"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வரும் ஜூலைக்குள், 'ரயில் - 18' நவீன பெட்டி
by அ.இராமநாதன் Yesterday at 10:13 pm

» உ.பி.,யில் ரயில்-பஸ் மோதல்; 13 குழந்தைகள் பலி
by அ.இராமநாதன் Yesterday at 10:10 pm

» மேற்கு வங்க சூர்ப்பனகை மம்தா: பா.ஜ., - எம்.எல்.ஏ., சர்ச்சை பேச்சு
by அ.இராமநாதன் Yesterday at 10:06 pm

» வங்கி வாராக்கடன்களை வசூலிக்க துப்பறியும் நிறுவனங்கள்
by அ.இராமநாதன் Yesterday at 10:04 pm

» மே-28 -ல் 4 லோக்சபா, 10 சட்டசபைகளுக்கு இடைதேர்தல்
by அ.இராமநாதன் Yesterday at 10:02 pm

» டி20 போட்டிகளில் கேப்டனாக 5 ஆயிரம் ரன்களை கடந்து டோனி சாதனை
by அ.இராமநாதன் Yesterday at 6:49 pm

» டென்னிஸ் வீரர்கள் ரோகன் போபண்ணா, யூகி பாம்ப்ரி பெயர்கள் அர்ஜுனா விருதுக்கு பரிந்துரை
by அ.இராமநாதன் Yesterday at 6:45 pm

» இந்த உலகத்துல நல்லவங்க, கெட்டவங்கன்னு யாரும் இல்ல....
by அ.இராமநாதன் Yesterday at 2:40 pm

» வாசகர் கவிதை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 2:37 pm

» எதுக்காக உன் காதலியை கிணத்துல தள்ளிவிட்டே...?
by அ.இராமநாதன் Yesterday at 2:17 pm

» குற்றத்திற்கும் நீதிக்கும் உள்ள உறவு...!!
by அ.இராமநாதன் Yesterday at 2:11 pm

» நரசிம்மர் பற்றிய 30 வழிபாட்டு குறிப்புகள்
by அ.இராமநாதன் Yesterday at 2:05 pm

» அமர்நாத் யாத்திரை ஜூன் 28-ம் தேதி தொடங்குகிறது!
by அ.இராமநாதன் Yesterday at 2:00 pm

» சருமப் பிரச்னைக்கு மாம்பழம் -
by அ.இராமநாதன் Yesterday at 12:55 pm

» ‘சிற்றெறும்பு கட்டெறும்பு’ - கமல்ஹாசன், அமைச்சர் ஜெயக்குமார் வார்த்தை ஜாலத்தால் ஒருவருக்கொருவர் கிண்டல்
by அ.இராமநாதன் Yesterday at 11:43 am

» 5,000 குஜராத் விவசாயிகள் தற்கொலைக்கு மனு
by அ.இராமநாதன் Yesterday at 11:36 am

» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
by அ.இராமநாதன் Yesterday at 11:35 am

» அமைச்சரவையின் ஆலோசனைக்கேற்ப நான் செயல்பட தேவை இல்லை பன்வாரிலால் புரோகித் உறுதி
by அ.இராமநாதன் Yesterday at 11:34 am

» இந்தியர்களை பாதிக்கும் ‘எச்-4’ விசா ரத்து நடவடிக்கைக்கு அமெரிக்க எம்.பி.க்கள் எதிர்ப்பு, ஐ.டி. துறையும் கண்டனம்
by அ.இராமநாதன் Yesterday at 11:32 am

» பலாத்காரத்துக்கு ஆளாகும் ஆண் குழந்தைகளுக்கும் இழப்பீடு'
by அ.இராமநாதன் Yesterday at 11:32 am

» நிலக்கரியை விட கருப்பாக இருக்கும் கிரகம் கண்டுபிடிப்பு
by அ.இராமநாதன் Yesterday at 11:30 am

» பிரபல பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி மரணம்: கமலுக்கு முதல் பின்னணிப் பாடல் பாடியவர்
by அ.இராமநாதன் Yesterday at 11:27 am

» பேல்பூரி..!!
by அ.இராமநாதன் Yesterday at 11:08 am

» உறவு முன்னே...ப்ராப்ளம் பின்னே...!!
by அ.இராமநாதன் Yesterday at 11:04 am

» கவர்ச்சி நடிகைகிட்ட பிடிச்சது, அவரோட நடிப்பு...!!
by அ.இராமநாதன் Yesterday at 11:00 am

» 2 மணி நேரம் பொறுக்க முடியாதா கஸ்தூரி..?
by அ.இராமநாதன் Yesterday at 10:54 am

» தமிழில் காலூன்ற தடுமாறும் பிறமொழி நடிகர்கள்
by அ.இராமநாதன் Yesterday at 9:43 am

» பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி காலமானார்!
by அ.இராமநாதன் Wed Apr 25, 2018 11:23 pm

» வாழ்க்கையை ஓஹோன்னு வாழ கன்ஃபூசியஸ் சொன்ன 10 கட்டளைகள்...
by அ.இராமநாதன் Wed Apr 25, 2018 11:17 pm

» இரட்டை இலைச் சின்னம் வழக்கு விசாரணை மே 1-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
by அ.இராமநாதன் Wed Apr 25, 2018 11:01 pm

» ரஜினிகாந்த் கட்சியில் குடும்ப அரசியல் இருக்காது: மக்கள் மன்ற மாநில செயலாளர் பேச்சு!
by அ.இராமநாதன் Wed Apr 25, 2018 10:56 pm

» தாம்பரம் நெல்லை ரயில் சேவை தற்காலிகமாக ரத்து
by அ.இராமநாதன் Wed Apr 25, 2018 10:32 pm

» காங்., கரங்களில் முஸ்லிம்களின் ரத்தக்கறை: சல்மான் குர்ஷித் சர்ச்சை
by அ.இராமநாதன் Wed Apr 25, 2018 10:23 pm

» நாடு முழுவதும் 24 போலி பல்கலை.,கள்
by அ.இராமநாதன் Wed Apr 25, 2018 10:22 pm

» உ.பி. கோரக்பூரில் 73 குழந்தைகள் பலி சம்பவம் ; டாக்டருக்கு ஜாமின்
by அ.இராமநாதன் Wed Apr 25, 2018 10:18 pm

» சுப்ரீம் கோர்ட் எதிர்காலம்: ஆலோசிக்க நீதிபதிகள் கோரிக்கை
by அ.இராமநாதன் Wed Apr 25, 2018 10:16 pm

» 2019-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட்: ஜூன் 16-ம் தேதி இந்தியா-பாக். மோதல்
by அ.இராமநாதன் Wed Apr 25, 2018 10:12 pm

» வீரபாண்டிய கட்டபொம்மன்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Wed Apr 25, 2018 8:24 pm

» கவிதை வெளியினிலே ! நூல் ஆசிரியர் : முனைவர் பேராசிரியர் தமிழ்த்தேனீ இரா. மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Apr 24, 2018 8:31 pm

» சச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 3:10 pm

» உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 2:54 pm

» தலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 2:51 pm

» பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 2:44 pm

» கிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியை கவுரவிக்க சிறப்பு தபால்தலை வெளியீடு
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 12:07 pm

» கேள்வி கேட்டா ரொம்ப மரியாதையா முழிப்பான்!''
by அ.இராமநாதன் Tue Apr 24, 2018 9:59 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines பாதுகாப்பில்லாத பழநி! பக்தர்களே உஷார்!

Go down

பாதுகாப்பில்லாத பழநி! பக்தர்களே உஷார்!

Post by அ.இராமநாதன் on Sun Dec 17, 2017 9:59 amதமிழ்க் கடவுள் முருகனின் மூன்றாவது படைவீடாக 
போற்றப்படுகிறது பழநி. இங்குள்ள தண்டாயுதபாணியை 
தரிசிக்க நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் 
வந்துக்கொண்டே இருக்கிறார்கள். 

தமிழகத்தில் இருந்து கேரளா சென்று ஐயப்பனை 
வழிபடுவதுபோல், கேரள பக்தர்கள் அதிக அளவில் 
பழநிக்கு வருகிறார்கள். இதனால் பழநியில் இருந்து 
தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் பேருந்துகள் 
இயக்கப்படுகின்றன. 

நாளொன்றுக்கு சுமார் 800 பஸ்கள் வரை பழநி 
பஸ்நிலையத்துக்கு வந்து செல்கின்றன.

இந்நிலையில், பழநி பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்பு அதிகம் 
இருப்பதால் பயணிகளுக்கு பல்வேறு தொந்தரவுகள் ஏற்படுகிறது. 

வெளியூர் வியாபாரிகள், நரிக்குறவர்கள் பஸ் நிலையத்தை 
ஆக்கிரமித்து அங்கேயே குடியிருந்து வருவதால் பயணிகள்
 காத்திருப்பதிலும், நிற்பதிலும் சிரமம் இருப்பதாக புலம்புகிறார்கள். 

பலதரப்பட்ட மனிதர்களும் வந்து செல்லும் பழநி பேருந்து 
நிலையத்தில் பிக்பாக்கெட், செயின் திருடர்கள் அதிகம் 
உலவுகிறார்கள். இங்கு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்
படவில்லை என்பதால் திருட்டு சம்பவங்கள் சர்வசாதாரணமாக 
நடக்கின்றன. 

கண்காணிப்பு கேமராக்கள் இல்லாததால் குற்றவாளிகளைக் 
கண்டுபிடிப்பதிலும் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகின்றன. 

தற்போது ஐயப்பன் சீசன் நடந்து வருவதால், பக்தர்கள் கூட்டம்
 நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் போக்குவரத்து 
நெரிசலில் சிக்கித் தவிக்கிறது பழநி.

 போக்குவரத்து நெரிசலை சமாளிக்க, தனியார் வாகனங்களை 
நிறுத்த தனியாக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆனாலும், போக்குவரத்து நெரிசல் குறைந்தபாடில்லை.
-
பக்தர்கள் கூட்டத்தைப் பயன்படுத்தி பல்வேறு நபர்கள் 
பணம் பறிப்பதில் ஈடுபட்டுள்ளனர். பஸ்நிலையத்தில் 
இறங்கியவுடன், ‘கோயிலுக்கா சார்... வாங்க போகலாம்.. 
தரிசனத்துக்கு ஏற்பாடு செய்றேன். நீங்க பார்த்து செலவுக்குக் 
கொடுங்க’ என நச்சரித்தபடி தொடர்ந்து வருவார்கள். 

இவர்களிடம் பக்தர்கள் கவனமாக இருக்க வேண்டும். 
பழநியைப் பொறுத்தவரை, யாரிடமும் எதுவும் கேட்காமல் 
நேராக கோயிலுக்குச் செல்வதுதான் உத்தமம். 

இடையில் யாராவது கூப்பிடுகிறார்களே என்று பேசினால், 
உங்கள் பர்ஸ் பஞ்சராகிவிடும். இதேபோல், சூதாட்ட கும்பலைச்
 சேர்ந்தவர்களும் அடிவாரப் பகுதிகளில் சுற்றித்திரிகின்றனர். 

இப்படி பக்தர்களிடம் சூதாட்டம் மூலமாக பணம் பறித்த 
ஐந்து நபர்களை நேற்று போலீசார் கைது செய்துள்ளனர். 
ஆனாலும், இவர்கள் நடமாட்டம் இன்னமும் இருக்கவே 
செய்கிறது.
-
-------------------------------------
ஆர்.குமரேசன்
-விகடன்

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
http://rammalar.wordpress.com
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 27283
Points : 59775
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum