"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» ‘உள்ளுவதெல்லாம்’ நூல் ஆசிரியர் : தமிழ்மாமணி வா.மு.சே. திருவள்ளுவர் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Yesterday at 9:55 pm

» கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
by கவிப்புயல் இனியவன் Yesterday at 9:50 pm

» வெளிச்ச விதைகள் ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! மதிப்புரை பேராசிரியர் முனைவர் யாழ் சு. சந்திரா, மதுரை ஸ்ரீ மீனாட்சி அரசினர் பெண்கள் கல்லூரி !
by eraeravi Yesterday at 9:06 pm

» இரா. இரவியின் படைப்புலகம் ! நூல் ஆசிரியர் தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் ! மதிப்புரை பேராசிரியர் முனைவர் யாழ் சு. சந்திரா, மதுரை ஸ்ரீ மீனாட்சி அரசினர் பெண்கள் கல்லூரி !
by eraeravi Yesterday at 9:06 pm

» கண்டிஷன் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 9:50 pm

» கொடுப்பினை – ஒரு பக்ககதை
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 9:47 pm

» ரிசல்ட் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 9:46 pm

» கடன் பாட்டு…!!
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 9:43 pm

» பிசுக்கு – பொசுக்கு (வீட்டுக்குறிப்புகள்)
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 9:33 pm

» நீட் எக்ஸாம்…
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 9:32 pm

» சாதுர்யம் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 9:31 pm

» நம்பிக்கை – குட்டி கதை
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 9:31 pm

» பழமொழிகள்…
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 9:29 pm

» நண்பரால் நன்மை பலவுண்டு – கவிதை
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 9:21 pm

» சீற்றம் – கவிதை
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 9:20 pm

» படிக்கணும் நாமும் படிக்கணும்
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 9:20 pm

» அன்பு போர்வை
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 9:19 pm

» சாதனைக்கு மட்டும் அல்ல
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 9:19 pm

» வாசகர் கவிதை
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 9:17 pm

» எதிரி ஆணவத்தோட அலைகின்றானாம்..!
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 8:51 pm

» நிகழ்ச்சிக்கு பேரு பியூட்டி வைத்தியம்!
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 8:50 pm

» புகழ்ச்சி பிடிக்காது என்றீர்களே…மன்னா..?
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 8:50 pm

» டாஸ்மாக் திறந்த பிறகு சரக்கு வந்துவிடும் மன்னா!
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 8:49 pm

» ரேஷன் கார்டு கதைகள்…!
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 8:49 pm

» ஓங்கி அடிச்சா…!
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 8:48 pm

» ஆறு வித்தியாசம்…
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 8:48 pm

» சிரிக்கலாம்வாங்க..
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 8:47 pm

» உன் லவ்வர் கிரிக்கெட் பிளேயரா…?
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 8:46 pm

» உட்கட்சி ஜனநாயகம் காணாம போயிருச்சு..!
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 8:46 pm

» நாட்டுல தண்ணி கரைபுரண்டு ஓடுது..!
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 8:46 pm

» இது டஸ்ட் அலர்ஜி மாதிரி கெஸ்ட் அலர்ஜி…!
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 8:45 pm

» தங்கரதம் ! திரைப்பட விமர்சனம்; கவிஞர் இரா .இரவி ! இயக்கம்; பாலமுருகன் ! நடிப்பு ;வெற்றி !
by eraeravi Tue Jun 20, 2017 8:07 pm

» தத்துவம் மச்சி தத்துவம்
by அ.இராமநாதன் Sun Jun 18, 2017 2:40 pm

» ஆன்மீகம்- காதல் -கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Sun Jun 18, 2017 8:51 am

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Jun 18, 2017 8:45 am

» குச்சி ஐஸ் வேணுமா…
by அ.இராமநாதன் Sun Jun 18, 2017 8:39 am

» மனிதநேயம் என்ன செய்கிறது – கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 18, 2017 8:34 am

» எதையும் தாங்குவோம்!- (கூர்ம அவதார தத்துவம்.)
by அ.இராமநாதன் Sun Jun 18, 2017 8:31 am

» அப்பாவின் நினைவில் மகள்!
by அ.இராமநாதன் Sun Jun 18, 2017 8:30 am

» கொள்ளை வேந்தனே வருக’னு போர்டு வெச்சிட்டாங்களாம்..!
by அ.இராமநாதன் Sun Jun 18, 2017 8:29 am

» பசங்களுக்குத்தான் பெரிய மனசு
by அ.இராமநாதன் Sun Jun 18, 2017 8:28 am

» கட்சியிலே தொண்டர் பலம் இலல்லையாம்…!!
by அ.இராமநாதன் Sun Jun 18, 2017 8:27 am

» உலகின் பெரிய சோலார் பூங்கா ஆந்திராவில் இம்மாதம் துவக்கம்
by அ.இராமநாதன் Sun Jun 18, 2017 8:26 am

» ஜெ.,சொத்தை விற்க கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு
by அ.இராமநாதன் Sun Jun 18, 2017 8:24 am

» இந்திய கலாச்சாரத்திற்கும் தாஜ்மஹாலுக்கும் எந்த தொடர்பும் இல்லை : யோகி ஆதித்யநாத் -
by அ.இராமநாதன் Sun Jun 18, 2017 8:23 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines சின்ன கதை -உருப்பட்டா மாதிரிதான்!

View previous topic View next topic Go down

சின்ன கதை -உருப்பட்டா மாதிரிதான்!

Post by அ.இராமநாதன் on Wed Sep 07, 2016 10:55 pm


சின்ன கதை

மனைவி அவனை விவாகரத்து செய்த பிறகு தன்
வீட்டிற்கு வந்தான். தன் அறையின் ஒரு மூலையில்
ஒரு பெட்டியில் காலியான மது பாட்டில்கள்
இருப்பதைப் பார்த்தான். அதில் இருந்து ஒரு பாட்டிலை
எடுத்து கோபத்தில் தூர எறிந்தபடி சொன்னான்…

‘‘என் மனைவி என்னை விட்டுப் போகக் காரணம் நீதான்’’.
மீண்டும் அடுத்த பாட்டிலை எடுத்து எறிந்துவிட்டு,
‘‘என் குழந்தைகள் இல்லாததுக்கு நீதான் காரணம்’’
என்றான்.

மறுபடியும் அடுத்த பாட்டிலை எறிய எடுத்ததும் அவனுக்குப்
புரிந்தது, அது இன்னும் லேபிள் கூட கிழிக்காத, முழுசாக சரக்கு
இருக்கும் புது பாட்டில்.

அப்போ அவன் சொன்னான், ‘‘நீ இந்த சைடு ஒதுங்கி நில்லு.
எனக்குத் தெரியும்… உனக்கு இந்த சம்பவத்துல ஒரு பங்கும்
இல்லை!’’

நீதி: ஆயிரம் குற்றவாளிகள் தப்பினாலும், ஒரு நிரபராதி
தண்டிக்கப்படக்கூடாது.

————–

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 22719
Points : 48787
Join date : 26/01/2011
Age : 72

Back to top Go down

Re: சின்ன கதை -உருப்பட்டா மாதிரிதான்!

Post by அ.இராமநாதன் on Wed Sep 07, 2016 10:55 pm

‘‘பக்தா… உன் பக்தியை மெச்சினேன். உனக்கு என்ன வரம்
வேண்டும்?’’

‘‘கடவுளே! நீங்க எனக்கு வரம் தந்தீங்கனு சொன்னா ஒரு
பய நம்ப மாட்டான். அதனால ஒரு செல்ஃபி எடுத்துக்கலாமா?’’

——————————————-

‘‘பையனுக்கு என்ன சார் பேர் வெச்சிருக்கீங்க?’’

‘‘அதுவா? ‘லோராண்டி’னு வச்சிருக்கோம்!’’
‘‘என்னய்யா பேர் இது. கேள்விப்பட்டதே இல்லையே?’’
‘‘என்ன இப்படி சொல்லிட்டீங்க. சித்தர் பாடல்கள்ல
இடம் பெற்ற பேர் சார் இது!’’

‘‘அது என்ன பாட்டு?’’
‘‘நந்தவனத்தி லோராண்டி!’’

—————————————————

டாக்டர்கள் சொன்ன அறிவுரைகளை நான் முழுமையாகக்
கடைப்பிடிக்கிறேன். அதனால்தான் இன்றும் நோய்
நொடியில்லாமல் வாழ்கிறேன்.

* நானே நடந்து சென்று டாஸ்மாக் கடையில் சரக்கு வாங்குகிறேன்.
EXERCISE.
* வோட்காவில் எலுமிச்சை சேர்த்துக் கொள்கிறேன்.
FRUITS in DIET.
* சைடு டிஷ் வேணும்னா வெங்காயம், தக்காளி, வெள்ளரி சாலட்
ஆர்டர் பண்ணுவேன். VEGETABLES.
* திறந்தவெளி பார்களில்தான் குடிப்பேன். FRESH AIR.

* நண்பர்களோடு சேர்ந்து பல ஜோக்குகளை சொல்லி விழுந்து
விழுந்து சிரிப்பேன். STRESS RELEASE.

* கடைசியா ஓவரா ஆயிட்டா அங்கேயே மட்டை ஆகிடுவேன். REST.
—-
உருப்பட்டா மாதிரிதான்!

——————————————–

நன்றி- குங்குமம்

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 22719
Points : 48787
Join date : 26/01/2011
Age : 72

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum