"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» ரஜினியின் பிறந்த நாளில் வெளியாகிறது.. கஜினிகாந்த் பர்ஸ்ட்லுக்.!
by KavithaMohan Yesterday at 5:49 pm

» “ஜெயலலிதா வாக்கு காப்பாற்றப்படுமா!?” ஒகி அழித்த ரப்பர் மரங்களால் தவிக்கும் குமரி மீனவர்கள்
by KavithaMohan Yesterday at 5:34 pm

» குருவாயூர் கோவில் யானை தாக்கி பாகன் பலி
by KavithaMohan Yesterday at 5:29 pm

» இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
by அ.இராமநாதன் Yesterday at 12:07 pm

» சொறிந்து கொள்ள மிஷின்!
by அ.இராமநாதன் Yesterday at 10:04 am

» மகாகவி பாரதியார் பிறந்த நாள் இன்று...
by அ.இராமநாதன் Yesterday at 10:01 am

» மாமியார் முகத்தில முழிக்கறதும் நல்ல சகுனம்தான்..!!
by அ.இராமநாதன் Yesterday at 9:55 am

» பத்தாயிரம் ரூபாய் சம்பளம் வாங்குற திமிரு...!!
by அ.இராமநாதன் Yesterday at 9:52 am

» மொபைல் ஸ்கேனர்
by அ.இராமநாதன் Yesterday at 9:24 am

» குதிரையில் பர்ச்சேஸ்!
by அ.இராமநாதன் Yesterday at 9:20 am

» நாய் ஹாரன்!
by அ.இராமநாதன் Yesterday at 9:19 am

» ஜிக்ஸா சாதனை!
by அ.இராமநாதன் Yesterday at 9:17 am

» ராகிங்!
by அ.இராமநாதன் Yesterday at 9:11 am

» பெண் எனும் பிரபஞ்சம் கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Dec 10, 2017 3:44 pm

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன் Sat Dec 09, 2017 9:23 pm

» இனி பாத்திரத்தை பார்த்து உணவின் நிலை தெரிந்து சாப்பிடலாம்..!
by KavithaMohan Sat Dec 09, 2017 12:48 pm

» குஜராத்தில் பிரதமர் மோடி கண்ணீருடன் பிரச்சாரம்
by KavithaMohan Sat Dec 09, 2017 12:40 pm

» 1300 முறை அத்துமீறி தாக்குதல்: இந்தியா மீது பாகிஸ்தான் குற்றச்சாட்டு
by KavithaMohan Sat Dec 09, 2017 12:31 pm

» ஜன.,1 முதல் ஓடிபி மூலம் ஆதார்- மொபைல் எண் இணைப்பு வசதி
by KavithaMohan Sat Dec 09, 2017 12:27 pm

» முக்கனி! நூல் ஆசிரியர் : கவிநயச் செல்வர் மன்னை பாசந்தி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Sat Dec 09, 2017 10:56 am

» சென்னை மீனவர்கள் போராட்டம் எதிரொலி: மெரினாவில் கட்டுப்பாடுகள் அதிகரிப்பு!
by KavithaMohan Fri Dec 08, 2017 4:04 pm

» சேகர் ரெட்டியிடம் பணம்பெற்ற ஓ.பி.எஸ்., ? டைரி தகவலால் புதிய பரபரப்பு
by KavithaMohan Fri Dec 08, 2017 3:59 pm

» ஜெ., மரண விசாரணைக்கு அவகாசம்: நீதிபதி கோரிக்கை
by KavithaMohan Fri Dec 08, 2017 3:58 pm

» இயற்கை மருத்துவம் (தொடர் பதிவு)
by அ.இராமநாதன் Fri Dec 08, 2017 10:47 am

» தட்டை விஞ்ஞானி!
by அ.இராமநாதன் Fri Dec 08, 2017 10:33 am

» வாட்ஸ் அப் - நகைச்சுவை (தொடர் பதிவு)
by அ.இராமநாதன் Fri Dec 08, 2017 10:17 am

» இதயம் கவரும் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Thu Dec 07, 2017 9:50 pm

» விடையில்லா விடுகதை ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Thu Dec 07, 2017 8:58 pm

» முகத்தை போஷாக்குடன் வைத்துக்கொள்ள இவ்வாறு வீட்டில் மசாஜ் செய்யலாம் ?
by KavithaMohan Thu Dec 07, 2017 4:55 pm

» சசிகலா கணவர் நடராஜனுக்கு பிடிவாரன்ட்
by KavithaMohan Thu Dec 07, 2017 4:50 pm

» தென் ஆப்பிரிக்காவில் பழமை வாய்ந்த எலும்புக்கூடு கண்டுபிடிப்பு
by KavithaMohan Thu Dec 07, 2017 4:46 pm

» குங் பாவ் வெஜிடபிள்
by KavithaMohan Thu Dec 07, 2017 4:41 pm

» உங்கள் முகம் அழகு பெற வேண்டுமா.? இதை தவறாமல் பின்பற்றுங்கள்.!
by KavithaMohan Wed Dec 06, 2017 7:24 pm

» உலகின் மிகவும் இளமையான ராணி !
by KavithaMohan Wed Dec 06, 2017 7:19 pm

» காற்று மாசு குழந்தைகளின் மூளை வளர்ச்சியை பாதிக்கும்: ஐ.நா., எச்சரிக்கை
by KavithaMohan Wed Dec 06, 2017 7:16 pm

» விஜய்யுடன் நடிக்க மறுத்த ஓவியாவிற்கு பதிலாக தற்போது ஜூலி நடிக்கவிருக்கிறார்.!
by KavithaMohan Wed Dec 06, 2017 7:13 pm

» வலி இல்லாமல் உயிர் பிரிந்துவிடும் தற்கொலை இயந்திரம் !
by அ.இராமநாதன் Wed Dec 06, 2017 8:57 am

» உலகத்துலேயே நல்லவன் திருடன் தான்..
by அ.இராமநாதன் Mon Dec 04, 2017 11:27 pm

» நானே இந்த பூலோகத்தின் ராணி
by அ.இராமநாதன் Mon Dec 04, 2017 11:25 pm

» முதலில் காசு வருவதற்கு வழி சொல்லுங்க...
by அ.இராமநாதன் Mon Dec 04, 2017 10:46 pm

» முளை கட்டிய பயறு சொல்லும் சங்கதி
by அ.இராமநாதன் Mon Dec 04, 2017 10:31 pm

» மாலை நேரத்தில் சாப்பிடக் கூடாது -
by அ.இராமநாதன் Mon Dec 04, 2017 8:33 pm

» பன்முக நோக்கில் புறநானூறு! நூல் ஆசிரியர் : தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Mon Dec 04, 2017 8:25 pm

» கழுதை வண்டியில் போகலாமா?
by அ.இராமநாதன் Mon Dec 04, 2017 8:23 pm

» 'பஞ்ச் டயலாக்' நடிகரான விக்ரம்!
by அ.இராமநாதன் Mon Dec 04, 2017 8:21 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



தலையைப் பிய்ச்சுக்கிற மாதிரி ஆயிடுச்சு…!

View previous topic View next topic Go down

தலையைப் பிய்ச்சுக்கிற மாதிரி ஆயிடுச்சு…!

Post by அ.இராமநாதன் on Thu Dec 15, 2016 11:22 pm

உன் மனைவியை சமையற்கட்டு பக்கம்
விடுவதே இல்லையாமே, ஏன்?

சமையல் கெட்டுப்போயிடக்கூடாதேன்னுதான்…!

வீ.விஷ்ணுகுமார்

————————————

இன்னிக்குப் புது தினுசு சமையலைச் செய்து
முடிக்கறதுக்குள்ளே தலையைப் பிய்ச்சுக்கிற
மாதிரி ஆயிடுச்சு

அதுல இரண்டு மூணு தலைமுடி கிடந்தப்பவே
நினைச்சேன்…!

வி.ரேவதி
——————————-


டேய் மாப்ள, ஊருக்குக்போக சாமான் வாங்கனும்,
சாயங்காலம் வேலை முடிஞ்சு வாரியாடா..

சரிடா மாப்ள..

கடையில்…
முதல்ல அம்மாவுக்கு ஒரு தாலிச்செயின்
வாங்கனுமுடா….
அப்பாவுக்கு ஒரு டஜன் கைலியும், பட்டைப்
பெல்ட்டும் வாங்கனுமுடா…

தம்பிக்கு நல்ல டிசைன்ல 4 ஜோடி பேண்டு சட்டையும்,
லேட்டஸ்டு செல்போனும் வாங்கனுமுடா…
தங்கச்சி மாசமா இருக்கு, குங்குமப்பூவும், நல்ல சறுகை
பட்டுப்புடவையா 4 எடுக்கனுமுடா…

மச்சினனுக்கு நல்ல கோல்ட் கலர் வாட்ச் 2 எடுக்கனுமுடா…
நம்ம வீட்டு கெழவி கெட்டைகளுக்கு, கோடாளித்
தைலம் வாங்கனும்…

புள்ளைக நெறைய இருக்கு பேனா பெண்சில்,
விளையாட்டு சாமானம் வாங்கனும்…
என்னைப் பாக்க வர்ற சொந்தங்களுக்கு, செண்டு
பாட்டிலும், பேனாவும் வாங்கனும்…

வீட்ல இருந்த, எமர்ஜெண்சி லைட்டு எல்லாம்
கெட்டுப்போச்சாம் அது வாங்கனும்…
எல்லார் வீட்லயும், பிளாஸ்மா டீவி இருக்காம்
நமக்கும் ஒன்னு வாங்கணும்…

மாப்ள மறந்துட்டேன்டா, சாக்லேட்டு நெறைய
வாங்கனுமுடா…

-
மாப்ள நல்ல யோசனைபன்னி பாருடா, எதுவும்
விட்டுட்டமானு..

சரி மாப்ள, எல்லா பொருளும் ‘ரொம்ப காஸ்ட்லியா’
புடிச்சு, வாங்கியிருக்க…
-
பரவால்லை மாப்ள, அவுங்க சந்தோசம் தான்டா,
என் சந்தோசம்…

சரி மாப்ள உனக்கு போட்டுக்கிட்டுபோக, துணி எடுத்துக்கடா..
இல்ல மாப்ள, இங்க விலை அதிகமா இருக்குடா, நான் ஊர்ல போயி
எடுத்துக்கிறேன்டா……

-
#இதுதான்_தன்நலம்_கருதாத_வெளிநாடுவாழ்விகளின்_வாழ்க்கை[You must be registered and logged in to see this image.]
–நன்றி யாரோ ஒருவர்


_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 24699
Points : 53841
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum