"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» ஹைக்கூ பாவை! நூல் ஆசிரியர் : கவிஞர் ந.க. துறைவன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Today at 10:27 pm

» சிந்தனை சிகிச்சை - 4
by ராஜேந்திரன் Today at 9:17 pm

» வெற்றிப் பூக்கள்! நூல் ஆசிரியர் : சிந்தனைக் கவிஞர் கவிதாசன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி!
by eraeravi Today at 8:14 pm

» அம்மாவின் முத்தம்! நூல் ஆசிரியர் : முனைவர் மருதம் கோமகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Today at 8:12 pm

» தமிழ்நாட்டில் 12,254 கிராமங்களில் பாரத் நெட் : தமிழக அரசு தகவல்
by அ.இராமநாதன் Today at 4:50 pm

» விலையேறியது ஜியோ பிளான்கள்: அக்டோபர் 19 முதல் அமல்
by அ.இராமநாதன் Today at 4:49 pm

» 2000 ரூபாய் நோட்டில் காந்திக்குப் பதில் மோடியின் படம்!
by அ.இராமநாதன் Today at 4:48 pm

» நியூஸிலாந்து நாட்டின் பிரதமராகிறார் 37 வயதான ஜெசிந்தா ஆர்டர்ன்
by அ.இராமநாதன் Today at 4:35 pm

» போக்குவரத்துக்கழகப் பணிமனை ஓய்வறை மேற்கூரை இடிந்து விழுந்ததில் 8 ஊழியர்கள் உயிரிழந்தனர்
by அ.இராமநாதன் Today at 4:33 pm

» பொது இடங்களில் ‛வைபை' பயன்பாடு: மத்திய அரசு எச்சரிக்கை
by அ.இராமநாதன் Today at 4:31 pm

» காதலுக்கு ஜாதி, மதம் தடையில்லை: கேரள ஐகோர்ட்
by அ.இராமநாதன் Today at 4:30 pm

» சிறை மருத்துவமனைக்கு ஆருஷி பெயர்
by அ.இராமநாதன் Today at 4:30 pm

» முதலிடத்தை இழந்தது இந்தியா
by அ.இராமநாதன் Today at 4:29 pm

» இந்து மன்னர்களிடம் இருந்து திருடிய நிலத்தில்தான் தாஜ்மகால் அமைந்துள்ளது: சுப்பிரமணியன் சுவாமி
by அ.இராமநாதன் Today at 4:28 pm

» மகாபாரதம் உணர்த்தும் உண்மைகள்
by அ.இராமநாதன் Today at 1:02 pm

» என் மாமியார் கிட்ட சமையல் கத்துக்க போறேன் .
by அ.இராமநாதன் Today at 11:13 am

» ‘டிராபிக்’ ராமசாமியாக எஸ்.ஏ.சந்திரசேகரன்
by அ.இராமநாதன் Today at 12:40 am

» கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் நடிக்கும் அரவிந்த் சாமி
by அ.இராமநாதன் Today at 12:40 am

» நடிகர் சிபிராஜூக்கு கிடைத்த இரண்டாவது புரமோஷன்
by அ.இராமநாதன் Today at 12:38 am

» கிரிக்கெட் வீரர் கபில்தேவ் வாழ்க்கை படமாகிறது...!!
by அ.இராமநாதன் Today at 12:37 am

» தனுஷின் வில்லனாகும் மலையாள நாயகன்
by அ.இராமநாதன் Today at 12:37 am

» தமிழ் தெலுங்கில் நயன்தாரா படம்
by அ.இராமநாதன் Today at 12:36 am

» ‘தொட்ரா’​.​ -திரைப்படம்
by அ.இராமநாதன் Today at 12:35 am

» அடடே - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Yesterday at 11:06 pm

» ஆத்தாடி - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Yesterday at 11:05 pm

» எப்போதும் காதல் - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Yesterday at 11:04 pm

» எப்போதும் கொஞ்சிக் குலாவி - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Yesterday at 11:02 pm

» ஜூனியர் உலக கோப்பை கால்பந்து: பிரதமர் மோடியின் கையில் இருந்து பந்தை பெற்ற தமிழ் மாணவி -
by அ.இராமநாதன் Yesterday at 10:56 pm

» திருச்செந்தூர் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா நாளை மறுநாள் தொடங்குகிறது
by அ.இராமநாதன் Yesterday at 10:53 pm

» முரசொலி பவளவிழா கண்காட்சியை பார்வையிட்டார் கருணாநிதி:
by அ.இராமநாதன் Yesterday at 10:43 pm

» வக்கீல்கள் முன்பு நடைபெறும் திருமணம் செல்லுபடியாகும் ஐகோர்ட்டு உத்தரவு
by அ.இராமநாதன் Yesterday at 10:34 pm

» கடலூர், பாம்பன், புதுச்சேரி துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
by அ.இராமநாதன் Yesterday at 10:33 pm

» வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடிய டிரம்ப்
by அ.இராமநாதன் Yesterday at 10:29 pm

» அயோத்தியில் 2லட்சம் தீபம் ஏற்றி தீபாவளி கொண்டாட்டம்
by அ.இராமநாதன் Yesterday at 10:27 pm

» 10 வெள்ளி அம்புகள் பரிசு... வக்பு வாரியம் அறிவிப்பு
by அ.இராமநாதன் Yesterday at 10:25 pm

» தாஜ்மஹால் சர்ச்சை: சங்கீத் சோம் பதிலளிக்க யோகி உத்தரவு
by அ.இராமநாதன் Yesterday at 10:23 pm

» திட்டக்குடி அருகே கோர விபத்து மரத்தில் கார் மோதி 7 பேர் பலி
by அ.இராமநாதன் Yesterday at 10:21 pm

» மும்பையில், முதல்முறையாக பொது இடத்தில் திருவள்ளுவர் முழு உருவச்சிலை
by அ.இராமநாதன் Yesterday at 10:20 pm

» புதுச்சேரியில் பஸ் கட்டண உயர்வு: பொதுமக்களுக்கு அரசு தந்த தீபாவளி பரிசு பெண்கள் கருத்து
by அ.இராமநாதன் Yesterday at 10:18 pm

» கலைப் படைப்பை அழிப்பதற்கு யார் உரிமை கொடுத்தது..! தீபிகா படுகோனே ஆதங்கம்
by அ.இராமநாதன் Yesterday at 10:03 pm

» கைதியின் குழந்தைக்கு பாலூட்டிய பெண்
by அ.இராமநாதன் Yesterday at 10:01 pm

» கர்நாடக மாநிலத்தில் நீர்வீழ்ச்சியில் ‘செல்பி’ எடுத்த கல்லூரி மாணவர் பலி
by அ.இராமநாதன் Yesterday at 10:00 pm

» இந்தியாவிலும் நாய்கறி கலாச்சாரம்
by அ.இராமநாதன் Yesterday at 9:59 pm

» அஞ்சல் சேமிப்பு வங்கியில் வட்டி விகிதங்கள்
by அ.இராமநாதன் Yesterday at 9:58 pm

» சிந்திக்க வைப்பதே ஹைக்கூ
by கவிப்புயல் இனியவன் Yesterday at 5:52 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



கேர்ள் ஃப்ரெண்டின் பெயரை ‘LOW BATTERY’

View previous topic View next topic Go down

கேர்ள் ஃப்ரெண்டின் பெயரை ‘LOW BATTERY’

Post by அ.இராமநாதன் on Fri Jul 08, 2016 12:07 am

-

கல்யாணமான ஒருவன் தன் மொபைலில் கேர்ள் ஃப்ரெண்டின் பெயரை
‘LOW BATTERY’ என்று சேமித்திருந்தானாம். அதுவும் ரிங்டோன் எதுவும்
இல்லாமல். அவன் வீட்டில் இல்லாதபோது அவள் போன் செய்தால்,
அவன் மனைவி போனை சார்ஜரில் சொருகிவிட்டு வேலையைப் பார்ப்பாள்.
அந்த ஆள் சிறந்த கண்டுபிடிப்பு மற்றும் அமைதி விருதுக்காக நோபல்
பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டிருக்கிறான்!
-
------------------------------------------------------

மல்லையாவின் ரேஷன் கார்டு ரத்து.
# ஆஹா! இருந்த ஒரு வழியையும் இவிங்க அடைச்சிட்டாங்களே...
ரேஷன் கார்டு மட்டும் மல்லையாவிடமே இருந்திருந்தால், அவர்
மண்ணெண்ணெய் வாங்க ரேஷன் கடை வரும்போது, கோழி
அமுக்குவது போல் அமுக்கி பிடித்திருக்கலாம்!
-
 இளையராஜா அனந்தராமன்
-

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 23657
Points : 51155
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: கேர்ள் ஃப்ரெண்டின் பெயரை ‘LOW BATTERY’

Post by அ.இராமநாதன் on Fri Jul 08, 2016 12:08 am

-
@saathaan_
நகரத்தின் எல்லா கொண்டாட்டங்களுக்குப் பின்னும் வெறும்
குப்பைகள் மட்டுமே எஞ்சியிருக்கின்றன...
-
--------------------------------------------------
-

@palanikannan04
ஒருவனுடைய பேச்சு உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால்,
அவன் ஏதோ ஒரு நல்ல செயலைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறான்
என்று அர்த்தம்.
-
------------------------------------------------------

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 23657
Points : 51155
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: கேர்ள் ஃப்ரெண்டின் பெயரை ‘LOW BATTERY’

Post by அ.இராமநாதன் on Fri Jul 08, 2016 12:08 am

-
பக்கத்து வீட்டுக்காரன் ஷூவைப் போட்டு தரையில தட்டறான்.
உள்ள பூச்சி போய் உக்காந்திருக்குமாம். அதுக்குதான்டா சாக்ஸையும்
உள்ளயே வைக்கணும். பாம்பே உள்ள போனாலும் செத்துரும்!
-
 பூபதி முருகேஷ்
-
-------------------------------------------------------
-
மேயரை கவுன்சிலர்களே தேர்ந்தெடுக்க மம்மி முடிவு!
-
# இப்படி ஒரு முடிவு எடுத்துருக்காங்கன்னா, மேயர் அப்டியே மாறாம
இருக்கறது எவ்ளோ எரிச்சலா இருந்துருக்கும் மம்மிக்கு?
இனி வாரம் ஒரு மேயர் எல்லாருக்கும்!
-
 ஷர்மிளா ராஜசேகர்
-
---------------------------------------------------

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 23657
Points : 51155
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: கேர்ள் ஃப்ரெண்டின் பெயரை ‘LOW BATTERY’

Post by அ.இராமநாதன் on Fri Jul 08, 2016 12:09 am

-
@mpgiri
என் கவலையெல்லாம் இந்த சுவாதி, வினுப்ரியா
பிரச்னைகளிலிருந்து மக்களை மறக்கடிக்க என்ன குண்டை
இவ்வரசாங்கம் போடுமோ என்பதாகவே இருக்கிறது!

-
---------------------------------------------------
-

கொஞ்சம் கெட்டவனா இருப்பதுதான் நல்லது.. ரொம்ப நல்லவனா
இருந்தா ‘‘நல்லா நடிக்கிறான் பாரு’’ என சொல்லும் இந்த உலகம்!
-
 குமரன் கருப்பையா
-
---------------------------------------------------

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 23657
Points : 51155
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum