"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» நம்பிக்கை கொடு! நம்பி கை கொடு நூல் ஆசிரியர் : கவிஞர் ஸ்ரீ பாரதி கிருஷ்ணன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Today at 12:19 am

» 300 மொழிகளில் வெளியான முதல் புத்தகம் எது?
by அ.இராமநாதன் Yesterday at 10:28 pm

» இந்த வார பல்சுவை- தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 10:24 pm

» சாலையில் சென்றவர்களை ஆச்சர்யப்பட வைத்த மணமக்கள்!
by அ.இராமநாதன் Yesterday at 5:51 pm

» மருத்துவ தகவல்கள் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Yesterday at 3:00 pm

» ஆப்பிள் போன ஏண்டா இரண்டா பிளந்தே...?!
by அ.இராமநாதன் Yesterday at 2:35 pm

» 2018 - அமாவாசை, பௌர்ணமி, கிருத்திகை....
by அ.இராமநாதன் Yesterday at 11:29 am

» போலியோ சொட்டு மருந்து 28-1-18 & 11-3-18
by அ.இராமநாதன் Yesterday at 10:55 am

» இனிய காலை வணக்கம்...
by அ.இராமநாதன் Yesterday at 10:51 am

» டாக்டர் ஏன் ரொம்ப படப்பாக இருக்குறாரு...?
by அ.இராமநாதன் Yesterday at 10:42 am

» அறிவை வளர்க்கும் விநாடி வினாக்கள் -
by அ.இராமநாதன் Yesterday at 10:32 am

» ஆமா...யாரு அந்த சக்களத்தி...!!
by அ.இராமநாதன் Fri Jan 19, 2018 8:46 pm

» 2018 - தைப்பொங்கல் வாழ்த்துகள்
by ராஜேந்திரன் Thu Jan 18, 2018 7:49 pm

» பல்சுவை - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Thu Jan 18, 2018 7:31 pm

» இது வாட்ஸ் அப் கலக்கல் -தொடர்பதிவு
by அ.இராமநாதன் Thu Jan 18, 2018 9:13 am

» யுத்தம் செய்யும் கண்கள் ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Wed Jan 17, 2018 8:56 pm

» வீணையின் நாதம்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Wed Jan 17, 2018 8:55 pm

» நினைவுப் பெட்டகம்! கவிஞர் இரா. இரவி !
by eraeravi Wed Jan 17, 2018 8:54 pm

» பண்டிகை காலங்களில் ரயில் கட்டணம் உயர்வு?
by அ.இராமநாதன் Wed Jan 17, 2018 5:31 pm

» கின்னஸ் சாதனை படைத்த வீடியோ கேம் (வீடியோ இணைப்பு)
by ராஜேந்திரன் Tue Jan 16, 2018 9:00 pm

» 40 மில்லிபவுன் எடையில் சிவலிங்கம்
by அ.இராமநாதன் Tue Jan 16, 2018 3:45 pm

» விஜய் சேதுபதியின் பிறந்தநாளை முன்னிட்டு 'சீதக்காதி' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
by அ.இராமநாதன் Tue Jan 16, 2018 2:46 pm

» அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் சிறந்த காளை, வீரருக்கு கார் பரிசு
by அ.இராமநாதன் Tue Jan 16, 2018 2:40 pm

» ஜிமிக்கி கம்மல் ஷெரிலின் அடுத்த வீடியோ
by அ.இராமநாதன் Tue Jan 16, 2018 2:34 pm

» இளவட்டக்கல் போட்டி: ஆண்களுக்கு இணையாக களமிறங்கிய பெண்கள்!
by அ.இராமநாதன் Tue Jan 16, 2018 2:21 pm

» ஒரு வரி தகவல்கள்
by அ.இராமநாதன் Tue Jan 16, 2018 12:47 pm

» அறிவை வளர்க்கும் விநாடி வினாக்கள் -
by அ.இராமநாதன் Tue Jan 16, 2018 12:34 pm

» ஏர் இந்தியாவை நான்காக பிரித்து விற்பனை செய்ய முடிவு
by அ.இராமநாதன் Tue Jan 16, 2018 10:17 am

» டோர் டெலிவரி திட்டத்திற்கு ‛ஒகே' : மனம் மாறிய டில்லி துணை நிலை கவர்னர்
by அ.இராமநாதன் Tue Jan 16, 2018 10:15 am

» இந்து ஆன்மிக கண்காட்சியையொட்டி விவேகானந்தர் ரத யாத்திரை தொடக்கம்
by அ.இராமநாதன் Tue Jan 16, 2018 10:15 am

» சட்டமன்றத்தை 90 நாட்கள் நடத்த வேண்டும்..! ஜி.கே.வாசன் சொல்கிறார்
by அ.இராமநாதன் Tue Jan 16, 2018 10:13 am

» பிரவீன் தொகாடியா மயக்க நிலையில் மீட்பு..!'' விஸ்வ இந்து பரிஷத் தொண்டர்கள் அதிர்ச்சி
by அ.இராமநாதன் Tue Jan 16, 2018 9:53 am

» ஊர் சுற்றும் மனசு! - ஹைகூ
by அ.இராமநாதன் Mon Jan 15, 2018 11:40 pm

» அழகிய புருவங்கள்! - ஹைகூ
by அ.இராமநாதன் Mon Jan 15, 2018 11:38 pm

» விலைவாசி உயர்வு - ஹைகூ
by அ.இராமநாதன் Mon Jan 15, 2018 11:36 pm

» சபலம் தந்த சங்கடம்...!
by அ.இராமநாதன் Mon Jan 15, 2018 10:08 am

» மனதோடு மழைச்சாரல் ! நூல் ஆசிரியர் : கவிஞர் இந்துமதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Sun Jan 14, 2018 2:37 pm

» ஜன.26 முதல் தமிழகம் முழுவதும் சுற்று பயணம் : கமல்
by அ.இராமநாதன் Sun Jan 14, 2018 10:15 am

» இராயேந்திரனின் எண்ணங்கள்
by yarlpavanan Sun Jan 14, 2018 10:03 am

» கூடங்குளத்தில் விரைவில் மின்உற்பத்தி நீராவி சோதனை நடப்பதால் பீதிவேண்டாம்
by அ.இராமநாதன் Sun Jan 14, 2018 10:03 am

» பிரதமர் மோடி தமிழில் பொங்கல் நல்வாழ்த்து
by அ.இராமநாதன் Sun Jan 14, 2018 10:00 am

» இலங்கை துறைமுகத்தை மேம்படுத்த ரூ.294 கோடி இந்தியா நிதி உதவி
by அ.இராமநாதன் Sun Jan 14, 2018 9:56 am

» தை பிறந்தால் வழி பிறக்க வருக
by கவிப்புயல் இனியவன் Sun Jan 14, 2018 6:48 am

» *உலகின் முக்கிய தினங்கள்
by அ.இராமநாதன் Sat Jan 13, 2018 11:36 pm

» மனைவி கத்த ஆரம்பிச்சதும்....
by அ.இராமநாதன் Sat Jan 13, 2018 11:32 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



இன்று முதல் அச்சமற்றவனாக இரு..!

View previous topic View next topic Go down

இன்று முதல் அச்சமற்றவனாக இரு..!

Post by அ.இராமநாதன் on Sat May 14, 2016 3:12 pm

[You must be registered and logged in to see this image.] 
Next

ஆயிரம் முறை தோற்றாலும் லட்சியத்தை கைவிடாதீர்கள்.
நிச்சயம் ஒரு நாள் வெற்றி கிடைக்கும். ― Swami Vivekananda
[You must be registered and logged in to see this link.]பாவிகளே என்று மனிதர்களை அழைப்பது பாவமாகும்;
மனித இயற்கைக்கு அது பழிச் சொல்லாகும்.
ஓ சிங்கங்களே எழுந்திருங்கள் என்று அழையுங்கள். ― Swami Vivekananda
உலகில் பாவம் என்பதாக ஒன்று உண்டு என்றால்
அதுதான் ஒருவனின் பயமும் பலவீனமும். ― Swami Vivekananda
மிகப் பெரிய உண்மை இது.
வலிமை தான் வாழ்வு.
பலவீனமே மரணம். ― Swami Vivekananda
உங்கள் மேல் முதலில் நம்பிக்கை வையுங்கள்.
அதன் பின் ஆண்டவனை நம்புங்கள்.
உங்களால் இந்த உலகையே
அசைத்துக் காட்ட முடியும். ― Swami Vivekananda
யாருடைய கை
வாங்குவதற்கு நீள்கிறதோ
அவன் மிக  தாழ்ந்தவன்;
யாருடைய கை
கொடுப்பதற்கு நீள்கிறதோ
அவன் மிக உயர்ந்தவன். ― Swami Vivekananda
தன் விருப்பத்திற்கு உகந்த வேலையாக இருந்தால்
எந்த முட்டாளும் அதனை செய்து முடிப்பான்;
ஆனால் எவ்வேலையையும்
தன் விருப்பத்திற்கு ஏற்றதாக மாற்றுபவன் எவனோ
அவனே அறிவாளி. ― Swami Vivekananda
சுத்தப்படுத்திக் கொண்டே  இருக்க வேண்டிய
தண்ணீர் தொட்டி
உங்கள் மனமே. ― Swami Vivekananda
அச்சமே  மரணம்.
அச்சத்திற்கு அப்பால் நீ போக வேண்டும்.
இன்று முதல் அச்சம் அற்றவனாக இரு. ― Swami Vivekananda
தீயப் பழக்கங்களை நீக்குவதற்கு ஒரே வழி
நல்ல பழக்கங்களை இடைவிடாது
பழகி வருதலே ஆகும். ― Swami Vivekananda
உன்னுடைய உண்மை இயல்போடு ஒப்பிடும்போது
காலமும் இடமும் கூட ஒரு பொருட்டல்ல.
நீ எதையும் எல்லாவற்றையும் சாதிக்கக் கூடியவன்.
சர்வ வல்லமை படைத்தவன். ― Swami Vivekananda
ஒரு மனிதனால் செய்யக்கூடிய சாதனையை
இன்னொரு மனிதனாலும் நிச்சயமாக செய்ய முடியும். ― Swami Vivekananda
வேதனையைத் தாங்கும் வல்லமை, 
செயலாற்றும் வல்லமையை விட மிகப் பெரியது;அன்பின் வல்லமை, வெறுப்பின் வல்லமையை விட மிகப் பெரியது. ― Swami Vivekananda
உன் உடலை ஆரோக்யமாக வைத்துக்கொள்.
மனித உடலைக் காட்டிலும்
சிறந்த புனிதஸ்தலம் வேறு ஒன்றுமில்லை.
கீதை படிப்பதை விட கால்பந்து விளையாடு. ― Swami Vivekananda
சிக்கி முக்கிக் கல்லுக்குள் நெருப்பு மறைந்திருப்பதை போல,
அறிவு என்பது தன்னுள்ளேயே மறைந்து கிடக்கிறது;
புறச்செயல் அதை வெளிக்கொணர்கிறது. ― Swami Vivekananda
தோட்டத்தில் உள்ள மலர்களை எண்ணுங்கள்;
பழுத்து விழுந்துவிட்ட சருகுகளைப்
பார்த்துக் கொண்டிருக்க வேண்டாம்.
நட்சத்திரங்களைப்  பார்த்து மகிழுங்கள்;
இருளைப் பற்றி கவலைப்பட வேண்டாம். ― Swami Vivekananda
ஒரு கொள்கையை எடுத்துக் கொள்;
அதில் உன்னை முழுமையாக்கி, போராடிக்கொண்டிரு.
உனக்கு ஆதரவான ஒரு காலம் வரும். ― Swami Vivekananda
என்றைக்கு ஆன்மிகம் தனது செல்வாக்கை இழந்து
உலகாயதம் தலையெடுக்க ஆரம்பிக்கிறதோ
அன்று முதல் அந்த சமுதாயத்திற்கு அழிவும் ஆரம்பித்து விடுகிறது. ― Swami Vivekananda
இறப்பு என்பது ஒருவனுக்கு உறக்கம் வருதலை போன்றது;
பிறப்பு, உறக்கம் நீங்கி விழித்துக்க் கொளவதைப் போன்றது. ― Swami Vivekananda

Prev

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 25144
Points : 54766
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: இன்று முதல் அச்சமற்றவனாக இரு..!

Post by அ.இராமநாதன் on Sat May 14, 2016 3:15 pm

[You must be registered and logged in to see this image.]

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 25144
Points : 54766
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: இன்று முதல் அச்சமற்றவனாக இரு..!

Post by அ.இராமநாதன் on Sat May 14, 2016 3:15 pm

[You must be registered and logged in to see this image.]

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 25144
Points : 54766
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: இன்று முதல் அச்சமற்றவனாக இரு..!

Post by அ.இராமநாதன் on Sat May 14, 2016 3:16 pm

[You must be registered and logged in to see this image.]

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 25144
Points : 54766
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: இன்று முதல் அச்சமற்றவனாக இரு..!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Sat May 14, 2016 4:57 pm

அருமை

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56810
Points : 69552
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: இன்று முதல் அச்சமற்றவனாக இரு..!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum