"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! -
by அ.இராமநாதன் Today at 7:45 am

» ராஜஸ்தானை வீழ்த்தி சென்னை அபாரம்
by அ.இராமநாதன் Today at 7:38 am

» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
by அ.இராமநாதன் Today at 7:32 am

» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்!
by அ.இராமநாதன் Today at 7:30 am

» பொதுக்கூட்டங்களில் வெற்றிடங்களை நிரப்புவார்!
by அ.இராமநாதன் Yesterday at 11:08 pm

» தலைவர் தத்துவமா பேசறார்....!!
by அ.இராமநாதன் Yesterday at 10:46 pm

» பீடி சுற்றும் பெண்கள்
by அ.இராமநாதன் Yesterday at 10:33 pm

» லால்பகதூர் சாஸ்திரி
by அ.இராமநாதன் Yesterday at 10:31 pm

» பேசாத வார்த்தக்கு நீ எஜமான்...!!
by அ.இராமநாதன் Yesterday at 10:27 pm

» பொது அறிவு தகவல்கள்
by அ.இராமநாதன் Yesterday at 10:23 pm

» மனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...!!
by அ.இராமநாதன் Yesterday at 10:15 pm

» தைராய்டு பிரச்சனைக்கு...
by அ.இராமநாதன் Yesterday at 10:11 pm

» மூத்தோர் சொல் அமிழ்தம் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 10:09 pm

» ட்விட்டரில் ரசித்தவை
by அ.இராமநாதன் Yesterday at 10:02 pm

» தலைவருக்கு ஓவர் மறதி...!!
by அ.இராமநாதன் Yesterday at 9:57 pm

» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
by அ.இராமநாதன் Yesterday at 9:16 pm

» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
by அ.இராமநாதன் Yesterday at 6:02 pm

» சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி
by அ.இராமநாதன் Yesterday at 5:25 pm

» சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
by அ.இராமநாதன் Yesterday at 4:58 pm

» தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு
by அ.இராமநாதன் Yesterday at 4:57 pm

» பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்
by அ.இராமநாதன் Yesterday at 4:53 pm

» கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை
by அ.இராமநாதன் Yesterday at 4:50 pm

» இணைய வெளியினில....
by அ.இராமநாதன் Yesterday at 1:30 pm

» பசித்த வயிறு கற்றுத்தரும் வாழ்க்கை
by அ.இராமநாதன் Yesterday at 1:27 pm

» 10 பர்சென்ட் கேஷ்பேக் ஆஃபர் சாமி...!!
by அ.இராமநாதன் Yesterday at 1:23 pm

» ஃபேஸ்புக் ஸ்மைல்
by அ.இராமநாதன் Yesterday at 1:16 pm

» சர்வ தேச ரத்தம் உறையாமை தினம்
by அ.இராமநாதன் Yesterday at 12:07 pm

» சர்வ தேச கல்லீரல் தினம்
by அ.இராமநாதன் Yesterday at 11:59 am

» தக்காளி விஷயத்தில் கவனிக்க....
by அ.இராமநாதன் Yesterday at 11:55 am

» ட்விட்டரில் ரசித்தவை
by அ.இராமநாதன் Yesterday at 11:53 am

» பன்னாட்டுப் பழமொழிகள்
by அ.இராமநாதன் Yesterday at 11:41 am

» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.
by அ.இராமநாதன் Yesterday at 11:36 am

» 100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து
by அ.இராமநாதன் Yesterday at 9:45 am

» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி
by அ.இராமநாதன் Yesterday at 9:42 am

» - பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா
by அ.இராமநாதன் Yesterday at 9:19 am

» என் டேஸ்டுக்குத்தான் சமைப்பேன்....!!
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 9:13 pm

» சிந்திக்க சில நொடிகள்
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 9:02 pm

» ரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 11:25 am

» ஓடும் மேகங்களே ஒருசொல் கேளீரோ
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 11:18 am

» மான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 10:18 am

» துளிப்பாக்கள் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 10:11 am

» முருங்கைக்கீரை கூட்டு
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 9:54 am

» பாசிப்பருப்பு-முருங்கைக்கீரை அடை
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 9:52 am

» வரவு எட்டணா! செலவு பத்தணா! - பழமொழிகள்!
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 9:44 am

» அதிகாலை எழுவதால் 5 பயன்கள்
by அ.இராமநாதன் Thu Apr 19, 2018 8:32 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



அழிந்துவரும் பறவைகள் பட்டியலில் கவுதாரி: இயற்கை பாதுகாப்பு அமைப்பு வேதனை

Go down

அழிந்துவரும் பறவைகள் பட்டியலில் கவுதாரி: இயற்கை பாதுகாப்பு அமைப்பு வேதனை

Post by அ.இராமநாதன் on Thu Nov 10, 2016 10:19 am


கவுதாரி பறவைகள் (கோப்புப் படம்)

கவுதாரி பறவைகள் பெரும் பாலும் வறட்சி மிகுந்த பகுதிகளில் 

வசிக்கின்றன. தமிழகத்தில் மதுரை, ராமநாதபுரம், விருதுநகர், 
சிவகங்கை மற்றும் நெல்லை போன்ற வறட்சியான மாவட்டங்களில் 
முட்புதர், தோட்டங்கள், புல்வெளிகள் மற்றும் திறந்த வெளிகளில் 
பரவலாகக் காணப் படுகின்றன.
-
சாதாரண நாட்டுக் கோழிகளைப் போன்ற உடல் அமைப்புடன் 

பருத்த உடல் அமைப்பைக் கொண்ட இந்தப் பறவைகள், இறைச்சிக்காக 
அதிக அளவில் வேட்டையாடப் படுகின்றன.
-
30 சதவீதம் அழிந்துவிட்டன

-
விவசாயத்தில் பூச்சிக்கொல்லி மருந்துகளின் உபயோகம், 

நகர மயமாக்கல் போன்றவற்றால் இந்தப் பறவை அழிந்துவரும் 
பறவைகள் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக பன்னாட்டு இயற்கைப் 
பாதுகாப்பு அமைப்பு மூலம் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக 
நடத்தப்பட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இப்பறவைகள் 20,000 சதுர கிலோ மீட்டருக்கு மேல் பரவிக் 

காணப்பட்டாலும், இவை எண் ணிக்கையில் மிகக் குறைந்த 
அளவு உள்ளதாக அவ்வமைப்பு தெரிவிக்கிறது.
-
கடந்த 5 ஆண்டுகளில் 30 சதவீ தம் பறவைகள் அழிந்துவிட்டதாகவும்,

 ஒவ்வோர் ஆண்டும் 10 சதவீதம் பறவைகள் அழிவதாகவும் ஆய்வில் 
அறியப்பட்டுள்ளது. 
-
உலக அள வில் இப்பறவைகள் 10,000 வரை எண்ணிக்கையில் 
இருக்கலாம் என கணக்கிடப்பட்டுள்ளது.
-
இதுகுறித்து காந்திகிராமம் கிராமிய பல்கலைக்கழக 

உயிரியல் துறை உதவிப் பேராசிரியர் ராமசுப்பு கூறியதாவது:


Last edited by அ.இராமநாதன் on Thu Nov 10, 2016 10:24 am; edited 1 time in total

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
http://rammalar.wordpress.com
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 27166
Points : 59466
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: அழிந்துவரும் பறவைகள் பட்டியலில் கவுதாரி: இயற்கை பாதுகாப்பு அமைப்பு வேதனை

Post by அ.இராமநாதன் on Thu Nov 10, 2016 10:19 am

குழுக்களாக வசிக்கும்
-
இந்தியா மற்றும் இலங்கை நாடுகளைத் தாயகமாகக் 
கொண்ட இந்தப் பறவைகள் ‘பிராங் கோலின்ஸ் 
பாண்டிசேரியானஸ்’ எனும் அறிவியல் பெயரால் 
அழைக்கப்படுகின்றன.
-
அடர்ந்த காட்டுப்பகுதியை விரும்பாத இந்தப் பறவை இனங்கள் 
மக்கள் அடர்த்தி மிகுந்த பகுதி களையும் தவிர்த்து மற்றப் பகுதிகளில் 
சிறு சிறு குழுக்களாக வசிக்கின்றன.
-
வேகமாக ஓடக்கூடியவை
-
மெலின் என்பவர், 1789-ம் ஆண்டில் இந்தப் பறவையை 
உலகுக்கு அறிமுகம் செய்தார். இந்தப் பறவைகள், 100 மீட்டர்
 தூரத்துக்கு மேல் பறக்காது. ஆனால், மிகுந்த வேகமாக ஓடும் 
திறன் பெற்றவை.
-
ஆண், பெண் பறவைகள்
-
இந்தப் பறவைகளில் ஆண் மற்றும் பெண்ணைப் பிரித்து அறிதல் 
கடினம். ஆண் பறவைகள் 28-34 செமீ வரையிலும், 250-350 கிராம் 
எடையுடன் வளரக்கூடியவை. பெண் பறவைகள் 25-30 செமீ நீளமும், 
200-320 கிராம் எடையையும் கொண்டிருக்கும்.
-
ஆண் பறவைகளின் கழுத்துப் பகுதிகளில் உள்ள வளையல் 
போன்ற அமைப்பு மற்றும் காலில் உள்ள கொம்பு போன்ற உறுப்பின்
 மூலம் இதைப் பிரித்து அறிய முடியும்.
-
பாம்புகளையும் வேட்டையாடும்
-
இந்தப் பறவைகள் பிரத்யேக ஒலி சமிக்ஞைகள் மூலம் ஒன்றுடன் 
ஒன்று தொடர்புகொள்ளும். விதை கள், தானியங்கள், பூச்சிகள், 
கரையான்கள், வண்டுகள், புழுக் கள் மற்றும் எறும்புகள் இதன் 
விருப்ப உணவாகக் கருதப்பட்டாலும், இவை பாம்புகளையும் 
வேட்டை யாடி உண்பதாகக் கண்டறியப்பட் டுள்ளது.
-
பண்டைய காலத்தில் சண் டைப் பயிற்சிக்காக வளர்க்கப் பட்டதாகவும்
 வரலாற்றுத் தகவல் கள் உள்ளன. பகலில் தரைப் பகுதிகளில் அதிக 
நேரத்தைச் செலவிடும். இரவில் கருவேல மரங்களில் ஓய்வெடுக்கும் 
என்றார்.
-
அந்நிய மரங்களாலும் அழிகின்றன
-
பொதுவாக இவை 6 முதல் 8 முட்டைகள் இட்டு அடைகாக்கும். 
சில சமயங்களில் 10 முதல் 14 முட்டைகளும் இடுகின்றன. 
தரைப் பகுதிகளில் கூடுகட்டி வசிக்கின்றன. 18 முதல் 21 நாட்கள் 
வரை அடைகாத்து குஞ்சுகளைப் பொரிக்கும். உணவுக்காக
வும், அழகுக்காகவும் வேட்டையாடப்படும் இந்தப் பறவைகள் காடுகளில்
 அந்நிய மரங்கள் அதிகரிப்பாலும் அழிவதாகக் கூறப்படுகிறது. 
-
அந்நிய மரங்களால் பூச்சிகள் இனப்பெருக்கம் கட்டுப்படுத்தப்படுவதால், 
பூச்சிகளை முக்கிய உணவாக உட்கொள்ளும் இந்தப் பறவைகள் 
இரை தட்டுப்பாட்டாலும் அழிகின்றன.
-
ஒய். ஆண்டனி செல்வராஜ்
தி இந்து

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
http://rammalar.wordpress.com
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 27166
Points : 59466
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum