"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» நம்பிக்கை கொடு! நம்பி கை கொடு நூல் ஆசிரியர் : கவிஞர் ஸ்ரீ பாரதி கிருஷ்ணன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Today at 12:19 am

» 300 மொழிகளில் வெளியான முதல் புத்தகம் எது?
by அ.இராமநாதன் Yesterday at 10:28 pm

» இந்த வார பல்சுவை- தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 10:24 pm

» சாலையில் சென்றவர்களை ஆச்சர்யப்பட வைத்த மணமக்கள்!
by அ.இராமநாதன் Yesterday at 5:51 pm

» மருத்துவ தகவல்கள் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 3:00 pm

» ஆப்பிள் போன ஏண்டா இரண்டா பிளந்தே...?!
by அ.இராமநாதன் Yesterday at 2:35 pm

» 2018 - அமாவாசை, பௌர்ணமி, கிருத்திகை....
by அ.இராமநாதன் Yesterday at 11:29 am

» போலியோ சொட்டு மருந்து 28-1-18 & 11-3-18
by அ.இராமநாதன் Yesterday at 10:55 am

» இனிய காலை வணக்கம்...
by அ.இராமநாதன் Yesterday at 10:51 am

» டாக்டர் ஏன் ரொம்ப படப்பாக இருக்குறாரு...?
by அ.இராமநாதன் Yesterday at 10:42 am

» அறிவை வளர்க்கும் விநாடி வினாக்கள் -
by அ.இராமநாதன் Yesterday at 10:32 am

» ஆமா...யாரு அந்த சக்களத்தி...!!
by அ.இராமநாதன் Fri Jan 19, 2018 8:46 pm

» 2018 - தைப்பொங்கல் வாழ்த்துகள்
by ராஜேந்திரன் Thu Jan 18, 2018 7:49 pm

» பல்சுவை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Thu Jan 18, 2018 7:31 pm

» இது வாட்ஸ் அப் கலக்கல் -தொடர்பதிவு
by அ.இராமநாதன் Thu Jan 18, 2018 9:13 am

» யுத்தம் செய்யும் கண்கள் ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Wed Jan 17, 2018 8:56 pm

» வீணையின் நாதம்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Wed Jan 17, 2018 8:55 pm

» நினைவுப் பெட்டகம்! கவிஞர் இரா. இரவி !
by eraeravi Wed Jan 17, 2018 8:54 pm

» பண்டிகை காலங்களில் ரயில் கட்டணம் உயர்வு?
by அ.இராமநாதன் Wed Jan 17, 2018 5:31 pm

» கின்னஸ் சாதனை படைத்த வீடியோ கேம் (வீடியோ இணைப்பு)
by ராஜேந்திரன் Tue Jan 16, 2018 9:00 pm

» 40 மில்லிபவுன் எடையில் சிவலிங்கம்
by அ.இராமநாதன் Tue Jan 16, 2018 3:45 pm

» விஜய் சேதுபதியின் பிறந்தநாளை முன்னிட்டு 'சீதக்காதி' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
by அ.இராமநாதன் Tue Jan 16, 2018 2:46 pm

» அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் சிறந்த காளை, வீரருக்கு கார் பரிசு
by அ.இராமநாதன் Tue Jan 16, 2018 2:40 pm

» ஜிமிக்கி கம்மல் ஷெரிலின் அடுத்த வீடியோ
by அ.இராமநாதன் Tue Jan 16, 2018 2:34 pm

» இளவட்டக்கல் போட்டி: ஆண்களுக்கு இணையாக களமிறங்கிய பெண்கள்!
by அ.இராமநாதன் Tue Jan 16, 2018 2:21 pm

» ஒரு வரி தகவல்கள்
by அ.இராமநாதன் Tue Jan 16, 2018 12:47 pm

» அறிவை வளர்க்கும் விநாடி வினாக்கள் -
by அ.இராமநாதன் Tue Jan 16, 2018 12:34 pm

» ஏர் இந்தியாவை நான்காக பிரித்து விற்பனை செய்ய முடிவு
by அ.இராமநாதன் Tue Jan 16, 2018 10:17 am

» டோர் டெலிவரி திட்டத்திற்கு ‛ஒகே' : மனம் மாறிய டில்லி துணை நிலை கவர்னர்
by அ.இராமநாதன் Tue Jan 16, 2018 10:15 am

» இந்து ஆன்மிக கண்காட்சியையொட்டி விவேகானந்தர் ரத யாத்திரை தொடக்கம்
by அ.இராமநாதன் Tue Jan 16, 2018 10:15 am

» சட்டமன்றத்தை 90 நாட்கள் நடத்த வேண்டும்..! ஜி.கே.வாசன் சொல்கிறார்
by அ.இராமநாதன் Tue Jan 16, 2018 10:13 am

» பிரவீன் தொகாடியா மயக்க நிலையில் மீட்பு..!'' விஸ்வ இந்து பரிஷத் தொண்டர்கள் அதிர்ச்சி
by அ.இராமநாதன் Tue Jan 16, 2018 9:53 am

» ஊர் சுற்றும் மனசு! - ஹைகூ
by அ.இராமநாதன் Mon Jan 15, 2018 11:40 pm

» அழகிய புருவங்கள்! - ஹைகூ
by அ.இராமநாதன் Mon Jan 15, 2018 11:38 pm

» விலைவாசி உயர்வு - ஹைகூ
by அ.இராமநாதன் Mon Jan 15, 2018 11:36 pm

» சபலம் தந்த சங்கடம்...!
by அ.இராமநாதன் Mon Jan 15, 2018 10:08 am

» மனதோடு மழைச்சாரல் ! நூல் ஆசிரியர் : கவிஞர் இந்துமதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Sun Jan 14, 2018 2:37 pm

» ஜன.26 முதல் தமிழகம் முழுவதும் சுற்று பயணம் : கமல்
by அ.இராமநாதன் Sun Jan 14, 2018 10:15 am

» இராயேந்திரனின் எண்ணங்கள்
by yarlpavanan Sun Jan 14, 2018 10:03 am

» கூடங்குளத்தில் விரைவில் மின்உற்பத்தி நீராவி சோதனை நடப்பதால் பீதிவேண்டாம்
by அ.இராமநாதன் Sun Jan 14, 2018 10:03 am

» பிரதமர் மோடி தமிழில் பொங்கல் நல்வாழ்த்து
by அ.இராமநாதன் Sun Jan 14, 2018 10:00 am

» இலங்கை துறைமுகத்தை மேம்படுத்த ரூ.294 கோடி இந்தியா நிதி உதவி
by அ.இராமநாதன் Sun Jan 14, 2018 9:56 am

» தை பிறந்தால் வழி பிறக்க வருக
by கவிப்புயல் இனியவன் Sun Jan 14, 2018 6:48 am

» *உலகின் முக்கிய தினங்கள்
by அ.இராமநாதன் Sat Jan 13, 2018 11:36 pm

» மனைவி கத்த ஆரம்பிச்சதும்....
by அ.இராமநாதன் Sat Jan 13, 2018 11:32 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



தாலியை விட்டுக் கொடுக்க மாட்டா...இல்லே?

View previous topic View next topic Go down

தாலியை விட்டுக் கொடுக்க மாட்டா...இல்லே?

Post by அ.இராமநாதன் on Wed Aug 03, 2016 10:04 am

-[You must be registered and logged in to see this image.]
-
-
ஒரு பொண்ணு எதை விட்டுக்கொடுத்தாலும்,
கொடுப்பா, ஆனா தாலியை விட்டுக் கொடுக்க 
மாட்டா...இல்லே?
-
ஊஹூம்...சீரியலை விட்டுக் கொடுக்க மாட்டா...!!
-
எஸ்.கோபாலன்
-
----------------------------------------

உங்க படத்துல பாம்பு நடிக்குதாமே, படத்துக்கு
என்ன பேர்?
-
புத்து எண்றதுக்குள்ளே..!!
-
ரவீந்திரன்
-
---------------------------------------
-
அந்த அரசியல்வாதி சொந்தமா ஒரு படம்
எடுக்கிறாராமே.. படத்துக்கு என்ன பேர்
வைக்கிறார்?
-
ஹலோ நான் பொய் பேசறேன்..!!
-
சம்பத்குமாரி
-
-----------------------------------
-
ஒரு பொண்ணு எதை விட்டுக்கொடுத்தாலும்,
கொடுப்பா, ஆனா தாலியை விட்டுக் கொடுக்க 
மாட்டா...இல்லே?
-
ஊஹூம்...சீரியலை விட்டுக் கொடுக்க மாட்டா...!!
-
எஸ்.கோபாலன்
-
----------------------------------------
-
மொய் வாங்குறதுல பொண்ணோட அப்பா 
கில்லாடினு எப்படி சொல்றே?
-
ரூ 500-ம் அதுக்கு கீழேயும் மொய் செய்து
உங்களை தரம் தாழ்த்திக் கொள்ள வேண்டாம்
என கேட்டுக் கொள்கிறேன்னு கல்யாணப்
பந்தலிலே எழுதிப் போட்டிருக்காரே...!
-
எஸ்.முகமது யூசுப்
-
---------------------------------------
-
மாத சம்பளத்தை வார சம்பளமா கொடுக்கச்
சொல்றீங்களே, ஏன்?
-
சம்பள நாள் அன்னைக்கு என்னோட மனைவி
என்னை வீட்டிலே எந்த வேலையும் செய்யச்
சொல்ல மாட்டா, அதான்...!!
-
கே.இருள்சாமி
-
----------------------------------------

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 25144
Points : 54766
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum