"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» சுயமரியாதையை இழந்தேன்; பல படங்களுக்கு சம்பள பாக்கி கமல்ஹாசன் மீது கவுதமி பரபரப்பு குற்றச்சாட்டு
by அ.இராமநாதன் Yesterday at 10:04 pm

» குழந்தை பருவத்தில் ஸ்ரீதேவி எப்படி ? இளையராஜா உருக்கம்
by அ.இராமநாதன் Yesterday at 6:59 pm

» மறுபக்கம் - கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 1:26 pm

» செய்யும் உதவிகள் வீண் போகாது...!!
by அ.இராமநாதன் Yesterday at 1:24 pm

» ஷண்முக சுப்பையா கவிதைகள்
by அ.இராமநாதன் Yesterday at 1:10 pm

» நீதிக்கதை - கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 1:08 pm

» அவரவர் காணி நிலம் - கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 1:05 pm

» குதிரை - (கவிதை_ - ஞானக்கூத்தன்
by அ.இராமநாதன் Yesterday at 1:03 pm

» உழைக்கும் கைகள் - கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 12:58 pm

» செயல் முடிந்தபின்... (கவிதை)
by அ.இராமநாதன் Yesterday at 12:52 pm

» அழகு எங்கே போனது...? - கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 12:50 pm

» இதுவும் சேவை தானுங்க!
by அ.இராமநாதன் Yesterday at 9:36 am

» கல்யாண செலவை இப்படியும் குறைக்கலாம்!
by அ.இராமநாதன் Yesterday at 9:34 am

» தலைவர் இப்போதான் முதன் முதலா ஏர்போர்ட்டுக்கு வந்திருக்காரு....!!
by அ.இராமநாதன் Yesterday at 9:31 am

» தலைவர் கிளி வளர்க்க ஆசைப்படறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Yesterday at 9:15 am

» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Yesterday at 9:03 am

» அஜித் படத்தில், குத்துப்பாட்டு!
by அ.இராமநாதன் Yesterday at 9:01 am

» விஜய்யின் சாதனை புத்தகம்!
by அ.இராமநாதன் Yesterday at 9:01 am

» உடலை வருத்த தயாராகும் சுனைனா!
by அ.இராமநாதன் Yesterday at 9:00 am

» அஜித் பெயரில் படம் தயாரிக்கும் தனுஷ்!
by அ.இராமநாதன் Yesterday at 8:59 am

» நடிகை ஸ்ரீதேவி காலமானார்
by அ.இராமநாதன் Yesterday at 8:57 am

» அருவி நாயகிக்கு இன்ப அதிர்ச்சி!
by அ.இராமநாதன் Yesterday at 8:55 am

» வரலாறு படைத்தார் அருணா: உலக ஜிம்னாஸ்டிக்சில் பதக்கம்
by அ.இராமநாதன் Sat Feb 24, 2018 9:53 pm

» எப்படி துவங்கியதோ, அப்படியே முடிகின்றது வாழ்க்கை....!!
by அ.இராமநாதன் Sat Feb 24, 2018 9:21 pm

» ‘‘நல்ல நாள், கெட்ட நாள் எது’’
by அ.இராமநாதன் Sat Feb 24, 2018 9:03 pm

» நோய் வருவதற்கு முன் உடலில் தோன்றும் அறிகுறிகள்!
by அ.இராமநாதன் Sat Feb 24, 2018 8:54 pm

» இராயேந்திரனின் எண்ணங்கள்
by ராஜேந்திரன் Sat Feb 24, 2018 7:31 pm

» தேசிய தடுப்பூசி அட்டவணை
by அ.இராமநாதன் Sat Feb 24, 2018 6:21 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Sat Feb 24, 2018 6:18 pm

» நம்பிக்கையோடு காத்திரு.!
by அ.இராமநாதன் Sat Feb 24, 2018 6:11 pm

» அழகான வரிகள் பத்து.
by அ.இராமநாதன் Sat Feb 24, 2018 6:04 pm

» தேவையான அளவுக்கு மேல் புரிந்துகொள்ளாமல் இருப்பதுவே நிம்மதிக்கான வழி...
by அ.இராமநாதன் Sat Feb 24, 2018 5:55 pm

» சிரிங்க ப்ளீஸ் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Sat Feb 24, 2018 5:46 pm

» ஏமாற்றுவித்தை!
by அ.இராமநாதன் Sat Feb 24, 2018 5:14 pm

» நெடுவாசல் மக்களை சந்திக்க கமல் முடிவு
by அ.இராமநாதன் Sat Feb 24, 2018 5:11 pm

» கணவனின் இறுதி ஊர்வலத்தில் 5 நாள் கைக்குழந்தையுடன் கம்பீர ராணுவ நடை
by அ.இராமநாதன் Sat Feb 24, 2018 5:10 pm

» அடுத்தடுத்து அம்பலமாகும் வங்கி மோசடிகள் : இன்று ஓரியன்டல் வங்கி
by அ.இராமநாதன் Sat Feb 24, 2018 5:08 pm

» பையன் நல்ல தொழிலைத்தான் தேர்ந்தெடுத்திருக்கான்...!!
by அ.இராமநாதன் Sat Feb 24, 2018 4:57 pm

» * மரியாதைகளும் ஒரு சுமையே.
by அ.இராமநாதன் Fri Feb 23, 2018 10:02 pm

» * நிதானமாக ஆத்திரப்படு.- லத்தீன் பழமொழிகள்
by அ.இராமநாதன் Fri Feb 23, 2018 10:01 pm

» அழுவதிலும் நிச்சயம் இன்பம் இருக்கிறது....!!
by அ.இராமநாதன் Fri Feb 23, 2018 9:59 pm

» # பயன்படுத்து, பழுது படுத்தாதே. - லத்தீன் பழமொழிகள்
by அ.இராமநாதன் Fri Feb 23, 2018 9:57 pm

» வண்ணமோ கறுப்பு, குரலோ இனிப்பு - விடுகதைகள்
by அ.இராமநாதன் Fri Feb 23, 2018 9:49 pm

» விடுகதை-விடைகள்
by அ.இராமநாதன் Fri Feb 23, 2018 9:38 pm

» அழகிய காலை வணக்கம்...!
by அ.இராமநாதன் Fri Feb 23, 2018 9:30 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



மாணவிகளை வயலில் வேலை வாங்கிய ஆசிரியை

Go down

மாணவிகளை வயலில் வேலை வாங்கிய ஆசிரியை

Post by அ.இராமநாதன் on Sun Nov 26, 2017 8:23 am

மயூர்பன்ஜ்: 
ஒடிசாவில் உள்ள அரசு பள்ளியில் படித்த மாணவிகளை 
ஆசிரியை ஒருவர், தனது வயலில் சம்பளம் கொடுத்து 
வேலை வாங்கியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சம்பளம்
ஒடிசாவின் மயூர்பன்ஜ் மாவட்டத்தில் உள்ள தாகூர்முண்டா 
என்ற இடத்தில் அரசு பள்ளி உள்ளது. 
இங்கு பழங்குடியினத்தை சேர்ந்த மாணவ மாணவியர் 
அதிகம்பேர் பள்ளி விடுதியில் தங்கி படித்து வருகின்றனர். 

இங்கு ஆசிரியையாக பணிபுரியும் சங்கீதா சரிதா முண்டே 
என்பவர், பள்ளியில் படிக்கும் 3 மாணவிகளை தினமும் 
ரூ.100 சம்பளமாக கொடுத்து கடந்த 3 நாட்களாக தனது 
வயலில் வேலை செய்ய கூறியுள்ளார்.

போராட்டம்
இந்நிலையில், மாணவிகளின் பெற்றோர், தங்களது 
குழந்தைகளை பார்க்க பள்ளிக்கு வந்த போது, அங்கு 
அவர்கள் இல்லாததும், வயலில் வேலை பார்ப்பதும் 
தெரியவந்தது.

இதனால், ஆத்திரமடைந்த பெற்றோர்கள், பள்ளியை பூட்டி 
போராட்டத்தில் ஈடுபட்டனர். 
இது குறித்து உயரதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டது.
 இதனையடுத்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
-
-------------------------------------
தினமலர்

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 25702
Points : 55984
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum