"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» நடிகரானார் கவுதம் மேனன்!-
by அ.இராமநாதன் Today at 9:13 pm

» இயக்குனராகும் மதுபாலா!
by அ.இராமநாதன் Today at 9:12 pm

» கதாபாத்திரத்திற்காக மொட்டையடித்த, பூர்ணா!
by அ.இராமநாதன் Today at 9:12 pm

» சுபாஷ் சந்திரபோஸ் வேடத்தில் ராணா!
by அ.இராமநாதன் Today at 9:11 pm

» பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படத்தில் ஆண்ட்ரியா பாடியுள்ளார்
by அ.இராமநாதன் Today at 9:10 pm

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன் Yesterday at 9:04 pm

» டூ லெட் தமிழ் திரைபடம் சிறந்த படமாக தேர்வு
by அ.இராமநாதன் Yesterday at 5:17 am

» முதல் பார்வை: 'தீரன் அதிகாரம் ஒன்று' - நேர்த்தியான போலீஸ் சினிமா!
by அ.இராமநாதன் Yesterday at 5:15 am

» வெளியானது 'ஒரு பக்க கதை' படத்தின் ட்ரைலர்!
by அ.இராமநாதன் Yesterday at 5:11 am

» எந்த கட்சி ஆட்சிக்கு வருதோ, அதுதான் நம்ம கட்சி…!!
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 9:56 pm

» ஆபரேசன் பண்ணிக்க பயப்படாதீங்க…!!
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 9:56 pm

» கிட்னி திருடுபோனா நிர்வாகம் பொறுப்பல்ல…!!
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 9:55 pm

» மாமியாரை சமாளிக்க சக்களத்தி துணை வேணும்...!!
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 7:42 pm

» வீட்டுலதான் எட்டு ஓட்டு இருக்கே...?!
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 7:36 pm

» வீடு வரும்போதே ஏன் இறங்கலை...!!
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 7:34 pm

» சொரணை இருக்கிறவளான்னு கிள்ளி பார்த்தேன்...!!
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 7:26 pm

» - மேய்ச்சல் - கவிதை
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 5:44 pm

» பயம் - கவிதை
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 5:44 pm

» கும்ப ராசிக்காரர்களுக்கு காரத்திகை மாத பலன்
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 5:23 pm

» சென்னையில் 5ஜி சேவை: நோக்கியா தகவல்!!
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 5:18 pm

» போர்ப்ஸ் பத்திரிக்கையின் இளம் கண்டுபிடிப்பாளர்கள் பட்டியலில் இடம்பிடித்த சென்னை பெண்
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 5:12 pm

» உரிய அனுமதி கிடைத்தவுடன் தமிழகத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்கப்படும்: இந்திய அணுசக்தி கழகம்
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 5:09 pm

» குரலை இனிமையாக்கும் மாங்கனி
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 5:07 pm

» இது வாட்ஸ் அப் கலக்கல்...!!
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 3:18 pm

» காலை வணக்கம்....
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 3:17 pm

» கழுதை போச்சே! - சிறுவர் கதை
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 3:12 pm

» போஸ்ட் ஆபீசில், 'ஆதார்' சேவை
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 3:03 pm

» ‘இம்சை அரசன்’ படத்தில் நடிக்க மறுப்பு நடிகர் வடிவேலுவுக்கு நோட்டீஸ்
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 2:56 pm

» சூர்யா வெளியிட்ட நாச்சியார் டீசர்!
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 2:56 pm

» கட்டுகட்டாக ரூ. 2000 ஆயிரம் ரூபாய் நோட்டுகளுடன் நடிகர் விஷால் டுமீல் வீடியோ...
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 2:55 pm

» தீபிகாவின் மூக்கை வெட்டுவோம்! ராஜபுத்திர அமைப்பு கடும் மிரட்டல்
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 2:51 pm

» ஆசிய பணக்கார குடும்பங்களில் முகேஷ் அம்பானிக்கு முதலிடம்
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 2:50 pm

» புதிய உச்சத்தை தொட்டது முட்டை விலை
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 2:49 pm

» நகைக்கடையின் கூரையில் துளைபோட்டு பட்டப்பகலில் உள்ளே இறங்கி துணிகர கொள்ளை
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 2:48 pm

» நாங்க சுற்றுலா பயணிகள் அல்ல... இரயில்வே பணியாளர்கள்!
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 2:47 pm

» பத்மாவதி படத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 2:45 pm

» வங்கியில் சேமிப்பு கணக்கு ஆரம்பித்தல் (தொடர் பதிவு)
by அ.இராமநாதன் Fri Nov 17, 2017 11:51 am

» கணவர் தேவைன்னு விளம்பரம் கொடுத்தது தப்பா போச்சு...!!
by அ.இராமநாதன் Thu Nov 16, 2017 6:59 pm

» தாத்தாவுக்கு பல்ஸ் விழுந்து போச்சு...!!
by அ.இராமநாதன் Thu Nov 16, 2017 6:57 pm

» தங்கம் இலவசம்னு தப்பா புரிஞ்சுகிட்டாங்க....!!
by அ.இராமநாதன் Thu Nov 16, 2017 6:56 pm

» நர்ஸோட ஸ்ட்ரக்சர் சூப்பர்னு கமெண்ட் அடிச்சார்...!!
by அ.இராமநாதன் Thu Nov 16, 2017 6:56 pm

» வீட்டை வித்துத்தான் வாடகை கொடுக்கணும்...!!
by அ.இராமநாதன் Thu Nov 16, 2017 6:54 pm

» திரைப்பட பாடல் மூலம் பிரிந்த தம்பதி இணைந்தனர்
by அ.இராமநாதன் Thu Nov 16, 2017 1:57 pm

» மொபைல் - ஆதார் இணைப்பு: 3 புதிய வசதிகள் அறிவிப்பு
by அ.இராமநாதன் Thu Nov 16, 2017 1:48 pm

» பாம்பனில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
by அ.இராமநாதன் Thu Nov 16, 2017 1:47 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



ஜெ., மரணம் குறித்து விசாரிக்க விசாரணை கமிஷன்

View previous topic View next topic Go down

ஜெ., மரணம் குறித்து விசாரிக்க விசாரணை கமிஷன்

Post by அ.இராமநாதன் on Sun Aug 20, 2017 12:48 pm

சென்னை: 
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று மதியம் திடீரென 
நிருபர்களை தலைமை செயலகத்தில் சந்தித்தார். 

இந்த சந்தப்பில் ஜெ., மரணம் தொடர்பாக விசாரணை கமிஷன் 
அமைக்கப்படும் என அவர் நிருபர்களிடம் தெரிவித்தார்.
முன்னதாக அவர் அமைச்சர்களுடன் அவசர ஆலோசனை 
நடத்தினார். 

இவர் நிருபர்களிடம் பேசுகையில்; முன்னாள் முதல்வர் 
ஜெ., உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் 
அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலன் இன்றி 05. 12.2016 ல் இறந்தார்.
இது பல்வேறு சந்தேகங்கள் எழுந்து வருகின்றன. 

இந்நிலையில் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை 
கமிஷன் அமைக்கப்படும். நீதிபதி யார் என்பது பின்னர் 
அறிவிக்கப்படும். பல்வேறு தரப்பினரிடம் இருந்து கோரிக்கைகள் 
வந்ததை அடுத்து இது அறிவிக்கப்படுகிறது. 
-
போயஸ்கார்டன் இல்லம்
-
6 முறை தமிழக அமைச்சராக பணியாற்றி மக்களுக்காக 
தன் இன்னுயிரை நீத்தார் ஜெயலலிதா. 
தமிழகத்தின் முதல்வராக அரும்பாடு பட்ட ஜெயலலிதா 
வாழ்ந்த போயஸ்கார்டனில் உள்ள வேதா நிலையம் இல்லம் 
அரசுடமையாக்கப்படும். 
இது மக்களின் பார்வைக்கு அனுமதிக்கப்படும். 
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். 

ஓ.பி.எஸ்., அணி கோரிக்கை ஏற்பு
-
ஓ.பி.எஸ்., அணி தரப்பில் சசிகலா , தினகரன் குடும்பத்தினர் ஆட்சி, 
கட்சியில் இருந்து விலக்கி வைக்க வேண்டும். ஜெ., மரணம் குறித்து 
விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என்பது நீண்ட நாள் 
கோரிக்கையாக இருந்து வந்தது. 

ஏற்கனவே சசி குடும்பத்தினரை முதல்வர் ஓரம்கட்டி விட்டார். 
இன்றைய ஜெ., மரணம் தொடர்பாக முதல்வரின் அறிவிப்பு,
இரு அணிகள் இணைவதற்கு நெருங்கிய சமிக்ஞைகள் தெரிகிறது 
என்றே சொல்லலாம். 
-
---------------------------------
தினமலர்

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 24358
Points : 52978
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum