"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழ்நாட்டில் 12,254 கிராமங்களில் பாரத் நெட் : தமிழக அரசு தகவல்
by அ.இராமநாதன் Today at 4:50 pm

» விலையேறியது ஜியோ பிளான்கள்: அக்டோபர் 19 முதல் அமல்
by அ.இராமநாதன் Today at 4:49 pm

» 2000 ரூபாய் நோட்டில் காந்திக்குப் பதில் மோடியின் படம்!
by அ.இராமநாதன் Today at 4:48 pm

» நியூஸிலாந்து நாட்டின் பிரதமராகிறார் 37 வயதான ஜெசிந்தா ஆர்டர்ன்
by அ.இராமநாதன் Today at 4:35 pm

» போக்குவரத்துக்கழகப் பணிமனை ஓய்வறை மேற்கூரை இடிந்து விழுந்ததில் 8 ஊழியர்கள் உயிரிழந்தனர்
by அ.இராமநாதன் Today at 4:33 pm

» பொது இடங்களில் ‛வைபை' பயன்பாடு: மத்திய அரசு எச்சரிக்கை
by அ.இராமநாதன் Today at 4:31 pm

» காதலுக்கு ஜாதி, மதம் தடையில்லை: கேரள ஐகோர்ட்
by அ.இராமநாதன் Today at 4:30 pm

» சிறை மருத்துவமனைக்கு ஆருஷி பெயர்
by அ.இராமநாதன் Today at 4:30 pm

» முதலிடத்தை இழந்தது இந்தியா
by அ.இராமநாதன் Today at 4:29 pm

» இந்து மன்னர்களிடம் இருந்து திருடிய நிலத்தில்தான் தாஜ்மகால் அமைந்துள்ளது: சுப்பிரமணியன் சுவாமி
by அ.இராமநாதன் Today at 4:28 pm

» மகாபாரதம் உணர்த்தும் உண்மைகள்
by அ.இராமநாதன் Today at 1:02 pm

» என் மாமியார் கிட்ட சமையல் கத்துக்க போறேன் .
by அ.இராமநாதன் Today at 11:13 am

» ‘டிராபிக்’ ராமசாமியாக எஸ்.ஏ.சந்திரசேகரன்
by அ.இராமநாதன் Today at 12:40 am

» கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் நடிக்கும் அரவிந்த் சாமி
by அ.இராமநாதன் Today at 12:40 am

» நடிகர் சிபிராஜூக்கு கிடைத்த இரண்டாவது புரமோஷன்
by அ.இராமநாதன் Today at 12:38 am

» கிரிக்கெட் வீரர் கபில்தேவ் வாழ்க்கை படமாகிறது...!!
by அ.இராமநாதன் Today at 12:37 am

» தனுஷின் வில்லனாகும் மலையாள நாயகன்
by அ.இராமநாதன் Today at 12:37 am

» தமிழ் தெலுங்கில் நயன்தாரா படம்
by அ.இராமநாதன் Today at 12:36 am

» ‘தொட்ரா’​.​ -திரைப்படம்
by அ.இராமநாதன் Today at 12:35 am

» அடடே - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Yesterday at 11:06 pm

» ஆத்தாடி - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Yesterday at 11:05 pm

» எப்போதும் காதல் - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Yesterday at 11:04 pm

» எப்போதும் கொஞ்சிக் குலாவி - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Yesterday at 11:02 pm

» ஜூனியர் உலக கோப்பை கால்பந்து: பிரதமர் மோடியின் கையில் இருந்து பந்தை பெற்ற தமிழ் மாணவி -
by அ.இராமநாதன் Yesterday at 10:56 pm

» திருச்செந்தூர் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா நாளை மறுநாள் தொடங்குகிறது
by அ.இராமநாதன் Yesterday at 10:53 pm

» முரசொலி பவளவிழா கண்காட்சியை பார்வையிட்டார் கருணாநிதி:
by அ.இராமநாதன் Yesterday at 10:43 pm

» வக்கீல்கள் முன்பு நடைபெறும் திருமணம் செல்லுபடியாகும் ஐகோர்ட்டு உத்தரவு
by அ.இராமநாதன் Yesterday at 10:34 pm

» கடலூர், பாம்பன், புதுச்சேரி துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
by அ.இராமநாதன் Yesterday at 10:33 pm

» வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடிய டிரம்ப்
by அ.இராமநாதன் Yesterday at 10:29 pm

» அயோத்தியில் 2லட்சம் தீபம் ஏற்றி தீபாவளி கொண்டாட்டம்
by அ.இராமநாதன் Yesterday at 10:27 pm

» 10 வெள்ளி அம்புகள் பரிசு... வக்பு வாரியம் அறிவிப்பு
by அ.இராமநாதன் Yesterday at 10:25 pm

» தாஜ்மஹால் சர்ச்சை: சங்கீத் சோம் பதிலளிக்க யோகி உத்தரவு
by அ.இராமநாதன் Yesterday at 10:23 pm

» திட்டக்குடி அருகே கோர விபத்து மரத்தில் கார் மோதி 7 பேர் பலி
by அ.இராமநாதன் Yesterday at 10:21 pm

» மும்பையில், முதல்முறையாக பொது இடத்தில் திருவள்ளுவர் முழு உருவச்சிலை
by அ.இராமநாதன் Yesterday at 10:20 pm

» புதுச்சேரியில் பஸ் கட்டண உயர்வு: பொதுமக்களுக்கு அரசு தந்த தீபாவளி பரிசு பெண்கள் கருத்து
by அ.இராமநாதன் Yesterday at 10:18 pm

» கலைப் படைப்பை அழிப்பதற்கு யார் உரிமை கொடுத்தது..! தீபிகா படுகோனே ஆதங்கம்
by அ.இராமநாதன் Yesterday at 10:03 pm

» கைதியின் குழந்தைக்கு பாலூட்டிய பெண்
by அ.இராமநாதன் Yesterday at 10:01 pm

» கர்நாடக மாநிலத்தில் நீர்வீழ்ச்சியில் ‘செல்பி’ எடுத்த கல்லூரி மாணவர் பலி
by அ.இராமநாதன் Yesterday at 10:00 pm

» இந்தியாவிலும் நாய்கறி கலாச்சாரம்
by அ.இராமநாதன் Yesterday at 9:59 pm

» அஞ்சல் சேமிப்பு வங்கியில் வட்டி விகிதங்கள்
by அ.இராமநாதன் Yesterday at 9:58 pm

» சிந்திக்க வைப்பதே ஹைக்கூ
by கவிப்புயல் இனியவன் Yesterday at 5:52 pm

» சிந்தனை சிகிச்சை - 4
by ராஜேந்திரன் Yesterday at 4:18 pm

» திரைப்பட பாடல் காணொளி - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 10:12 am

» மெர்சல் - திரைவிமர்சனம்
by அ.இராமநாதன் Wed Oct 18, 2017 10:59 pm

» மீண்டும் வருகிறாள் ‘மை டியர் லிசா’
by அ.இராமநாதன் Wed Oct 18, 2017 10:52 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines மாமியார் - மருமகள் நகைச்சுவை

View previous topic View next topic Go down

மாமியார் - மருமகள் நகைச்சுவை

Post by அ.இராமநாதன் on Fri Jul 15, 2016 9:09 pm

தினமும் சண்டை போடுற என் மனைவியையும் அம்மாவையும், ஒரு திருடன் தான் சேர்த்து வெச்சான்...!
எப்படி?
ரெண்டு பேரையும் ஒரேகயித்துல ஒண்ணா கட்டிப்போட்டு திருடிட்டுப் போனான்...!

•   உன் மாமியார் காணாம போனதுக்கு சந்தோஷப்படாம கண்டுபிடித்து கொடுப்போருக்கு ரூ. 1000 பரிசுன்னு அறிவிச்சுருக்கியே ஏன்?
என்கிட்ட இருந்து தப்பிச்சு போய் அவங்க சந்தோஷமா இருந்தா விட்டுடுவேனா!

•   என் மருமக நல்ல டைப்
உன்னோட சண்டை போடமாட்டாளே?
ஊஹும், சண்டை போடறப்ப எனக்கு அடிப்பட்டா உடனே டாக்ட ர்கிட்டே அழைச்சிட்டு போய் முதலுதவி செஞ்சுடுவா.

•   என் மருமகள் அக்கிரமம் தாங்க முடியலை 
என்ன பண்றா?
என்னைப் பார் சிரின்னு வாசல் கதவுல எழுதி அதுக்கும் மேலே நான் சிரிக்கிற மாதிரி இருக்கிற போட்டோவை மாட்டி வச்சிருக்கா.

•   என் மாமியாரை நான் மதிப்பேத இல்லை? எப்படி?
அட நான் என் மாமியாரையே மதிப்பது இல்லை உன் மாமியாரையா மதிப்பேன்.

•   ஊர்ல இருந்து வந்த உன் மாமியார் ஏன் கோபமா இருக்காங்க?
திருஷ்டி படம் காணாம போயிருச்சுன்னு என் மாமியார் படத்தை மாட்டி வைச்சிருந்தேன்...!

•   மாமியார் முகத்ல அயன் பாக்ஸ் வெச்சு தேய்ச்சியா ஏன்?
முகத்துல சுருக்கம் விழுதுன்னு சொன்னாங்க அதான்.

•   எல்லாம் சரி, இப்படி மொட்டையா வந்து புகார் கொடுத்தா அதையெல்லாம் ஏத்துக்கமாட்டோம்.
என்ன சார் அநியாயமா இருக்கு, அப்ப என் தலையில் முடிவளர்ற வரைக்கும் நான் புகாரே கொடுக்க முடியாதா?

•   உங்க வீட்டுல மாமியார் மருமகள் சண்டை நடந்தா நீங்க எந்த பக்கம்?
பயங்கர ஆயுதங்களோட யார் இருக்காங்களே அவங்க பக்கம்.

•   உன் மாமியார் கிணற்றில் விழுந்தேபாது நீ பக்கத்தில் தான் நின்று கொண்டிருந்தாயா?
ஆமாம் அதுக்கு என்ன?
நீ, ஏன் எதுவும் பண்ணவில்லை?
டாக்டர் எதுக்கும் உணர்ச்சி வசப்பட கூடாதுன்னு சொல்லி இருக் கிறார்.

•   இன்னிக்கு என்ன உன் மாமியார் சந்தோஷமா இருக்காங்க?
இன்னிக்கு நாங்கள் போடற சண்டை இண்டர் நெட்டிலே தெரியப்போகுதாம்.


•   நானும் என்மனைவியும் தெய்வமகன் படம் பார்த்து வந்த உடன் தான் எங்களுக்கு 3 குழந்தைகள் பிறந்தது
நல்ல வேலை நீங்கள் அலிபாபாவும் 40 திருடர்களும் படம் பார்க்கவில்லை.

•   உங்க படத்துல கதாநாயகனும், கதாநாயகியும் பாட்டுப் பாடிகி ட்டே சண்டை போடறாங்கேள ஏன்?
அது சண்டை இல்லைங்க டான்ஸ்.

•   நான் நடிகையா இருக்கிறதாலேயோ என்னேவா, என் பக்கத்து வீட்டுக்காரங்க எல்லாம் என்னை பார்த்துப் பயப்படறாங்க.
வீட்டுல இருக்கும் போது நீங்க மேக்கப் போட மாட்டீங்களோ என்னேமா.

•   ஸ்டண் மாஸ்டைர கல்யாணம் பண்ணிக்கிட்டது தப்பா போச்சடி.
ஏன்?
வீட்டுக்குள்ள வரும்போது கூட, கண்ணாடி ஜன்னலை உடைச்சிக்கிட் டுதான் வர்றாரு.

•   எங்க படத்துல டயலாக் கிடையாது. டைட்டிலும் கிடையாது.
ஆர்ட் ஃபிலிமா?
இல்லை....! ப்ளு பிலிம்

•   நான் ஹீரோயினா நடிக்கிற படத்தோட காஸ்ட்யூமை நைஸா வீட்டுக்கு எடுத்துட்டு வந்துடுவேன்.
ஓ ஹோ... அதான் வீடு நிறைய கர்சீப், ரிப்பனா இருக்குதா?

•   அந்த நடிகையோட அளவு 36:26:36:0
அதென்ன சைபர்?
அவளோட அறிவு

•   படம் போட்டதும் எல்லோரும் தும்முறாங்களே ஏன்?
மசாலா படம் ஆச்சே

•   படம் பயங்கர சஸ்பென்ஸா போகுது...!
படம் முடிய போகுது இன்னும் ஹீரோயாருன்னே தெரியல்ல...!

•    
•   கவர்ச்சி நடிகைகள் பலரை வைத்து படமெடுக்கிறீங்களே, என்ன டைட்டில்?
தொப்புள் தேசம்.

•   உங்க கர்நாடக கச்சேரிக்கு நேத்து வந்தேன். டிக்கெட் கிடைக்கலை.
டிக்கெட்டெல்லாம் வித்திருக்குமூ
அதான் இல்லை, டிக்கெட் விற்கிறவர் ரொம்ப மன்றாடி வேண்டவே வேண்டாம் போகாதீங்க என்று அமுதார் அதான்.

•   அதென்னங்... படத்துல அடிக்கடி தேவையில்லாம ஒருத்தரு கோவணம் கட்டிக்கிட்டு, மொட்டைத் தலையோட வந்துட்டு போயிட்டிருக்காரு!
எப்படியும் படம் ஊத்திக்கும்னு தெரிஞ்சு, தயாரிப்பாளர் தான் அப்படி நடிச்சிருக்கறாரு!

•   ஜாக்கிஜான் கிட்ட உட்காருங்கன்னு சொன்னா உட்கார மாட்டார்
ஏன்?
அவருக்கு தமிழ் தெரியாது

•   ராதிகாவிற்கு பிடித்த விநாயகர் யார்?
சித்தி விநாயகர்.

•   நான் சினிமாவுல புகுந்து பெரிய ஆளா வரமுடியாம ஒரு ஆளு தடை பண்ணிக்கிட்டிருக்கான்.
யார் அது?
ஏ.வி.எம். ஸ்டுடியோ வாட்ச்மேன்.

•   கதாநாயகியோட முகத்தை அடிக்கடி க்ளோஸ் அப்ல காட்ட வேணாம்னு சொன்னேனே...! கேட்டீங்களா?
ஏன்யா...! என்னாச்சு?
பேய்ப் படம்னு யாரும் பார்க்க வரமாட்டேகிறாங்க.

•   கதை எழுதுபவரை விளம்பரம் எழுத சொன்னது தப்பா போச்சுடா
ஏன்?
விளம்பரத்திற்கு கீழே அனைத்தும் கற்பனையே என்று எழுதிவிட்டார்.

•   சினிமா தியேட்டரில் படம் பார்க்க வந்தவர்களுக்கு ஏன் இஞ்சி மிட்டாய் கொடுக்கிறார்கள் தெரியமா?
கதையை ஜீரணிக்க முடியாததால்.

•   நடிகை ஆடை குறைவா போட்டு ஆடினா தயாரிப்பாளருக்கு செலவு மிச்சம் தானே?
நீ அதிகம்னு சொல்றே?
அவங்களுக்கு உடம்பு முழுக்க மேக்கப் போட அதைவிட அதிக செலவாகுமே?

•   சினிமாங்கறது என் ரத்தத்துல ஊறினது சார் 
சரி... ஏன் ஒரு மாதிரியான படமாவே எடுக்கிறீங்க.
என் ரத்தம் ஏ குரூப் ஆச்சே...!

•   ஹீரோ சொந்த குரல்ல பாடியே தீருவேன்னு அடம் பிடிக்கிறாரு சார்!
சரி ஆம்பத்திலேயே ஒரு மந்திரவாதி வந்து அவரை கழுதையாமத்திடறது மாதிரி எடுத்திடலாம்.

•   அந்த கவர்ச்சி நடிகை கொடுத்திட்டுப் போன பத்திரிக்கையை ஏன் ஆச்சர்யமா பார்க்குறீங்க.
தொப்புள்ல தோடு போடுற தொப்புள் அணி விழா அழைப்பிதழ் கொடுத்திட்டு போறாங்க.

•   திருடன்னுக்கு பிடித்த ராகம் எது?
சுருட்டி.

•   அடிக்கடி வாந்தி எடுக்கிற நோயாளியை பத்தி ஒரு படம் எடுக்கப்போறேன்.
என்ன பேரு?
கக்க...! கக்க...!

•   இப்ப பாத்ரூம் போனாரே அவர் எப்படி வருவார்?
அவர் ரஜினி ரசிகர் எப்ப வருவார் எப்படி வருவார்னு அவருக்கே தெரியாது.
என்னங்க இது பாத்ரூம் கூரையை பிரிட்சிட்டு வர்றாரு?
அவர் ரஜினி ரசிகர்ன்னு சொன்னேனே, அவர் வழி தனி வழியாகத்த ரன் இருக்கும்.

•   என் மனைவி டி.வி சீரியலை விரும்புகிறதுக்கும் ஒரு அளவில்லாம போயிடுச்சு
ஏன்?
எங்க வீட்டு பெயரை மெட்டிஒலி இல்லம்னு மாத்திடசொல்றா

•   பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் 
எப்படி?
ரொம்ப நாளா ஒரு திருடன் கரெக்டா நாங்க டி.வி. சீரியல் பார்க்கும் போது வந்து வந்து திருடிக்கிட்டு இருந்தான். ஒரு நாள் கரண்ட் இல்லாத சமயம் அவனை பிடிச்சிட்டோம்.

•   இந்தப் படம் வெளியிட்டிருக்கிற தியேட்டரில் மட்டும் நாற்காலியின் உள்பகுதியை வெட்டி இருக்கீங்களே ஏன்?
அப்பத்தானே மக்கள் மத்தியில் சீட் நுனியில் உட்கார்ந்து படம் பார்த்தாகள்னு சொல்லலாம்.

•   அதோ போறாரே அர் படையப்பா படத்தை தொடர்ந்து 100 தடவையா பார்த்துக்கிட்டிருக்கார்.
அவ்வளவு தீவிர ரஜினி ரசிகரா...?
ம்ஹும் அவரு தியேட்டர் ஆப்ரேட்டர்...!

•   ஆத்தா கோழி வளர்த்தா, ஆடு வளர்த்தா, மாடு வளர்த்தா ஆனா நாய் வளர்க்கவில்லை ஏன் தெரியுமா?
அதை அடிச்சி தின்ன முடியாது.

•   எங்க படத்துல இடைவேளைக்கு முன்ன 3 பாட்டு, இடைவேளைக்கு அப்புறம் 4 பாட்டு.
அப்ப எட்டு முறை இடைவேளைன்னு சொல்லுங்க.

•   கழுக்கும், மனிதனுக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு அது என்னன்னு சொல் லு பார்க்கலாம்?
இரண்டுமே ரஜினிகார்ந்த நடிச்சது.

•   எங்க தியேட்டர்ல படம் ஓடிட்டிருக்கும் போது கத்தியை காட்டி மிரட்டி கல்லாவுல இருந்த பணத்தை யெல்லாம் ஒரு ஆம்பிள்ளையும் பொம்பளையும் திருடிட்டு போயிடடாங்க. இன்பெக்டர் சார்
அப்பா என்ன படம் ஓடுச்சு?
திருடா திருடி

•   துப்பாக்கி வைத்துள்ள நடிகை யார்?
சுகன்யா.

•   சிம்ரனுக்கு பிடித்த தேர்தல் எது?
இடைத்தேர்தல்

•   கலைப்புலி தாணு காக்காவ வெச்சி படம் எடுத்தால் என்ன பெய ர் வைப்பார்?
காக்கா... காக்கா 

•   காமெராமேன் தன் அஸிஸ்டெண்டை ஏன் வேலையை விட்டு நிறுத்திட்டார்?
ஷாட் நல்லா வந்திருக்கானு காமராவை திறந்து பார்த்தானாம்.

•   என்னங்க உங்க ரசிகர்கள் எல்லாம் நிறைய களிம்பு மருந்து அனுப்பியிருக்காங்களே ஏன்?
போன படத்துல என் பின்னாடி பெரிய படையே இருக்குன்னு டயலாக் பேசினேன் அதை தப்பா புரிஞ்சு கிட்டாங்க போலிருக்கு.

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 23657
Points : 51155
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum