"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வெளிச்சம் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Yesterday at 9:39 pm

» நிஜம் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Yesterday at 9:32 pm

» லவ் டெஸ்ட் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Yesterday at 9:31 pm

» ஏக்கம் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Yesterday at 9:29 pm

» நாயகன், கையெழுத்து – கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 9:23 pm

» முடிவு எடுத்தல் ! நூல் ஆசிரியர் : முதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப.! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Thu Aug 17, 2017 8:46 pm

» அவசரப்படாதே மச்சி!!
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 9:32 pm

» பாப்பி – நகைச்சுவை
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 9:27 pm

» ரதிதேவியா நடிக்கிறது யாரு மேடம்…?
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 9:26 pm

» தலைவருக்கு மது வாடையை கண்டாலே பிடிக்காது…!!
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 9:22 pm

» தலைவருக்கு சிறப்பு நாற்காலி போட்டிருக்காங்க…!!
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 9:21 pm

» நம் மன்னர் வெற்றியின் முதல் படியை அடைந்து விட்டார்…!
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 9:20 pm

» கடல் போல் இருக்கும் மனைவி!
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 9:19 pm

» நமக்கு வாய்த்த தலைவர்
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 9:18 pm

» என் டேஸ்ட்டுக்கு தான் சமைப்பேன்..!!
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 9:02 pm

» தலைவர் தர்ம தரிசனம்தான் செய்வார்!
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 8:50 pm

» ஏண்டா வீட்டுக்காரரை கொலை பண்ணினே?
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 8:48 pm

» உன் ஞாபங்கள் வலிக்கிறது
by கவிப்புயல் இனியவன் Mon Aug 14, 2017 3:12 pm

» இனிய காலை வணக்கம்...
by அ.இராமநாதன் Sat Aug 12, 2017 9:10 pm

» ராஜஸ்தானில் காந்தி ஜெயந்திக்கு லீவு இல்லை
by அ.இராமநாதன் Sat Aug 12, 2017 7:02 pm

» திரைப்பட தணிக்கை வாரியத்தின் உறுப்பினர்களாக நடிகைகள் கவுதமி- வித்யாபாலன் நியமனம்
by அ.இராமநாதன் Sat Aug 12, 2017 6:42 pm

» இஸ்லாமிய பெண்ணின் பர்தாவை நீக்கிய குற்றத்திற்காக ரூ.54 லட்சம் இழப்பீடு
by அ.இராமநாதன் Sat Aug 12, 2017 6:41 pm

» கொடிய வால் நட்சத்திரங்கள் ஒருநாள் பூமியை தாக்கி பயங்கர அழிவுகளை ஏற்படுத்தும் - நாசா
by அ.இராமநாதன் Sat Aug 12, 2017 6:40 pm

» - இந்திய ராணுவத்தில் ரோபோக்களை பயன்படுத்த பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்புதல்
by அ.இராமநாதன் Sat Aug 12, 2017 6:39 pm

» சுவையான மீன் இனங்களை பெருக்க மேற்கு வங்க அரசு தீவிரம்
by அ.இராமநாதன் Sat Aug 12, 2017 6:37 pm

» பாரதி - சிறுகதை
by varun19 Sat Aug 12, 2017 2:13 pm

» அனுபவ மொழிகள்
by அ.இராமநாதன் Sat Aug 12, 2017 1:28 pm

» பிரபஞ்ச உண்மைகள் - தொடர்பதிவு
by அ.இராமநாதன் Fri Aug 11, 2017 4:45 pm

» நகைச்சுவைப் படமாக உருவாகிறது ‘தொல்லைக்காட்சி’
by அ.இராமநாதன் Wed Aug 09, 2017 1:53 pm

» தனி மனிதன் தருகின்ற தண்டனை பற்றிய கதை
by அ.இராமநாதன் Wed Aug 09, 2017 1:50 pm

» கண்ணுக்கு குலமேது?
by அ.இராமநாதன் Wed Aug 09, 2017 1:40 pm

» முள்ளில் மலரும் பூக்கள் - கஸல் கவிதை
by கவிப்புயல் இனியவன் Sat Aug 05, 2017 10:22 pm

» இறந்தும் துடிக்கும் இதயம்
by கவிப்புயல் இனியவன் Sat Aug 05, 2017 9:59 pm

» கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
by கவிப்புயல் இனியவன் Sat Aug 05, 2017 9:35 pm

» நறுக்குக் கவிதைகள்
by அ.இராமநாதன் Fri Aug 04, 2017 10:07 pm

» பெய்யும் மழையின் அழகு…!!
by அ.இராமநாதன் Fri Aug 04, 2017 10:05 pm

» காய்ந்து போகாத கவிதை மை
by அ.இராமநாதன் Fri Aug 04, 2017 10:04 pm

» இனியேனும் போராடு
by அ.இராமநாதன் Fri Aug 04, 2017 9:59 pm

» விக்ரம் வேதா – திரைப்பட விமரிசனம்
by அ.இராமநாதன் Thu Aug 03, 2017 9:41 pm

» அருளே திருளே - கவிதை
by அ.இராமநாதன் Thu Aug 03, 2017 9:33 pm

» ஏன் வதைக்க வேண்டும்
by அ.இராமநாதன் Thu Aug 03, 2017 9:25 pm

» கொஞ்சம் வெயிட் போட்டிருக்கிறாய் …!
by அ.இராமநாதன் Thu Aug 03, 2017 4:18 pm

» எப்போதும் தமிழில் அச்சனை...!
by அ.இராமநாதன் Thu Jul 27, 2017 9:29 pm

» உபயோகமில்லாத பொருள் ஏதாவது இருந்தா கொடுங்க தாயீ
by அ.இராமநாதன் Thu Jul 27, 2017 9:22 pm

» சொல்றதுக்கெல்லாம் சரின்னு தலையாட்டுவா...!!
by அ.இராமநாதன் Thu Jul 27, 2017 9:17 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines பெண் முதலில் பார்க்கிறாள், பிறகு சிரிக்கிறாள்,...

View previous topic View next topic Go down

பெண் முதலில் பார்க்கிறாள், பிறகு சிரிக்கிறாள்,...

Post by அ.இராமநாதன் on Fri Oct 07, 2016 1:03 pm

மக்கள் அனைவருக்கும் கல்வி அளிக்காமல்
மக்கள் அனைவருக்கும் வாக்குரிமை அளிப்பது
சாபக்கேடாய் அமையும்.
-
ஹெர்மன் எல். லேலேண்ட்.
 -
-----------------------------------------------------
-
 
முதுகுக்குப் பின்னால் ஓரே ஓரு காரியம் மட்டும்
செய்யலாம். அது அடுத்தவரின் முதுகை தட்டிக்
கொடுப்பதுதான்.
-
யாரோ.
-
----------------------------------------------------------
-
 எவனால் சிரிக்க முடிகிறதோ அவனால் கட்டாயம்
ஏழையாக இருக்க முடியாது.
-
ஹிட்சாக்.
-
--------------------------------------------------
-
 நீங்கள் முன்னுக்கு வர பணம் தேவையில்லை.
மற்றவரின் பணத்தை பயன் படுத்தியே முன்னுக்கு
வரலாம். அதற்கு தேவை நேர்மை, துணிவு, கடின
உழைப்பு உங்களிடம் இருக்க வேண்டும்.
-
-----------------------------------------------------
 
-
நம்மிடம் உள்ள பணம் நம் செருப்பைப் போல
இருக்க வேண்டும். செருப்பு சின்னதாக இருந்தால்
அது நம் காலைக் கடிக்கும். பெரியதாக இருந்தால்
நாம் இடறி விடுவோம்.
-
கோல்டன்.
-
-------------------------------------------------------
-
வேலை செய்ய வேண்டியது நம் தலையெழுத்து
என்று வேலை செய்பவன் அடிமை. வேலை
செய்வதுதான் சுகம் என்று வேலை செய்கின்றவன்
கலைஞன். தேவை இல்லாத வேலைகளை இழுத்து
போட்டுக் கொண்டு செய்கின்றவன் முட்டாள்.
-
ஆண்ட்ரூ.
-
------------------------------------------------------
-
 உனக்கு பெருமை வேண்டுமானாலும், உற்சாகம்
வேண்டுமானலும் பிற மனிதனுக்கு தொண்டு
செய்வதில் போட்டி போடுவதன் மூலம் தேடிக்கொள்.
-
தந்தை பெரியார்.
-
-----------------------------------------------------------
-
 கடவுளுக்கு செலுத்தும் காணிக்கையை குழந்தைகளின்
கல்விக்கு செலுத்துங்கள்.
-
டாக்டர் அம்பேத்கார்.
-
--------------------------------------
-
 
நல்லவர்களுக்கு தனிமை என்பது கிடையாது.
அவர்களைச் சுற்றி எப்போதும் பத்து பேர் கூடி
விடுவார்கள்.
-
சுந்தர ராமர்.
-
-------------------------------------
 -
ஓருவனின் மனம் தூய்மையாக இல்லையெனில்
பணமோ, பலமோ அவனுக்குப் பலன் தராது.
-
-அரிஸ்டாட்டில்.
-
-------------------------------------
-
நீங்கள் செய்யும் எந்த குற்றத்திற்காகவும் சந்தர்ப்பம்,
சூழ்நிலை ஆகியவற்றை காரணம் காட்டாதீர்கள்.
-
-பெர்னாட்ஷா.
-
---------------------------------------
 
 
சோம்பேறி இரண்டு முட்களுமில்லாத கடிகாரம்
அது நின்றாலும் ஓடினாலும் உபயோகமில்லை.
-
-கௌப்பர்.
-
---------------------
 
ஓருவன் எப்போதும் வீரனாக வாழ முடியாது.
ஆனால் என்றென்றைக்கும் மனிதனாக வாழ முடியும்.
யாருடைய நம்பிக்கையையும் குலைக்க முயலாதே,
இயலுமானால் அவனுக்கு அதைவிட மேலான
ஓன்றைக் கொடு.
-
-விவேகானந்தர்.
-
------------------------------------------
-
 நொண்டிச்சாக்கை கற்பித்துக் கூறுவதில்
கெட்டிக்காரனாக இருப்பவன், ஓன்றிலும்
கெட்டிக்காரனாக இருக்கமாட்டான்.
-
-ப்ராங்கின்.
-
--------------------------------------
-
அன்பில் நம்பிக்கை வை. அது துயரில் கொண்டு
போய் விட்டாலும் பரவாயில்லை. இதயக்
கதவுகளை மட்டும் மூடி விடாதே.
-
-தாகூர்.
-
-------------------------------------
-
சகோதரர்களாக இருங்கள். ஆனால் கணக்கு
வைத்துக் கொள்ளுங்கள்.
-
-கண்ணதாசன்.
-
------------------------------------
 -
மனிதனிடம் வீரமில்லாத ஓழுக்கமோ,
ஓழுக்கமில்லாத வீரமோ இருந்தால் அவன்
கோழையாகவோ முரடனாகவோ ஆகிவிடுவான்.
-
-பிளாட்டோ.
-
-------------------------------------
-
 
தவறான பாதையில் எவ்வளவு தூரம்
சென்றிருந்தாலும் பரவாயில்லை. உடனே திரும்பி
விடுங்கள்.
-
-யாரோ.
-
--------------------------------------
 
நன்றாக ஆளப்படக்கூடிய நாட்டில் வறுமை
என்பது வெட்கப்பட வேண்டிய விஷயம்.
மோஷமாக ஆளப்படக்கூடிய நாட்டில் செல்வம்
என்பது வெட்கப்பட வேண்டிய விஷயம்.
-கன்பூஷியல்.
 
பெண் முதலில் பார்க்கிறாள், பிறகு சிரிக்கிறாள்,
பிறகு பேசுகிறாள். இந்த மூன்றையும் தாண்டி,
அவளது இதயம் நாலாவது வேலையொன்றை
செய்து கொண்டிருக்கிறது. அது என்னவென்று
தெரிந்தவர் இரண்டு பேர்.. அவளும் ஆண்டவனும்.
 -
-கவிஞர் கண்ணதாசன்.
-
--------------------------------------

எண்ணங்கள் இருக்கிறதே இவை துன்பத்தை
விட துயரமானவை.
-
-ஹைஸாடிக்.
-
---------------------------------------
--

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 23014
Points : 49508
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: பெண் முதலில் பார்க்கிறாள், பிறகு சிரிக்கிறாள்,...

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Fri Oct 07, 2016 3:51 pm

மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி

_________________

தமிழ்த்தோட்டம்

முகநூல் - தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56783
Points : 69523
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum