"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Today at 7:43 pm

» புது அவதாரம் எடுக்கும் அனுஷ்கா!
by அ.இராமநாதன் Today at 3:07 pm

» “அரசியல் ஃபர்ஸ்ட்… கல்யாணம் நெக்ஸ்ட்..!” – ‘ஹேப்பி கேர்ள்’ வரலட்சுமி
by அ.இராமநாதன் Today at 3:03 pm

» கோவாவின் 'மாநில பானம்'
by அ.இராமநாதன் Today at 11:29 am

» பிரான்சில் முகாமிட்ட தென்னிந்திய நடிகைகள்!
by அ.இராமநாதன் Today at 9:46 am

» ஷிகர் தவான் சதம் அடித்து அசத்தல்! 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்தியா தொடரை வென்றது
by அ.இராமநாதன் Yesterday at 11:56 pm

» சன்னி லியோனின் புதிய பிசினஸ்! -
by அ.இராமநாதன் Yesterday at 11:33 pm

» கவர்ச்சி கட்சியில் இணைந்த ரெஜினா! -
by அ.இராமநாதன் Yesterday at 11:32 pm

» மகனை வைத்து படம் இயக்கும் தம்பி ராமைய்யா!
by அ.இராமநாதன் Yesterday at 11:29 pm

» தாய்மொழியில் அறிமுகமாகும் ரஜினிகாந்த்!
by அ.இராமநாதன் Yesterday at 11:28 pm

» இந்த வார சினி துளிகள்! -
by அ.இராமநாதன் Yesterday at 11:26 pm

» 25 சதவீத தள்ளுபடியில் பெண்களுக்கு மதுபானம்!
by அ.இராமநாதன் Yesterday at 11:18 pm

» ஏ.வி.ரத்னகுமார் என்ற நியூமராலஜி ஜோதிடர் கூறியதிலிருந்து:
by அ.இராமநாதன் Yesterday at 11:15 pm

» சர்.சி.வி.ராமன் - நகைச்சுவை
by அ.இராமநாதன் Yesterday at 11:15 pm

» 'ஸரிகமபதநி' - விளக்கம்
by அ.இராமநாதன் Yesterday at 11:13 pm

» 'பெண்ணீயம் தோற்றமும், வளர்ச்சியும்' என்ற நுாலிலிருந்து....
by அ.இராமநாதன் Yesterday at 11:09 pm

» பார்க்க வருவோருக்கு,எவ்வள வு நேரம் ஒதுக்குவார் ...!!
by அ.இராமநாதன் Yesterday at 11:01 pm

» கலப்பை சனீஸ்வரர்!
by அ.இராமநாதன் Yesterday at 10:55 pm

» தீ தின்ற உயிர் - கவிதை - மணிமாலா மதியழகன்
by அ.இராமநாதன் Yesterday at 5:07 pm

» பல்சுவை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 5:04 pm

» பழமொழியும் விளக்கமும் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 5:01 pm

» ஆலிவ் ரிட்லி - சிறிய வகை ஆமைகள்
by அ.இராமநாதன் Yesterday at 4:33 pm

» ஏறாத மரத்தினிலே ஏழாயிரம் மணிகள் - விடுகதைகள்
by அ.இராமநாதன் Yesterday at 4:25 pm

» நரியின் தந்திரம் - சிறுவர் கதை
by அ.இராமநாதன் Yesterday at 4:19 pm

» பாதுகாப்பில்லாத பழநி! பக்தர்களே உஷார்!
by அ.இராமநாதன் Yesterday at 9:59 am

» ‘கந்தனுக்கு அரோகரா...’ பழநி பாதயாத்திரை விரதம் தொடங்கியது!
by அ.இராமநாதன் Yesterday at 9:55 am

» அவ்வையாரை தும்பிக்கையால் தூக்கி கைலாஸத்தில் விட்ட விநாயகர்!
by அ.இராமநாதன் Yesterday at 9:38 am

» குண்டக்க மண்டக்க ஜோக்ஸ் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 12:43 am

» பீர் குடிச்சா உடம்புக்கு நல்லது....!!
by அ.இராமநாதன் Yesterday at 12:08 am

» திருப்பதி கோவில் காணிக்கையை லஞ்சம் என விமர்சனம்; முகாந்திரம் இருந்தால் எஸ்.ஏ.சந்திரசேகர் மீது வழக்குப்பதிவு செய்யலாம்: உயர் நீதிமன்றம் உத்தரவு
by அ.இராமநாதன் Sat Dec 16, 2017 10:53 pm

» பொங்கலுக்கு ரிலீஸாகும் 6 படங்கள்!
by அ.இராமநாதன் Sat Dec 16, 2017 9:44 pm

» ஆர்.கே.நகர் பிசியோதெரிபி கிளினிக்கில் தேர்தல் பார்வையாளர் சோதனை: ரூ.13 லட்சம் பறிமுதல்
by அ.இராமநாதன் Sat Dec 16, 2017 9:05 pm

» 20 லட்சம் டாலர் லஞ்சம் பெற்ற ரஷிய முன்னாள் மந்திரிக்கு 8 ஆண்டுகள் சிறை
by அ.இராமநாதன் Sat Dec 16, 2017 9:03 pm

» ஆஸ்திரேலியாவில் இன்று நடைபெற்ற முதல் ஓரினச் சேர்க்கையாளர் திருமணங்கள்
by அ.இராமநாதன் Sat Dec 16, 2017 9:01 pm

» இரவில் தூக்கம் வர...
by அ.இராமநாதன் Sat Dec 16, 2017 3:38 pm

» வைகை ரயில் ஸ்ரீரங்கத்தில் நின்று செல்லும்: ரயில்வே
by அ.இராமநாதன் Sat Dec 16, 2017 11:33 am

» 2018 மே 19ல் ஹாரி- மார்க்லே திருமணம்
by அ.இராமநாதன் Sat Dec 16, 2017 11:30 am

» சாதாரண வகுப்புகளில் விமானப் பயணம் செய்ய வேண்டும்.
by அ.இராமநாதன் Sat Dec 16, 2017 11:28 am

» கருணாநிதி மகள் செல்வி மீதான வழக்கை தொடர்ந்து நடத்த சுப்ரீம் கோர்ட்டு அனுமதி
by அ.இராமநாதன் Sat Dec 16, 2017 7:39 am

» வெளிநாட்டு டி.வி., செல்போன்களுக்கு சுங்கவரி அதிரடி உயர்வு
by அ.இராமநாதன் Sat Dec 16, 2017 7:36 am

» ரூ.7,300 கோடி செலவில் உடன்குடியில் 1,320 மெகாவாட் அதிநவீன மின் உற்பத்தி திட்டம்
by அ.இராமநாதன் Sat Dec 16, 2017 7:35 am

» அரசு விழாவில் ஆபாச நடனம்! முகம் சுழித்த பள்ளி மாணவர்கள்
by KavithaMohan Fri Dec 15, 2017 7:54 pm

» காது கேளாதோர் இசையை ரசிக்கலாம்!
by அ.இராமநாதன் Fri Dec 15, 2017 6:55 pm

» கிரிக்கெட் வீரர்களுக்கு 100 சதவீத சம்பள உயர்வு
by அ.இராமநாதன் Fri Dec 15, 2017 6:41 pm

» அரசியலுக்கு சோனியா முழுக்கு
by அ.இராமநாதன் Fri Dec 15, 2017 6:39 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



பணம் கூட முக்கியமில்லை... அறிவுதான் உன்னை உயர்த்தும்!

View previous topic View next topic Go down

பணம் கூட முக்கியமில்லை... அறிவுதான் உன்னை உயர்த்தும்!

Post by அ.இராமநாதன் on Thu Aug 11, 2016 2:57 pm

-
ஒரு வங்கிக் கொள்ளையின்போது கொள்ளையர்கள் 
துப்பாக்கியுடன் அனைவரையும் மிரட்டினர். ''இந்தப் பணம்
 அரசுக்கு சொந்தமானது. ஆனால் உங்கள் உயிர் உங்களுக்கு 
சொந்தமானது!'' அனைவரும் அசையாமல் படுத்துவிட்டார்கள். 
-
மனதை மாற்றும் முறை என்பது இதுதான்.
-
கொள்ளையடித்துவிட்டு வீட்டிற்கு வந்தவுடன் கொள்ளையர்களுள் 
ஒருவன் கேட்டான்... ''வாருங்கள்! சீக்கிரம் பணத்தை எண்ணி 
விடலாம்'' என்று. மற்றொருவன் சொன்னான்,
-
 ''பொறு, அரசே நாம் எவ்வளவு கொள்ளை அடித்தோம் என்று 
நாளை செய்திகளில் சொல்லி விடும்''. இதுதான் அனுபவத்தின் 
சிறப்பு.
-
வங்கியின் மேலாளர் இச்சம்பவத்தை காவல்துறையிடம் சொல்ல 
முனைந்தபோது அவருடைய மேலதிகாரி தடுத்து, ''வங்கியில் 
கொள்ளை போனது 20 கோடி ரூபாய்தான். நாம் மேலும் 30 கோடி 
பதுக்கி வைத்து மொத்தமாக ஐம்பது கோடி கொள்ளை போய்
விட்டது என்று சொல்லி விடுவோம்'' என்றார்.
-
 'காற்றுள்ள போதே தூற்றிக்கொள்' என்பது இதுதான்.
-
இதைக் கேட்ட மற்றொரு அதிகாரி, ''வருடம் ஒரு கொள்ளை 
இவ்வாறு நடந்தால் மிக நன்றாக இருக்கும்'' என்றார். 


'கலியுகம்' என்பது இதுதான்.
-
மறுநாள் செய்திகளில் 'வங்கியில் 100 கோடி ரூபாய் கொள்ளை 
போய் விட்டது' என்று அறிவிக்கப்பட்டது. கொள்ளையர்கள் 
அதிர்ந்து போய் பணத்தை எண்ணத் தொடங்கினர். எவ்வளவு 
எண்ணினாலும் இருபது கோடிக்கு மேல் இல்லை. 
-
கொள்ளையர்களில் ஒருவன் எரிச்சல் அடைந்து, 
''நாம் உயிரைப் பணயம் வைத்து இருபது கோடி கொள்ளையடித்தோம். 
ஆனால் இந்த வங்கி அதிகாரிகள் சிரமம் இல்லாமல் எண்பது கோடி 
கொள்ளை அடித்துவிட்டனர். 
இதற்குத்தான் படித்திருக்க வேண்டும்!'' என்றான். 
-
நீதி: பணம் கூட முக்கியமில்லை... அறிவுதான் உன்னை உயர்த்தும்!

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 24818
Points : 54096
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum