"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பனிஷ்மென்ட் பந்தயம்!
by அ.இராமநாதன் Yesterday at 11:07 pm

» பனிச்சறுக்கு!
by அ.இராமநாதன் Yesterday at 11:06 pm

» பனியில் திருடன்!
by அ.இராமநாதன் Yesterday at 11:06 pm

» பேன்ட் இன்றி பயணம்!
by அ.இராமநாதன் Yesterday at 11:05 pm

» பெருமாள் - கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 10:38 pm

» மெட்டு - கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 10:35 pm

» தூரத்து வெளிச்சம்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 9:56 pm

» தனது திருமணம் குறித்து -ஸ்ருதி ஹாசன்
by அ.இராமநாதன் Yesterday at 7:03 pm

» சின்னச் சின்ன அணுக்கவிதை
by கவிப்புயல் இனியவன் Mon Jan 22, 2018 10:26 pm

» வடக்குப் பக்கம் பார்த்து உட்கார்ந்து பதிவு போடுங்க...!!
by அ.இராமநாதன் Mon Jan 22, 2018 9:28 am

» ஆத்த கடக்க வேணும் அக்கரைக்கு போக வேணும்...
by அ.இராமநாதன் Mon Jan 22, 2018 9:26 am

» ‘காளி’ பாடல்கள் 24ஆம் தேதி வெளியீடு
by அ.இராமநாதன் Sun Jan 21, 2018 7:30 pm

» ''சுக்லாம்பரதரம் ஆச்சா?''
by அ.இராமநாதன் Sun Jan 21, 2018 6:58 pm

» இனி எல்லாம் நன்மைக்கே... நன்றி - விகடன்
by அ.இராமநாதன் Sun Jan 21, 2018 6:56 pm

» பேருந்து கட்டண உயர்வு - வாட்ஸ் அப் பகிர்வுகள்
by அ.இராமநாதன் Sun Jan 21, 2018 6:42 pm

» மனைவியின் தாயார் வீட்டுக்குப் போறேன்...!!
by அ.இராமநாதன் Sun Jan 21, 2018 2:38 pm

» யானை வரும் பின்னே...
by அ.இராமநாதன் Sun Jan 21, 2018 2:31 pm

» எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது!
by அ.இராமநாதன் Sun Jan 21, 2018 2:28 pm

» நடிகைகளின் சைடு பிசினஸ்!
by அ.இராமநாதன் Sun Jan 21, 2018 2:27 pm

» நெகடிவ் ரோலில் ஹன்சிகா!
by அ.இராமநாதன் Sun Jan 21, 2018 2:27 pm

» ஓவியாவுக்கு வந்த ஆசை!
by அ.இராமநாதன் Sun Jan 21, 2018 2:26 pm

» பார்த்திபனின் இரண்டாம் பாகம்
by அ.இராமநாதன் Sun Jan 21, 2018 2:26 pm

» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Sun Jan 21, 2018 2:25 pm

» நம்பிக்கை கொடு! நம்பி கை கொடு நூல் ஆசிரியர் : கவிஞர் ஸ்ரீ பாரதி கிருஷ்ணன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Sun Jan 21, 2018 12:19 am

» 300 மொழிகளில் வெளியான முதல் புத்தகம் எது?
by அ.இராமநாதன் Sat Jan 20, 2018 10:28 pm

» இந்த வார பல்சுவை- தொடர் பதிவு
by அ.இராமநாதன் Sat Jan 20, 2018 10:24 pm

» சாலையில் சென்றவர்களை ஆச்சர்யப்பட வைத்த மணமக்கள்!
by அ.இராமநாதன் Sat Jan 20, 2018 5:51 pm

» மருத்துவ தகவல்கள் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Sat Jan 20, 2018 3:00 pm

» ஆப்பிள் போன ஏண்டா இரண்டா பிளந்தே...?!
by அ.இராமநாதன் Sat Jan 20, 2018 2:35 pm

» 2018 - அமாவாசை, பௌர்ணமி, கிருத்திகை....
by அ.இராமநாதன் Sat Jan 20, 2018 11:29 am

» போலியோ சொட்டு மருந்து 28-1-18 & 11-3-18
by அ.இராமநாதன் Sat Jan 20, 2018 10:55 am

» இனிய காலை வணக்கம்...
by அ.இராமநாதன் Sat Jan 20, 2018 10:51 am

» டாக்டர் ஏன் ரொம்ப படப்பாக இருக்குறாரு...?
by அ.இராமநாதன் Sat Jan 20, 2018 10:42 am

» அறிவை வளர்க்கும் விநாடி வினாக்கள் -
by அ.இராமநாதன் Sat Jan 20, 2018 10:32 am

» ஆமா...யாரு அந்த சக்களத்தி...!!
by அ.இராமநாதன் Fri Jan 19, 2018 8:46 pm

» 2018 - தைப்பொங்கல் வாழ்த்துகள்
by ராஜேந்திரன் Thu Jan 18, 2018 7:49 pm

» பல்சுவை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Thu Jan 18, 2018 7:31 pm

» இது வாட்ஸ் அப் கலக்கல் -தொடர்பதிவு
by அ.இராமநாதன் Thu Jan 18, 2018 9:13 am

» யுத்தம் செய்யும் கண்கள் ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Wed Jan 17, 2018 8:56 pm

» வீணையின் நாதம்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Wed Jan 17, 2018 8:55 pm

» நினைவுப் பெட்டகம்! கவிஞர் இரா. இரவி !
by eraeravi Wed Jan 17, 2018 8:54 pm

» பண்டிகை காலங்களில் ரயில் கட்டணம் உயர்வு?
by அ.இராமநாதன் Wed Jan 17, 2018 5:31 pm

» கின்னஸ் சாதனை படைத்த வீடியோ கேம் (வீடியோ இணைப்பு)
by ராஜேந்திரன் Tue Jan 16, 2018 9:00 pm

» 40 மில்லிபவுன் எடையில் சிவலிங்கம்
by அ.இராமநாதன் Tue Jan 16, 2018 3:45 pm

» விஜய் சேதுபதியின் பிறந்தநாளை முன்னிட்டு 'சீதக்காதி' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
by அ.இராமநாதன் Tue Jan 16, 2018 2:46 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines கடலை... கவனம் தேவை!

View previous topic View next topic Go down

கடலை... கவனம் தேவை!

Post by அ.இராமநாதன் on Mon Oct 09, 2017 5:44 pm

இன்று பெரும்பாலான ஏழைகள், நடுத்தர மக்கள் வேர்க்கடலை வாங்கிச் சாப்பிடுவதும், உயர்தட்டு மக்கள் முந்திரியை நெய்யில் வறுத்து சாப்பிடுவதும், அன்றாடம் நடக்கும் நிகழ்வுகள். 'அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு’தானே. கொழுப்புச் சத்து நிறைந்த பருப்பு வகைகளை அதிக அளவில் சாப்பிடும்போது, உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன், மாரடைப்பு போன்ற பல்வேறு நோய்களுக்கு ஆளாக நேரிடும். எனவே நட்ஸ் வகைகளை அளவோடு சாப்பிடுவதே ஆரோக்கியம்.   
'நாள் ஒன்றுக்கு 30 கிராம் நட்ஸ் உடலுக்குத் தேவை. அதிலும் உணவில் நெய், பருப்பு, எண்ணெய் இவற்றை அதிகம் சேர்த்துக்கொள்பவர்கள், நட்ஸ் சாப்பிடுவதைக் குறைத்துக்கொள்வது நல்லது. எல்லா வகை நட்ஸையும் கலந்து 30 கிராம் சாப்பிட்டால், உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைத்துவிடும்’ என்கிறார் சீஃப் டயட் கவுன்சலர் கிருஷ்ணமூர்த்தி.
வேர்க்கடலை
 கோலின், புரதம், கொழுப்பு, வைட்டமின் பி காம்ப்ளெக்ஸ் என சத்துக்கள் அதிகம் உண்டு. மூளை வளர்ச்சிக்கு மிகவும் நல்லது.
 வளரும் குழந்தைகள், உடல் மெலிந்தவர்கள், கர்ப்பிணிகள் சாப்பிடலாம்.
 சைவம் சாப்பிடுபவர்கள் 30 கிராமும், அசைவம் சாப்பிடுபவர்கள் 20 கிராமும் தினமும் எடுத்துக்கொள்ளலாம். வயதானவர்களுக்கு 15 கிராம் போதுமானது.
 பச்சை வேர்க்கடலை ஜீரணம் ஆகாது.  வறுத்து அல்லது வேகவைத்து சாப்பிடலாம்.
 வேர்க்கடலையில் முளைவிட்ட பகுதி கருப்பாக இருந்தால், அதில் நச்சுக்கள் அதிகம் இருக்கும். அதை அப்படியே வேகவைத்துச் சாப்பிடும்போது, கல்லீரல் பாதிக்கக்கூடும். இதனால் வேர்க்கடலையை ஓடுடன் வாங்குவதைவிட, உடைத்துவைத்ததை வாங்குவது நல்லது.  
பாதாம்
கெட்டக் கொழுப்பைக் குறைக்கக்கூடிய ஆற்றல் இதற்கு அதிகம். புரதம், கொழுப்பு என நிறைய சத்துக்கள் இதில் உள்ளன.  
 குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தினமும் 5 பாதாம் சாப்பிடலாம்.  
 பாலூட்டும் தாய்மார்கள், கர்ப்பிணிகள், எடை குறைந்தவர்கள் பாலுடன் கலந்து பருகலாம்.
 சர்க்கரை நோயாளிகள் மட்டும் 2 பாதாமை இரவே வெந்நீரில் ஊறவைத்து மறுநாள் சாப்பிடலாம்.
 அதிக எனர்ஜி தேவைப்படுபவர்கள், கூடுதலாகச் சாப்பிட்டாலும் தப்பில்லை.
 
முந்திரிப் பருப்பு
 கொழுப்பு மிக அதிகமாக இருக்கிறது. வைட்டமின்கள், தாது உப்புக்கள் அதிகம் இருந்தாலும் அதிகம் எடுத்துக்கொள்ளக் கூடாது.
 வயதானவர்களுக்குத் தேவையே இல்லை. உடலுக்குப் புரதச் சத்து தேவைப்படுபவர்கள், உடல் எடை குறைந்தவர்கள், வளரும் பிள்ளைகள் தினமும் 3 சாப்பிடலாம்.
 நெய்யில் வறுத்து சாப்பிடும்போது, உடலில் கொழுப்பு அதிகரித்து இதயப் பிரச்னையைக் கொண்டுவரும்.  
 இதய நோயாளிகள் கண்டிப்பாக சாப்பிட வேண்டாம்.
 இதிலுள்ள சத்துக்கள் நம் அன்றாட இயற்கை உணவிலேயே இருப்பதால், பெரும்பாலும் தவிர்ப்பது நல்லது.
பிஸ்தா
 கொழுப்பு அதிகம். உடல் வளர்ச்சியைத் தரக்கூடிய புரதம், கால்சியம் மற்றும் தாது உப்புக்கள் இதில் இருப்பதால், நல்ல ஆற்றலைத் தரும்.
 பாலூட்டும் தாய்மார்கள், கர்ப்பிணிகள், பள்ளி செல்லும் குழந்தைகள் தினமும் மூன்று முதல் நான்கு பருப்புகள் எடுத்துக்கொள்ளலாம்.  
 அதிக எடை இருப்பவர்கள் எப்போதாவது ஒன்று இரண்டு சாப்பிடலாம்.
 இதய நோயாளிகள் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.
 தினமும் சாப்பிட்டு வந்தால், சரும நோய் பாதிக்காது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
அக்ரூட்
 மீன்களில் அதிகமாக இருக்கும் ஒமேகா 3 என்ற கொழுப்பு இதில் அதிகமாக இருக்கிறது. ரத்தத்தை உறையவிடாமல் தடுக்கும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
 குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, அனைவரும் வாரம் 30 முதல் 35 கிராம் அளவில் சாப்பிடலாம்.
 சைவ உணவு சாப்பிடுபவர்கள், இதய நோயாளிகள் தினமும் இரண்டு முதல் மூன்று பருப்புகள் சாப்பிடலாம். வாரம் நான்கு அல்லது ஐந்து நாட்கள் மட்டுமே சாப்பிட வேண்டும்.    
 இதய நோயாளிகளுக்கு ஏற்ற பருப்பு இது.
- ரேவதி,
படங்கள்: பீரகா வெங்கடேஷ்
நன்றி - டாக்டர் விகடன் - 1-8-2013

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
http://rammalar.wordpress.com
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 25176
Points : 54840
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum