"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» அமுதமொழிகள் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Today at 10:23 am

» அடடடா - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Yesterday at 11:12 pm

» திருமணம் - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Yesterday at 11:10 pm

» ட்யூஷன் - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Yesterday at 11:08 pm

» வயசு - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Yesterday at 11:07 pm

» சரியான வாழ்க்கை முறை...(பொன்மொழிகள்)
by அ.இராமநாதன் Yesterday at 11:03 pm

» தலைவருக்கு லேப்டாப் வாங்கி கொடுத்தது தப்பா போச்சு...!
by அ.இராமநாதன் Yesterday at 11:00 pm

» குடும்ப அரசியல் மட்டும் கூடாதா...!!
by அ.இராமநாதன் Yesterday at 10:58 pm

» ஒரேயடியா உரசிட்டார்...!!
by அ.இராமநாதன் Yesterday at 10:40 pm

» மின் வெட்டாலதான் அவர் உயிரோடு இருக்கார்...!!
by அ.இராமநாதன் Yesterday at 10:28 pm

» களி திங்காதவனைக் கட்சியைவிட்டு விலக்குவே...!
by அ.இராமநாதன் Yesterday at 10:23 pm

» மெர்சல்! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Yesterday at 8:18 pm

» மும்பை: ரயிலை ‛தள்ளிய' ஊழியர்கள்
by அ.இராமநாதன் Yesterday at 8:49 am

» சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் விமானம் தாமதம்
by அ.இராமநாதன் Yesterday at 8:48 am

» சித்திரக் கதையில் ராமாயணம்! சிறப்பு தபால் தலை வெளியீடு
by அ.இராமநாதன் Yesterday at 8:47 am

» 5 முன்னாள் ஜனாதிபதிகள் தோன்றினர் புயல்களால் பாதித்த மக்களுக்கு நிதி திரட்டும் இசை நிகழ்ச்சியில் பங்கேற்றனர்
by அ.இராமநாதன் Yesterday at 8:46 am

» நாடு முழுவதும் வல்லபாய் பட்டேல் பிறந்தாளை சிறப்பாக கொண்டாட மத்திய அரசு முடிவு
by அ.இராமநாதன் Yesterday at 8:44 am

» இந்திய விமானப்படைக்கு ஆயுத தாக்குதல் நடத்தும் ஆளில்லாத விமானங்கள் அமெரிக்கா வழங்குகிறது
by அ.இராமநாதன் Yesterday at 8:42 am

» படித்ததில் பிடித்த வரிகள் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Sun Oct 22, 2017 2:55 pm

» மகாபாரதம் உணர்த்தும் உண்மைகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2017 2:44 pm

» ஓலம்! - கவிதை
by அ.இராமநாதன் Sun Oct 22, 2017 2:27 pm

» தலைவர் ரொம்ப ஸ்ட்ரிக்ட்...!!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2017 2:24 pm

» இணையத்தில் மெர்சல் படம் பார்த்த ஹெச்.ராஜா!!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2017 2:22 pm

» தலாய் லாமாவை சந்திப்பது மிகப்பெரும் குற்றம்: உலக தலைவர்களுக்கு சீனா எச்சரிக்கை
by அ.இராமநாதன் Sun Oct 22, 2017 2:19 pm

» சிறிய சிறுசேமிப்பு திட்டங்கள் வங்கிகளுக்கு அரசு அனுமதி
by அ.இராமநாதன் Sun Oct 22, 2017 2:18 pm

» சினிமாவை வைத்து அரசியலா? சமூக வலைதளத்தில் கண்டனம்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2017 2:18 pm

» பாதுகாப்பான நகரங்கள் பட்டியல்: டில்லி, மும்பைக்கு இடம்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2017 2:17 pm

» ஆதார் கட்டாயமில்லை' ஜார்க்கண்ட் அரசு அதிரடி
by அ.இராமநாதன் Sun Oct 22, 2017 2:16 pm

» போர்க்கவசம் கூடத் தரிக்காமல், வலையால் உடம்பை மூடிக்கிட்டே போறாரே
by அ.இராமநாதன் Sun Oct 22, 2017 9:19 am

» 'டிவி' சீரியலில் எமி ஜாக்சன்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2017 9:15 am

» மசாலா கதைகளில் விஜயசேதுபதி
by அ.இராமநாதன் Sun Oct 22, 2017 9:11 am

» சங்கமித்ரா’ நாயகி: குஷ்பு அதிகாரபூர்வ அறிவிப்பு
by அ.இராமநாதன் Sun Oct 22, 2017 8:56 am

» தமிழ் படத்தில் நடிக்காததற்கு காரணம்…
by அ.இராமநாதன் Sun Oct 22, 2017 8:55 am

» இதப்படிங்க முதல்ல...சினிமா செய்திகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2017 4:05 am

» நோய்கள் உருவாகும் இடம் சாக்கடையோ, கொசுவோ கிடையாது
by அ.இராமநாதன் Sat Oct 21, 2017 10:18 pm

» நல்ல மனைவி....
by அ.இராமநாதன் Sat Oct 21, 2017 10:09 pm

» கட்டைப்பையும் காணாமல் போன கூச்சமும்.... - ஒரு குடும்ப தலைவரின் தீபாவளி பர்ச்சேஸ்
by அ.இராமநாதன் Sat Oct 21, 2017 9:44 pm

» நீரிழிவு நோய்க்கு ஒரு நல்ல செய்தி
by அ.இராமநாதன் Sat Oct 21, 2017 9:34 pm

» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்
by கவிப்புயல் இனியவன் Sat Oct 21, 2017 8:54 pm

» நிலவில் 50 கி.மீ நீள குகை: ஜப்பான் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
by அ.இராமநாதன் Sat Oct 21, 2017 2:48 pm

» ரயில்களின் பயணநேரம் குறைகிறது
by அ.இராமநாதன் Sat Oct 21, 2017 2:45 pm

» ஜெயலலிதா மரணம்: அக்.,25 முதல் விசாரணை
by அ.இராமநாதன் Sat Oct 21, 2017 2:44 pm

» ரூ.1,500 கோடி வங்கி கடன்; 'ஏர் - இந்தியா' கோருகிறது
by அ.இராமநாதன் Sat Oct 21, 2017 2:37 pm

» 4 நாட்களில் துவங்குது வடகிழக்கு பருவ மழை
by அ.இராமநாதன் Sat Oct 21, 2017 2:36 pm

» கொசு உற்பத்தி: திருவாரூர் ரயில் நிலையத்திற்கு ரூ.10,000 அபராதம்
by அ.இராமநாதன் Sat Oct 21, 2017 2:35 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



மனைவியை சமாளிப்பது எப்படி ?

View previous topic View next topic Go down

மனைவியை சமாளிப்பது எப்படி ?

Post by அ.இராமநாதன் on Wed Nov 30, 2016 9:16 pm

[You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this image.][img][You must be registered and logged in to see this image.][/img]

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 23719
Points : 51307
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: மனைவியை சமாளிப்பது எப்படி ?

Post by அ.இராமநாதன் on Wed Nov 30, 2016 9:41 pm

சர்தாரின் அப்பா இறந்து போனார். துக்கம் தாளாமல் 
சர்தார் உக்கார்ந்து அழுது கொண்டிருந்தார். 
அப்போது அவருக்கு ஒரு போன் கால் வருகிறது. 
பேசி முடித்தவுடன் இன்னும் பலமாக அழத் தொடங்கினார்.


நண்பர்: இப்போ என்ன ஆச்சு?


சர்தார்: என் தங்கை போன் பண்ணினா. 
அவளோட அப்பாவும் இறந்துட்டாராம்...!!


***************


கோர்ட்டில்...


ஜட்ஜ்: ஆர்டர்... ஆர்டர்.. .ஆர்டர்...


சர்தார்: பிட்சா, ரெண்டு இட்லி, மூணு தோசை, 
நாலு பூரி, அஞ்சு வடை, ஒரு கூல் ட்ரின்க்..


ஜட்ஜ் : ஷட் அப்.


சர்தார்: இல்ல... இல்ல... எனக்கு செவன் அப்.


ஜட்ஜ்: ????!!!!


***************


ஹோட்டல் ஓனர்:
 சார், தினமும் பார்சல் வாங்கிட்டு போறீங்களே..
அதுக்கு இங்கயே சாப்பிட வேண்டியது தானே?


சர்தார்:
மன்னிக்கணும்.. என்னை டாக்டர் ஹோட்டல்ல சாப்பிடக் 
கூடாதுன்னு சொல்லி இருக்காரு. அதான்.. !!!


***************


சர்தாரின் மனைவி இறந்த போது அவர் தனது பெயரை 
மாற்றிக் கொண்டார். எப்படி தெரியுமா?


சர்தார் B.A (Bachelor Again)


சர்தாருக்கு மறுமணம் நடந்தது. மீண்டும் அவர் தனது பெயரை 
மாற்றிக் கொண்டார். இப்போ அவரோட பேர் என்ன தெரியுமா?


சர்தார் M.A (Married Again)


***************


சர்தார் (கவலையுடன்): 
வெய்ட்டான படிப்பு படிச்சும் எனக்கு இன்னும் வேலை 
கிடைக்கலையே...


நண்பர்: அப்படி என்ன படிப்பு படிச்சீங்க?


சர்தார்: pre-KG, LKG, UKG எல்லாம் படிச்சு இருக்கோம்ல.


***************


சர்தார் 1: டேய்... எதுக்குடா மெழுகுவத்தி ஏத்தி இருக்க?


சர்தார் 2: கரண்ட் இல்லடா.


சர்தார் 1: சரி சரி, பேனையாவது போடு.


சர்தார் 2: லூசாடா நீ? மெழுகுவத்தி அணைஞ்சிடாது?
-
-----------------------------------------
-
சர்தார்: சார், என்னோட செக் புக் தொலஞ்சு போச்சு.
-
மேனஜர்: பார்த்து சார், யாராவது உங்க கையெழுத்தை 
போட்டு ஏமாத்திடப் போறாங்க.


சர்தார்: நான் என்ன பேக்கா? இப்படி ஏதாவது நடக்கும்னு 
தான் முதலிலேயே எல்லா செக்கிலையும் கையெழுத்து 
போட்டு வச்சிருக்கேன்.
-
-------------------------------------------
-
சர்தார் 1: நாளைக்கு சினிமாக்கு போறேன். வரியாடா?


சர்தார் 2: முடிஞ்சா வரேன்.


சர்தார் 1: முடிஞ்ச பின்னாடி எதுக்குடா வர? 
ஆரம்பிக்கும் போதே வந்துடு.
-
---------------------------------------------

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 23719
Points : 51307
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum