"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தத்துவ கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Yesterday at 8:10 pm

» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Yesterday at 7:38 pm

» எஸ்.ஜே.சூர்யாவின் வில்லன் அவதாரம்!
by அ.இராமநாதன் Yesterday at 7:37 pm

» கதையின் நாயகியான தன்ஷிகா!
by அ.இராமநாதன் Yesterday at 7:36 pm

» தமிழில் ஹீரோவாகும் மலையாள நடிகர்!
by அ.இராமநாதன் Yesterday at 7:36 pm

» நேரடி தமிழ் படத்தில் மஞ்சுவாரியர்
by அ.இராமநாதன் Yesterday at 7:34 pm

» 'இமேஜ்' வட்டத்திற்குள் ஓவியா!
by அ.இராமநாதன் Yesterday at 7:33 pm

» ஜி.வி.பிரகாஷின் சமூக சேவை!
by அ.இராமநாதன் Yesterday at 7:33 pm

» பேஸ்புக்லயும் புதிய பாடத்திட்டத்தை கொண்டு வரணும்...!!
by அ.இராமநாதன் Yesterday at 9:25 am

» ஞானம் பெற வைஷ்ணவியை வணங்குங்கள்!
by அ.இராமநாதன் Yesterday at 8:55 am

» ஏழைகளுக்கு எட்டாத சட்டம்' சட்ட ஆணையர் விளாசல்
by அ.இராமநாதன் Yesterday at 8:52 am

» இலவச, 'லேப் - டாப்' இந்த ஆண்டும் இல்லை!
by அ.இராமநாதன் Yesterday at 8:50 am

» அசாமில் மூங்கிலில் தயாரான 101 அடி உயர துர்கா சிலை
by அ.இராமநாதன் Yesterday at 8:49 am

» எல்லாம் பிறர்க்காகவே!
by அ.இராமநாதன் Yesterday at 8:46 am

» புதிரான போர் - கவிதை
by அ.இராமநாதன் Sat Sep 23, 2017 10:42 pm

» காதல் என்பது...
by அ.இராமநாதன் Sat Sep 23, 2017 10:40 pm

» காதல் - கவிதை
by அ.இராமநாதன் Sat Sep 23, 2017 10:34 pm

» கறுப்பு - கவிதை
by அ.இராமநாதன் Sat Sep 23, 2017 10:33 pm

» மாமதுரைக் கவிஞர் பேரவையின் தலைவர் சி .வீரபாண்டியத் தென்னவன் அவர்கள் தந்த தலைப்பு ! தமிழ்காக்கக் கொட்டு முரசே கொட்டு ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Sat Sep 23, 2017 5:01 pm

» உன் ஞாபங்கள் வலிக்கிறது
by கவிப்புயல் இனியவன் Sat Sep 23, 2017 2:58 pm

» இன்று முதல் 10 நாட்கள் சிவில் கோர்ட்டுகளுக்கு விடுமுறை
by அ.இராமநாதன் Sat Sep 23, 2017 1:23 pm

» முதல் பெண் போலீசார் 40 ஆண்டுக்கு பின் சந்திப்பு
by அ.இராமநாதன் Sat Sep 23, 2017 1:21 pm

» 7 வங்கிகளின் கார்டுகளில் மட்டுமே ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும்
by அ.இராமநாதன் Sat Sep 23, 2017 1:19 pm

» பிரதமர் மோடிக்கு ரூ.1 கோடி சொத்து
by அ.இராமநாதன் Sat Sep 23, 2017 1:17 pm

» 2018–ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கு ‘நியூட்டன்’ இந்தி படம் பரிந்துரை
by அ.இராமநாதன் Sat Sep 23, 2017 1:16 pm

» நவீன தொழில்நுட்பத்துடன் கிருஷ்ணா நதி கால்வாய் சீரமைப்பு
by அ.இராமநாதன் Sat Sep 23, 2017 1:11 pm

» அந்த நாள் -செப் 22 --2016
by அ.இராமநாதன் Sat Sep 23, 2017 12:57 pm

» நதிக்கரை - கவிதை
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 11:39 pm

» நாட்டு நடப்பு - கவிதை
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 11:38 pm

» நீ என்ன தேவதை - கவிதை
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 11:31 pm

» புகைப்படம் - கவிதை
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 11:28 pm

» பெயருக்குத்தான் - கவிதை
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 11:18 pm

» அழகு - கவிதை
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 11:16 pm

» விநோதமான வேலை!
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 7:05 pm

» உலக மசாலா: ரியல் ஹீரோவுக்கு சல்யூட்!
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 7:04 pm

» விஷ சேவல் கோழி மீன்
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 2:19 pm

» ஹைதராபாத்தில் போலி திருமணங்களால் வாழ்க்கையை தொலைக்கும் சிறுமிகள்: அரபு நாட்டவர்கள் 8 பேர் உட்பட 20 பேர் கைது
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 2:09 pm

» தமிழகத்தில் 3 நாட்களுக்கு கன மழை
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 7:57 am

» தமிழக மக்களுக்காக முதல்வராக விருப்பம் : நடிகர் கமல்
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 7:55 am

» மத்திய அரசு ஊழியர்களுக்கு விடுமுறை பயணப்படி, 'கட்'
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 7:53 am

» சிந்தனை சிகிச்சை - 4
by ராஜேந்திரன் Thu Sep 21, 2017 9:15 pm

» மும்பையில் கனமழை 75 விமானங்கள் ரத்து
by அ.இராமநாதன் Thu Sep 21, 2017 2:04 pm

» கள்ள சாராய பலி ஏற்பட்டால் மரண தண்டனை: உ.பி., அரசு முடிவு
by அ.இராமநாதன் Thu Sep 21, 2017 2:04 pm

» முன்னாள் கவர்னர் என்.டி.திவாரி உடல்நல குறைவு
by அ.இராமநாதன் Thu Sep 21, 2017 2:03 pm

» டெல்லியில் முகத்தில் கரியை பூசி விவசாயிகள் போராட்டம்
by அ.இராமநாதன் Thu Sep 21, 2017 2:02 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



சங்கிலி புங்கிலி கதவதொற

View previous topic View next topic Go down

சங்கிலி புங்கிலி கதவதொற

Post by அ.இராமநாதன் on Mon May 29, 2017 7:50 pm

[You must be registered and logged in to see this image.]

-குங்குமம் விமர்சனக்குழு
----
வீட்டிற்குள் குடியிருக்கும் பேய்களை வேட்டையாடி 
துரத்துவதே ‘சங்கிலி புங்கிலி கதவதொற’. வாடகை 
வீட்டில் குடியிருந்து, அதன் சொந்தக்காரர்களின் 
அடாவடித்தனத்தால் ஜீவாவும் அவரது அம்மா ராதிகாவும் 
அவதியுறுகிறார்கள். 

இதனால் சொந்த வீடு வாங்குவது ஒன்றே அவர்களது 
லட்சியமாகிறது. மிகுந்த சிரமங்களுக்கு இடையில் பாடுபட்டு 
ஒரு பங்களாவையே வாங்குகிறார்கள்.
-
அம்மா, தாய்மாமா உட்பட குடும்பத்தினருடன் குடியேறப் போக 
அங்கே ஸ்ரீதிவ்யா குடும்பமும் கூடவே ரெண்டு ஆவிகளும் வசிப்பது 
தெரிய வருகிறது. ஜீவா, ஸ்ரீதிவ்யா குடும்பம் இணைந்து அந்த 
ஆவிகளை விரட்டியதா என்பதே சிரிப்பும், திகிலுமாய் நீளும் 
மீதிக்கதை. ஒரு சராசரி வீடு வாங்கும் இளைஞனை பிரதிபலிக்கிறார்
 ஜீவா.

அவர் வாங்க நினைத்த வீட்டில் பேய்கள் உலவுவதாக செய்திகளைப் 
பரப்புவது சுவாரஸ்ய ரகம். எப்படியாவது திவ்யா குடும்பத்தையும், 
ஆவிகளோடு சேர்த்தே விரட்ட அவர் போடும் திட்டங்களே ஹாரர் 
காமெடியாக உருவெடுக்கிறது. ஆனால் ஜீவா, கொஞ்சம் கொஞ்சமாக 
திவ்யாவிடமே காதலில் விழுவது கலகலப்பு. 

ஒவ்வொரு தடவையும் ஆவிகளோடு சேர்ந்து அல்லாடும் காட்சிகள் 
சிரிப்பு மேளா.

புதுமுக இயக்குநர் ஐக் கவனம் ஈர்க்கிறார். தம்பி ராமையா – 
தேவதர்ஷினியின் வாஷிங்மெஷின் காமெடியில் டபுள் மினீங் ஓவர். 
மொத்தப் படத்தையும் சுறுசுறுப்பாக தாங்குவதில் ஈர்க்கிறார் ஜீவா. 

எப்படியிருந்த ஸ்ரீதிவ்யா இப்படி ஆகிவிட்டாரே! ஊதா கலர் ரிப்பனில் 
பளிச்சென வந்தவர், இதில் ஆங்காங்கே தொட்டுக் கொள்வது 
மாதிரியே வந்து போகிறார்.

ஜீவாவும், சூரியும் வாழை இலையைச் சுற்றிக் கொண்டு வீதியில் பவனி 
வரும் காமெடி உச்சபட்ச ரகளை. படத்தில் வருகிற அத்தனை பேரையும்
 காமெடி ஆட வைத்திருக்கிறார்கள். 

குடும்ப ஒற்றுமை ஒன்றையே பிடியாக வைத்துக் கொண்டிருக்கும் 
சென்டிமென்ட் பேயும் புதுசு. ராதாரவி குரூரத்தின் பக்கம் போய்
விடாமல் சென்டிமென்ட் ஆவியாகவே விஸ்வரூபம் எடுக்கிறார்.

கோவை சரளாவுக்குப் பேய் படங்களில் நடிப்பதெல்லாம் அல்வா 
சாப்பிடுவது மாதிரி. அவர் படத்தில் கொண்டு வந்து திணிக்கப்படுவது 
கண்கூடாகத் தெரிகிறது. பார்த்துப் பார்த்து பழகிய கதையென்றாலும் 
இவ்வளவு கேரக்டர்களை வைத்துக் கொண்டு, சின்னச்சின்ன கலகல
 வசனங்களில் ஐக் கைதட்டல் பெறுகிறார்.

மொத்த ஹாரர் களேபரத்தையும், சூழலையும் அருமையாக படம் 
பிடிக்கிறது சந்திரன் சூரியனின் கேமரா. தொலை தூரத்தில் 
பங்களாவிலிருந்து உள்ளே வரைக்கும் போட்ட ‘செட்’ சாமர்த்தியத்தில் 
லால்குடி இளையராஜா மனதில் நிற்கிறார். தொடர்ந்து ஆவிகளின் 
ஆட்டத்தை பார்த்துக் கொண்டிருப்பதில் சற்று சலிப்பு தட்டுவதை 
தவிர்த்திருக்கலாம்.

ஜீவாவும் சூரியும் ‘மிஸ்டர், மிஸ்டர்…’ என்று அழைத்துக் கொண்டே 
இருப்பதில் சூடுபிடிக்கிறது அவர்களின் காமெடி கெமிஸ்ட்ரி! 

ஆனால், சமயங்களில் ஹாரரா? காமெடி படமா? என்ற சந்தேகம் 
வந்துவிடுவது நிஜம். பாடல்களில் தவறவிட்டதை பயமுறுத்தும் 
பின்னணி இசையில் ஸ்கோர் செய்கிறார் விஷால் சந்திரசேகர். 

காமெடி சங்கிலியில் கட்டிப் போடுகிறார்கள்!
-
--------------------------------------

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 23302
Points : 50232
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum