"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வேங்கை மகன் ஒத்தையில நிக்கேன்...!!
by அ.இராமநாதன் Yesterday at 10:30 pm

» தமிழன் அறியாத நாரதரா...?
by அ.இராமநாதன் Yesterday at 10:24 pm

» முலாம்பழம் - மருத்துவ பயன்கள்
by அ.இராமநாதன் Yesterday at 10:20 pm

» செயல் இன்றி இன்பமில்லை
by அ.இராமநாதன் Yesterday at 10:14 pm

» `மூடர்கூடம்’ நவீன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி..!
by அ.இராமநாதன் Yesterday at 10:10 pm

» கடவுளும் தூதுவர்களும்
by அ.இராமநாதன் Yesterday at 9:56 pm

» கால தேவதை
by அ.இராமநாதன் Yesterday at 9:47 pm

» ஒற்றைச் செருப்பு
by அ.இராமநாதன் Yesterday at 9:46 pm

» இராயேந்திரனின் எண்ணங்கள்
by ராஜேந்திரன் Yesterday at 9:34 pm

» அமைதிப் பூங்காவுக்குப் போய் வருகிறேன்....!!
by அ.இராமநாதன் Yesterday at 5:17 pm

» விவேக் படத்தில் யோகி பி பாடல்
by அ.இராமநாதன் Yesterday at 3:11 pm

» கிராமத்து பெண்ணாக விரும்பும் ஷாலினி பாண்டே
by அ.இராமநாதன் Yesterday at 3:10 pm

» தலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு
by அ.இராமநாதன் Yesterday at 3:03 pm

» திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து
by அ.இராமநாதன் Yesterday at 3:02 pm

» எனக்கு ஹிந்தி தெரியாது': சித்தராமையா நக்கல் டுவிட்
by அ.இராமநாதன் Yesterday at 3:01 pm

» காவிரி வாரியம்: இன்று திமுக மனிதச்சங்கிலி
by அ.இராமநாதன் Yesterday at 2:59 pm

» கண்டன தீர்மான ஆலோசனை துவக்கினார் வெங்கையா நாயுடு
by அ.இராமநாதன் Yesterday at 2:58 pm

» நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்
by அ.இராமநாதன் Yesterday at 3:57 am

» ரெயிலில் பெண்கள் பெட்டியில் ஏறி சில்மிஷத்தில் ஈடுபட்ட சாமியார்; பெப்பர் ஸ்பிரே அடித்த மாணவி
by அ.இராமநாதன் Yesterday at 3:54 am

» ஏ.சி. எந்திரம் வெடித்து தலைமை ஆசிரியை பலி
by அ.இராமநாதன் Yesterday at 3:52 am

» உலகின் மிக வயதான ஜப்பானிய பெண் 117வது வயதில் மரணம்
by அ.இராமநாதன் Yesterday at 3:50 am

» பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்
by அ.இராமநாதன் Yesterday at 3:47 am

» என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்
by அ.இராமநாதன் Yesterday at 3:45 am

» அமெரிக்காவில் நிர்வாண மனிதன் துப்பாக்கிச் சூட்டுக்கு 3 பேர் பலி
by அ.இராமநாதன் Sun Apr 22, 2018 8:10 pm

» மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்!
by அ.இராமநாதன் Sun Apr 22, 2018 7:57 pm

» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Sun Apr 22, 2018 7:56 pm

» மீண்டும் நிவேதா தாமஸ்!
by அ.இராமநாதன் Sun Apr 22, 2018 7:55 pm

» ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு!
by அ.இராமநாதன் Sun Apr 22, 2018 7:54 pm

» சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்!
by அ.இராமநாதன் Sun Apr 22, 2018 7:53 pm

» கோடை டிப்ஸ்!
by அ.இராமநாதன் Sun Apr 22, 2018 7:48 pm

» தலைவர் உ.பா.பிரியர்னு எப்படி சொல்றே?
by அ.இராமநாதன் Sun Apr 22, 2018 7:45 pm

» ஜாதகத்திலே கன்னி ராசிங்கிறதை மாத்தணும்...!!
by அ.இராமநாதன் Sun Apr 22, 2018 7:37 pm

» இல்லையென ஆகிவிடுமா?
by அ.இராமநாதன் Sun Apr 22, 2018 7:30 pm

» சமூகக் குற்றம்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 22, 2018 4:53 pm

» கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! -
by அ.இராமநாதன் Sat Apr 21, 2018 7:45 am

» ராஜஸ்தானை வீழ்த்தி சென்னை அபாரம்
by அ.இராமநாதன் Sat Apr 21, 2018 7:38 am

» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
by அ.இராமநாதன் Sat Apr 21, 2018 7:32 am

» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்!
by அ.இராமநாதன் Sat Apr 21, 2018 7:30 am

» பொதுக்கூட்டங்களில் வெற்றிடங்களை நிரப்புவார்!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 11:08 pm

» தலைவர் தத்துவமா பேசறார்....!!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:46 pm

» பீடி சுற்றும் பெண்கள்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:33 pm

» லால்பகதூர் சாஸ்திரி
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:31 pm

» பேசாத வார்த்தக்கு நீ எஜமான்...!!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:27 pm

» பொது அறிவு தகவல்கள்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:23 pm

» மனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...!!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:15 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



தமன்னா, டாப்ஸிகூட டார்க் ஆயிடுவாங்க!

Go down

தமன்னா, டாப்ஸிகூட டார்க் ஆயிடுவாங்க!

Post by அ.இராமநாதன் on Wed May 11, 2016 9:53 pm

[You must be registered and logged in to see this image.]
-

@thoatta 
இரக்கமில்லாத வெயில்.
இந்த வெயில்ல டென் மினிட்ஸ் நின்னா தமன்னா,
டாப்ஸிகூட டார்க் ஆயிடுவாங்க!
-
-----------------------------------
இந்தத் தேர்தலில் ஓட்டு போட்டு முடிந்தவுடன் ஒரு மரம்
வையுங்க... அஞ்சாவது வருஷம் யாரு அதிக பலன்
குடுத்திருக்கானு பாப்போம்...
-
மரமா? மக்கள் பிரதிநிதிகளா?
- அண்ணா சுரேஷ்
-
-----------------------------------------
-
நீங்கள் கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாத திட்டம்
‘ஒரு ரூபாய் இட்லி’ திட்டம்  - ஜெயா
திமுக: நாங்கள் சென்னையில் போக்குவரத்து நெரிசலை
சரிசெய்ய பல மேம்பாலங்களை கட்டியுள்ளோம்.
அதிமுக: அம்மா உணவகத்தில் சாம்பார் சாதம் 5 ரூபாய்க்கு
போடுகிறோம்.
-
திமுக: தமிழ்மொழி செழிக்க ஆசியாவிலேயே மிகப்பெரிய
அண்ணா நூலகம், செம்மொழி தமிழாய்வு மையம் கட்டினோம்.
-
அதிமுக: அம்மா உணவகத்தில் சாம்பார் இட்லி ரூபாய் 1க்கு
போடுகிறோம்.
-
திமுக: புதிய சட்டமன்ற வளாகம் அமைத்தோம், அய்யன்
வள்ளுவனுக்கு சிலை எழுப்பினோம், தகவல் தொழில்நுட்பப்
பூங்காக்கள் அமைத்தோம்...
-
அதிமுக: அம்மா உணவகத்தில் சப்பாத்தி குருமா மூன்று
ரூபாய்க்கு கிடைக்கச் செய்தோம்
-
.திமுக: சமச்சீர் கல்வி, மின் உற்பத்தி திட்டங்கள்,
ஆசியாவிலேயே மிகப்பெரிய பேருந்து நிலையம்,
மெட்ரோ ரயில், விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் இப்படி
பலப்பல...
-
அதிமுக: யோவ் நிறுத்துங்கய்யா... லெமன் சாதம் அஞ்சு
ரூபாய், தயிர் சாதம் அஞ்சு ரூபாய், வெண் பொங்கல்
வித் கெட்டி சட்டினி அஞ்சு ரூபாய்!
-
-----------------------------------------
வலைப்பேச்சில் ரசித்தவை
நன்றி- குங்குமம்

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 27202
Points : 59566
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum