"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தத்துவ கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Yesterday at 8:10 pm

» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Yesterday at 7:38 pm

» எஸ்.ஜே.சூர்யாவின் வில்லன் அவதாரம்!
by அ.இராமநாதன் Yesterday at 7:37 pm

» கதையின் நாயகியான தன்ஷிகா!
by அ.இராமநாதன் Yesterday at 7:36 pm

» தமிழில் ஹீரோவாகும் மலையாள நடிகர்!
by அ.இராமநாதன் Yesterday at 7:36 pm

» நேரடி தமிழ் படத்தில் மஞ்சுவாரியர்
by அ.இராமநாதன் Yesterday at 7:34 pm

» 'இமேஜ்' வட்டத்திற்குள் ஓவியா!
by அ.இராமநாதன் Yesterday at 7:33 pm

» ஜி.வி.பிரகாஷின் சமூக சேவை!
by அ.இராமநாதன் Yesterday at 7:33 pm

» பேஸ்புக்லயும் புதிய பாடத்திட்டத்தை கொண்டு வரணும்...!!
by அ.இராமநாதன் Yesterday at 9:25 am

» ஞானம் பெற வைஷ்ணவியை வணங்குங்கள்!
by அ.இராமநாதன் Yesterday at 8:55 am

» ஏழைகளுக்கு எட்டாத சட்டம்' சட்ட ஆணையர் விளாசல்
by அ.இராமநாதன் Yesterday at 8:52 am

» இலவச, 'லேப் - டாப்' இந்த ஆண்டும் இல்லை!
by அ.இராமநாதன் Yesterday at 8:50 am

» அசாமில் மூங்கிலில் தயாரான 101 அடி உயர துர்கா சிலை
by அ.இராமநாதன் Yesterday at 8:49 am

» எல்லாம் பிறர்க்காகவே!
by அ.இராமநாதன் Yesterday at 8:46 am

» புதிரான போர் - கவிதை
by அ.இராமநாதன் Sat Sep 23, 2017 10:42 pm

» காதல் என்பது...
by அ.இராமநாதன் Sat Sep 23, 2017 10:40 pm

» காதல் - கவிதை
by அ.இராமநாதன் Sat Sep 23, 2017 10:34 pm

» கறுப்பு - கவிதை
by அ.இராமநாதன் Sat Sep 23, 2017 10:33 pm

» மாமதுரைக் கவிஞர் பேரவையின் தலைவர் சி .வீரபாண்டியத் தென்னவன் அவர்கள் தந்த தலைப்பு ! தமிழ்காக்கக் கொட்டு முரசே கொட்டு ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Sat Sep 23, 2017 5:01 pm

» உன் ஞாபங்கள் வலிக்கிறது
by கவிப்புயல் இனியவன் Sat Sep 23, 2017 2:58 pm

» இன்று முதல் 10 நாட்கள் சிவில் கோர்ட்டுகளுக்கு விடுமுறை
by அ.இராமநாதன் Sat Sep 23, 2017 1:23 pm

» முதல் பெண் போலீசார் 40 ஆண்டுக்கு பின் சந்திப்பு
by அ.இராமநாதன் Sat Sep 23, 2017 1:21 pm

» 7 வங்கிகளின் கார்டுகளில் மட்டுமே ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும்
by அ.இராமநாதன் Sat Sep 23, 2017 1:19 pm

» பிரதமர் மோடிக்கு ரூ.1 கோடி சொத்து
by அ.இராமநாதன் Sat Sep 23, 2017 1:17 pm

» 2018–ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கு ‘நியூட்டன்’ இந்தி படம் பரிந்துரை
by அ.இராமநாதன் Sat Sep 23, 2017 1:16 pm

» நவீன தொழில்நுட்பத்துடன் கிருஷ்ணா நதி கால்வாய் சீரமைப்பு
by அ.இராமநாதன் Sat Sep 23, 2017 1:11 pm

» அந்த நாள் -செப் 22 --2016
by அ.இராமநாதன் Sat Sep 23, 2017 12:57 pm

» நதிக்கரை - கவிதை
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 11:39 pm

» நாட்டு நடப்பு - கவிதை
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 11:38 pm

» நீ என்ன தேவதை - கவிதை
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 11:31 pm

» புகைப்படம் - கவிதை
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 11:28 pm

» பெயருக்குத்தான் - கவிதை
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 11:18 pm

» அழகு - கவிதை
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 11:16 pm

» விநோதமான வேலை!
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 7:05 pm

» உலக மசாலா: ரியல் ஹீரோவுக்கு சல்யூட்!
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 7:04 pm

» விஷ சேவல் கோழி மீன்
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 2:19 pm

» ஹைதராபாத்தில் போலி திருமணங்களால் வாழ்க்கையை தொலைக்கும் சிறுமிகள்: அரபு நாட்டவர்கள் 8 பேர் உட்பட 20 பேர் கைது
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 2:09 pm

» தமிழகத்தில் 3 நாட்களுக்கு கன மழை
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 7:57 am

» தமிழக மக்களுக்காக முதல்வராக விருப்பம் : நடிகர் கமல்
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 7:55 am

» மத்திய அரசு ஊழியர்களுக்கு விடுமுறை பயணப்படி, 'கட்'
by அ.இராமநாதன் Fri Sep 22, 2017 7:53 am

» சிந்தனை சிகிச்சை - 4
by ராஜேந்திரன் Thu Sep 21, 2017 9:15 pm

» மும்பையில் கனமழை 75 விமானங்கள் ரத்து
by அ.இராமநாதன் Thu Sep 21, 2017 2:04 pm

» கள்ள சாராய பலி ஏற்பட்டால் மரண தண்டனை: உ.பி., அரசு முடிவு
by அ.இராமநாதன் Thu Sep 21, 2017 2:04 pm

» முன்னாள் கவர்னர் என்.டி.திவாரி உடல்நல குறைவு
by அ.இராமநாதன் Thu Sep 21, 2017 2:03 pm

» டெல்லியில் முகத்தில் கரியை பூசி விவசாயிகள் போராட்டம்
by அ.இராமநாதன் Thu Sep 21, 2017 2:02 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines ஜப்பான் செல்லும் சுடரொளி!

View previous topic View next topic Go down

ஜப்பான் செல்லும் சுடரொளி!

Post by அ.இராமநாதன் on Wed May 24, 2017 10:04 amகிராமத்து இளம் பெண்ணின் எளிமையான தோற்றம்.
கண்ணில் தீர்க்கமான பார்வை. அதற்கேற்ப அவருக்குப்
பெற்றோர் வைத்த பெயர் சுடரொளி.பெயருக்கேற்ப, அறிவியல் ஆர்வத்தைச் சுடர்விட்டுப்
பிரகாசிக்கச் செய்துள்ளார் அவரது ஆசிரியை கலையரசி.

விவசாயிகளைக் காப்பற்ற முடியாதா?


மாணவி சுடரொளி சேலத்தை அடுத்த காட்டூர் கிராமத்தைச்
சேர்ந்தவர். சேலம் கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்
பள்ளியில் தற்போது பிளஸ் 1 படித்துவருகிறார்.அவருடைய தந்தை சுடலேஸ்வரன் பெயிண்டிங் தொழிலில்
ஈடுபட்டுவருகிறார். தாய் பாப்பாத்தி, தங்கை ராஜலட்சுமி,
தம்பி விக்னேஸ்வரன் என எளிமையான குடும்பத்தைச்
சேர்ந்தவர்.2014-ல் காட்டூரில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் 8-ம்
வகுப்பு படித்தபோது, மாவட்ட அளவிலான அறிவியல்
கண்காட்சியில் பங்கேற்றார். அப்போது, எளிய முறையில்
செலவு குறைவான தொழில்நுட்பத்தில் விவசாயம் செய்வது
குறித்து ‘பருவகால மாற்றத்துக்கேற்ற நவீன தொழில்
நுட்பங்களுடன் கூடிய வேளாண்மை’ என்ற தலைப்பில்
தனது அறிவியல் படைப்பினைக் காட்சிப்படுத்தினார்.பின்னர் மாநில அளவிலான கண்காட்சியில் தங்கப்
பதக்கத்தையும் வென்றார்.“காட்டூர் பள்ளியில் படித்தபோது, எனது அறிவியல் ஆர்வத்தை
கவனித்த எனது ஆசிரியை கலையரசி, மாவட்ட அளவிலான
அறிவியல் கண்காட்சியில் பங்கேற்பதற்கு என்னை
ஊக்கப்படுத்தினார். விவசாயத்தில் ஆர்வம் கொண்ட நான்
விவசாயிகள் தற்கொலை என்ற செய்திகளைக் காணும்
போதெல்லாம் அதைத் தடுக்க முடியாதா என்று யோசிப்பேன்.


அதைத் தடுப்பதற்காக, ‘ஒருங்கிணைந்த பண்ணை முறை’
என்ற திட்டத்தை அறிவியல் கண்காட்சிக்கான படைப்பாக
எடுத்துக்கொண்டேன்.இந்த திட்டம் அப்துல் கலாமின் கனவுகளில் ஒன்று”
என்கிறார் சுடரொளி.விரைவில் வேளாண் விஞ்ஞானி


கோழி வளர்ப்பின் தொடர்ச்சியாக மீன் வளர்ப்பு, மீன் வளர்ப்பின்
தொடர்ச்சியாக இயற்கை உரம் உற்பத்தி, உரத்தின் மூலமாக
அதிக மகசூல், வீட்டுக் கழிவு நீரில் விவசாயம், சூரிய சக்தியின்
மூலமாக பாசனம் என 28 வகையான திட்டங்களை செயல்படுத்தி,
விவசாயத்தில் லாபம் பெற முடியும் என்பதை இந்த அறிவியல்
கண்காட்சியில் செயல்வடிவில் காட்டினார்.இதற்காக, ஏழு மாதங்கள் நேரடி விவசாயத்திலும் ஈடுபட்டார்.
இந்தப் படைப்பு தேசிய அளவிலான புத்தாக்க அறிவியல்
ஆய்வுக்கான விருதுக்குத் தேர்வானது. துணை
ஜனாதிபதி ஹமீது அன்சாரியிடம் விருது பெற்றார். அதனை
அடுத்து தற்போது இந்திய மாணவர்கள் 30 பேருடன்
‘சக்குரா எக்சேஞ்ச் புரோக்ராம் ஜப்பான்’ எனும் பயணம் மூலமாக
ஜப்பானுக்கு மே 27 அன்று புறப்படுகிறார்.அங்கு 10 நாள் சுற்றுப் பயணம் செய்து ஜப்பான் நாட்டின் முக்கிய
ஆராய்ச்சி நிலையங்களை நேரில் பார்வையிடுவதுடன்,
அந்நாட்டின் விஞ்ஞானிகளுடன் கலந்துரையாட உள்ளார்.அறிவியல் சுற்றுப் பயணத்துக்குப் பின்னர் இந்தியா திரும்பும்
போது, விவசாயத்தைக் காக்கும் வேளாண் விஞ்ஞானியாக
உருவெடுக்கும் உத்வேகத்துடன் சுடரொளி பிரகாசித்தபடி
வருவார் என்பதில் ஐயமில்லை.

——————————-எஸ்.விஜயகுமார்

தி இந்து

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
http://rammalar.wordpress.com
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 23302
Points : 50232
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum