"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! -
by அ.இராமநாதன் Today at 7:45 am

» ராஜஸ்தானை வீழ்த்தி சென்னை அபாரம்
by அ.இராமநாதன் Today at 7:38 am

» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
by அ.இராமநாதன் Today at 7:32 am

» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்!
by அ.இராமநாதன் Today at 7:30 am

» பொதுக்கூட்டங்களில் வெற்றிடங்களை நிரப்புவார்!
by அ.இராமநாதன் Yesterday at 11:08 pm

» தலைவர் தத்துவமா பேசறார்....!!
by அ.இராமநாதன் Yesterday at 10:46 pm

» பீடி சுற்றும் பெண்கள்
by அ.இராமநாதன் Yesterday at 10:33 pm

» லால்பகதூர் சாஸ்திரி
by அ.இராமநாதன் Yesterday at 10:31 pm

» பேசாத வார்த்தக்கு நீ எஜமான்...!!
by அ.இராமநாதன் Yesterday at 10:27 pm

» பொது அறிவு தகவல்கள்
by அ.இராமநாதன் Yesterday at 10:23 pm

» மனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...!!
by அ.இராமநாதன் Yesterday at 10:15 pm

» தைராய்டு பிரச்சனைக்கு...
by அ.இராமநாதன் Yesterday at 10:11 pm

» மூத்தோர் சொல் அமிழ்தம் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 10:09 pm

» ட்விட்டரில் ரசித்தவை
by அ.இராமநாதன் Yesterday at 10:02 pm

» தலைவருக்கு ஓவர் மறதி...!!
by அ.இராமநாதன் Yesterday at 9:57 pm

» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
by அ.இராமநாதன் Yesterday at 9:16 pm

» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
by அ.இராமநாதன் Yesterday at 6:02 pm

» சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி
by அ.இராமநாதன் Yesterday at 5:25 pm

» சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
by அ.இராமநாதன் Yesterday at 4:58 pm

» தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு
by அ.இராமநாதன் Yesterday at 4:57 pm

» பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்
by அ.இராமநாதன் Yesterday at 4:53 pm

» கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை
by அ.இராமநாதன் Yesterday at 4:50 pm

» இணைய வெளியினில....
by அ.இராமநாதன் Yesterday at 1:30 pm

» பசித்த வயிறு கற்றுத்தரும் வாழ்க்கை
by அ.இராமநாதன் Yesterday at 1:27 pm

» 10 பர்சென்ட் கேஷ்பேக் ஆஃபர் சாமி...!!
by அ.இராமநாதன் Yesterday at 1:23 pm

» ஃபேஸ்புக் ஸ்மைல்
by அ.இராமநாதன் Yesterday at 1:16 pm

» சர்வ தேச ரத்தம் உறையாமை தினம்
by அ.இராமநாதன் Yesterday at 12:07 pm

» சர்வ தேச கல்லீரல் தினம்
by அ.இராமநாதன் Yesterday at 11:59 am

» தக்காளி விஷயத்தில் கவனிக்க....
by அ.இராமநாதன் Yesterday at 11:55 am

» ட்விட்டரில் ரசித்தவை
by அ.இராமநாதன் Yesterday at 11:53 am

» பன்னாட்டுப் பழமொழிகள்
by அ.இராமநாதன் Yesterday at 11:41 am

» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.
by அ.இராமநாதன் Yesterday at 11:36 am

» 100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து
by அ.இராமநாதன் Yesterday at 9:45 am

» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி
by அ.இராமநாதன் Yesterday at 9:42 am

» - பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா
by அ.இராமநாதன் Yesterday at 9:19 am

» என் டேஸ்டுக்குத்தான் சமைப்பேன்....!!
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 9:13 pm

» சிந்திக்க சில நொடிகள்
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 9:02 pm

» ரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 11:25 am

» ஓடும் மேகங்களே ஒருசொல் கேளீரோ
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 11:18 am

» மான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 10:18 am

» துளிப்பாக்கள் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 10:11 am

» முருங்கைக்கீரை கூட்டு
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 9:54 am

» பாசிப்பருப்பு-முருங்கைக்கீரை அடை
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 9:52 am

» வரவு எட்டணா! செலவு பத்தணா! - பழமொழிகள்!
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 9:44 am

» அதிகாலை எழுவதால் 5 பயன்கள்
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 8:32 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines புல் தானாகவே வளர்கிறது - ஓஷோ.

Go down

புல் தானாகவே வளர்கிறது - ஓஷோ.

Post by அ.இராமநாதன் on Thu Jan 19, 2017 11:48 pm

கொஞ்சம் மனசு
-
போட்டிகள் நிறைந்த உலகில் பதற்றமும், பரபரப்புமாகத்தான் 
ஓட வேண்டியிருக்கிறது. இந்தப் பந்தய ஓட்டத்தின் 
எதிரொலியாக மன அழுத்தம், போதைப் பழக்கங்களுக்கு 
அடிமையாவது, தூக்கமின்மை, துரித உணவுகளை சாப்பிடுவது, 
உடல்பருமன் என பல்வேறு பிரச்னைகளில் சிக்கி அவதிப்பட்டு 
வருகிறோம்
-
.‘இந்த டென்ஷன் சூழலிலும் நம்மைப் பாதுகாத்துக் கொள்ள 
ஒரு நல்ல வழி இருக்கிறது. அதுதான் Relaxation Technique’ 
என்று ஐடியா கொடுக்கிறார்கள் நவீன ஆராய்ச்சியாளர்கள். 

-
ரிலாக்சேஷன் டெக்னிக்குக்காக ஒருநாளில் நீங்கள் 
செலவு செய்ய வேண்டியது 10 நிமிடங்கள் மட்டுமே. 
அது எந்த நேரமாகவும் இருக்கலாம். ஆனால், அந்த 
10 நிமிடங்களும் அமைதியாக அமர்ந்திருக்க 
வேண்டும் என்பதுதான் நிபந்தனை. 

‘அமைதியாக உட்கார்ந்திருக்கிறேன் பேர்வழி’ என்று 
தொலைக்காட்சி பார்ப்பது, போனை நோண்டுவது, 
தூங்குவது, யோசிப்பது எல்லாம் ரிலாக்சேஷன் அல்ல. 


எதையுமே செய்யாமல்... விழிப்புணர்வோடு அமர்ந்து 
வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதுதான் 
ரிலாக்சேஷன் டெக்னிக். 

‘இதுபோல் தளர்வாக அமர்ந்திருக்கும்போது சீரான 
இதயத்துடிப்பு, சுவாசத்தில் ஒழுங்கு, மன ஒருமைப்பாடு 
என்று நல்ல மாற்றங்கள் தானாகவே நிகழும்’ என்று 
பரிந்துரைக்கின்றன Journal of Behavioral Medicine, 
British Medical Journal போன்ற இதழ்கள். 


‘சில நிமிடங்கள் உங்கள் வாழ்க்கையை அமைதியாக 
உற்றுநோக்குங்கள்.
உங்களுடைய முயற்சி, செயல் ஏதும் இல்லாமலேயே 
பல விஷயங்கள் நடந்துகொண்டிருப்பதைக் கண்டு 
ஆச்சரியப்படுவீர்கள். 


உங்களுக்குப் பொறுமை இருந்தால்... அதற்காக நீங்கள் 
தயாராக இருந்தால் எல்லாம் தானாகவே நடக்கும்... 
புல் தானாக வளர்வதைப் போல!’ என்கிறார் ஓஷோ.


ஆகவே, அமைதியாக இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்... 
அற்புதங்களும் நடக்கும், ஆரோக்கியமும் கிடைக்கும்!

-
---------------------------- ஜி.ஸ்ரீவித்யா
குங்குமம் டாக்டர்

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
http://rammalar.wordpress.com
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 27166
Points : 59466
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum