"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» அமெரிக்காவில் நிர்வாண மனிதன் துப்பாக்கிச் சூட்டுக்கு 3 பேர் பலி
by அ.இராமநாதன் Today at 8:10 pm

» மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்!
by அ.இராமநாதன் Today at 7:57 pm

» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Today at 7:56 pm

» மீண்டும் நிவேதா தாமஸ்!
by அ.இராமநாதன் Today at 7:55 pm

» ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு!
by அ.இராமநாதன் Today at 7:54 pm

» சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்!
by அ.இராமநாதன் Today at 7:53 pm

» கோடை டிப்ஸ்!
by அ.இராமநாதன் Today at 7:48 pm

» தலைவர் உ.பா.பிரியர்னு எப்படி சொல்றே?
by அ.இராமநாதன் Today at 7:45 pm

» ஜாதகத்திலே கன்னி ராசிங்கிறதை மாத்தணும்...!!
by அ.இராமநாதன் Today at 7:37 pm

» இல்லையென ஆகிவிடுமா?
by அ.இராமநாதன் Today at 7:30 pm

» சமூகக் குற்றம்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 4:53 pm

» கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! -
by அ.இராமநாதன் Yesterday at 7:45 am

» ராஜஸ்தானை வீழ்த்தி சென்னை அபாரம்
by அ.இராமநாதன் Yesterday at 7:38 am

» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
by அ.இராமநாதன் Yesterday at 7:32 am

» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்!
by அ.இராமநாதன் Yesterday at 7:30 am

» பொதுக்கூட்டங்களில் வெற்றிடங்களை நிரப்புவார்!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 11:08 pm

» தலைவர் தத்துவமா பேசறார்....!!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:46 pm

» பீடி சுற்றும் பெண்கள்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:33 pm

» லால்பகதூர் சாஸ்திரி
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:31 pm

» பேசாத வார்த்தக்கு நீ எஜமான்...!!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:27 pm

» பொது அறிவு தகவல்கள்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:23 pm

» மனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...!!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:15 pm

» தைராய்டு பிரச்சனைக்கு...
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:11 pm

» மூத்தோர் சொல் அமிழ்தம் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:09 pm

» ட்விட்டரில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:02 pm

» தலைவருக்கு ஓவர் மறதி...!!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 9:57 pm

» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 9:16 pm

» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 6:02 pm

» சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 5:25 pm

» சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 4:58 pm

» தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 4:57 pm

» பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 4:53 pm

» கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 4:50 pm

» இணைய வெளியினில....
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 1:30 pm

» பசித்த வயிறு கற்றுத்தரும் வாழ்க்கை
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 1:27 pm

» 10 பர்சென்ட் கேஷ்பேக் ஆஃபர் சாமி...!!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 1:23 pm

» ஃபேஸ்புக் ஸ்மைல்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 1:16 pm

» சர்வ தேச ரத்தம் உறையாமை தினம்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 12:07 pm

» சர்வ தேச கல்லீரல் தினம்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 11:59 am

» தக்காளி விஷயத்தில் கவனிக்க....
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 11:55 am

» ட்விட்டரில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 11:53 am

» பன்னாட்டுப் பழமொழிகள்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 11:41 am

» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 11:36 am

» 100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 9:45 am

» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 9:42 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



அப்படியே அப்பன் புத்தி!

Go down

அப்படியே அப்பன் புத்தி!

Post by அ.இராமநாதன் on Fri Jul 08, 2016 12:04 am

-

காலையில டி.வி.ல பக்திகரமா ‘ஜனனி... ஜனனி...’ பாட்டு பாடிக்கிட்டு
இருந்தது. பையன் உடனே, ‘‘அப்பா! எங்க க்ளாஸ்ல ஜனனினு ஒரு
கேர்ள் இருக்கு’’னு சொல்லிட்டு சிரிச்சுட்டே பாடினான். அப்படியே
அப்பன் புத்தி!

-
 வெ. பூபதி
-
------------------------------------------------------
-
@munnajafar
ரயில் கக்கூஸ்ல ஒரு சொம்பு வைக்க மாட்டேங்கிறாங்க.
இவங்ககிட்ட போய் ரயில்வே ஸ்டேஷன்ல கேமரா வைக்க
சொல்லிக்கிட்டு...
-
தந்தை மகள் மீது வைக்கும் பாசம் எல்லையற்றது என்பதற்கு
சமீபத்திய உதாரணம்... பீகாரில் ‘‘குறுக்கு வழியில் என்னை +2வில்
எப்படியாவது பாஸ் பண்ணும்படி செஞ்சிடுங்க, அது போதும்’’னு
கேட்ட மகளை மாநிலத்திலேயே முதலாவதாக ஆக்கினார் அவரது
தந்தை
-
 தடாகம் முகுந்த்
-
-------------------------------------------------------

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 27176
Points : 59496
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: அப்படியே அப்பன் புத்தி!

Post by அ.இராமநாதன் on Fri Jul 08, 2016 12:05 am

-
@CreativeTwitz
செல்போன் கண்டுபிடிச்சதுலர்ந்து பல பேரோட போன் வயர் அறுந்து
போனத யாராலயும்
கண்டுபிடிக்க முடியறதில்ல!

-
----------------------------------------------------
-
@karthiykj
தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலமாக ஆக்குவேன்  
ஜெ
கொலை, கொள்ளை... இதுலதானே முதன்மை மாநிலமா ஆக்குவீங்க?  
மக்கள் ‘காட்டுக்குள் வீடு கட்டி பொதுமக்கள் அட்டகாசம்... யானைகள்
அவதி!’
 இப்படித்தான் நியாயமா நியூஸ் போடணும்!
-
------------------------------------------------------

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 27176
Points : 59496
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: அப்படியே அப்பன் புத்தி!

Post by அ.இராமநாதன் on Fri Jul 08, 2016 12:06 am

ஞாயிற்றுக்கிழமைன்னாலே செலவு பண்ணணும்னு மட்டும்
கத்து வச்சிருக்கோம்! ஆனால் ஞாயிற்றுக்கிழமைய எப்படி
செலவு பண்ணணும்னு ஒருத்தரும் கத்துத் தரலையே!
-
 டி எஸ் கவுதமன்
-
-----------------------------------------------
-
பருப்புல தண்ணி அதிகமா ஊத்திக்கிட்டா பருப்பு விலை குறையும்  
பாபா ராம்தேவ்
# அப்படியே பைக், கார் பெட்ரோல் டாங்க்ல தண்ணி அதிகமா
ஊத்துனா பெட்ரோல், டீசல் விலை குறைஞ்சுடும்.
-
 இனிகோ பயஸ் பயஸ்
-
------------------------------------------------------

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 27176
Points : 59496
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: அப்படியே அப்பன் புத்தி!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum