புண்ணியம். 


         சில சாமியார்களை, முனிவர்களை, சித்தர்களை காண்பது 
         புண்ணியம். ஆம். ஐயப்பனை காண்பதும் புண்ணியம். 


         ஏன். இயேசுவின் ஆடையை ஒரு பெண் தொட்டமாத்திரத்தில் 
         அவளது கொடிய நோய் அக்கணமே நீங்கியது. 


        சிலரை தொடுவதால் ஜுரம் வரும். 


         மெட்ராஸ் (Madras  ) ஐ வந்த சிலரை பார்ப்பதால் சிலருக்கு 
         மெட்ராஸ்  ஐ வரும்.


          பாவம் என்பதும் சூட்சமமானது சிலரை கண்டால் நமக்கும் பாவம் 
         வரும். நாம் பலகீனமாக இருந்தால். 


          ஆகவே, பரிசுத்தம் , புனிதம் , தூய்மை நமக்கு மேலோங்கி 
          இருந்தால் நாம் பலகீனங்களை வெல்லலாம். (பாவம், நோய் )
        
          காண்பதே தவறு என்றால் எதிர்பாலரை சைட் அடிப்பது 
          கண் திருஷ்டி வந்திடும். 


          பலபடி மேலே போய் கற்பழிப்பு அது கொடூரமான பாவ பதிவு. 
 
          பலருடன் உடல் உணர்ச்சி உறவு நல்லதாக இருக்கலாம். 
          விரலுக்கேத்த வீக்கம் வேண்டும். இல்ல புட்டுக்கும். 


          ஆனால் safety முக்கியம், பரிகாரம், அட்ஜஸ்ட்மென்ட், tally செய்ய 
          வேண்டும்.              


           செக்ஸ் என்பது புனிதமானது. 


           மேலோங்கும் ஆண்மை உணர்வுகளை இனிமையாய் 
           வெளியேற்ற வேண்டும். 


           மேலோங்கும் பெண்மை உணர்வுகளை இனிமையாய் 
           வெளியேற்ற வேண்டும். 


           மேலோங்கி நிற்கும் உணர்வுகள் ஒரு கழிவை போன்றது தான். 
           அந்த கழிவை சுத்தமான பாத் ரூமில் வெளியேற்றி விடுவது 
           போல. 
          
           மேலோங்கும் ஆண்மை உணர்வுகளை பெண்மை என்ற 
           கழிப்பிடத்தில் நீக்க வேண்டும். 


           மேலோங்கும் பெண்மை உணர்வுகளை ஆண்மை என்ற 
           கழிப்பிடத்தில் நீக்க வேண்டும். 


           அது சுகாதார முறையில் தூய்மையான முறையில் நீக்க 
           வேண்டும். 


            இவ்வாறாக ஆண் பெண் உணர்வுகள் பகிர வேண்டும்.


           டாய்லெட் போகும்பொழுது நமக்கு மூலம் வந்தது போல் 
           போக கூடாது. 


            அல்லது. கடினப்பட்டு இறுக்கமாய் டாய்லெட் போக கூடாது. 


            டாய்லெட் சரியான காலத்தில் போக வேண்டும். 
            தேக்கி வைத்து போக கூடாது. 


            அது போல் மேலோங்கும் ஆண்மை அல்லது பெண்மை 
             உணர்வுகளை சுய முடிவெடுத்து வெளியேற்ற கூடாது (சுய 
             புணர்ச்சி)


            இப்படி செய்வது கடினப்பட்டு இறுக்கமாய் டாய்லெட் போவது 
            போல். 


            ஒரு வீட்டில் ஒரு குழந்தை பிறக்குது என்றால் 
           அதற்காக அந்த பெற்றோர் என்னென்ன செய்ய வேண்டும், 
            என்ன படிக்க வைக்க வேண்டும், எப்படி திருமணம் நடத்த 
            வேண்டும், என்னென்ன வசதிகளை செய்ய வேண்டும், பைக் 
            கார், வீடு என்று திட்டமிடுகிறோம். 


             கருவில் இருக்கும் பொழுதே திட்டம் மிடுகிறோம், ஆம். 
             ஒவ்வொரு கால கட்ட வயதிற்கு ஏற்ப திட்டமிடுகிறோம் 


             சின்ன ஊர் என்றால் (ஊராட்சி ) ஒரு பட்ஜெட் அரசு போடுகிறது. 
             நகராட்சி , மாநிலத்திற்கு, போக்குவரத்திற்கு, கல்விக்கு
            விவசாயத்திற்கு, மருத்துவத்திற்கு, காவல் துறைக்கு, 
             நீதி துறைக்கு, ரயில்வே துறைக்கு, வெளியுறவு                      
            அமைச்சகத்திற்கு, ராணுவத்திற்கு, வருமானத்துறைக்கு இப்படி 
            பட்ஜெட் போடுகிறோம். 


            இப்படி இருந்தும் ஒரு புதிய செலவு அல்லது பெரிய அளவில்           
            இழப்பீடு பட்ஜெட் போட்ட சிறிது காலத்திற்கு பிறகு நிகழ்ந்து  
            நெருக்கடி ஏற்பட்டால் என்ன செய்வது. 


            அதை எப்படி அட்ஜஸ்ட் பண்ணுவது அப்பொழுது அரசுக்கு  
            மிகவும் நெருக்கடியாகவும், கஷ்டமாகவும் இருக்கும்.


            வெளிநாட்டில் கை ஏந்தனும்.


            இவைகளை எல்லாம் எதற்கு சொல்கிறேன் என்றால் 


             ஒரு உயிர் உருவானால், பிறந்தால் 
             அதற்காக இறைவன் ஏகப்பட்ட திட்டங்கள் தீட்ட வேண்டும். 


             அதற்கு வேண்டிய நீர் ஆகாரம், காய்கறி ஆகாரம், பழ ஆகாரம், 
              நில ஆகாரம், தங்க ஆகாரம், இரும்பு ஆகாரம், நிலக்கரி ஆகாரம்,
              எரிவாயு ஆகாரம், மகிழ்ச்சி ஆகாரம்,  சொர்க்க ஆகாரம் இப்படி 
              பல திட்டங்களை கையாள வேண்டும். 


            நான் சொன்னேன்.
      
             கடினப்பட்டு இறுக்கமாய் டாய்லெட் போக கூடாது. 


            மேலோங்கும் ஆண்மை உணர்வுகள் பெண்ணிடம் அடைய  
            வேண்டும். 


            மேலோங்கும் பெண்மை உணர்வுகள் ஆணிடம் அடைய  
            வேண்டும். 


              ஆனால் கவனம், பாதுகாப்பு இல்லாவிட்டால் 
              தேவை இல்லாத கர்ப்பம், குழந்தை பிறப்பு நிகழ்ந்து விடும். 


             கரு கலைப்பு தேவையில்லாத கர்ப்பம் இவைகள் பெண்கள் 
            பெரும் தீங்கு.


            ஒரு குழந்தை பிறப்பது என்பது பெண்களுக்கு மறு ஜென்மம் 
            போல்.
              
             வலியிலே பிரசவ வலி மிகவும் கொடுமையானது. 


            சுய முடிவு உணர்வு கூடாது. மேலோங்கும் ஆண்மை உணர்வுகள் 
           பெண்ணிடம் நிறைய வேண்டும் என்று சொன்னதற்காக 


            ஆண்கள் பெண்களை தேடுவார்கள்.


            ஆண்களுக்கு வலி இல்ல. கவனம் குறைந்தால் எதிர் காலத்தில்  
            பெண்களுக்கு பெரும் சிரமம். 


             ஆண்கள் அலச்சியம் கொள்வார்கள், அவசர குடுக்க 
             பாதுகாப்புக்காக ஒரு நாள் ஆணுறை கொண்டு வருவார்
             ஆனால் திடீர் திடீர் என்று ஏமாற்றி விடுவார் பாதுகாப்பு 
             இல்லாமல்.  


             வயிற்று வலி யாருக்கு ஆண்களுக்கா?  அவர்கள் மெத்தனம். 
            
              எதிர் பாரத ஒரு உயிர் பிறப்பு என்றால் இறைவனுக்கு மிகவும்
              சிரமம். 


              ஒரு உயிர் உருவானால், பிறந்தால் 
             அதற்காக இறைவன் ஏகப்பட்ட திட்டங்கள் தீட்ட வேண்டும். 


              ஆகவே எல்லாவற்றையும் கருத்தில் கொள்க.
avatar
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 476
Points : 494
Join date : 05/10/2012
Age : 42
Location : Mind my own Business

Back to top Go down

Re: சிந்தனை சிகிச்சை-5

Post by ராஜேந்திரன் on Tue Feb 13, 2018 9:13 pm

2018 பொங்கல் பரிசாக...
[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.]

மேற்படி இணைப்பைச் சொடுக்கி

பார்க்கலாம், படிக்கலாம், பதிவிறக்கலாம், பகிரலாம்
[You must be registered and logged in to see this image.] 

இந்த மின்நூல் பற்றிய தாக்குரை (கண்டனம்), திறனாய்வு (விமர்சனம்) எதுவாயினும் தங்கள் எண்ணங்களில் தோன்றியதைப் பகிர்ந்து ராஜேந்திரன் அவர்களை உற்சாகப்படுத்துங்கள்.

நன்றியுடன்
உங்கள் யாழ்பாவாணன்


_________________
உங்கள் யாழ்பாவாணன்
avatar
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 476
Points : 494
Join date : 05/10/2012
Age : 42
Location : Mind my own Business

Back to top Go down

Re: சிந்தனை சிகிச்சை-5

Post by ராஜேந்திரன் on Tue Feb 13, 2018 10:07 pm

போர்வைக்குள் பார்வை 


               கண் பார்வை, சிந்திக்கும் பார்வை, சீர்தூக்கி பார்க்கும் பார்வை, 
               அறிவின் பார்வை....


               ஆம். இவைகளை பார்க்கும் கண்கள் எங்கே. 


               மங்கலான பார்வை, தெளிவான பார்வை, கிட்ட பார்வை,
               எட்ட பார்வை போன்ற கண்ணின் தன்மையை 
               பார்க்கும் கண் எங்கே. 


               மனகண் பார்வை


               கண்ணிலே விழி திரை 
               
               கணினி திரை,


               சினிமா திரை, 


               ஆம். இவைகள் விரித்து தொலை நோக்கி பார்ப்போமா?


               இதை படியுங்களேன் 
               
               1 0 2 1 , 1 0 2 2 , 1 0 2 3 , 1 0 2 4 ,  ....     1 0 5 0.


                ஆம்.  இதை ஆயிரத்து இருபத்தி ஒன்றிலிருந்து 
               தொடங்கி ஆயிரத்து ஐம்பதில் முடிந்த இயல் எண் தொடர். 


              இதை படித்தவர்கள் ஒவ்வொரு பதிலை சொல்வார்கள். 


              படிக்காதவர்கள் ஏதோ டிசைன் கோடு அல்லது கோலம் 
              என்று மட்டும் சொல்வார்கள்.    


              கொஞ்சம் எழுத்து, எண்கள் என்பதை அறிந்தவர்கள் 
              நம்பர் என்று மட்டும் சொல்வார்கள். 


              சிலர் என்ன எண்கள் என்று மட்டும் சொல்வார்கள். 


             கணிதம் தெரிந்த சிலர்.
             கிட்ட பார்வை குறை பாடு என்றால் 
             ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் இருந்து பார்க்கும் பொழுது 


             கமா ( , ) , புல்ஸ்டாப் ( . ) தெரியாமல் முழுவதுமாக படித்து ஏதோ    
             கோடிகளில் வரும் எண் என்பார். 


             எட்ட பார்வை குறைபாடு என்றால்   
             ஒரு தொலைவில் இருந்து பார்க்கும் பொழுது              


             ஏதோ ப்லைன் பேப்பர் ( Plain பேப்பர்) என்பார்.
             எண்கள் தெரிகிறதா என்றால் இல்லை என்பார்.


              இவைகளை எதற்கு சொல்கிறேன் என்றால். 


             வயதானவர்களை நாம் எப்படி பார்க்கிறோம். 
             அவர்கள் சொல்வதை 
             இது ஒன்னும் இல்லாத விஷயம்.  ( பிளைன் ) 


             இது அப்பா, அப்பா எவ்வளவு திமிரு பாரு இந்த கிழவிக்கு 
             ( கோடி எண்கள்  )


             அப்பா பாரு கிண்டலடிக்கிறாரு
             ( பூஜ்யத்தை பார்த்தால் எட்டு மாதிரி தெரியுது)


            இது சாதாரண விஷயம் வயதான குழந்தைகள் மாதிரிதான் 


             ( கணிதம் படித்தவர் சொல்வார்கள் இயல் எண்கள் என்று )


            அப்படி அந்த வயதானவர்கள் என்ன சொல்லியிருப்பார்கள்.


            ஒவ்வொருவரும் எந்த, எந்த வயதில் நாம் சொல்வதை எப்படி 
            எல்லாம் நாம் எந்த, எந்த வயதில் எப்படி கணிக்கிறோம். 


             ஒவ்வொரு வயதிலும் நம் எக்ஸ்பீரியன்ஸ் என்ன...
avatar
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 476
Points : 494
Join date : 05/10/2012
Age : 42
Location : Mind my own Business

Back to top Go down

ஏவும் கணை

Post by ராஜேந்திரன் on Fri Feb 16, 2018 2:19 pm

ஏவும் கணை 


          ஏவுகணை -  ஏவும் கணை - கணையம் - சுகர் - நீர் அழிவு - நீரழிவு 


          நீர் அழிவு ஆம். 


          நீரின்றி அமையாது உலகு. 


          நான் உலகத்தில் தானே இருக்கிறேன் 


          அப்படியென்றால் 


          நீரின்றி அமையாது (நான், நீ, அவன், அவள், அது, மண், தங்கம், 
                                               ஹைட்ரோ கார்பன், கரப்பான் பூச்சி, கொசு, 
                                               தக்காளி...)             உலகு. 


           அது எந்த நீர் நோயாளிக்கு ட்ரிப்ஸ் போடுகிற நீரா? 


           ஆம். எனர்ஜி நீர் 


            கணையம் என்ன செய்கிறது? உணவை சக்தி நீராக மாற்றுகிறது. 
            அந்த சக்தி நீருக்கு அழிவு வந்து விட்டால் நீர் அழிவு ஆம்.  நீரழிவு 


             நீரில் என்ன இருக்கிறது இரண்டு ஆவிகள் ஆம். வாயுக்கள்.


            ஆக்சிஜன். ஹைட்ரஜன். 


           சுகர் வியாதி. 


           சுகர் கலாட்டா. 


          ஆம்.


           கவலைகளை கணையம் என்ற உறுப்பு எப்படி சக்தியாக மாற்றும். 




          சந்தோசத்தை கணையம் என்ற உறுப்பு எப்படி சக்தி நீராக 
          நீர் உற்சாக நீராக  ஆம். நீரழிவுக்கு மாற்று அமைப்பாக. 


          நீர் பிறப்பு.                            அழிவு.  பிறப்பு. இரண்டு


          மறுபடியும் பிறப்போம். 


          நீர் பிறப்பு.  நீர் உற்சாகமாய் வளர்ந்தால்.  வளர்ச்சி. 


          உற்சாகம். வாய் என்று உறுப்பு மட்டும் அக, அகானு சிரித்தால்.


          மற்றவர் துன்பங்களை நீக்குவதில் உற்சாகத்தோடு உடல், மனம்
          ஈடுபட்டால்.   ஆம். உடல் உழைப்பு. மன உழைப்பு.  


         மன உளைச்சல் வேண்டாம். 


         கண், காது,  மூக்கு, வாய், மூளை, இதயம், கால், கை, ஆண்மை 
         அவையவம், பெண் அவையவம் உற்சாகம் அடைந்தால் 
         கணையத்திற்கான வேலை குறைவு ஆம்.


          கணையம் உற்சாகம் அடைந்தால் சுகர் இதமான இனிமையான 
          மகிழ்ச்சி சந்தோசம். 


          கவலை இருந்தால் முதலில் ஒரு தீர்வு காணுவோம். 


         அந்த தீர்வு தான் நம்பிக்கை.


          நல்ல நம்பிக்கை உற்சாகத்தை தருமா?


          தற்காலிக தீர்வு, நிரந்தர தீர்வு,  நொடி தீர்வு, ஆறு மாத தீர்வு.


          கோடி வருட தீர்வு. 


         நொடி தீர்வு நல்ல தீர்வாய் அமைந்து நம்பிக்கை வந்தால்.


          அதாவது விசுவாசம் வந்தால்.  ஆம்.   வி     சுவாசம். விசுவாசம். 


          விரிவான சுவாசம்.  


           என் சுவாச காற்றில் வழி வந்த பின்னே.  முதலா. முடிவா. 


           உயிரே.. உயிரே என்னோடு கலந்து விடு 


            உறவே உறவே


            உன் கையில் கொடுத்து விட்டேன்.


            உயிரான இறைவா. உயிரான இறைவா. என் உயிரோடு கலந்து.


            உயிரே உன்னை மீற்பேன்.  


            அடகு வைக்கப்பட்ட நாம் மீட்கப்படுவோம். 


           மனதில் வரைந்தேன் பிள்ளையாரே 
           எனக்கு நீர் பிள்ளையாக பிறக்க வேண்டும். 


           மது. தேன் மது.. நமது முகமது. ஆம்.  முகம் மது . முக மலர்ச்சி. 
           தீன் முகமது. ஆம். அக்பர்.  இந்திய வரலாற்றில் அக்பர் பேரரசர் 

           எப்படி பிறந்தார். 
avatar
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 476
Points : 494
Join date : 05/10/2012
Age : 42
Location : Mind my own Business

Back to top Go down

பொன்மொழிக்கு வாய்ப்பு கொடுக்குமா தமிழகம்

Post by ராஜேந்திரன் on Mon Feb 19, 2018 8:39 pm

பொன்மொழிக்கு வாய்ப்பு கொடுக்குமா தமிழகம் 


               மீனை தருவதை விட, மீன் பிடிக்க கற்று கொடு. 


               என்றார் ஒரு சமுதாய அறிஞர். 


               நான் உங்களை மனிதர்களை பிடிக்கிறவர்களாய் மாற்றுவேன். 


               என்றார் ஒரு இறை அறிஞர். 


               ஆம். கர்நாடகம் கர்நாடக பொன்னி தருவதை விட 
                                                                           (கர்நாடக அரிசி)


              கர்நாடக தண்ணீர் தருமா?         (காவிரி தண்ணீர்)
             
              மீனை தருவதை விட, மீன் பிடிக்க கற்று கொடு. 


             கர்நாடக பொன்னி அரிசியை நாங்கள் வாங்கி கொள்கிறோம். 
             நீங்கள் பலன் கண்டது போல 
 
              கொஞ்சம் நாங்களும் உங்களை நம்பி இராமல் காவிரி நீரை 
              பயன்படுத்த விட்டு கொடு. கர்நாடகமே  


              (கற்று கொடுப்பது என்பது தெரிந்தவற்றை மற்றவர் 
              தெரிய விட்டு கொடுப்பது)    


             தமிழகம் மீன் ...பொன்மொழிக்கு விட்டு கொடுக்குமா?   


             தமிழக இட்லீயை கர்நாடகத்திற்கு கொடு.
           
             தமிழகம் இட்லி ஆவியை கர்நாடகத்திற்கு கொடுத்தால்.
             கர்நாடகத்தில் ஆவி குளிர்ந்து மழை கிடைக்கும். 


             என்ன சொல்ல வரேனா.
             
             தென் நாட்டில் மழை கிடைக்க தமிழகம் காட்டு வளம் 
             பெருக்குமா?  


            தமிழகம், கேரளம், கர்நாடகம், ஆந்திரா வில் மழை வளம் 
            பெருகனும்.    


           நம் பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம். 
           ஆனால் இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும் என்றார். 
          அறிஞர் கலாம். 


           நம் பிறப்பு ஒரு அசம்பாவிதமாக இருந்தால்.
           நம் இறப்பு ஒரு தரித்திரமாக இருக்கும்.   


            (ஆம். இறப்பு வரை படம் பிடித்து காட்டுவது நம் தரித்திரத்தை)


         தேவை இல்லாமல் மதுவிற்கு அடிமையாகி
         பொறுப்பில்லாமல் குழந்தை பெறுவது. 


          முரட்டுத்தனமாய் அல்லது நய வஞ்சகமாய் பெண்ணின் கற்பில் 
           விளையாடி தேவை இல்லாத கர்ப்பம் அதனால் ஒரு பிறப்பு
           சரியாக பிள்ளையை வளர்க்க துப்பில்லாதவர். 


           ஆம்.   இதைத்தான்.... 
           நம் பிறப்பு ஒரு அசம்பாவிதமாக இருந்தால்.
           நம் இறப்பு ஒரு தரித்திரமாக இருக்கும்.   
          


           உலகம் அட்ஜஸ்ட்மென்ட் அல்லது பரிகாரம். செய்தால் 
           கலாமின் பொன்மொழி உயிர் பெறும்.


           அப்பொழுது அப்பொன் மொழி   
           நம் பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம். 
           ஆனால் இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும் என்பதாகும். 
avatar
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 476
Points : 494
Join date : 05/10/2012
Age : 42
Location : Mind my own Business

Back to top Go down

வாழலாமே

Post by ராஜேந்திரன் on Wed Mar 28, 2018 8:33 pm

வாழலாமே 




              ஒரு சினிமா பாடல் நினைவுக்கு வருகிறது.


              வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில் .... 


              நான் அது இருந்தாதான் வாழ்வேன், நான் இது இருந்தாதான் 
              வாழ்வேன் 


              குவாற்று அடிக்கிறவரும் அதைத்தான் சொல்கிறார் 
              இன்று குவாற்று போடாம இருக்க முடியாது 


               விலைவாசி குறையுதா?  இல்லை.


               புவி வெப்பமாவுதல் குறையுதா இல்லை 


               பெட்ரோலுக்கு பதிலா மின்சாரம் இருக்கு 


               மின்சார வாகனங்கள் வேண்டாம் என்கிறோம் 


               மீத்தேன் திட்டம் கொடி பறக்கனுமா?


               கர்நாடகம் தண்ணீர் தரவில்லை 


              கர்நாடகம் ஒரு வேறு நாடு என்றால் 


              அதாவது பாகிஸ்தான் போல என்றால்


             நீ வாழ்ந்து காட்ட மாட்டியா 


             பாகிஸ்தானிடம் மண்டியிடுவாயா 


             வருடா வருடம் வெள்ளம் வராதா வருஷம் தமிழ் நாட்டில்    
             உண்டா?


              அவ்வளவு வெள்ள தண்ணீரும் எங்கே போகிறது 


              வெட்டியா கடலில் கலக்கிறது 


              வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில் .... 


              மீத்தேன் திட்டம் 


               மறுபடியும் ஏதோ வெள்ளைக்காரனிடம் (ஆங்கிலேயர்) 
              நீ அடிமை என்றால்


              அவன் மீத்தேன் திட்டம் கொண்டுவந்தால் 


               வெயிலும் வரட்டும், பக்கா பெட்ரோல் புகையும் வரட்டும் 


               மீத்தேன் திட்டமும் வரட்டும் 


               உறுதி கொண்ட நெஞ்சினாய் வா.. வா ...    என்றார் பாரதி


               யானை பலமானது 


               எல்லாவற்றையும் தாங்கி வாழும் யானை வலிமை போல் 
               நாம் வலிமை கொண்டால் ....


               தும்பிக்கை போல ஒரு நம்பிக்கை பிறக்க போராடுவோம் 


 
                
avatar
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 476
Points : 494
Join date : 05/10/2012
Age : 42
Location : Mind my own Business

Back to top Go down

தானம்

Post by ராஜேந்திரன் on Wed Mar 28, 2018 9:24 pm

தானம் 




            நிறைய தானங்கள் கேள்விப்பட்டு இருக்கிறோம். 


            நிறைய தாய்கள் 


            காவிரி தாய், பாரத மாதா, பூமி தாய் 


            தானங்கள் - கண் தானம், உடல் உறுப்பு தானம், இரத்த தானம்
            அன்னதானம்


            கழிவு உணவு அன்னதானம் யாருக்கு தேவைப்படும்?
             
            எந்த அளவிற்கு தேவைப்படும்


            இதிலே நீங்கள் பின்தங்கிய வகுப்பினரா?
 
            என்ன சலுகை வேண்டும்.  உழுவும் கை, கை கட்டி நின்றாள். 


            வெறும் கை முழம் போடுமா? 
avatar
ராஜேந்திரன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 476
Points : 494
Join date : 05/10/2012
Age : 42
Location : Mind my own Business

Back to top Go down

Re: சிந்தனை சிகிச்சை-5

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum