"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» ஒரு பாட்டுக்கு ஆடுனா அவ ஆட்டக்காரி..
by அ.இராமநாதன் Today at 5:35 pm

» கணவனுக்கு குளிர் விட்டுப் போயிடுது…!!
by அ.இராமநாதன் Today at 5:33 pm

» அவ புருசன் தான் என் கனவுல வந்தானே..!
by அ.இராமநாதன் Today at 5:31 pm

» ஒரு ஓட்டுக்கு எவ்வளவு டாலர் வாங்கறீங்க....?
by அ.இராமநாதன் Today at 5:28 pm

» இப்ப புரியுதா யாரு "தைரியசாலி" ன்னு...
by அ.இராமநாதன் Today at 5:27 pm

» மனைவியைத் திட்டிக்கிட்டிருந்தேன்....!!
by அ.இராமநாதன் Today at 5:26 pm

» எந்த அணியில் இருக்கிறோம் என்பதை மறந்துட்டாராம்...!!
by அ.இராமநாதன் Today at 5:24 pm

» தலைவருக்கு எது அலர்ஜி?
by அ.இராமநாதன் Today at 5:23 pm

» பாராளுமன்ற நெறிமுறை குழு தலைவராக அத்வானி மீண்டும் நியமனம்
by அ.இராமநாதன் Today at 5:10 pm

» காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் கால தாமதம் செய்வது மத்திய அரசின் தவறான அணுகுமுறையாகும்-சுப்ரீம் கோர்ட்
by அ.இராமநாதன் Today at 5:09 pm

» தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் சார்பில் ஆஜராகும் மூத்த வழக்கறிஞர்கள் சல்மான் குர்ஷித்- துஷ்யந்த் தவே
by அ.இராமநாதன் Today at 5:09 pm

» 12 பெண்கள் பாலியல் வன்கொடுமை பெற்ற மகனை கூலிப்படை வைத்து கொன்ற தாய்
by அ.இராமநாதன் Today at 5:08 pm

» ஏசுதாஸிற்கு பத்மநாப கோயில் அனுமதி
by அ.இராமநாதன் Today at 5:05 pm

» இம்மாதம் வெளியாகும் ஓவியாவின் புதிய படம்
by அ.இராமநாதன் Yesterday at 10:29 pm

» பூவே இளைய பூவே
by அ.இராமநாதன் Yesterday at 10:25 pm

» மலேசிய ரசிகர்களைச் சந்திக்கிறார் ஓவியா
by அ.இராமநாதன் Yesterday at 10:24 pm

» மதுராவில் ஆதரவற்ற பசுக்களை பராமரிக்கும் ஜெர்மனி பெண்
by அ.இராமநாதன் Yesterday at 10:22 pm

» புன்னகை பக்கம் ...
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Yesterday at 1:15 pm

» நச்சு சோறு ! நூல் ஆசிரியர் : கவிஞர் பவகணேஷ் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Yesterday at 1:14 pm

» ‘ப்ளூ வேல்’ விளையாட்டில் இருந்து பிள்ளைகளை காப்பது எப்படி? - வழிமுறைகளை வெளியிட்டது காவல்துறை
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Yesterday at 1:13 pm

» சுக வாழ்வுக்கு சுலப வழிகள்
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Yesterday at 1:12 pm

» மனைவி சாப்பாட்டை மருந்து மாதிரி சாப்பிடுவேன்...!!
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Yesterday at 1:11 pm

» ஒரு வரி தகவல்கள் - தொடர் பதிவு
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Yesterday at 1:09 pm

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Yesterday at 1:08 pm

» சினி துளிகள்!
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Yesterday at 1:08 pm

» ஜோக்ஸ் ,,, ஜோக்ஸ்...
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Yesterday at 1:07 pm

» பொது அறிவு தகவல் - தொடர் பதிவு
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Yesterday at 1:06 pm

» மகாகவி ஈரோடு தமிழன்பன் விருது
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Yesterday at 1:06 pm

» சிந்திக்க வைப்பதே ஹைக்கூ
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Yesterday at 1:05 pm

» பூக்கள் பூக்கும் தருணம் – ஆருயிரே
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Yesterday at 1:04 pm

» வெறும் 11 ரூபாய் செலவில் நடந்த திருமணம்: அசத்திய காதலர்கள்
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Yesterday at 1:04 pm

» விமானப்படை முன்னாள் தளபதி அர்ஜன் சிங் மரணம்
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Yesterday at 1:03 pm

» அஜித் பாணிக்கு மாறும் விஜயசேதுபதி!
by அ.இராமநாதன் Sun Sep 17, 2017 4:00 pm

» பாடகியாக ஆசைப்படும், ஆத்மிகா!
by அ.இராமநாதன் Sun Sep 17, 2017 4:00 pm

» வெள்ளை மாளிகைக்கு, ‘பெட்டிஷன்’ அனுப்பும் தயாரிப்பாளர் சங்கம்!
by அ.இராமநாதன் Sun Sep 17, 2017 3:57 pm

» பிகினி நடிகையாகும் டாப்சி!
by அ.இராமநாதன் Sun Sep 17, 2017 3:56 pm

» மூன்று, ‘கெட்டப்’பில் த்ரிஷா! –
by அ.இராமநாதன் Sun Sep 17, 2017 3:55 pm

» ஸ்ரேயாவை கண்டுகொள்ளாத தமிழ் கதாநாயகர்கள்!
by அ.இராமநாதன் Sun Sep 17, 2017 3:53 pm

» காற்றாலை மின்உற்பத்தி குறைந்ததால் தமிழகத்தில் மின்வெட்டு ஏற்படுமா?
by அ.இராமநாதன் Sun Sep 17, 2017 3:38 pm

» சென்டிரலில் ரூ.1¼ கோடி போதை பொருள் சிக்கியது தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த பெண் கைது
by அ.இராமநாதன் Sun Sep 17, 2017 3:36 pm

» இன்று பிரதமர் மோடி பிறந்த தினம்
by அ.இராமநாதன் Sun Sep 17, 2017 3:31 pm

» அரசியலுக்கு வரத் தயார் ; ரஜினியையும் இணைத்துக்கொள்வேன் - கமல்ஹாசன் அதிரடி
by அ.இராமநாதன் Sun Sep 17, 2017 3:30 pm

» குஜராத்தில் சர்தார் சரோவர் அணையை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்
by அ.இராமநாதன் Sun Sep 17, 2017 3:29 pm

» புஞ்சை உண்டு நஞ்சை உண்டு பொங்கி வரும் கங்கை உண்டு
by அ.இராமநாதன் Fri Sep 15, 2017 10:51 pm

» டேப் வாங்கும்போது …
by அ.இராமநாதன் Fri Sep 15, 2017 10:49 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



அமெரிக்க கச்சா எண்ணெய் இறக்குமதி துவங்கியாச்சு!

View previous topic View next topic Go down

அமெரிக்க கச்சா எண்ணெய் இறக்குமதி துவங்கியாச்சு!

Post by அ.இராமநாதன் on Sun Aug 20, 2017 12:48 pm

புதுடில்லி: 
அமெரிக்காவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி முதல் முறையாக துவங்கி உள்ளது. அமெரிக்காவில் இருந்து புறப்பட்ட கப்பல், ஒடிசா மாநிலத்திற்கு செப்., மாத இறுதியில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரச்னை என்ன?
ஓ.பி.இ.சி., எனப்படும் கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகள், உற்பத்தி அளவை குறைத்துள்ளன. இதனால், அதிக கந்தகதன்மை கொண்ட கச்சா எண்ணெய் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. இதற்கு மாற்றாக, அமெரிக்காவில் இருந்து கச்சா எண்ணெய் ஏற்றுமதிக்கு இருந்த, 40 ஆண்டுகால தடையை, 2015ம் ஆண்டு டிசம்பர் மாதம் அப்போதைய அதிபர் ஒபாமா நீக்கினார். 

இதனால், அமெரிக்காவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் வாய்ப்பு ஏற்பட்டது. ஏற்கனவே, தென் கொரியா, ஜப்பான் மற்றும் சீனா நாடுகள் அமெரிக்காவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து வருகின்றன. 

மோடி - டிரம்ப் பேச்சு

பிரதமர் மோடி அமெரிக்க பயணம் மேற்கொண்ட போது,கடந்த ஜூன், 26ம் தேதி அந்நாட்டு அதிபர் டிரம்புடன் பேசினார். அப்போது கச்சா எண்ணெய் வர்த்தகம் குறித்தும் பேசப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, இந்தியன் ஆயில் நிறுவனம் கடந்த ஜூலையும், கடந்த ஆக., 10ம் தேதியும் இரண்டு கட்டமாக அமெரிக்க கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு கடிதம் கொடுத்தது. பாரத் பெட்ரோலியம் நிறுவனமும் முதல் கட்டமாக கடிதம் கொடுத்துள்ளது. இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனமும் விரைவில் கடிதம் கொடுக்க உள்ளது.

இந்திய தூதரகம் தகவல் 

இந்த சூழ்நிலையில், அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் இருந்து இந்தியாவிற்கு கச்சா எண்ணெய் ஏற்றிய கப்பல்கள், கடந்த, 6ம் தேதி முதல், 14ம் தேதி வரை புறப்பட்டன. முதல் கட்டமாக 20 லட்சம் பேரல் கச்சா எண்ணெய் கொண்டு வரப்படுகிறது. இதன் விலை, 6,400 கோடி ரூபாயாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. 

அமெரிக்க கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு செலவு குறைவு என்பதும் இந்திய நிறுவனங்களின் ஆர்வத்திற்கு காரணமாக உள்ளது. அமெரிக்காவில் இருந்து புறப்பட்ட கப்பல்கள், ஒடிசா மாநிலம், பாரதீப் துறைமுகத்திற்கு செப்., மாத இறுதியில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கச்சா எண்ணெய் இறக்குமதிக்குரிய கடிதத்தை டெக்சாஸ் மாகாண கவர்னர் கிரேக் அபோட்டிடம், அமெரிக்காவிற்கான இந்திய தூதர் நவதீப் சர்னா வழங்கினார். 

இது குறித்த தகவலை அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகம் தனது இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது. 

தினமலர்

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 23236
Points : 50056
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum