"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பாம்பு இருக்கற இடத்துல பல்லி எப்படி இருக்கும்...?
by அ.இராமநாதன் Yesterday at 9:06 pm

» ‘டியர்... நான் உங்க இதயத்துல இருக்கேனா?’’
by அ.இராமநாதன் Yesterday at 8:57 pm

» இந்த போட்டோ கி.மு.விலே எடுத்தது...!!
by அ.இராமநாதன் Yesterday at 8:46 pm

» படி! படி! - சிறுவர் கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 8:38 pm

» செயல் - கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 8:30 pm

» கனவு - கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 8:29 pm

» வெட்கம் - கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 8:27 pm

» அழகிய தமிழ் - கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 8:26 pm

» யாப்பு
by lakshmi.P.R Yesterday at 8:26 pm

» நடவு & ஆசை - கவிதைகள்
by அ.இராமநாதன் Yesterday at 8:23 pm

» சிந்தனை சிகிச்சை-5
by ராஜேந்திரன் Mon Feb 19, 2018 8:39 pm

» வித்தியாசமான வேடத்தில் அனுஷ்கா
by அ.இராமநாதன் Mon Feb 19, 2018 9:29 am

» வித்தியாசமான வேடத்தில் சமந்தா
by அ.இராமநாதன் Mon Feb 19, 2018 9:23 am

» பிரபுதேவாவின் டைட்டில் சென்டிமென்ட்!
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 8:52 am

» ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் ஸ்ரீதேவியின் மகள்!
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 8:51 am

» சமந்தா வரவேற்பு!
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 8:50 am

» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 8:49 am

» சிலம்பம் பயிலும் விஜய் ஆண்டனி!
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 8:48 am

» மாப்பிள்ளைக்கு ஏன் இரண்டு டூ வீலர் வாங்கி கொடுத்திருக்கீங்க?
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 8:37 am

» இந்த ஆஸ்பத்திரிக்கா உயிரையே கொடுத்தவங்க...!!
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 2:12 am

» நாச்சியார் விமர்சனம்
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 11:50 pm

» பிரியா வாரியர் கண்ணடிக்கும் பாடல் வாபஸ் இல்லை ; நடிகை பேட்டி கொடுக்க இயக்குனர் தடை
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 11:24 pm

» ரஜினிகாந்த், கமல்ஹாசன் உரையுடன் நடிகை ஸ்ரீதேவி வாழ்க்கை வரலாறு ஆவணப்படம்
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 11:20 pm

» தெலுங்கில் நடித்த ஸ்ரேயா படம் இணையதளத்தில் வெளியானது
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 11:17 pm

» நாட்டை சூறையாடும் வங்கியின் விஐபி வாடிக்கையாளர்கள்: மம்தா தாக்கு
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:38 pm

» மெக்சிகோவில் 7.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் கட்டிடங்கள் குலுங்கின
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:37 pm

» பிஎன்பி மோசடி: மேலும் ரூ. 549 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல்; நிரவ் மோடி இருப்பிடம் தெரியாது - வெளியுறவுத்துறை
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:36 pm

» தொழில்நுட்ப ஆஸ்கர் விருது வென்ற இந்தியர்
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:35 pm

» கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் கைது அமலாக்கத்துறை விசாரிக்க கோர்ட்டு அனுமதி
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:33 pm

» மணிசங்கர் அய்யர் மீது தேசதுரோக வழக்கு
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:32 pm

» நாணயம் பெற மறுத்தால் நடவடிக்கை: வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி எச்சரிக்கை
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:31 pm

» ரூ.9க்கு ஏர்டெல் புதிய திட்டம் அறிவிப்பு
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:25 pm

» ரூ.99க்கு பி.எஸ்.என்.எல். அதிரடி சலுகை
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:24 pm

» மருத்துவ குறிப்புகள் - தொடர்பதிவு
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 2:26 pm

» நீரிழிவு நிலை உள்ளவர்களா உங்கள் உணர்திறன் குறைவடையும்
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 2:24 pm

» திறந்தநிலை கல்வி நிறுவனங்களில் பிளஸ் 2 படிப்பவர்களுக்கு நீட் தேர்வு எழுத அனுமதி கிடையாது
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 2:07 pm

» ஜெயலலிதா உச்சநீதிமன்றத்தால் தண்டிக்கப்படவில்லை: படத்திறப்பு வழக்கில் அரசு வழக்கறிஞர் வாதம்
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 2:06 pm

» புதுச்சேரி - பெங்களூர் இடையே புதிய விமான சேவை மீண்டும் தொடக்கம்
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 2:05 pm

» சனீஸ்வரா காப்பாத்து!
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 2:02 pm

» நாம் அழுதால் தாங்கமாட்டார் ஆஞ்சநேயர்!
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 2:01 pm

» பெண்ணிடம் திருடப்பட்ட செயின் அவரிடமே அடகுக்கு வந்த அதிர்ச்சி சம்பவம்
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 1:59 pm

» 10 செகண்ட் கதைகள்
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 11:03 pm

» பொது அறிவு - வினா, விடைகள்
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 10:50 pm

» படித்ததில் பிடித்தது - பல்சுவை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 10:40 pm

» உயிர்த்தெழும் கதாபாத்திரங்கள் - கவிதை
by அ.இராமநாதன் Fri Feb 16, 2018 10:25 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines சாலையில் சென்றவர்களை ஆச்சர்யப்பட வைத்த மணமக்கள்!

Go down

சாலையில் சென்றவர்களை ஆச்சர்யப்பட வைத்த மணமக்கள்!

Post by அ.இராமநாதன் on Sat Jan 20, 2018 5:51 pm


-
இருமனம் இணையும் திருமணங்கள் சமீப நாள்களாகப் பெரும் 
பொருள்செலவில் ஆடம்பரமாக நடத்தப்படுகின்றன. 

நாகரிகம் மெதுவாக நடைபயின்றுக்கொண்டிருந்த காலத்தில், 
காலையில் வயலுக்குப் போய்விட்டு, மாலை வீடு திரும்பிய 
பிறகு உற்றார், உறவினர்கள் கூடி நின்று வாழ்த்த இரவில்தான் 
திருமணங்கள் நடந்திருக்கின்றன. 

ஆனால், நாகரிகம் நான்கு கால் பாய்ச்சலில் அசுர வேகத்தில் 
ஓடத் தொடங்கிய பிறகு, காலை வேளையில் திருமணங்களை 
நடத்தி வருகிறோம். திருமணங்களில் வகைவகையான சாப்பாடு, 
மேள தாளம் என எந்தளவுக்கு ஆடம்பரம் அதிகமாக இருக்கிறதோ 
அதுதான் சிறந்த திருமணம் என்ற சிந்தனை சமூகத்தில் 
பரவிக்கிடக்கிறது.

ஆனால், உண்மையில் திருமணங்களுக்கு ஆடம்பரம் 
தேவையில்லை. அன்பு நிறைந்த வாழ்த்துகள் மட்டுமே 
மணமக்களைச் சிறப்பாக வாழவைக்கும். இது தொடர்பாக நாம் 
பேசினாலும், நம்ம வீட்டு கல்யாணம் என்று வரும்போது, நாமும் 
தேசிய நீரோடையில் கலந்து விடுகிறோம். 

ஆனால், சிங்கப்பூரில் வசிக்கும் சங்கர் கணேஷ், தனது 
திருமணத்தைத் தமிழ் முறைப்படி நடத்தியதும், அலங்கரிக்கப்பட்ட
மாட்டுவண்டியில் மாப்பிள்ளை ஊர்வலம் வந்து அசத்தியிருக்கிறார்.

திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு அருகேயுள்ள பழைய 
வத்தலக்குண்டு பகுதியைச் சேர்ந்தவர் பொன்னையா. 
இவரின் மகன் சங்கர் கணேஷ், சிங்கப்பூரில் ஒரு தனியார் 
நிறுவனத்தில் மென்பொறியாளராகப் பணியாற்றி வருகிறார். 

இதற்கு முன்பாக மாலத்தீவில் ஆசிரியராக வேலைபார்த்த 
அனுபவமும் உண்டு. இவருக்கு தமிழ் பண்பாடு மீதும் கலாசாரம்
மீதும் அதிக பற்று உண்டு. இந்நிலையில் இவரின் உறவுக்கார 
பெண், கலைச்செல்விக்கும் இவருக்கும் திருமணம் நிச்சயமானது. 

தனது திருமணத்தில் வீண் ஆடம்பரங்களை தவிர்க்க நினைத்த 
சங்கர் கணேஷ், மணப்பெண்ணிடமும் உறவினர்களிடம் எடுத்துச்
சொல்லி சம்மதம் வாங்கிக்கொண்டார். இந்நிலையில் நேற்று 
காலை வத்தலக்குண்டு பெருமாள் கோயிலில் இவர்களின்
திருமணம் நடந்தது. 

வரவேற்பு வத்தலக்குண்டில் உள்ள ஒரு தனியார் திருமண 
மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கோயிலில் திருமணம் 
முடிந்ததும், தன் துணைவியைத் தூக்கி, அலங்கரிக்கப்பட்ட மாட்டு
வண்டியில் அமர வைத்தவர், தானும் மாட்டு வண்டியில் ஏறி அமர்ந்தார்.

உடன் மாப்பிள்ளை, பெண் தோழர்களும் அமர்ந்துகொண்டனர். 
கலர் கலர் காகிதங்கள் சுற்றி அலங்கரிக்கப்பட்ட மாட்டு வண்டியில்
மாப்பிள்ளை ஊர்வலம் தொடங்கியது. மாட்டு வண்டியில் புதுமண 
ஜோடிகள் வருவதை அறிந்து பொதுமக்கள் ஆங்காங்கே கூடி நின்று 
ஆச்சர்யமாகப் பார்த்தனர்.
-
------------------------------

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
http://rammalar.wordpress.com
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 25602
Points : 55754
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum