"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வெளிச்சம் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Today at 9:39 pm

» நிஜம் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Today at 9:32 pm

» லவ் டெஸ்ட் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Today at 9:31 pm

» ஏக்கம் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Today at 9:29 pm

» நாயகன், கையெழுத்து – கவிதை
by அ.இராமநாதன் Today at 9:23 pm

» முடிவு எடுத்தல் ! நூல் ஆசிரியர் : முதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப.! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 8:46 pm

» அவசரப்படாதே மச்சி!!
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 9:32 pm

» பாப்பி – நகைச்சுவை
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 9:27 pm

» ரதிதேவியா நடிக்கிறது யாரு மேடம்…?
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 9:26 pm

» தலைவருக்கு மது வாடையை கண்டாலே பிடிக்காது…!!
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 9:22 pm

» தலைவருக்கு சிறப்பு நாற்காலி போட்டிருக்காங்க…!!
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 9:21 pm

» நம் மன்னர் வெற்றியின் முதல் படியை அடைந்து விட்டார்…!
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 9:20 pm

» கடல் போல் இருக்கும் மனைவி!
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 9:19 pm

» நமக்கு வாய்த்த தலைவர்
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 9:18 pm

» என் டேஸ்ட்டுக்கு தான் சமைப்பேன்..!!
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 9:02 pm

» தலைவர் தர்ம தரிசனம்தான் செய்வார்!
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 8:50 pm

» ஏண்டா வீட்டுக்காரரை கொலை பண்ணினே?
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 8:48 pm

» உன் ஞாபங்கள் வலிக்கிறது
by கவிப்புயல் இனியவன் Mon Aug 14, 2017 3:12 pm

» இனிய காலை வணக்கம்...
by அ.இராமநாதன் Sat Aug 12, 2017 9:10 pm

» ராஜஸ்தானில் காந்தி ஜெயந்திக்கு லீவு இல்லை
by அ.இராமநாதன் Sat Aug 12, 2017 7:02 pm

» திரைப்பட தணிக்கை வாரியத்தின் உறுப்பினர்களாக நடிகைகள் கவுதமி- வித்யாபாலன் நியமனம்
by அ.இராமநாதன் Sat Aug 12, 2017 6:42 pm

» இஸ்லாமிய பெண்ணின் பர்தாவை நீக்கிய குற்றத்திற்காக ரூ.54 லட்சம் இழப்பீடு
by அ.இராமநாதன் Sat Aug 12, 2017 6:41 pm

» கொடிய வால் நட்சத்திரங்கள் ஒருநாள் பூமியை தாக்கி பயங்கர அழிவுகளை ஏற்படுத்தும் - நாசா
by அ.இராமநாதன் Sat Aug 12, 2017 6:40 pm

» - இந்திய ராணுவத்தில் ரோபோக்களை பயன்படுத்த பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்புதல்
by அ.இராமநாதன் Sat Aug 12, 2017 6:39 pm

» சுவையான மீன் இனங்களை பெருக்க மேற்கு வங்க அரசு தீவிரம்
by அ.இராமநாதன் Sat Aug 12, 2017 6:37 pm

» பாரதி - சிறுகதை
by varun19 Sat Aug 12, 2017 2:13 pm

» அனுபவ மொழிகள்
by அ.இராமநாதன் Sat Aug 12, 2017 1:28 pm

» பிரபஞ்ச உண்மைகள் - தொடர்பதிவு
by அ.இராமநாதன் Fri Aug 11, 2017 4:45 pm

» நகைச்சுவைப் படமாக உருவாகிறது ‘தொல்லைக்காட்சி’
by அ.இராமநாதன் Wed Aug 09, 2017 1:53 pm

» தனி மனிதன் தருகின்ற தண்டனை பற்றிய கதை
by அ.இராமநாதன் Wed Aug 09, 2017 1:50 pm

» கண்ணுக்கு குலமேது?
by அ.இராமநாதன் Wed Aug 09, 2017 1:40 pm

» முள்ளில் மலரும் பூக்கள் - கஸல் கவிதை
by கவிப்புயல் இனியவன் Sat Aug 05, 2017 10:22 pm

» இறந்தும் துடிக்கும் இதயம்
by கவிப்புயல் இனியவன் Sat Aug 05, 2017 9:59 pm

» கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
by கவிப்புயல் இனியவன் Sat Aug 05, 2017 9:35 pm

» நறுக்குக் கவிதைகள்
by அ.இராமநாதன் Fri Aug 04, 2017 10:07 pm

» பெய்யும் மழையின் அழகு…!!
by அ.இராமநாதன் Fri Aug 04, 2017 10:05 pm

» காய்ந்து போகாத கவிதை மை
by அ.இராமநாதன் Fri Aug 04, 2017 10:04 pm

» இனியேனும் போராடு
by அ.இராமநாதன் Fri Aug 04, 2017 9:59 pm

» விக்ரம் வேதா – திரைப்பட விமரிசனம்
by அ.இராமநாதன் Thu Aug 03, 2017 9:41 pm

» அருளே திருளே - கவிதை
by அ.இராமநாதன் Thu Aug 03, 2017 9:33 pm

» ஏன் வதைக்க வேண்டும்
by அ.இராமநாதன் Thu Aug 03, 2017 9:25 pm

» கொஞ்சம் வெயிட் போட்டிருக்கிறாய் …!
by அ.இராமநாதன் Thu Aug 03, 2017 4:18 pm

» எப்போதும் தமிழில் அச்சனை...!
by அ.இராமநாதன் Thu Jul 27, 2017 9:29 pm

» உபயோகமில்லாத பொருள் ஏதாவது இருந்தா கொடுங்க தாயீ
by அ.இராமநாதன் Thu Jul 27, 2017 9:22 pm

» சொல்றதுக்கெல்லாம் சரின்னு தலையாட்டுவா...!!
by அ.இராமநாதன் Thu Jul 27, 2017 9:17 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



வயிற்று கோளாறுகளை போக்கும் செண்பகப்பூ

View previous topic View next topic Go down

வயிற்று கோளாறுகளை போக்கும் செண்பகப்பூ

Post by அ.இராமநாதன் on Thu Jun 15, 2017 9:05 am


 
இயற்கை மருத்துவம்

நமக்கு எளிதில், அருகில் கிடைக்க கூடிய மூலிகைகள்,

இல்லத்தில் உள்ள உணவுப்பொருட்களை கொண்டு
பக்கவிளைவில்லாத பயனுள்ள மருத்துவத்தை பார்த்து
வருகிறோம்.


அந்தவகையில், செண்பகப்பூவின் மருத்துவ குணங்கள்
குறித்து நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் காணலாம்.
அற்புதமான மருத்துவ குணங்களை கொண்டது செண்பகப்பூ.


இதன் இலைகளை தேனீராக்கி குடிக்கும்போது வயிற்று
கோளாறுகள் சரியாகிறது. பசியின்மையை போக்கி பசியை
தூண்டுகிறது. செண்பக பூக்கள் தூக்கத்தை தூண்டும் தன்மை
கொண்டது. காய்ச்சலை தணிக்கிறது.


சர்க்கரை நோய்க்கு மருந்தாகிறது. வயிற்று கோளாறுகளை
போக்குகிறது. வாயுவை அகற்றுகிறது.


செண்பக இலைகளை பயன்படுத்தி பசியின்மை, வயிற்றுவலி, 
முறையற்ற மாதவிலக்கு பிரச்னைக்கான மருந்து தயாரிக்கலாம்.



தேவையான பொருட்கள்:


செண்பக இலைகள், லவங்கப்பட்டை,
தேன்.செண்பக இலைகளை நீர்விட்டு அரைக்கவும். இந்த சாறில்
இருந்து 2 ஸ்பூன் எடுக்கவும். இதனுடன் ஒரு துண்டு
லவங்கப்பட்டை சேர்த்து ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க
வைக்கவும்.


இதை வடிக்கட்டி தேன் சேர்த்து குடிக்கும் போது மாதவிலக்கை
தூண்டும். வயிற்று புண்கள், வயிற்று வலியை குணப்படுத்தும்.
கோடைகாலத்தில் நமக்கு எளிதாக கிடைக்க கூடிய மலர்
செண்பக பூ.

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
http://rammalar.wordpress.com
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 23014
Points : 49508
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: வயிற்று கோளாறுகளை போக்கும் செண்பகப்பூ

Post by அ.இராமநாதன் on Thu Jun 15, 2017 9:05 am

இதை பயன்படுத்தி தூக்கத்தை வரவழைக்கும் மற்றும் மன 
உளைச்சலை போக்கும் மருந்து தயாரிக்கலாம்.



தேவையான பொருட்கள்:


செண்பக பூ, கசகசா, பனங்கற்கண்டு, பால்.2

செண்கப்பூக்களின் இதழ்களை மட்டும் எடுத்துக்கொள்ளவும்.
இதனுடன் அரை ஸ்பூஸ் கசகசா, அரை ஸ்பூன் பனங்கற்கண்டு
சேர்த்து ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும்.
பின்னர் பால் சேர்த்து வடிக்கட்டி இரவு தூங்கப்போகும் முன்பு
குடித்துவர உயர் ரத்த அழுத்தம் குறையும்.


தூக்கம் நன்றாக வரும். மன அழுத்தம் குறையும். வயிற்று புண்,
குடல் புண்களை ஆறும். புண்கள் வராமல் தடுக்கும். சர்க்கரை
நோய்க்கு மருந்தாகிறது.


அற்புதமான மருந்தாக விளங்கும் செண்பக மலர்கள், பூஞ்சை
காளான்கள், நோய்கிருமிகளை போக்க கூடியதாக விளங்குகிறது.


நோயை தணிக்கும் தன்மை உடையது. புற்றுநோய் வராமல்
தடுக்கிறது.


செண்பக பூவை பயன்படுத்தி வலி நிவாரணி தைலம் தயாரிக்கலாம்.


தேவையான பொருட்கள்:

செண்பக பூ, நல்லெண்ணெய். ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெய்
எடுக்கவும். செண்பக பூக்களை அரைத்து பசையாக எடுத்து இதனுடன்
சேர்த்து தைலப்பதத்தில் காய்ச்சவும். இதை வடிகட்டி எடுத்துக்
கொள்ளவும். இந்த தைலத்தை பூசிவர எவ்வித வலி, வீக்கமும்
குறையும். கைகால் எரிச்சல், உடல் எரிச்சல், முழங்கால் வலி,
மூட்டுவலி, தலைவலிக்கு இந்த தைலத்தை மேல்பூச்சாக
பயன்படுத்தலாம்.



நறுமணம் தருகின்ற செண்பகப்பூ பல்வேறு
நன்மைகளை கொண்டது. இதை பயன்படுத்தி நலம் பெறலாம்.


உடல் சோர்வு, பலகீனத்துக்கான மருத்துவத்தை பார்க்கலாம்.


வெயில் காலத்தில் உடலில் சோர்வு ஏற்படும்.
சத்தான உணவு சாப்பிடாதது, நீர்ச்சத்து குறைவது போன்றவற்றாலும்
சோர்வு ஏற்படும். இப்பிரச்னைக்கு துளசி மருந்தாகிறது.


ஒரு செப்பு பாத்திரத்தில் ஒரு டம்ளர் நீர் எடுக்கவும். இதில், 10 துளசி
இதழ்களை இரவு நேரத்தில் போட்டு ஊறவைக்கவும். இதை காலை
வேளையில் குடித்துவர சோர்வு நீங்கி உடல் ஆரோக்கியம் பெறும்.


தினகரன்

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
http://rammalar.wordpress.com
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 23014
Points : 49508
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum