"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வடக்குப் பக்கம் பார்த்து உட்கார்ந்து பதிவு போடுங்க...!!
by அ.இராமநாதன் Today at 9:28 am

» ஆத்த கடக்க வேணும் அக்கரைக்கு போக வேணும்...
by அ.இராமநாதன் Today at 9:26 am

» சின்னச் சின்ன அணுக்கவிதை
by கவிப்புயல் இனியவன் Yesterday at 10:48 pm

» ‘காளி’ பாடல்கள் 24ஆம் தேதி வெளியீடு
by அ.இராமநாதன் Yesterday at 7:30 pm

» ''சுக்லாம்பரதரம் ஆச்சா?''
by அ.இராமநாதன் Yesterday at 6:58 pm

» இனி எல்லாம் நன்மைக்கே... நன்றி - விகடன்
by அ.இராமநாதன் Yesterday at 6:56 pm

» பேருந்து கட்டண உயர்வு - வாட்ஸ் அப் பகிர்வுகள்
by அ.இராமநாதன் Yesterday at 6:42 pm

» மனைவியின் தாயார் வீட்டுக்குப் போறேன்...!!
by அ.இராமநாதன் Yesterday at 2:38 pm

» யானை வரும் பின்னே...
by அ.இராமநாதன் Yesterday at 2:31 pm

» எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது!
by அ.இராமநாதன் Yesterday at 2:28 pm

» நடிகைகளின் சைடு பிசினஸ்!
by அ.இராமநாதன் Yesterday at 2:27 pm

» நெகடிவ் ரோலில் ஹன்சிகா!
by அ.இராமநாதன் Yesterday at 2:27 pm

» ஓவியாவுக்கு வந்த ஆசை!
by அ.இராமநாதன் Yesterday at 2:26 pm

» பார்த்திபனின் இரண்டாம் பாகம்
by அ.இராமநாதன் Yesterday at 2:26 pm

» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Yesterday at 2:25 pm

» நம்பிக்கை கொடு! நம்பி கை கொடு நூல் ஆசிரியர் : கவிஞர் ஸ்ரீ பாரதி கிருஷ்ணன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Yesterday at 12:19 am

» 300 மொழிகளில் வெளியான முதல் புத்தகம் எது?
by அ.இராமநாதன் Sat Jan 20, 2018 10:28 pm

» இந்த வார பல்சுவை- தொடர் பதிவு
by அ.இராமநாதன் Sat Jan 20, 2018 10:24 pm

» சாலையில் சென்றவர்களை ஆச்சர்யப்பட வைத்த மணமக்கள்!
by அ.இராமநாதன் Sat Jan 20, 2018 5:51 pm

» மருத்துவ தகவல்கள் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Sat Jan 20, 2018 3:00 pm

» ஆப்பிள் போன ஏண்டா இரண்டா பிளந்தே...?!
by அ.இராமநாதன் Sat Jan 20, 2018 2:35 pm

» 2018 - அமாவாசை, பௌர்ணமி, கிருத்திகை....
by அ.இராமநாதன் Sat Jan 20, 2018 11:29 am

» போலியோ சொட்டு மருந்து 28-1-18 & 11-3-18
by அ.இராமநாதன் Sat Jan 20, 2018 10:55 am

» இனிய காலை வணக்கம்...
by அ.இராமநாதன் Sat Jan 20, 2018 10:51 am

» டாக்டர் ஏன் ரொம்ப படப்பாக இருக்குறாரு...?
by அ.இராமநாதன் Sat Jan 20, 2018 10:42 am

» அறிவை வளர்க்கும் விநாடி வினாக்கள் -
by அ.இராமநாதன் Sat Jan 20, 2018 10:32 am

» ஆமா...யாரு அந்த சக்களத்தி...!!
by அ.இராமநாதன் Fri Jan 19, 2018 8:46 pm

» 2018 - தைப்பொங்கல் வாழ்த்துகள்
by ராஜேந்திரன் Thu Jan 18, 2018 7:49 pm

» பல்சுவை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Thu Jan 18, 2018 7:31 pm

» இது வாட்ஸ் அப் கலக்கல் -தொடர்பதிவு
by அ.இராமநாதன் Thu Jan 18, 2018 9:13 am

» யுத்தம் செய்யும் கண்கள் ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Wed Jan 17, 2018 8:56 pm

» வீணையின் நாதம்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Wed Jan 17, 2018 8:55 pm

» நினைவுப் பெட்டகம்! கவிஞர் இரா. இரவி !
by eraeravi Wed Jan 17, 2018 8:54 pm

» பண்டிகை காலங்களில் ரயில் கட்டணம் உயர்வு?
by அ.இராமநாதன் Wed Jan 17, 2018 5:31 pm

» கின்னஸ் சாதனை படைத்த வீடியோ கேம் (வீடியோ இணைப்பு)
by ராஜேந்திரன் Tue Jan 16, 2018 9:00 pm

» 40 மில்லிபவுன் எடையில் சிவலிங்கம்
by அ.இராமநாதன் Tue Jan 16, 2018 3:45 pm

» விஜய் சேதுபதியின் பிறந்தநாளை முன்னிட்டு 'சீதக்காதி' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
by அ.இராமநாதன் Tue Jan 16, 2018 2:46 pm

» அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் சிறந்த காளை, வீரருக்கு கார் பரிசு
by அ.இராமநாதன் Tue Jan 16, 2018 2:40 pm

» ஜிமிக்கி கம்மல் ஷெரிலின் அடுத்த வீடியோ
by அ.இராமநாதன் Tue Jan 16, 2018 2:34 pm

» இளவட்டக்கல் போட்டி: ஆண்களுக்கு இணையாக களமிறங்கிய பெண்கள்!
by அ.இராமநாதன் Tue Jan 16, 2018 2:21 pm

» ஒரு வரி தகவல்கள்
by அ.இராமநாதன் Tue Jan 16, 2018 12:47 pm

» அறிவை வளர்க்கும் விநாடி வினாக்கள் -
by அ.இராமநாதன் Tue Jan 16, 2018 12:34 pm

» ஏர் இந்தியாவை நான்காக பிரித்து விற்பனை செய்ய முடிவு
by அ.இராமநாதன் Tue Jan 16, 2018 10:17 am

» டோர் டெலிவரி திட்டத்திற்கு ‛ஒகே' : மனம் மாறிய டில்லி துணை நிலை கவர்னர்
by அ.இராமநாதன் Tue Jan 16, 2018 10:15 am

» இந்து ஆன்மிக கண்காட்சியையொட்டி விவேகானந்தர் ரத யாத்திரை தொடக்கம்
by அ.இராமநாதன் Tue Jan 16, 2018 10:15 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



சினி செய்திகள் - தினத்தந்தி

View previous topic View next topic Go down

சினி செய்திகள் - தினத்தந்தி

Post by அ.இராமநாதன் on Mon Jan 08, 2018 10:06 am

[You must be registered and logged in to see this image.]
-


‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ படத்தில், 
தனுஷ் ஜோடியாக நடிக்கும் கதாநாயகி மேகா ஆகாஷ்!
-


 - தினத்தந்தி குருவியார், 
சினிமா கேள்வி-பதிலில் சேகரித்தவை

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 25169
Points : 54819
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: சினி செய்திகள் - தினத்தந்தி

Post by அ.இராமநாதன் on Mon Jan 08, 2018 10:07 am

கமல்ஹாசன் நடித்துள்ள ‘விஸ்வரூபம்-2,’ ‘சபாஷ் நாயுடு’ 
ஆகிய இரண்டு படங்களின் இறுதிக்கட்ட படப்பிடிப்பும் 
அமெரிக்காவில் நடைபெற்று முடிவடைந்தது.

 குரல் சேர்ப்பு மற்றும் பின்னணி இசை சேர்ப்பு பணிகள் 
இப்போது நடைபெறுகின்றன. அந்த பணிகள் முடிவடைந்ததும்,
 ‘விஸ்வரூபம்-2’ படம் முதலில் திரைக்கு வரும். 

அதையடுத்து, ‘சபாஷ் நாயுடு’ படம் வெளிவரும் என்று எ
திர்பார்க்கப்படுகிறது!
-
----------------------

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 25169
Points : 54819
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: சினி செய்திகள் - தினத்தந்தி

Post by அ.இராமநாதன் on Mon Jan 08, 2018 10:08 am

சூர்யா நடித்து அடுத்து திரைக்கு வரும் படம், 
‘தானா சேர்ந்த கூட்டம்.’ 

இந்த படத்தில், அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் 
நடித்து இருக்கிறார்!

-
----------------

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 25169
Points : 54819
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: சினி செய்திகள் - தினத்தந்தி

Post by அ.இராமநாதன் on Mon Jan 08, 2018 10:09 am

பரோட்டா சூரியை கதாநாயகனாக நடிக்க வைத்து 
சில்லறை பார்க்கலாம் என்று சில தயாரிப்பாளர்கள் 
முயற்சி செய்தார்கள். 

‘‘இந்த விளையாட்டுக்கு நான் வரவில்லை’’ 
என்று சூரி தப்பி ஓடி விட்டார்!

***

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 25169
Points : 54819
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: சினி செய்திகள் - தினத்தந்தி

Post by அ.இராமநாதன் on Mon Jan 08, 2018 10:12 am

----------------------
நடிகர், சசிகுமார், சென்னை ஆழ்வார்திருநகர், 
பழனியப்பா காலனியில் வசிக்கிறார்!
-
------------------------ 


‘விவேகம்’ படத்தை அடுத்து அக்‌ஷராஹாசன் வேறு 
புதிய படங்களில் நடிக்கவில்லை

‘சபாஷ் நாயுடு’ படத்தில், அவர் உதவி டைரக்டராக 
பணிபுரிந்து இருக்கிறார்!
-
-----------------------

‘தில்லானா மோகனாம்பாள்’ படத்தில் முக்கிய 
கதாபாத்திரத்தில் நடித்தவர்களில்  
ஏவி.எம்.ராஜன் நலமுடன் இருக்கிறார்!
-
---------------------------------------

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 25169
Points : 54819
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: சினி செய்திகள் - தினத்தந்தி

Post by அ.இராமநாதன் on Mon Jan 08, 2018 10:13 am

பின்னணி பாடகி பி.சுசீலா பாடிய பாடல்களில், 
அவருக்கு பிடித்தமான பாடல்கள் :

“மாலைப்பொழுதின் மயக்கத்திலே,”
 “நாளை இந்த வேளை,” 
“நினைக்க தெரிந்த மனமே,” 
“உன்னை ஒன்று கேட்பேன்,” 
“சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து...” உள்பட 
பல பாடல்கள்!

***

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 25169
Points : 54819
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: சினி செய்திகள் - தினத்தந்தி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum