"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வடக்குப் பக்கம் பார்த்து உட்கார்ந்து பதிவு போடுங்க...!!
by அ.இராமநாதன் Today at 9:28 am

» ஆத்த கடக்க வேணும் அக்கரைக்கு போக வேணும்...
by அ.இராமநாதன் Today at 9:26 am

» சின்னச் சின்ன அணுக்கவிதை
by கவிப்புயல் இனியவன் Yesterday at 10:48 pm

» ‘காளி’ பாடல்கள் 24ஆம் தேதி வெளியீடு
by அ.இராமநாதன் Yesterday at 7:30 pm

» ''சுக்லாம்பரதரம் ஆச்சா?''
by அ.இராமநாதன் Yesterday at 6:58 pm

» இனி எல்லாம் நன்மைக்கே... நன்றி - விகடன்
by அ.இராமநாதன் Yesterday at 6:56 pm

» பேருந்து கட்டண உயர்வு - வாட்ஸ் அப் பகிர்வுகள்
by அ.இராமநாதன் Yesterday at 6:42 pm

» மனைவியின் தாயார் வீட்டுக்குப் போறேன்...!!
by அ.இராமநாதன் Yesterday at 2:38 pm

» யானை வரும் பின்னே...
by அ.இராமநாதன் Yesterday at 2:31 pm

» எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது!
by அ.இராமநாதன் Yesterday at 2:28 pm

» நடிகைகளின் சைடு பிசினஸ்!
by அ.இராமநாதன் Yesterday at 2:27 pm

» நெகடிவ் ரோலில் ஹன்சிகா!
by அ.இராமநாதன் Yesterday at 2:27 pm

» ஓவியாவுக்கு வந்த ஆசை!
by அ.இராமநாதன் Yesterday at 2:26 pm

» பார்த்திபனின் இரண்டாம் பாகம்
by அ.இராமநாதன் Yesterday at 2:26 pm

» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Yesterday at 2:25 pm

» நம்பிக்கை கொடு! நம்பி கை கொடு நூல் ஆசிரியர் : கவிஞர் ஸ்ரீ பாரதி கிருஷ்ணன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Yesterday at 12:19 am

» 300 மொழிகளில் வெளியான முதல் புத்தகம் எது?
by அ.இராமநாதன் Sat Jan 20, 2018 10:28 pm

» இந்த வார பல்சுவை- தொடர் பதிவு
by அ.இராமநாதன் Sat Jan 20, 2018 10:24 pm

» சாலையில் சென்றவர்களை ஆச்சர்யப்பட வைத்த மணமக்கள்!
by அ.இராமநாதன் Sat Jan 20, 2018 5:51 pm

» மருத்துவ தகவல்கள் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Sat Jan 20, 2018 3:00 pm

» ஆப்பிள் போன ஏண்டா இரண்டா பிளந்தே...?!
by அ.இராமநாதன் Sat Jan 20, 2018 2:35 pm

» 2018 - அமாவாசை, பௌர்ணமி, கிருத்திகை....
by அ.இராமநாதன் Sat Jan 20, 2018 11:29 am

» போலியோ சொட்டு மருந்து 28-1-18 & 11-3-18
by அ.இராமநாதன் Sat Jan 20, 2018 10:55 am

» இனிய காலை வணக்கம்...
by அ.இராமநாதன் Sat Jan 20, 2018 10:51 am

» டாக்டர் ஏன் ரொம்ப படப்பாக இருக்குறாரு...?
by அ.இராமநாதன் Sat Jan 20, 2018 10:42 am

» அறிவை வளர்க்கும் விநாடி வினாக்கள் -
by அ.இராமநாதன் Sat Jan 20, 2018 10:32 am

» ஆமா...யாரு அந்த சக்களத்தி...!!
by அ.இராமநாதன் Fri Jan 19, 2018 8:46 pm

» 2018 - தைப்பொங்கல் வாழ்த்துகள்
by ராஜேந்திரன் Thu Jan 18, 2018 7:49 pm

» பல்சுவை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Thu Jan 18, 2018 7:31 pm

» இது வாட்ஸ் அப் கலக்கல் -தொடர்பதிவு
by அ.இராமநாதன் Thu Jan 18, 2018 9:13 am

» யுத்தம் செய்யும் கண்கள் ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Wed Jan 17, 2018 8:56 pm

» வீணையின் நாதம்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Wed Jan 17, 2018 8:55 pm

» நினைவுப் பெட்டகம்! கவிஞர் இரா. இரவி !
by eraeravi Wed Jan 17, 2018 8:54 pm

» பண்டிகை காலங்களில் ரயில் கட்டணம் உயர்வு?
by அ.இராமநாதன் Wed Jan 17, 2018 5:31 pm

» கின்னஸ் சாதனை படைத்த வீடியோ கேம் (வீடியோ இணைப்பு)
by ராஜேந்திரன் Tue Jan 16, 2018 9:00 pm

» 40 மில்லிபவுன் எடையில் சிவலிங்கம்
by அ.இராமநாதன் Tue Jan 16, 2018 3:45 pm

» விஜய் சேதுபதியின் பிறந்தநாளை முன்னிட்டு 'சீதக்காதி' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
by அ.இராமநாதன் Tue Jan 16, 2018 2:46 pm

» அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் சிறந்த காளை, வீரருக்கு கார் பரிசு
by அ.இராமநாதன் Tue Jan 16, 2018 2:40 pm

» ஜிமிக்கி கம்மல் ஷெரிலின் அடுத்த வீடியோ
by அ.இராமநாதன் Tue Jan 16, 2018 2:34 pm

» இளவட்டக்கல் போட்டி: ஆண்களுக்கு இணையாக களமிறங்கிய பெண்கள்!
by அ.இராமநாதன் Tue Jan 16, 2018 2:21 pm

» ஒரு வரி தகவல்கள்
by அ.இராமநாதன் Tue Jan 16, 2018 12:47 pm

» அறிவை வளர்க்கும் விநாடி வினாக்கள் -
by அ.இராமநாதன் Tue Jan 16, 2018 12:34 pm

» ஏர் இந்தியாவை நான்காக பிரித்து விற்பனை செய்ய முடிவு
by அ.இராமநாதன் Tue Jan 16, 2018 10:17 am

» டோர் டெலிவரி திட்டத்திற்கு ‛ஒகே' : மனம் மாறிய டில்லி துணை நிலை கவர்னர்
by அ.இராமநாதன் Tue Jan 16, 2018 10:15 am

» இந்து ஆன்மிக கண்காட்சியையொட்டி விவேகானந்தர் ரத யாத்திரை தொடக்கம்
by அ.இராமநாதன் Tue Jan 16, 2018 10:15 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 'பெண்ணீயம் தோற்றமும், வளர்ச்சியும்' என்ற நுாலிலிருந்து....

View previous topic View next topic Go down

'பெண்ணீயம் தோற்றமும், வளர்ச்சியும்' என்ற நுாலிலிருந்து....

Post by அ.இராமநாதன் on Sun Dec 17, 2017 11:09 pm

சென்ற நுாற்றாண்டு வரை, நம்மூரில் பெண்கள் எவ்வளவு 
மோசமாக நடத்தப்பட்டு வந்தனர் என்பதை விலாவாரியாக 
விளக்கியுள்ளது, 'பெண்ணீயம் தோற்றமும், வளர்ச்சியும்' 
என்ற நுால்.

உத்தரப்பிரதேசம், பஞ்சாப், குஜராத் மற்றும் ராஜஸ்தான் 
போன்ற மாநிலங்களில் பெண் சிசுக் கொலைகள் அதிகமாகக் 
காணப்பட்டன என்று ஆங்கில அரசின் குறிப்புகள் 
தெரிவிக்கின்றன. 1836ம் ஆண்டு குறிப்பின்படி, ராஜஸ்தானில் 
ஓரிடத்தில் காணப்பட்ட, 10 ஆயிரம் ராஜஸ்தானியருள், 
ஒரு பெண் மகவு கூட இல்லை.

மற்றொரு இடத்தில், 64 கிராமங்கள் அடங்கிய பகுதியில், 
ஆறு வயதிற்கு குறைந்த ஒரு பெண் குழந்தை கூட இல்லை. 
இக்கொடுமையின் தீவிரத்தை நீக்க, 1839ல், அப்பகுதியில் 
பிறக்கும் குழந்தைகளைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் 
அறிவிக்க ஆட்களை நியமித்தார், அலகாபாத் நீதிபதி.

குழந்தைப் பேற்றுக்கு உதவும் தாதியர், ஊர் காவலாளிகள், 
காவல் அதிகாரிகள் முதலியோரும் அப்பகுதியில் பிறக்கும்
 பெண் குழந்தைகளைப் பற்றிய தகவல்களை அறிவிக்க 
வேண்டும் என்று ஆணையிட்டார்.

 இதன் காரணமாக, அப்பகுதியில் குடியிருந்த மக்கள்
 அனைவரும் தங்கள் இருப்பிடங்களை விட்டு 
வெளியூர்களுக்குக் குடி பெயர்ந்தனர்.

மணவாழ்க்கை என்றால் என்ன என்பதைக் கூட அறியாத 
பாலகர்களுக்கு திருமணம் செய்து வைத்தனர். இதனால், 
பெண் குழந்தைகள் அடைந்த துன்பம் கொஞ்சமல்ல. 
பெண் குழந்தைகளை இக்கொடுமையிலிருந்து விடுவிக்க,
 10 வயது முடியும் முன், அவளுடன் அவள் கணவன், 'செக்ஸ்' 
உறவு கொள்ளுதல் கூடாது என்று, 1860ல் சட்டம் கொண்டு
 வந்தது, ஆங்கில அரசாங்கம். 
இதுவே எவ்வளவு கொடுமை!

ஒரு பக்கம் பெண்களுக்கு கற்பு நெறியை வலியுறுத்திக் 
கொண்டே, இன்னொரு பக்கம் தேவதாசி முறையை 
அமைத்து, தங்கள் நியாயமற்ற இச்சைகளைத் தீர்த்துக்
 கொண்டனர், ஆண்கள்.

இந்தியாவின் முதல் ஜனத் தொகை கணக்கெடுப்பு,
 1871ல் எடுக்கப்பட்டது. அப்போது, கல்வி அறிவு பெற்ற 
பெண்கள், 0.5 சதவீதமே இருந்தனர். 
அதாவது, நுாற்றுக்கு ஒருவர் கூட இல்லை.

பின்னர், 1891ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் 
படி, இந்திய ஜனத்தொகை, 29 கோடி பேர். இதில், 14 கோடிப் 
பேர் பெண்கள். அதில் இரண்டரை கோடி பெண்கள் 
விதவைகள். இதில், வயதான விதவைகளைச்
 சேர்க்கவில்லை. குழந்தைத் திருமணங்களால் ஏற்பட்ட 
கொடுமை இது! 

இதில்...
ஒரு வயது விதவை, 597 பேர்; 1-2 வயது - 492 பேர்; 2-3 வயது - 
1,257 பேர்; 3-4 வயது விதவை, 2,827 பேர். இப்படிப் போகிறது 
இந்தக் கணக்கு; எவ்வளவு கேவலம்!

பல பெண்களை, ஒரு ஆண் மணக்கும் பழக்கமும் 
இருந்துள்ளது. ஒரு குடும்பத்தில் திருமணமாகி செல்லும் 
பெண், எந்த வகையிலாவது தன் கணவன் மற்றும் அவனது
 உறவினர்களது விருப்பத்திற்கு மாறாக நடந்தால், 
தன் விருப்பத்திற்கு இணங்க, வேறு பெண்களை கணவன் 
திருமணம் செய்து கொள்ள முடியும். 

பல கணவன்மார்கள் தங்கள் மலட்டுத் தனத்தை பெண் 
மீது சுமத்தி, வேறு பெண்களை மணம் புரிவர்.

கணவனை இழந்த பெண்ணை காப்பாற்றும் 
பொறுப்பிலிருந்து தப்பித்துக் கொள்ள, கணவனுடன், 
அவளையும் உடன்கட்டை ஏற்றிக் கொன்றனர்.

ராஜஸ்தானில், 25 சதவீதம் பெண்கள், உடன்கட்டை ஏறினர் 
என்று அரசு குறிப்பு காட்டுகிறது. கணவன் இறந்த பின், 
உடன்கட்டை ஏறுவது அக்குடும்பத்தின் உயர்ந்த சமூக 
நிலையைக் குறிக்கும் அடையாளமாகக் கருதப்பட்டது. 

அதனால், தங்கள் குடும்ப மதிப்பை நிலை நாட்ட, கணவன் 
இறந்த பின், தாமாகவே உடன்கட்டை ஏற முன் வந்தனர், 
பெண்கள். உடன்கட்டை ஏறுபவள் தான் உத்தமி என்றொரு 
கருத்தை, சமூகத்தில் பரப்பி, அதன் மூலம் இதற்கு 
பெண்ணை நிர்பந்தப்படுத்தி வைத்திருந்தனர்.

— இப்படி சொல்லிக் கொண்டே போகிறது இந்த நுால்... 
கலாசாரம், பண்பாடு பற்றி நாம் பீற்றிக் கொள்வதில் 
ஒன்றும் குறைச்சலில்லை.
-
-----------------------------------------
அந்துமணி பா.கே.ப - வாரமலர்

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
http://rammalar.wordpress.com
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 25169
Points : 54819
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum