"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» இறக்கை லிங்கம்!
by அ.இராமநாதன் Today at 5:36 pm

» அரசு பள்ளிக்குள் புகுந்து தலைமை ஆசிரியையிடம் சங்கிலி பறிப்பு
by அ.இராமநாதன் Today at 12:50 pm

» கலாம் இல்லத்தில் கமல்; அரசியல் பயணத்தை துவக்கினார்
by அ.இராமநாதன் Today at 12:47 pm

» பிரிட்டனில், மூடப்படும் நிலையில் 900 KFC கடைகள்: காரணம் என்ன?
by அ.இராமநாதன் Today at 12:46 pm

» மூட்டையோடு மூட்டையாய் கடத்தப்பட்ட சடலம்: செங்கல்பட்டில் சர்ச்சை!
by அ.இராமநாதன் Today at 12:45 pm

» அழகிய காலை வணக்கம்...!
by அ.இராமநாதன் Today at 12:43 pm

» பண்பே வெல்லும் - கதைப்பாடல்
by அ.இராமநாதன் Today at 11:29 am

» மாதிரிப்பள்ளி - சிறுவர் பாடல்
by அ.இராமநாதன் Today at 11:25 am

» ஆதிசங்கரர் பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Today at 11:20 am

» தண்ணீரே பனிக்கட்டி - சிறுவர்களுக்கான பாடல்
by அ.இராமநாதன் Today at 11:15 am

» விலகினால் அடையாளம் - குழந்தைகளுக்கான பாடல்
by அ.இராமநாதன் Today at 11:08 am

» பாம்பு இருக்கற இடத்துல பல்லி எப்படி இருக்கும்...?
by அ.இராமநாதன் Yesterday at 9:06 pm

» ‘டியர்... நான் உங்க இதயத்துல இருக்கேனா?’’
by அ.இராமநாதன் Yesterday at 8:57 pm

» இந்த போட்டோ கி.மு.விலே எடுத்தது...!!
by அ.இராமநாதன் Yesterday at 8:46 pm

» படி! படி! - சிறுவர் கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 8:38 pm

» செயல் - கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 8:30 pm

» கனவு - கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 8:29 pm

» வெட்கம் - கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 8:27 pm

» அழகிய தமிழ் - கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 8:26 pm

» யாப்பு
by lakshmi.P.R Yesterday at 8:26 pm

» நடவு & ஆசை - கவிதைகள்
by அ.இராமநாதன் Yesterday at 8:23 pm

» சிந்தனை சிகிச்சை-5
by ராஜேந்திரன் Mon Feb 19, 2018 8:39 pm

» வித்தியாசமான வேடத்தில் அனுஷ்கா
by அ.இராமநாதன் Mon Feb 19, 2018 9:29 am

» வித்தியாசமான வேடத்தில் சமந்தா
by அ.இராமநாதன் Mon Feb 19, 2018 9:23 am

» பிரபுதேவாவின் டைட்டில் சென்டிமென்ட்!
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 8:52 am

» ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் ஸ்ரீதேவியின் மகள்!
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 8:51 am

» சமந்தா வரவேற்பு!
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 8:50 am

» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 8:49 am

» சிலம்பம் பயிலும் விஜய் ஆண்டனி!
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 8:48 am

» மாப்பிள்ளைக்கு ஏன் இரண்டு டூ வீலர் வாங்கி கொடுத்திருக்கீங்க?
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 8:37 am

» இந்த ஆஸ்பத்திரிக்கா உயிரையே கொடுத்தவங்க...!!
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 2:12 am

» நாச்சியார் விமர்சனம்
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 11:50 pm

» பிரியா வாரியர் கண்ணடிக்கும் பாடல் வாபஸ் இல்லை ; நடிகை பேட்டி கொடுக்க இயக்குனர் தடை
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 11:24 pm

» ரஜினிகாந்த், கமல்ஹாசன் உரையுடன் நடிகை ஸ்ரீதேவி வாழ்க்கை வரலாறு ஆவணப்படம்
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 11:20 pm

» தெலுங்கில் நடித்த ஸ்ரேயா படம் இணையதளத்தில் வெளியானது
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 11:17 pm

» நாட்டை சூறையாடும் வங்கியின் விஐபி வாடிக்கையாளர்கள்: மம்தா தாக்கு
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:38 pm

» மெக்சிகோவில் 7.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் கட்டிடங்கள் குலுங்கின
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:37 pm

» பிஎன்பி மோசடி: மேலும் ரூ. 549 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல்; நிரவ் மோடி இருப்பிடம் தெரியாது - வெளியுறவுத்துறை
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:36 pm

» தொழில்நுட்ப ஆஸ்கர் விருது வென்ற இந்தியர்
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:35 pm

» கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் கைது அமலாக்கத்துறை விசாரிக்க கோர்ட்டு அனுமதி
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:33 pm

» மணிசங்கர் அய்யர் மீது தேசதுரோக வழக்கு
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:32 pm

» நாணயம் பெற மறுத்தால் நடவடிக்கை: வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி எச்சரிக்கை
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:31 pm

» ரூ.9க்கு ஏர்டெல் புதிய திட்டம் அறிவிப்பு
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:25 pm

» ரூ.99க்கு பி.எஸ்.என்.எல். அதிரடி சலுகை
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:24 pm

» மருத்துவ குறிப்புகள் - தொடர்பதிவு
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 2:26 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines என் மாமியார் கிட்ட சமையல் கத்துக்க போறேன் .

Go down

என் மாமியார் கிட்ட சமையல் கத்துக்க போறேன் .

Post by அ.இராமநாதன் on Fri Oct 20, 2017 11:12 am

.
அம்மா: இப்போவே சமையல் நல்லா கத்துக்கோ இல்லைன்னா
 கல்யாணத்துக்கு அப்புறம் கஷ்டப்படுவே ன்னு தினமும் 
சொல்றேன்,என் பேச்சு கேட்டு எப்போதான் சமையல் படிச்சுக்க 
போறீயா தெரில....
.
மகள்: Cool down மா, நான் கல்யாணத்துக்கு அப்புறமா சமையல் 
கத்துக்கிறேன்
.
அம்மா: கல்யாணம் ஆகி நீ போன பிறகு நான் எப்படி வந்து 
உனக்கு சமையல் சொல்லிக்கொடுக்கிறது ??
.
மகள்: கல்யாணத்துக்கு அப்புறமா சமையல் படிக்கிறேன்னு 
தான் சொன்னேன்..... உங்க கிட்டன்னு சொல்லவே இல்லையே :
.
அம்மா: புருஷன சமைக்க வைப்பேன் ன்னு மொக்கையா 
பதில் சொல்லாம, ..... யார் கிட்ட சமையல் கத்துக்குவேன்னு 
சொல்லுடியம்மா
.
மகள்: என் மாமியார் கிட்ட சமையல் கத்துக்க போறேன்
.
அம்மா: அடிப்பாவி........ஏன்????
.
மகள்: நான் இப்போ நல்ல சமையல் தெரிஞ்சுக்கிட்டு போய் 
சமைச்சாலும் "அது சரி இல்ல, இது சரி இல்ல" ன்னு தான் 
அவர் சொல்ல போறாரு. 


So அவரோட அம்மா கிட்டவே சமையல் கத்துக்கிட்டு சமைச்சா ....... 
அவர் என் சமையல் ல என்ன குறை சொன்னாலும்
 "உங்க அம்மா இப்படி தான் சொல்லிக்கொடுத்தாங்கன்னு" 
சொல்லி தப்பிச்சுக்குவேன் , 


Also மாமியார் கிட்ட சமையல் கத்துக்கிற நேரத்துல அவங்க
 கிட்டவும் இன்னும் நல்லா பழக சந்தர்ப்பம் கிடைக்கும்,
" உங்க மகனுக்கு என்ன என்ன பிடிக்கும்? அதெல்லாம் எனக்கு
 சமைக்க சொல்லி தாங்க மா " அப்படின்னு மாமியார் கிட்ட 
சொன்னா உருகிட மாட்டாங்களா???
.
அம்மா: ஆ ஆ ....ங்

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 25613
Points : 55785
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: என் மாமியார் கிட்ட சமையல் கத்துக்க போறேன் .

Post by அ.இராமநாதன் on Fri Oct 20, 2017 11:13 am

மகள்:
 shockஅ குறைங்க , shockஅ குறைங்க மா, ..... 
இந்தாங்க ஒரு glass தண்ணீ குடிச்சுட்டு dinner cook பண்ணுங்க, 
ready ஆனதும் கூப்பிடுங்க சாப்பிட வரேன்......
இப்போ என் room க்கு போறேன்....bye my sweet செல்ல மம்மி
.
அம்மா & மகளின் உரையாடலை கவனித்தும் கவனிக்காத மாதிரி 
ஹாலில் Tv பார்த்துக்கொண்டிருந்த அப்பா விடம் வந்தார் அம்மா,
.
அம்மா: என்னங்க உங்க பொண்ணு இப்படி பேசிட்டு போறா.........
ஆனா அவ சொல்ற ஐடியா வும் நல்லாத்தான் இருக்கு.....
.இதெல்லாம் ஏங்க எனக்கு 22 வருஷத்திற்கு முன்னாடி தோணாம 
போச்சு
.
அப்பா: 
அதுக்கு நீ ஒரு புத்திசாலி தகப்பனுக்கு மகளா பிறந்திருக்கனும்மா அடிதான் விழும் ஓ
.
அம்மா: யோசி யோசி யோசி


கச்சேரி இனிதே ஆரம்பம் ஆகியது !!!

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 25613
Points : 55785
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum