"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» நிஜம் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Today at 9:32 pm

» லவ் டெஸ்ட் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Today at 9:31 pm

» ஏக்கம் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Today at 9:29 pm

» வெளிச்சம் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Today at 9:27 pm

» வெளிச்சம் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Today at 9:23 pm

» முடிவு எடுத்தல் ! நூல் ஆசிரியர் : முதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப.! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 8:46 pm

» அவசரப்படாதே மச்சி!!
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 9:32 pm

» பாப்பி – நகைச்சுவை
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 9:27 pm

» ரதிதேவியா நடிக்கிறது யாரு மேடம்…?
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 9:26 pm

» தலைவருக்கு மது வாடையை கண்டாலே பிடிக்காது…!!
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 9:22 pm

» தலைவருக்கு சிறப்பு நாற்காலி போட்டிருக்காங்க…!!
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 9:21 pm

» நம் மன்னர் வெற்றியின் முதல் படியை அடைந்து விட்டார்…!
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 9:20 pm

» கடல் போல் இருக்கும் மனைவி!
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 9:19 pm

» நமக்கு வாய்த்த தலைவர்
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 9:18 pm

» என் டேஸ்ட்டுக்கு தான் சமைப்பேன்..!!
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 9:02 pm

» தலைவர் தர்ம தரிசனம்தான் செய்வார்!
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 8:50 pm

» ஏண்டா வீட்டுக்காரரை கொலை பண்ணினே?
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 8:48 pm

» உன் ஞாபங்கள் வலிக்கிறது
by கவிப்புயல் இனியவன் Mon Aug 14, 2017 3:12 pm

» இனிய காலை வணக்கம்...
by அ.இராமநாதன் Sat Aug 12, 2017 9:10 pm

» ராஜஸ்தானில் காந்தி ஜெயந்திக்கு லீவு இல்லை
by அ.இராமநாதன் Sat Aug 12, 2017 7:02 pm

» திரைப்பட தணிக்கை வாரியத்தின் உறுப்பினர்களாக நடிகைகள் கவுதமி- வித்யாபாலன் நியமனம்
by அ.இராமநாதன் Sat Aug 12, 2017 6:42 pm

» இஸ்லாமிய பெண்ணின் பர்தாவை நீக்கிய குற்றத்திற்காக ரூ.54 லட்சம் இழப்பீடு
by அ.இராமநாதன் Sat Aug 12, 2017 6:41 pm

» கொடிய வால் நட்சத்திரங்கள் ஒருநாள் பூமியை தாக்கி பயங்கர அழிவுகளை ஏற்படுத்தும் - நாசா
by அ.இராமநாதன் Sat Aug 12, 2017 6:40 pm

» - இந்திய ராணுவத்தில் ரோபோக்களை பயன்படுத்த பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்புதல்
by அ.இராமநாதன் Sat Aug 12, 2017 6:39 pm

» சுவையான மீன் இனங்களை பெருக்க மேற்கு வங்க அரசு தீவிரம்
by அ.இராமநாதன் Sat Aug 12, 2017 6:37 pm

» பாரதி - சிறுகதை
by varun19 Sat Aug 12, 2017 2:13 pm

» அனுபவ மொழிகள்
by அ.இராமநாதன் Sat Aug 12, 2017 1:28 pm

» பிரபஞ்ச உண்மைகள் - தொடர்பதிவு
by அ.இராமநாதன் Fri Aug 11, 2017 4:45 pm

» நகைச்சுவைப் படமாக உருவாகிறது ‘தொல்லைக்காட்சி’
by அ.இராமநாதன் Wed Aug 09, 2017 1:53 pm

» தனி மனிதன் தருகின்ற தண்டனை பற்றிய கதை
by அ.இராமநாதன் Wed Aug 09, 2017 1:50 pm

» கண்ணுக்கு குலமேது?
by அ.இராமநாதன் Wed Aug 09, 2017 1:40 pm

» முள்ளில் மலரும் பூக்கள் - கஸல் கவிதை
by கவிப்புயல் இனியவன் Sat Aug 05, 2017 10:22 pm

» இறந்தும் துடிக்கும் இதயம்
by கவிப்புயல் இனியவன் Sat Aug 05, 2017 9:59 pm

» கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
by கவிப்புயல் இனியவன் Sat Aug 05, 2017 9:35 pm

» நறுக்குக் கவிதைகள்
by அ.இராமநாதன் Fri Aug 04, 2017 10:07 pm

» பெய்யும் மழையின் அழகு…!!
by அ.இராமநாதன் Fri Aug 04, 2017 10:05 pm

» காய்ந்து போகாத கவிதை மை
by அ.இராமநாதன் Fri Aug 04, 2017 10:04 pm

» இனியேனும் போராடு
by அ.இராமநாதன் Fri Aug 04, 2017 9:59 pm

» விக்ரம் வேதா – திரைப்பட விமரிசனம்
by அ.இராமநாதன் Thu Aug 03, 2017 9:41 pm

» அருளே திருளே - கவிதை
by அ.இராமநாதன் Thu Aug 03, 2017 9:33 pm

» ஏன் வதைக்க வேண்டும்
by அ.இராமநாதன் Thu Aug 03, 2017 9:25 pm

» கொஞ்சம் வெயிட் போட்டிருக்கிறாய் …!
by அ.இராமநாதன் Thu Aug 03, 2017 4:18 pm

» எப்போதும் தமிழில் அச்சனை...!
by அ.இராமநாதன் Thu Jul 27, 2017 9:29 pm

» உபயோகமில்லாத பொருள் ஏதாவது இருந்தா கொடுங்க தாயீ
by அ.இராமநாதன் Thu Jul 27, 2017 9:22 pm

» சொல்றதுக்கெல்லாம் சரின்னு தலையாட்டுவா...!!
by அ.இராமநாதன் Thu Jul 27, 2017 9:17 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



கோலம் போடறப்ப சின்னப் புள்ளியைத்தான் வச்சாகணும்! -

View previous topic View next topic Go down

கோலம் போடறப்ப சின்னப் புள்ளியைத்தான் வச்சாகணும்! -

Post by அ.இராமநாதன் on Thu Aug 04, 2016 9:29 pm

[You must be registered and logged in to see this image.]
-
தலைவர் நேத்து ஒருத்தனோட கையை வெட்டி எடுத்துட்டாராம்...’’

‘‘இது அவரோட அரசியல் வாழ்வின் ஒரு ‘அங்கம்’னு சொல்லு..!’’
- சிக்ஸ்முகம், கள்ளியம்புதூர்.

என்னதான் ஊர்லயே பெரிய புள்ளியா இருந்தாலும், அவங்க வீட்டு வாசல்ல கோலம் போடறப்ப சின்னப் புள்ளியைத்தான் வச்சாகணும்!
- சிக்கு கோலம் போட்டபடி சிக்கலான தத்துவங்களை எடுத்து விடுவோர் சங்கம்
- ஜே.தனலட்சுமி, கோவை

மரண கடி

‘‘ஆக்டோபஸ் ஓட்டு போட்டு முடிக்க ரொம்ப நேரமாகுமா... எப்படி?’’
‘‘அதுக்கு எட்டு விரல்ல மை வைக்கணுமே...’’
- பர்வீன் யூனுஸ், சென்னை-44.

‘‘எங்க ஸ்டேஷன் லிமிட்ல திருட்டே நடக்கறது இல்லை...’’
‘‘அடடா... அப்புறம் வருமானத்துக்கு என்ன பண்றீங்க?’’
- கே.ஆனந்தன், 
பி.பள்ளிப்பட்டி

‘‘தலைவரைக் கடத்திட்டுப் போன மாவோயிஸ்ட்டுகள் இரண்டே நாள்ல அவரை விடுதலை பண்ணிட்டாங்களா... ஏன்?’’
‘‘அங்கேயும் போய் அவங்களை ரெண்டு கோஷ்டியாக்கிட்டாராம்..!’’ 
- இளசை விசாகன், எட்டையபுரம்.

என்னதான் ஒருத்தர் கலர் கலரா ரீல் விடுறவரா இருந்தாலும், அந்த ரீலை 
ஸ்கிரீன்ல காட்ட முடியுமா?
- கற்பனைக் குதிரையில் கண்டம் தாண்டிப் பறப்போர் 
சங்கம்
- ஜி.வி.மனோ, 
கொலுவைநல்லூர்.

‘‘அந்த நடிகை பண்ற பந்தா தாங்க முடியலை...’’
‘‘என்ன பண்ணினாங்க..?’’
‘‘அவங்களோட விவாகரத்து வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றம் கேட்கறாங்க..!’’
- இளசை விசாகன், எட்டையபுரம்.






_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 23014
Points : 49506
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: கோலம் போடறப்ப சின்னப் புள்ளியைத்தான் வச்சாகணும்! -

Post by அ.இராமநாதன் on Thu Aug 04, 2016 9:31 pm

[You must be registered and logged in to see this image.]

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 23014
Points : 49506
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: கோலம் போடறப்ப சின்னப் புள்ளியைத்தான் வச்சாகணும்! -

Post by அ.இராமநாதன் on Thu Aug 04, 2016 9:32 pm

[You must be registered and logged in to see this image.]

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 23014
Points : 49506
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum