"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» சின்னச் சின்ன அணுக்கவிதை
by கவிப்புயல் இனியவன் Yesterday at 10:48 pm

» ‘காளி’ பாடல்கள் 24ஆம் தேதி வெளியீடு
by அ.இராமநாதன் Yesterday at 7:30 pm

» ''சுக்லாம்பரதரம் ஆச்சா?''
by அ.இராமநாதன் Yesterday at 6:58 pm

» இனி எல்லாம் நன்மைக்கே... நன்றி - விகடன்
by அ.இராமநாதன் Yesterday at 6:56 pm

» பேருந்து கட்டண உயர்வு - வாட்ஸ் அப் பகிர்வுகள்
by அ.இராமநாதன் Yesterday at 6:42 pm

» மனைவியின் தாயார் வீட்டுக்குப் போறேன்...!!
by அ.இராமநாதன் Yesterday at 2:38 pm

» யானை வரும் பின்னே...
by அ.இராமநாதன் Yesterday at 2:31 pm

» எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது!
by அ.இராமநாதன் Yesterday at 2:28 pm

» நடிகைகளின் சைடு பிசினஸ்!
by அ.இராமநாதன் Yesterday at 2:27 pm

» நெகடிவ் ரோலில் ஹன்சிகா!
by அ.இராமநாதன் Yesterday at 2:27 pm

» ஓவியாவுக்கு வந்த ஆசை!
by அ.இராமநாதன் Yesterday at 2:26 pm

» பார்த்திபனின் இரண்டாம் பாகம்
by அ.இராமநாதன் Yesterday at 2:26 pm

» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Yesterday at 2:25 pm

» நம்பிக்கை கொடு! நம்பி கை கொடு நூல் ஆசிரியர் : கவிஞர் ஸ்ரீ பாரதி கிருஷ்ணன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Yesterday at 12:19 am

» 300 மொழிகளில் வெளியான முதல் புத்தகம் எது?
by அ.இராமநாதன் Sat Jan 20, 2018 10:28 pm

» இந்த வார பல்சுவை- தொடர் பதிவு
by அ.இராமநாதன் Sat Jan 20, 2018 10:24 pm

» சாலையில் சென்றவர்களை ஆச்சர்யப்பட வைத்த மணமக்கள்!
by அ.இராமநாதன் Sat Jan 20, 2018 5:51 pm

» மருத்துவ தகவல்கள் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Sat Jan 20, 2018 3:00 pm

» ஆப்பிள் போன ஏண்டா இரண்டா பிளந்தே...?!
by அ.இராமநாதன் Sat Jan 20, 2018 2:35 pm

» 2018 - அமாவாசை, பௌர்ணமி, கிருத்திகை....
by அ.இராமநாதன் Sat Jan 20, 2018 11:29 am

» போலியோ சொட்டு மருந்து 28-1-18 & 11-3-18
by அ.இராமநாதன் Sat Jan 20, 2018 10:55 am

» இனிய காலை வணக்கம்...
by அ.இராமநாதன் Sat Jan 20, 2018 10:51 am

» டாக்டர் ஏன் ரொம்ப படப்பாக இருக்குறாரு...?
by அ.இராமநாதன் Sat Jan 20, 2018 10:42 am

» அறிவை வளர்க்கும் விநாடி வினாக்கள் -
by அ.இராமநாதன் Sat Jan 20, 2018 10:32 am

» ஆமா...யாரு அந்த சக்களத்தி...!!
by அ.இராமநாதன் Fri Jan 19, 2018 8:46 pm

» 2018 - தைப்பொங்கல் வாழ்த்துகள்
by ராஜேந்திரன் Thu Jan 18, 2018 7:49 pm

» பல்சுவை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Thu Jan 18, 2018 7:31 pm

» இது வாட்ஸ் அப் கலக்கல் -தொடர்பதிவு
by அ.இராமநாதன் Thu Jan 18, 2018 9:13 am

» யுத்தம் செய்யும் கண்கள் ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Wed Jan 17, 2018 8:56 pm

» வீணையின் நாதம்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Wed Jan 17, 2018 8:55 pm

» நினைவுப் பெட்டகம்! கவிஞர் இரா. இரவி !
by eraeravi Wed Jan 17, 2018 8:54 pm

» பண்டிகை காலங்களில் ரயில் கட்டணம் உயர்வு?
by அ.இராமநாதன் Wed Jan 17, 2018 5:31 pm

» கின்னஸ் சாதனை படைத்த வீடியோ கேம் (வீடியோ இணைப்பு)
by ராஜேந்திரன் Tue Jan 16, 2018 9:00 pm

» 40 மில்லிபவுன் எடையில் சிவலிங்கம்
by அ.இராமநாதன் Tue Jan 16, 2018 3:45 pm

» விஜய் சேதுபதியின் பிறந்தநாளை முன்னிட்டு 'சீதக்காதி' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
by அ.இராமநாதன் Tue Jan 16, 2018 2:46 pm

» அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் சிறந்த காளை, வீரருக்கு கார் பரிசு
by அ.இராமநாதன் Tue Jan 16, 2018 2:40 pm

» ஜிமிக்கி கம்மல் ஷெரிலின் அடுத்த வீடியோ
by அ.இராமநாதன் Tue Jan 16, 2018 2:34 pm

» இளவட்டக்கல் போட்டி: ஆண்களுக்கு இணையாக களமிறங்கிய பெண்கள்!
by அ.இராமநாதன் Tue Jan 16, 2018 2:21 pm

» ஒரு வரி தகவல்கள்
by அ.இராமநாதன் Tue Jan 16, 2018 12:47 pm

» அறிவை வளர்க்கும் விநாடி வினாக்கள் -
by அ.இராமநாதன் Tue Jan 16, 2018 12:34 pm

» ஏர் இந்தியாவை நான்காக பிரித்து விற்பனை செய்ய முடிவு
by அ.இராமநாதன் Tue Jan 16, 2018 10:17 am

» டோர் டெலிவரி திட்டத்திற்கு ‛ஒகே' : மனம் மாறிய டில்லி துணை நிலை கவர்னர்
by அ.இராமநாதன் Tue Jan 16, 2018 10:15 am

» இந்து ஆன்மிக கண்காட்சியையொட்டி விவேகானந்தர் ரத யாத்திரை தொடக்கம்
by அ.இராமநாதன் Tue Jan 16, 2018 10:15 am

» சட்டமன்றத்தை 90 நாட்கள் நடத்த வேண்டும்..! ஜி.கே.வாசன் சொல்கிறார்
by அ.இராமநாதன் Tue Jan 16, 2018 10:13 am

» பிரவீன் தொகாடியா மயக்க நிலையில் மீட்பு..!'' விஸ்வ இந்து பரிஷத் தொண்டர்கள் அதிர்ச்சி
by அ.இராமநாதன் Tue Jan 16, 2018 9:53 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines வருகிறது விநாயகர் சதுர்த்தி.. இந்த வருஷ ஸ்பெஷல் "பாகுபலி" பிள்ளையார்!

View previous topic View next topic Go down

வருகிறது விநாயகர் சதுர்த்தி.. இந்த வருஷ ஸ்பெஷல் "பாகுபலி" பிள்ளையார்!

Post by அ.இராமநாதன் on Wed Aug 31, 2016 8:29 pm

சென்னை: 
விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு 
சென்னை காதி கிராமோத்யோக் பவனில் 
பார்வையாளர்களைக் கவரும் வகையில் பல்வேறு விதமான 
கொலு பொம்மைகள் விற்பனைக்கு குவிந்துள்ளன.

 விநாயகர் சதுர்த்தி விழா வரும் செப்டம்பர் 5ம் தேதி 
கொண்டாடப்பட உள்ளது. நவராத்திரி விழா வரும் செப்டம்பர் 
30ம் தேதி தொடங்கி, அக்டோபர் 1 0ம் தேதி வரையில் 
கொண்டாடப்பட உள்ளது. 

இதையொட்டி, சென்னை அண்ணா சாலையில் உள்ள காதி 
கிராமோத்யோக் பவன், கொலு பொம்மைகள் விற்பனைக் 
கண்காட்சியை தொடங்கியுள்ளது. 

அக்டோபர் 11ம் தேதி வரையில் இந்தக் கண்காட்சி நடைபெறவுள்ளது. 
இதில், பார்வையாளர்களைக் கவரும் வகையில் கைவினைஞர்களால் 
வடிவமைக்கப்பட்ட பல்வேறு வகையான கொலு பொம்மைகள் 
விற்பனைக்கு குவிந்துள்ளன. 

இந்த ஆண்டு புதுமையாக முருகனின் அறுபடை வீடுகள், 
பாகுபலி விநாயகர், கிரிக்கெட் விநாயகர், 
ராதை அலங்காரம் செட், காய்கறி அம்மன், கிருஷ்ணரின் விஸ்வரூப
 தரிசனம், மீனாட்சி முத்தங்கி சேவை, ராமர் பட்டாபிஷேகம், 
அஷ்டலட்சுமி பொம்மைகள் உள்ளிட்ட பல்வேறு விதமான 
பொம்மைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன 
-


சிலை தயாரிப்பு மும்முரம் விநாயகர் சதுர்த்தியையொட்டி, 
விழுப்புரம் அருகே ஒரு கிராமம் முழுவதுமே விநாயகர் சிலை
 தயாரிப்பில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. நிகழாண்டு புதிய வரவாக 
"பாகுபலி' விநாயகர் சிலைகள் அதிகளவில் தயாரிக்கப்படுகின்றன. 

விழுப்புரம் அடுத்துள்ள அய்யங்கோயில்பட்டு கிராமத்தில் 
மண்பாண்டத் தொழிலாளர்கள் விநாயகர் சிலை தயாரிப்பில் 
தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கண்ணைக்கவரும் கணபதிகள் 
தற்போது 300க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சிலை தயாரிப்பில் 
ஈடுபட்டுள்ளனர். இந்தாண்டும் விநாயகர் சிலைகள் தயாரித்து,
 கர்நாடகம், ஆந்திரம் போன்ற வெளி மாநிலங்களுக்கும், 
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பி வருகின்றனர். 

மரவள்ளி மாவு, காகிதக் கூழ், காகித அட்டைகள் கொண்ட கலவை 
மூலம் விநாயகர் சிலைகள் தயாரிக்கப்படுகிறது. ராஜகணபதி, 
கற்பக விநாயகர், நந்தி மீது செல்லும் விநாயகர், பசு மீதான விநாயகர், 
எலி வாகன விநாயகர், சிங்க வாகன விநாயகர், புலி வாகன விநாயகர், 
மயில் வாகன விநாயகர் என்று விதவிதமாக சிலைகள் தயாரிக்கப்
பட்டுள்ளன.
-

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
http://rammalar.wordpress.com
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 25167
Points : 54813
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: வருகிறது விநாயகர் சதுர்த்தி.. இந்த வருஷ ஸ்பெஷல் "பாகுபலி" பிள்ளையார்!

Post by அ.இராமநாதன் on Wed Aug 31, 2016 8:32 pm-
'பாகுபலி' விநாயகர் இந்தாண்டு புதிய வரவாக, பிரம்மாண்ட 
ஆஞ்சநேயர் தனது கையில் விநாயகரை சுமந்து நிற்கும் சிலைகளும், 
அண்மையில் வெளியான பாகுபலி திரைப்பட காட்சி போல், 
சிவலிங்கத்தை சுமந்து நிற்கும் விநாயகரும் காட்சி தருகிறது. 

மேலும், உழவு செய்யும் விநாயகர், டிராக்டர், மோட்டார் சைக்கிள் 
ஓட்டும் விநாயகர் என்று கண்கவரும் உருவங்களில் விநாயகர் 
சிலைகளை புதிதாக வடிவமைத்துள்ளனர். ரசாயன வண்ணங்கள் 
கர்நாடகத்தில் பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் மாவால் தயாரிக்கப்பட்ட 
சிலைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், இங்கு தயாரிக்கப்படும் 
தரமான மாவு கொண்ட சிலைக்கு நல்ல வரவேற்பு உள்ளது. 

இந்த கிராமத்தில் தயாரிக்கும் சிலைகள் தண்ணீரில் போட்டவுடன் 
கரைந்துவிடும். அதனால் பாதிப்பில்லையாம். அதோடு ரசாயன 
வண்ணங்களையும் பயன்படுத்துவதில்லையாம். தயாராகும் 
சிலைகள் புதுக்கோட்டை மாவட்டம் மழையூர், அறந்தாங்கி, 
பொன்னமராவதி ஆகிய பகுதிகளில் வினாயகர் சதுர்த்தி விழாவிற்காக 
விநாயகர் சிலைகள் தயாரிப்பு பணி மும்முரம் நடைபெற்று வருகின்றன. 

விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு விற்பனைக்காக களிமண்ணால் 
வினாயகர் சிலை 3அடி முதல் 8அடி வரை தயாரிக்கப்படுகின்றன. 
இதில் 3அடி சிலை ரூ.2000 வரையும், 8அடி சிலை 9000 வரை 
விற்கப்படுகின்றன.
-
களிமண் விநாயகர் சிலைகள் இந்த விநாயகர் சிலைகள் முற்றிலும் 
களிமண்ணால் சுற்றுசூழல் பாதிக்காத வகையில் தயாரிக்கபடுவதால் 
இதனை பக்தர்கள் பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கிச்செல்கின்றனர். 
களிமண்ணால் தயாரிக்கும் விநாயகர் சிலைகளுக்கு பொதுமக்களிடம் 
நல்ல வரவேற்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.
-
--------------------------------
நன்றி- தமிழ் ஒன் இந்தியா

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
http://rammalar.wordpress.com
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 25167
Points : 54813
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum