"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தத்துவ கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Yesterday at 8:10 pm

» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Yesterday at 7:38 pm

» எஸ்.ஜே.சூர்யாவின் வில்லன் அவதாரம்!
by அ.இராமநாதன் Yesterday at 7:37 pm

» கதையின் நாயகியான தன்ஷிகா!
by அ.இராமநாதன் Yesterday at 7:36 pm

» தமிழில் ஹீரோவாகும் மலையாள நடிகர்!
by அ.இராமநாதன் Yesterday at 7:36 pm

» நேரடி தமிழ் படத்தில் மஞ்சுவாரியர்
by அ.இராமநாதன் Yesterday at 7:34 pm

» 'இமேஜ்' வட்டத்திற்குள் ஓவியா!
by அ.இராமநாதன் Yesterday at 7:33 pm

» ஜி.வி.பிரகாஷின் சமூக சேவை!
by அ.இராமநாதன் Yesterday at 7:33 pm

» பேஸ்புக்லயும் புதிய பாடத்திட்டத்தை கொண்டு வரணும்...!!
by அ.இராமநாதன் Yesterday at 9:25 am

» ஞானம் பெற வைஷ்ணவியை வணங்குங்கள்!
by அ.இராமநாதன் Yesterday at 8:55 am

» ஏழைகளுக்கு எட்டாத சட்டம்' சட்ட ஆணையர் விளாசல்
by அ.இராமநாதன் Yesterday at 8:52 am

» இலவச, 'லேப் - டாப்' இந்த ஆண்டும் இல்லை!
by அ.இராமநாதன் Yesterday at 8:50 am

» அசாமில் மூங்கிலில் தயாரான 101 அடி உயர துர்கா சிலை
by அ.இராமநாதன் Yesterday at 8:49 am

» எல்லாம் பிறர்க்காகவே!
by அ.இராமநாதன் Yesterday at 8:46 am

» புதிரான போர் - கவிதை
by அ.இராமநாதன் Sat Sep 23, 2017 10:42 pm

» காதல் என்பது...
by அ.இராமநாதன் Sat Sep 23, 2017 10:40 pm

» காதல் - கவிதை
by அ.இராமநாதன் Sat Sep 23, 2017 10:34 pm

» கறுப்பு - கவிதை
by அ.இராமநாதன் Sat Sep 23, 2017 10:33 pm

» மாமதுரைக் கவிஞர் பேரவையின் தலைவர் சி .வீரபாண்டியத் தென்னவன் அவர்கள் தந்த தலைப்பு ! தமிழ்காக்கக் கொட்டு முரசே கொட்டு ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Sat Sep 23, 2017 5:01 pm

» உன் ஞாபங்கள் வலிக்கிறது
by கவிப்புயல் இனியவன் Sat Sep 23, 2017 2:58 pm

» இன்று முதல் 10 நாட்கள் சிவில் கோர்ட்டுகளுக்கு விடுமுறை
by அ.இராமநாதன் Sat Sep 23, 2017 1:23 pm

» முதல் பெண் போலீசார் 40 ஆண்டுக்கு பின் சந்திப்பு
by அ.இராமநாதன் Sat Sep 23, 2017 1:21 pm

» 7 வங்கிகளின் கார்டுகளில் மட்டுமே ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும்
by அ.இராமநாதன் Sat Sep 23, 2017 1:19 pm

» பிரதமர் மோடிக்கு ரூ.1 கோடி சொத்து
by அ.இராமநாதன் Sat Sep 23, 2017 1:17 pm

» 2018–ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கு ‘நியூட்டன்’ இந்தி படம் பரிந்துரை
by அ.இராமநாதன் Sat Sep 23, 2017 1:16 pm

» நவீன தொழில்நுட்பத்துடன் கிருஷ்ணா நதி கால்வாய் சீரமைப்பு
by அ.இராமநாதன் Sat Sep 23, 2017 1:11 pm

» அந்த நாள் -செப் 22 --2016
by அ.இராமநாதன் Sat Sep 23, 2017 12:57 pm

» நதிக்கரை - கவிதை
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 11:39 pm

» நாட்டு நடப்பு - கவிதை
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 11:38 pm

» நீ என்ன தேவதை - கவிதை
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 11:31 pm

» புகைப்படம் - கவிதை
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 11:28 pm

» பெயருக்குத்தான் - கவிதை
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 11:18 pm

» அழகு - கவிதை
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 11:16 pm

» விநோதமான வேலை!
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 7:05 pm

» உலக மசாலா: ரியல் ஹீரோவுக்கு சல்யூட்!
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 7:04 pm

» விஷ சேவல் கோழி மீன்
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 2:19 pm

» ஹைதராபாத்தில் போலி திருமணங்களால் வாழ்க்கையை தொலைக்கும் சிறுமிகள்: அரபு நாட்டவர்கள் 8 பேர் உட்பட 20 பேர் கைது
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 2:09 pm

» தமிழகத்தில் 3 நாட்களுக்கு கன மழை
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 7:57 am

» தமிழக மக்களுக்காக முதல்வராக விருப்பம் : நடிகர் கமல்
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 7:55 am

» மத்திய அரசு ஊழியர்களுக்கு விடுமுறை பயணப்படி, 'கட்'
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 7:53 am

» சிந்தனை சிகிச்சை - 4
by ராஜேந்திரன் Thu Sep 21, 2017 9:15 pm

» மும்பையில் கனமழை 75 விமானங்கள் ரத்து
by அ.இராமநாதன் Thu Sep 21, 2017 2:04 pm

» கள்ள சாராய பலி ஏற்பட்டால் மரண தண்டனை: உ.பி., அரசு முடிவு
by அ.இராமநாதன் Thu Sep 21, 2017 2:04 pm

» முன்னாள் கவர்னர் என்.டி.திவாரி உடல்நல குறைவு
by அ.இராமநாதன் Thu Sep 21, 2017 2:03 pm

» டெல்லியில் முகத்தில் கரியை பூசி விவசாயிகள் போராட்டம்
by அ.இராமநாதன் Thu Sep 21, 2017 2:02 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



மாற்றுத்திறனாளி பெண் சீ.பிரித்திக்கு கல்பனா சாவ்லா விருது

View previous topic View next topic Go down

மாற்றுத்திறனாளி பெண் சீ.பிரித்திக்கு கல்பனா சாவ்லா விருது

Post by அ.இராமநாதன் on Sun Aug 20, 2017 12:53 pm

ஆகஸ்டு 16
-

[You must be registered and logged in to see this image.]


சென்னை,
சென்னை கோட்டையில் தமிழக அரசு சார்பில் கொண்டாடப்பட்ட 
சுதந்திர தின விழா நிகழ்ச்சியின் போது, முதல்–அமைச்சர் 
எடப்பாடி பழனிசாமி பல்வேறு விருதுகளை உரியவர்களுக்கு 
வழங்கினார். 
-
துணிவு மற்றும் சாகச செயலுக்கான கல்பனா சாவ்லா விருதை 
முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் இருந்து 
திருவண்ணாமலையை சேர்ந்த சீனிவாசன் என்பவரின் மகள்
சீ.பிரித்தி பெற்றுக்கொண்டார். 
-
இந்த விருது ரூ.5 லட்சம் தொகை, ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள தங்க 
பதக்கம், சான்றிதழ் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். 
இவர் மாற்றுத்திறனாளி ஆவார்.
-

கல்பனா சாவ்லா விருது பெற்ற சீ.பிரித்தி கூறியதாவது:–

கடந்த 1997–ம் ஆண்டு நடந்த தேசிய அளவிலான 19 வயதுக்கு
உட்பட்ட மட்டை பந்து அணிக்கான சாம்பியன் போட்டிக்கு 
தமிழக அணியை என்னுடைய 17 வயதில் தலைமையேற்று 
வழிநடத்தி சென்று வெற்றியும் பெற்றேன். 

அதற்கு பிறகு ஏற்பட்ட விபத்தில் சிக்கியதால் உடல் உறுப்புகள் 
முற்றிலுமாக செயல் இழந்து சக்கர நாற்காலியை சார்ந்து 
என்னுடைய வாழ்க்கை அமைந்துள்ளது. இருந்தாலும் 
சோர்வடையாமல் உற்சாகத்துடன் செயல்பட்டு விபத்துகளில் 
முதுகுத்தண்டு வடம் பாதிக்கப்பட்ட நபர்களுக்காக ‘சோல் பிரி’ 
என்ற அறக்கட்டளையை நடத்தி வருகிறேன். 

இந்த அறக்கட்டளை மூலம் முதுகுத்தண்டு வடம் பாதிக்கப்
பட்டவர்களுக்கு வேலைவாய்ப்பு, தொழிற்பயிற்சி, கல்வி, 
சுயதொழில் ஆகியவற்றை வழங்குவதன் மூலமாக பலருடைய
வாழ்க்கை தரத்தை உயர்த்தி உள்ளேன்.

அனைவருக்கும் சமஉரிமை கிடைக்க வேண்டும். எனது உடல் 
உறுப்புகள் செயலிழந்த நிலையில் இருந்ததையும் 
பொருட்படுத்தாமல் உறுதியுடன் மீண்டுவந்து சிறந்த சாதனை 
படைத்து வருகிறேன். 

இதற்காக தமிழக அரசு எனக்கு கல்பனா சாவ்லா விருது வழங்கி 
கவுரவித்துள்ளது. 
அதற்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.  
இவ்வாறு அவர் கூறினார்.
-
தினத்தந்தி

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 23302
Points : 50232
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: மாற்றுத்திறனாளி பெண் சீ.பிரித்திக்கு கல்பனா சாவ்லா விருது

Post by அ.இராமநாதன் on Sun Aug 20, 2017 12:54 pm

இந்த விழாவில் மேலும் விருது பெற்றவர்கள்:
-
சென்னை மருத்துவகல்லூரி– கல்லீரல் நோய்தடுப்பு சிகிச்சை 
பிரிவு, துறைத்தலைவர் டாக்டர் கே.நாராயணசாமி மற்றும் 
மரங்களை வளர்ப்பதில் தண்ணீரை பாய்ச்சும் புதிய தொழில்
நுட்பத்தை கண்டுபிடித்ததற்காக தமிழக வருவாய் நிர்வாக 
ஆணையர் மற்றும் முதன்மை செயலாளர் டாக்டர் 
கொ.சத்யகோபால் ஆகியோரின் பணியை பாராட்டி பாராட்டு 
சான்றிதழ் வழங்கப்பட்டது. 
-
-
மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக மிகச்சிறந்த சேவைபு
புரிந்தோருக்கான தமிழ்நாடு அரசு விருதுகளையும் முதல்–அமைச்சர்
எடப்பாடி பழனிசாமி வழங்கினார். அதன்படி சிறந்த டாக்டருக்கான 
விருது காஞ்சீபுரம் கண் அறுவை சிகிச்சை மருத்துவர் 
டாக்டர் வீ.ம.சங்கரன், சிறந்த சமூக பணியாளருக்கான விருது 
மதுரை, கியூர் அறக்கட்டளை மற்றும் ஆராய்ச்சி மைய நிறுவனர் 
வெ.பெ.இளையபாரி ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
-
அப்துல்கலாம் விருது பெற்ற பேராசிரியர் ச.ப.தியாகராஜன் 
கூறியதாவது:– 

உயர்கல்வித்துறையில் கடந்த 50 ஆண்டுகள் பணியாற்றியதன் 
அடிப்படையில் தேசிய அளவில் புகழ்பெற்ற உயர்கல்வி 
வல்லுனராகவும், விஞ்ஞானியாகவும் இருந்து வருகிறேன். 
345 ஆராய்ச்சிக் கட்டுரைகளையும், 20 நூல்களையும் 
வெளியிட்டுள்ளேன். 

அத்துடன் 8 கண்டுபிடிப்புகளுக்காக காப்புரிமைகளையும் 
பெற்றுள்ளேன். அத்துடன் மஞ்சள் காமாலை நோயைத் தீர்க்கவல்ல 
‘வைரோஹெப்’ என்ற மருந்தினை இந்திய மருத்துவத் 
தாவரத்திலிருந்து கண்டுபிடித்து அதற்காக காப்புரிமையும் 
பெற்றுள்ளேன். இத்தாலிய அரசின் செவாலியே விருதும் கிடைத்துள்ளது.

இந்தியாவிலேயே கல்வித்துறைக்கு அதிக நிதி ஒதுக்கும் மாநிலம் 
தமிழகம் தான். இதன் மூலம் சிறந்தகல்வி அறிவை அனைவரும் 
பெரும் வாய்ப்பை பெற முடியும், மேலும் சீர்திருத்த திட்டமும் 
கொண்டுவரப்பட உள்ளது. இதில் அனுபவம் வாய்ந்த ஓய்வுபெற்ற 
ஆசிரியர்களையும் இந்த திட்டத்தில் இணைந்து பணியாற்ற 
நடவடிக்கை எடுக்க வேண்டும். 

புதிய பாடதிட்டத்தை உருவாக்குவதற்கு முன்பாக சிறந்த 
ஆசிரியர்களையும் வளர்க்க வேண்டும்.
இதன் மூலம் மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைப்பதுடன், 
தமிழகமும் முன்னேற வாய்ப்பு உள்ளது. சென்னை பல்கலைக்
கழகத்தில் துணைவேந்தராக இருந்தபோது மறைந்த முன்னாள் 
ஜனாதிபதி அப்துல்கலாமிடம் நெருங்கி பழக வாய்ப்பு கிடைத்த
எனக்கு, அவருடைய பெயரிலான விருது பெருவதை பெருமையாக
கருதுகிறேன்.  இவ்வாறு அவர் கூறினார்.

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 23302
Points : 50232
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum