"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பெண் எனும் பிரபஞ்சம் கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 3:44 pm

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன் Sat Dec 09, 2017 9:23 pm

» இனி பாத்திரத்தை பார்த்து உணவின் நிலை தெரிந்து சாப்பிடலாம்..!
by KavithaMohan Sat Dec 09, 2017 12:48 pm

» குஜராத்தில் பிரதமர் மோடி கண்ணீருடன் பிரச்சாரம்
by KavithaMohan Sat Dec 09, 2017 12:40 pm

» 1300 முறை அத்துமீறி தாக்குதல்: இந்தியா மீது பாகிஸ்தான் குற்றச்சாட்டு
by KavithaMohan Sat Dec 09, 2017 12:31 pm

» ஜன.,1 முதல் ஓடிபி மூலம் ஆதார்- மொபைல் எண் இணைப்பு வசதி
by KavithaMohan Sat Dec 09, 2017 12:27 pm

» முக்கனி! நூல் ஆசிரியர் : கவிநயச் செல்வர் மன்னை பாசந்தி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Sat Dec 09, 2017 10:56 am

» சென்னை மீனவர்கள் போராட்டம் எதிரொலி: மெரினாவில் கட்டுப்பாடுகள் அதிகரிப்பு!
by KavithaMohan Fri Dec 08, 2017 4:04 pm

» சேகர் ரெட்டியிடம் பணம்பெற்ற ஓ.பி.எஸ்., ? டைரி தகவலால் புதிய பரபரப்பு
by KavithaMohan Fri Dec 08, 2017 3:59 pm

» ஜெ., மரண விசாரணைக்கு அவகாசம்: நீதிபதி கோரிக்கை
by KavithaMohan Fri Dec 08, 2017 3:58 pm

» இயற்கை மருத்துவம் (தொடர் பதிவு)
by அ.இராமநாதன் Fri Dec 08, 2017 10:47 am

» தட்டை விஞ்ஞானி!
by அ.இராமநாதன் Fri Dec 08, 2017 10:33 am

» வாட்ஸ் அப் - நகைச்சுவை (தொடர் பதிவு)
by அ.இராமநாதன் Fri Dec 08, 2017 10:17 am

» இதயம் கவரும் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Thu Dec 07, 2017 9:50 pm

» விடையில்லா விடுகதை ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Thu Dec 07, 2017 8:58 pm

» முகத்தை போஷாக்குடன் வைத்துக்கொள்ள இவ்வாறு வீட்டில் மசாஜ் செய்யலாம் ?
by KavithaMohan Thu Dec 07, 2017 4:55 pm

» சசிகலா கணவர் நடராஜனுக்கு பிடிவாரன்ட்
by KavithaMohan Thu Dec 07, 2017 4:50 pm

» தென் ஆப்பிரிக்காவில் பழமை வாய்ந்த எலும்புக்கூடு கண்டுபிடிப்பு
by KavithaMohan Thu Dec 07, 2017 4:46 pm

» குங் பாவ் வெஜிடபிள்
by KavithaMohan Thu Dec 07, 2017 4:41 pm

» உங்கள் முகம் அழகு பெற வேண்டுமா.? இதை தவறாமல் பின்பற்றுங்கள்.!
by KavithaMohan Wed Dec 06, 2017 7:24 pm

» உலகின் மிகவும் இளமையான ராணி !
by KavithaMohan Wed Dec 06, 2017 7:19 pm

» காற்று மாசு குழந்தைகளின் மூளை வளர்ச்சியை பாதிக்கும்: ஐ.நா., எச்சரிக்கை
by KavithaMohan Wed Dec 06, 2017 7:16 pm

» விஜய்யுடன் நடிக்க மறுத்த ஓவியாவிற்கு பதிலாக தற்போது ஜூலி நடிக்கவிருக்கிறார்.!
by KavithaMohan Wed Dec 06, 2017 7:13 pm

» வலி இல்லாமல் உயிர் பிரிந்துவிடும் தற்கொலை இயந்திரம் !
by அ.இராமநாதன் Wed Dec 06, 2017 8:57 am

» உலகத்துலேயே நல்லவன் திருடன் தான்..
by அ.இராமநாதன் Mon Dec 04, 2017 11:27 pm

» நானே இந்த பூலோகத்தின் ராணி
by அ.இராமநாதன் Mon Dec 04, 2017 11:25 pm

» முதலில் காசு வருவதற்கு வழி சொல்லுங்க...
by அ.இராமநாதன் Mon Dec 04, 2017 10:46 pm

» முளை கட்டிய பயறு சொல்லும் சங்கதி
by அ.இராமநாதன் Mon Dec 04, 2017 10:31 pm

» மாலை நேரத்தில் சாப்பிடக் கூடாது -
by அ.இராமநாதன் Mon Dec 04, 2017 8:33 pm

» பன்முக நோக்கில் புறநானூறு! நூல் ஆசிரியர் : தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Mon Dec 04, 2017 8:25 pm

» கழுதை வண்டியில் போகலாமா?
by அ.இராமநாதன் Mon Dec 04, 2017 8:23 pm

» 'பஞ்ச் டயலாக்' நடிகரான விக்ரம்!
by அ.இராமநாதன் Mon Dec 04, 2017 8:21 pm

» மெச்சூரிட்டியான வேடங்களில் நஸ்ரியா!
by அ.இராமநாதன் Mon Dec 04, 2017 8:19 pm

» பஞ்ச் டயலாக்' நடிகரான விக்ரம்!
by அ.இராமநாதன் Mon Dec 04, 2017 8:18 pm

» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Mon Dec 04, 2017 8:17 pm

» சன்னி லியோனைத் தொடர்ந்து இன்னொரு ஆபாச நடிகை!
by அ.இராமநாதன் Mon Dec 04, 2017 8:15 pm

» \ சந்தானத்துடன் இணைந்த ஐந்து நடன மாஸ்டர்கள்!
by அ.இராமநாதன் Mon Dec 04, 2017 8:15 pm

» வாழ்வின் வசந்தம்!
by அ.இராமநாதன் Mon Dec 04, 2017 8:12 pm

» ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பாஜகவை எதிர்த்து பிரச்சாரம் செய்ய அதிமுக தயாரா? புகழேந்தி
by KavithaMohan Mon Dec 04, 2017 1:12 pm

» தமிழகத்தை பதம் பார்த்த ஒக்கி புயல் குஜராத்தை நெருங்குகிறது
by KavithaMohan Mon Dec 04, 2017 1:09 pm

» நான் அரசியல்வாதி அல்ல... கமலை பின்பற்றும் நடிகர் விஷால்...
by KavithaMohan Mon Dec 04, 2017 12:54 pm

» வாட்டர் சர்வீஸ் பண்ணிட்டு வரேன்...!!
by அ.இராமநாதன் Sun Dec 03, 2017 2:51 pm

» ‘தங்கல்’ வீராங்கனையை வென்றாளா இந்தப் பாடகி... ‘சீக்ரெட் சூப்பர் ஸ்டார்’ படம் எப்படி?
by அ.இராமநாதன் Sun Dec 03, 2017 11:25 am

» பிரதமருக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட புல்லட் புரூப் டென்ட்டில் தங்கிய நடிகை
by அ.இராமநாதன் Sun Dec 03, 2017 10:47 am

» திட்டிட்டுல போறானே....நான் என்ன தப்பா சொன்னேன்....?
by அ.இராமநாதன் Sun Dec 03, 2017 10:02 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines வெற்றி மொழி: கௌதம புத்தர்

View previous topic View next topic Go down

வெற்றி மொழி: கௌதம புத்தர்

Post by அ.இராமநாதன் on Tue May 09, 2017 7:58 am

[You must be registered and logged in to see this image.]

கி.மு. 563-க்கும் கி.மு 483-க்கும் இடைப்பட்ட காலத்தைச் 
சேர்ந்த கௌதம புத்தர் என்னும் சித்தார்த்தர் ஒரு மதகுரு 
ஆவார். 

புகழ்பெற்ற புத்த மதத்தை உருவாக்கியவர் இவரே. 
தனது இளமைப்பருவத்தை செல்வச் செழிப்புடன் கழித்த 
புத்தர், பின்னர் துறவறம் மேற்கொண்டு, போதி மரத்தடியில் 
ஞானம் பெற்று மகா ஞானியானார். 

ஆசையே துன்பத்திற்கு காரணம் என்ற மாபெரும் 
தத்துவத்தைப் போதித்தவர். மேலும், மனித வாழ்க்கை 
மற்றும் சிந்தனை குறித்த கருத்துகளைப் பறைசாற்றியவர். 

சீனா, திபெத், ஜப்பான், இலங்கை உட்பட உலகம் முழுவதும் 
பல்வேறு நாடுகளில் புத்தரின் போதனைகள் பின்பற்றப்பட்டு 
வருகின்றன. இவற்றைப் பின்பற்றுவோர் பௌத்தர்கள் 
எனப்படுகின்றனர்.
-
-------------------

# கடந்த காலத்தில் வாழாதே, 
எதிர்காலத்தைப்பற்றி கனவு காணாதே, தற்போதைய தருணத்தில் 
மனதைக் கவனம் செலுத்து.

# ஒரு மெழுகு வர்த்தியிலிருந்து ஆயிரக்கணக்கான 
மெழுகுவர்த்திகளுக்கு ஒளியூட்ட முடியும், அதன் வாழ்க்கை 
குறைக்கப்படாது. பகிர்ந்துகொள்வதன் மூலமாக மகிழ்ச்சி 
ஒருபோதும் குறைவதில்லை.

# உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வது ஒரு கடமை, 
இல்லையென்றால் நமது மனதை வலிமையாகவும் 
தெளிவாகவும் வைக்கமுடியாது.

# என்ன செய்துமுடிக்கப்பட்டது என்பதை நான் ஒருபோதும் 
பார்ப்பதில்லை; இன்னும் என்ன செய்யவேண்டும் என்பதை 
மட்டுமே பார்க்கிறேன்.

# அமைதியற்ற எண்ணங்கள் இல்லாதவர்கள், நிச்சயமாக 
அமைதியை கண்டறிவார்கள்.

# உடல்நலம் என்பது உயரிய பரிசு, மனநிறைவு என்பது 
உயரிய செல்வம், விசுவாசம் என்பது சிறந்த உறவு.

# மூன்று விஷயங்களை நீண்ட நேரத்திற்கு மறைக்க 
முடியாது: சூரியன், சந்திரன் மற்றும் உண்மை.

# விவேகமாக வாழ்ந்த ஒருவன் மரணத்தைக் கண்டும்கூட 
பயப்பட வேண்டியது இல்லை.

# மனமே எல்லாமுமாக இருக்கின்றது. 
நீ என்ன நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய்.

# நெருப்பில்லாமல் ஒரு விளக்கைக்கூட ஏற்ற முடியாது, 
ஆன்மீக வாழ்க்கை இல்லாமல் மனிதர்களால் வாழமுடியாது.
-
-----------------------------
தி இந்து

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 24689
Points : 53811
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum