"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» மும்பையில் கனமழை 75 விமானங்கள் ரத்து
by அ.இராமநாதன் Today at 2:04 pm

» கள்ள சாராய பலி ஏற்பட்டால் மரண தண்டனை: உ.பி., அரசு முடிவு
by அ.இராமநாதன் Today at 2:04 pm

» முன்னாள் கவர்னர் என்.டி.திவாரி உடல்நல குறைவு
by அ.இராமநாதன் Today at 2:03 pm

» டெல்லியில் முகத்தில் கரியை பூசி விவசாயிகள் போராட்டம்
by அ.இராமநாதன் Today at 2:02 pm

» திரிபுராவில் செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர் கொலை
by அ.இராமநாதன் Today at 1:57 pm

» பத்ம பூஷண் விருதுக்காக மகேந்திர சிங் டோனி பிசிசிஐ பரிந்துரை
by அ.இராமநாதன் Today at 1:56 pm

» ''இந்த உலகத்திலேயே மிகவும் உறுதியான பெண் நீங்கள்தான்!” செரினா வில்லியம்ஸின் உருக்கமான கடிதம்
by அ.இராமநாதன் Today at 1:55 pm

» 'டிஜிட்டல்' மின் கட்டணம்: சலுகை வழங்குமா வாரியம்?
by அ.இராமநாதன் Today at 1:53 pm

» ஆதாருடன் கட்டாயம் இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள்...
by அ.இராமநாதன் Yesterday at 9:54 am

» நவராத்திரியை புரட்டாசியில் கொண்டாடுவது ஏன்?
by அ.இராமநாதன் Yesterday at 9:37 am

» 2க்கு மேல் பெற்றால் வேலையில்லை : சட்டத்துக்கு அசாம் அரசு ஒப்புதல்
by அ.இராமநாதன் Yesterday at 9:20 am

» மொபைல் அழைப்பு இணைப்பிற்கான கட்டணம்: டிராய் குறைப்பு
by அ.இராமநாதன் Yesterday at 9:19 am

» மங்களூருவில் இருந்து துபாய் செல்லும் விமானத்தில் செல்போன் வெடி குண்டு
by அ.இராமநாதன் Yesterday at 9:18 am

» போலி நிறுவனங்களில் இயக்குனர் பதவி: சசிகலாவுக்கு மத்திய அரசு தடை
by அ.இராமநாதன் Yesterday at 9:17 am

» மெக்சிகோவில் நிலநடுக்கம்:பலி எண்ணிக்கை 119 ஆக உயர்வு
by அ.இராமநாதன் Yesterday at 9:15 am

» கிரிக்கெட் வீராங்கனையின் வாழ்க்கை சினிமாவாகிறது
by அ.இராமநாதன் Yesterday at 9:14 am

» புத்தனைத் தேடும் போதி மரங்கள் !! நூல் நூல் ஆசிரியர் : கவிஞர் தமிழ்மொழி ! நூல் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Tue Sep 19, 2017 9:46 pm

» வாட்ஸ் அப் கலக்கல்
by அ.இராமநாதன் Tue Sep 19, 2017 6:52 pm

» காத்து வாயன் கவிதை - கைபேசி யாருககு.,,,
by அ.இராமநாதன் Tue Sep 19, 2017 6:50 pm

» ஒரு பாட்டுக்கு ஆடுனா அவ ஆட்டக்காரி..
by அ.இராமநாதன் Tue Sep 19, 2017 5:35 pm

» கணவனுக்கு குளிர் விட்டுப் போயிடுது…!!
by அ.இராமநாதன் Tue Sep 19, 2017 5:33 pm

» அவ புருசன் தான் என் கனவுல வந்தானே..!
by அ.இராமநாதன் Tue Sep 19, 2017 5:31 pm

» ஒரு ஓட்டுக்கு எவ்வளவு டாலர் வாங்கறீங்க....?
by அ.இராமநாதன் Tue Sep 19, 2017 5:28 pm

» இப்ப புரியுதா யாரு "தைரியசாலி" ன்னு...
by அ.இராமநாதன் Tue Sep 19, 2017 5:27 pm

» மனைவியைத் திட்டிக்கிட்டிருந்தேன்....!!
by அ.இராமநாதன் Tue Sep 19, 2017 5:26 pm

» எந்த அணியில் இருக்கிறோம் என்பதை மறந்துட்டாராம்...!!
by அ.இராமநாதன் Tue Sep 19, 2017 5:24 pm

» தலைவருக்கு எது அலர்ஜி?
by அ.இராமநாதன் Tue Sep 19, 2017 5:23 pm

» பாராளுமன்ற நெறிமுறை குழு தலைவராக அத்வானி மீண்டும் நியமனம்
by அ.இராமநாதன் Tue Sep 19, 2017 5:10 pm

» காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் கால தாமதம் செய்வது மத்திய அரசின் தவறான அணுகுமுறையாகும்-சுப்ரீம் கோர்ட்
by அ.இராமநாதன் Tue Sep 19, 2017 5:09 pm

» தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் சார்பில் ஆஜராகும் மூத்த வழக்கறிஞர்கள் சல்மான் குர்ஷித்- துஷ்யந்த் தவே
by அ.இராமநாதன் Tue Sep 19, 2017 5:09 pm

» 12 பெண்கள் பாலியல் வன்கொடுமை பெற்ற மகனை கூலிப்படை வைத்து கொன்ற தாய்
by அ.இராமநாதன் Tue Sep 19, 2017 5:08 pm

» ஏசுதாஸிற்கு பத்மநாப கோயில் அனுமதி
by அ.இராமநாதன் Tue Sep 19, 2017 5:05 pm

» இம்மாதம் வெளியாகும் ஓவியாவின் புதிய படம்
by அ.இராமநாதன் Mon Sep 18, 2017 10:29 pm

» பூவே இளைய பூவே
by அ.இராமநாதன் Mon Sep 18, 2017 10:25 pm

» மலேசிய ரசிகர்களைச் சந்திக்கிறார் ஓவியா
by அ.இராமநாதன் Mon Sep 18, 2017 10:24 pm

» மதுராவில் ஆதரவற்ற பசுக்களை பராமரிக்கும் ஜெர்மனி பெண்
by அ.இராமநாதன் Mon Sep 18, 2017 10:22 pm

» புன்னகை பக்கம் ...
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Sep 18, 2017 1:15 pm

» நச்சு சோறு ! நூல் ஆசிரியர் : கவிஞர் பவகணேஷ் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Sep 18, 2017 1:14 pm

» ‘ப்ளூ வேல்’ விளையாட்டில் இருந்து பிள்ளைகளை காப்பது எப்படி? - வழிமுறைகளை வெளியிட்டது காவல்துறை
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Sep 18, 2017 1:13 pm

» சுக வாழ்வுக்கு சுலப வழிகள்
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Sep 18, 2017 1:12 pm

» மனைவி சாப்பாட்டை மருந்து மாதிரி சாப்பிடுவேன்...!!
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Sep 18, 2017 1:11 pm

» ஒரு வரி தகவல்கள் - தொடர் பதிவு
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Sep 18, 2017 1:09 pm

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Sep 18, 2017 1:08 pm

» சினி துளிகள்!
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Sep 18, 2017 1:08 pm

» ஜோக்ஸ் ,,, ஜோக்ஸ்...
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Sep 18, 2017 1:07 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines இஸ்ரோவின் பெண் விஞ்ஞானிகள்!

View previous topic View next topic Go down

இஸ்ரோவின் பெண் விஞ்ஞானிகள்!

Post by அ.இராமநாதன் on Sun Mar 05, 2017 11:56 pm


பி.எஸ்.எல்.வி – சி 37 ராக்கெட்டில் ஒரே சமயத்தில்
104 செயற்கைக் கோள்களைப் பொருத்தி தீர்மானிக்கப்பட்ட
விண்வெளிப் பாதையில் நிலை நிறுத்திய இந்தியாவின்
விண்வெளி ஆராய்ச்சி கழகமான இஸ்ரோவின் இந்த
விண்வெளிப் பாய்ச்சலை பாராட்டாதவர்கள் யாருமில்லை.

முனைவர் கே.சிவன், எஸ்.சோம்நாத், பி.உன்னிகிருஷ்ணன்,
தபன் மிஸ்ரா, முனைவர் எம். அண்ணாதுரை முதலானோரின்
மேற்பார்வையில் பி.எஸ்.எல்.வி – சி 37 ஏவப்பட்டாலும்,
இந்த புதிய உலக சாதனையில் ஐந்து முக்கியப் பெண்
விஞ்ஞானிகளின் பங்களிப்பும் உள்ளது.

ராக்கெட் மகளிராக மாறியிருக்கும் அந்தப் பெண் விஞ்ஞானிகள்
இவர்கள்தான்.


மினல்:
செவ்வாய் பயணத்திலும் இவரது பங்களிப்பு உண்டு.
“இது ஒரு டீம் ஒர்க். குழுவில் இடம் பெற்ற அனைவருக்கும் ஒரு
புரிதல் இருந்தது. ஒரே அலைவரிசையில் சிந்தித்தோம்..
உழைத்தோம்.. அதனால் திட்டமிட்ட காலத்திற்குள் எல்லா
வேலைகளையும் வெற்றிகரமாக முடிக்க முடிந்தது” என்கிறார்
மினல்.


அனுராதா:

நீல் ஆர்ம்ஸ்ட்ராங் முதன் முதலாக நிலவில் பாதம் பதித்த போது
அதிசயம் ஆச்சரியத்தில் சிலிர்த்துப் போன அனுராதா
விண்வெளி விஞ்ஞானி ஆக வேண்டும் என்று தீர்மானித்து
அதை நடத்தியும் காட்டியவர். செவ்வாய் பயணத் திட்டத்தில்
இவரும் பணியாற்றியுள்ளார். இஸ்ரோவின் மூத்த பெண் விஞ்ஞானி.


ரிது கரிதால் :

சிறு வயதில் இரவு நேரத்தில் மொட்டை மாடியில் நின்று
நட்சத்திரங்களை எண்ண ஆரம்பித்த ஆர்வத்துடன் பாடப்
புத்தகங்களையும் படித்தவர் ரிது கரிதால். குடும்ப வாழ்க்கை
விண்வெளி ஆராய்ச்சிக்கு இடையூறாகாமல் பார்த்துக் கொண்டவர்.
விண்வெளி புதிர்கள் என்னை ரொம்பவும் ஈர்த்தன… நான் வர
வேண்டிய தளமும் அதுதான் என்பதையும் நான் புரிந்து
கொண்டிருந்தேன்.. என்கிறார் ரிது கரிதால்.

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
http://rammalar.wordpress.com
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 23259
Points : 50115
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: இஸ்ரோவின் பெண் விஞ்ஞானிகள்!

Post by அ.இராமநாதன் on Sun Mar 05, 2017 11:57 pm---
மெளமிதா தத்தா :

இஸ்ரோவின் சந்திராயன் ஆய்வு குறித்து பத்திரிகையில்
வாசித்த போது இந்த திட்டத்தில் பணியாற்றியவர்கள் எத்தனை
அதிர்ஷ்டம் செய்திருக்கணும்.. என்று உள்ளுக்குள் சின்னதாகப்
பொறாமைப் பட்டவர்தான் மெüமிதா தத்தா.

அப்போது தானும் இஸ்ரோவில் ஒரு விஞ்ஞானியாகச் சேர்வோம்..
செவ்வாய் கிரகப் பயணத்தில் பணிபுரிவோம் என்று மௌமிதா
நினைத்திருக்கவில்லை.
பி.எஸ்.எல்.வி – சி 37 திட்டத்திலும் இவரது பங்களிப்பு உண்டு.

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
http://rammalar.wordpress.com
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 23259
Points : 50115
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: இஸ்ரோவின் பெண் விஞ்ஞானிகள்!

Post by அ.இராமநாதன் on Sun Mar 05, 2017 11:58 pm--
நந்தினி ஹரிநாத் :

இருபது ஆண்டுகளாக இஸ்ரோவில் பணி புரிந்து வருபவர்
நந்தினி ஹரிநாத்.
சின்ன வயதில் ஸ்டார் டிரெக் டிவி தொடர்களைப் பார்த்து
வளர்ந்தவர். அதே மாதிரியான பணியில் சேர்ந்த போது மனதுக்கும்
சந்தோஷம். “”விண்வெளிக்கு கோள்கள் அனுப்புவதில் உள்ள
பரவசம் ஆனந்தம்… விஞ்ஞானக் கதைகளை அடிப்படையாகக்
கொண்ட திரைப்படங்களைப் பார்ப்பதில் கிடைக்காது” என்கிறார்
நந்தினி.

—————————————————–
- அங்கவை 

தினமணி

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
http://rammalar.wordpress.com
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 23259
Points : 50115
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum