"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» அவசரப்படாதே மச்சி!!
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 9:32 pm

» பாப்பி – நகைச்சுவை
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 9:27 pm

» ரதிதேவியா நடிக்கிறது யாரு மேடம்…?
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 9:26 pm

» தலைவருக்கு மது வாடையை கண்டாலே பிடிக்காது…!!
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 9:22 pm

» தலைவருக்கு சிறப்பு நாற்காலி போட்டிருக்காங்க…!!
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 9:21 pm

» நம் மன்னர் வெற்றியின் முதல் படியை அடைந்து விட்டார்…!
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 9:20 pm

» கடல் போல் இருக்கும் மனைவி!
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 9:19 pm

» நமக்கு வாய்த்த தலைவர்
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 9:18 pm

» என் டேஸ்ட்டுக்கு தான் சமைப்பேன்..!!
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 9:02 pm

» தலைவர் தர்ம தரிசனம்தான் செய்வார்!
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 8:50 pm

» ஏண்டா வீட்டுக்காரரை கொலை பண்ணினே?
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 8:48 pm

» உன் ஞாபங்கள் வலிக்கிறது
by கவிப்புயல் இனியவன் Mon Aug 14, 2017 3:12 pm

» இனிய காலை வணக்கம்...
by அ.இராமநாதன் Sat Aug 12, 2017 9:10 pm

» ராஜஸ்தானில் காந்தி ஜெயந்திக்கு லீவு இல்லை
by அ.இராமநாதன் Sat Aug 12, 2017 7:02 pm

» திரைப்பட தணிக்கை வாரியத்தின் உறுப்பினர்களாக நடிகைகள் கவுதமி- வித்யாபாலன் நியமனம்
by அ.இராமநாதன் Sat Aug 12, 2017 6:42 pm

» இஸ்லாமிய பெண்ணின் பர்தாவை நீக்கிய குற்றத்திற்காக ரூ.54 லட்சம் இழப்பீடு
by அ.இராமநாதன் Sat Aug 12, 2017 6:41 pm

» கொடிய வால் நட்சத்திரங்கள் ஒருநாள் பூமியை தாக்கி பயங்கர அழிவுகளை ஏற்படுத்தும் - நாசா
by அ.இராமநாதன் Sat Aug 12, 2017 6:40 pm

» - இந்திய ராணுவத்தில் ரோபோக்களை பயன்படுத்த பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்புதல்
by அ.இராமநாதன் Sat Aug 12, 2017 6:39 pm

» சுவையான மீன் இனங்களை பெருக்க மேற்கு வங்க அரசு தீவிரம்
by அ.இராமநாதன் Sat Aug 12, 2017 6:37 pm

» பாரதி - சிறுகதை
by varun19 Sat Aug 12, 2017 2:13 pm

» அனுபவ மொழிகள்
by அ.இராமநாதன் Sat Aug 12, 2017 1:28 pm

» பிரபஞ்ச உண்மைகள் - தொடர்பதிவு
by அ.இராமநாதன் Fri Aug 11, 2017 4:45 pm

» நகைச்சுவைப் படமாக உருவாகிறது ‘தொல்லைக்காட்சி’
by அ.இராமநாதன் Wed Aug 09, 2017 1:53 pm

» தனி மனிதன் தருகின்ற தண்டனை பற்றிய கதை
by அ.இராமநாதன் Wed Aug 09, 2017 1:50 pm

» கண்ணுக்கு குலமேது?
by அ.இராமநாதன் Wed Aug 09, 2017 1:40 pm

» முள்ளில் மலரும் பூக்கள் - கஸல் கவிதை
by கவிப்புயல் இனியவன் Sat Aug 05, 2017 10:22 pm

» இறந்தும் துடிக்கும் இதயம்
by கவிப்புயல் இனியவன் Sat Aug 05, 2017 9:59 pm

» கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
by கவிப்புயல் இனியவன் Sat Aug 05, 2017 9:35 pm

» நறுக்குக் கவிதைகள்
by அ.இராமநாதன் Fri Aug 04, 2017 10:07 pm

» பெய்யும் மழையின் அழகு…!!
by அ.இராமநாதன் Fri Aug 04, 2017 10:05 pm

» காய்ந்து போகாத கவிதை மை
by அ.இராமநாதன் Fri Aug 04, 2017 10:04 pm

» இனியேனும் போராடு
by அ.இராமநாதன் Fri Aug 04, 2017 9:59 pm

» விக்ரம் வேதா – திரைப்பட விமரிசனம்
by அ.இராமநாதன் Thu Aug 03, 2017 9:41 pm

» அருளே திருளே - கவிதை
by அ.இராமநாதன் Thu Aug 03, 2017 9:33 pm

» ஏன் வதைக்க வேண்டும்
by அ.இராமநாதன் Thu Aug 03, 2017 9:25 pm

» கொஞ்சம் வெயிட் போட்டிருக்கிறாய் …!
by அ.இராமநாதன் Thu Aug 03, 2017 4:18 pm

» எப்போதும் தமிழில் அச்சனை...!
by அ.இராமநாதன் Thu Jul 27, 2017 9:29 pm

» உபயோகமில்லாத பொருள் ஏதாவது இருந்தா கொடுங்க தாயீ
by அ.இராமநாதன் Thu Jul 27, 2017 9:22 pm

» சொல்றதுக்கெல்லாம் சரின்னு தலையாட்டுவா...!!
by அ.இராமநாதன் Thu Jul 27, 2017 9:17 pm

» சின்ன வீடு - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Sun Jul 23, 2017 9:48 am

» வண்ணக் கனவுகள்!
by அ.இராமநாதன் Sun Jul 23, 2017 9:26 am

» வாசகர் கவிதை
by அ.இராமநாதன் Sun Jul 23, 2017 9:19 am

» கைப்பேசி யாருக்கு - காத்துவாயன் கவிதை
by அ.இராமநாதன் Sun Jul 23, 2017 9:18 am

» இக்கரை அக்கரை - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Sun Jul 23, 2017 9:09 am

» நியாயமா- ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Sat Jul 22, 2017 3:54 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



முகநூல்-நான் ரசித்த நகைசுவைகள்

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Go down

முகநூல்-நான் ரசித்த நகைசுவைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Fri Mar 06, 2015 12:48 pm

First topic message reminder :

நம்ம கட்சி கடுமையான நிதி நெருக்கடியிலே
இருக்குன்னு எப்படி சொல்றே..?


இது பிரியாணி கொடுத்து அல்ல…தயிர் சாதம்
கொடுத்து கூட்டி வரப்பட்ட கூட்டம்னு தலைவர்
பேசறாரே…!



பர்வின் யூனூஸ்
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14297
Points : 17103
Join date : 07/07/2013
Age : 51
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down


Re: முகநூல்-நான் ரசித்த நகைசுவைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Nov 10, 2015 1:04 pm

நான் பிச்சை எடுக்கறதை விட்டுட்டு வேலைக்குப் போறேன்னா,
அதுக்கு காரணம் உங்க மனைவிதான் சார்…!
-
அடடே..எப்படிப்பா..?
-
அவங்க சமைச்சதை ரெண்டு நாள் சாப்பிட்டேனே…!
-
>சிக்ஸ்முகம்
-
------------------------------------------------
நன்றி: குங்குமம்
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14297
Points : 17103
Join date : 07/07/2013
Age : 51
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: முகநூல்-நான் ரசித்த நகைசுவைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Nov 10, 2015 1:06 pm

ஓட்டு கேட்கப்போன தலைவர் ஏன் ரொம்ப அப்செட்
ஆகிப்போய் இருக்கிறார்?
-
தலைவர் ஓட்டுக் கேட்கப்போனபோது, வீட்டுக்குள்ள இருந்த
பெண் இன்னும் சமையல் ஆகல…பிறகு வாங்கன்னு
சொன்னாளாம்..!
-
>தேவதாசன்
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14297
Points : 17103
Join date : 07/07/2013
Age : 51
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: முகநூல்-நான் ரசித்த நகைசுவைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Nov 10, 2015 1:07 pm

கபாலி…நீ செய்த தப்புக்கு ஆறு மாசம் ஜெயில் அல்லது
இருபதாயிரம் அபராதம்…எது வேணும்…?
-
அட..இதுல கூட ஆப்ஷன் வந்துடுச்சா..?
-
>மிக்கேல்ராஜ்
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14297
Points : 17103
Join date : 07/07/2013
Age : 51
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: முகநூல்-நான் ரசித்த நகைசுவைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Nov 10, 2015 1:08 pm

நல்ல காபி பொடி கூடவே மட்டமான காபி பொடியும் ஒரு
பாக்கெட் வாங்குறீங்களே ஏம்மா..?
-
இது காபிபொடி ஓசி கேட்டு வர்றவங்களுக்கு
கொடுக்கிறதுக்கு...!
-
=========================================
நன்றி: குமுதம்
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14297
Points : 17103
Join date : 07/07/2013
Age : 51
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: முகநூல்-நான் ரசித்த நகைசுவைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Nov 10, 2015 1:10 pm

ஜெயிலில் இருந்து கபாலி எப்படி தப்பிச்சுப் போனான்,,?
-
நடுவிலே கொஞ்சம் சுவரைக் காணோம் சார்..!
-
>என்.உஷாதேவி
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14297
Points : 17103
Join date : 07/07/2013
Age : 51
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: முகநூல்-நான் ரசித்த நகைசுவைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Nov 10, 2015 1:11 pm

நான் ஒரு ஹாஸ்பிடல் ஆரம்பிச்சிருக்கிறேன், ஒரு ஈ, காக்கை கூட
வரலை..
-
அதுங்களாவது பிழைச்சுப் போகட்டும், விடுங்க டாக்டர்..!
-
>எம்.அசோக்ராஜா
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14297
Points : 17103
Join date : 07/07/2013
Age : 51
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: முகநூல்-நான் ரசித்த நகைசுவைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Nov 10, 2015 1:13 pm

காட்டு மிருகங்கள் ராம நாராயணன் ஆபிஸை முற்றுகை
இட்டிருக்கிறதே, ஏன்?
-
மிருகங்கள் மனம் புண்படும்படி படம் எடுத்தாராம்..!
-
>வி.சகிதாமுருகன்
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14297
Points : 17103
Join date : 07/07/2013
Age : 51
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: முகநூல்-நான் ரசித்த நகைசுவைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Nov 10, 2015 1:14 pm

என்னடி இவ்வளவு வெயிட்டான சேலையை வாங்கி வந்திருக்கே?
-
உங்களுக்கென்ன, கட்டிக்கப்போறது நான்தானே..?
-
சனியனே! துவைக்கப் போறது நான்டீ..!
-
>ஜி.மகாலிங்கம்
-
—————————————–
நன்றி: குமுதம்
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14297
Points : 17103
Join date : 07/07/2013
Age : 51
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: முகநூல்-நான் ரசித்த நகைசுவைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Nov 10, 2015 1:16 pm

அப்பா, தாய் சொல்லைத்தட்டாதேன்னு பழமொழி இருக்கு! ஆனா, தாரம் சொல்லை தட்டாதேன்னு பழமொழி ஏன் இல்லை?


ஓ.. அதுவா! எதை நாம செய்ய மாட்டோமோ அதுக்கு மட்டும் தான் பழமொழி இருக்கும்.

ஹசன் பருக்
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14297
Points : 17103
Join date : 07/07/2013
Age : 51
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: முகநூல்-நான் ரசித்த நகைசுவைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Nov 10, 2015 1:17 pm

இந்தா இந்த முகமூடியை போட்டுக்கோ!
முகமூடியா எதுக்கு?

பின்னே! நான் எப்ப திருட வந்தாலும் இப்படி பஞ்சப்பாட்டு பாடறதுக்கு பேசாம என்னோட வந்து சேர்ந்துக்கலாம்.

ஆர். அப்துல் சலாம்.
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14297
Points : 17103
Join date : 07/07/2013
Age : 51
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: முகநூல்-நான் ரசித்த நகைசுவைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Nov 10, 2015 1:19 pm

லோ பட்ஜெட் படம்னு சொல்றீங்க! 

ஆனா கதாநாயகி வீட்டுல சமையல் காஸ் சிலிண்டர் வந்து இறங்குது. அவங்க காய்கறி வாங்கி சமையல் பண்ற மாதிரி எல்லாம் சீன் வருதே?

புளியரை கணேசன்.
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14297
Points : 17103
Join date : 07/07/2013
Age : 51
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: முகநூல்-நான் ரசித்த நகைசுவைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Nov 10, 2015 1:20 pm

டாக்டர்! காதுகுடையுது.. மூக்கு அடைச்சிருக்கு! தொண்டையில புண்ணு!

உண்மையை சொல்லுங்க! நான் நெஜமாவே ஈ.என்.டி டாக்டாரான்னு செக் பண்ணத்தானே வந்திருக்கீங்கே?

பாஸ்கி.
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14297
Points : 17103
Join date : 07/07/2013
Age : 51
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: முகநூல்-நான் ரசித்த நகைசுவைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Nov 10, 2015 1:21 pm

இவர்தான் உன் காதலரா?

எப்படி கண்டுபிடிச்சே?

உன்னை பக்கத்துலே வச்சிகிட்டு உன்னை தவிர மத்த எல்லா பொண்ணுங்களையும் ரசிக்கிறாரே!

அம்பை தேவா.
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14297
Points : 17103
Join date : 07/07/2013
Age : 51
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: முகநூல்-நான் ரசித்த நகைசுவைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Nov 10, 2015 1:22 pm

அம்மா தப்பா நினைக்காதீங்க! நம்ப ஐயா எப்படி?

சே! தங்கமானவரு.. என்னையே நிமிர்ந்து பார்க்கமாட்டாரு! கவலைப்படாதே!

மன்னிக்கிச்சுங்க அம்மா! அப்ப இந்த வீடு எனக்கு சரிப்படாது!

கே.வி.
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14297
Points : 17103
Join date : 07/07/2013
Age : 51
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: முகநூல்-நான் ரசித்த நகைசுவைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Nov 10, 2015 1:23 pm

உங்களுக்கு கம்ப்ளீட் ரெஸ்ட் தேவை! ஒரு நாலு நாளைக்கு!..

ஐயையோ! அடுத்த நாலு நாள் ஆபீஸ் லீவாச்சே! என்ன பண்ணுவேன்?!

பாஸ்கி.
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14297
Points : 17103
Join date : 07/07/2013
Age : 51
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: முகநூல்-நான் ரசித்த நகைசுவைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Nov 10, 2015 1:25 pm

ஏர் போர்ட்டில் என்ன கலாட்டா?

யாரோ ரன் –வே முழுக்க வரட்டி தட்டி வச்சிருக்காங்களாம்!

வி.வைத்தியநாதன்.
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14297
Points : 17103
Join date : 07/07/2013
Age : 51
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: முகநூல்-நான் ரசித்த நகைசுவைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Nov 10, 2015 1:26 pm

என்னது உங்க தாத்தா உனக்கு சொத்துல ஐநூறு ரூபாத்தான் எழுதி வச்சிருந்தாராமே?

நான் கொடுத்து வச்சது அவ்வளவுதாண்டா!

என்னது அதுவும் நீ கொடுத்து வச்சதுதானா?!!

ச.ரவிகுமார்.
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14297
Points : 17103
Join date : 07/07/2013
Age : 51
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: முகநூல்-நான் ரசித்த நகைசுவைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Nov 10, 2015 1:28 pm

ஹலோ! வணக்கம்.. நான் சம்பந்தம் பேசறேன்!

போன்லயெல்லாம் சம்பந்தம் பேசமுடியாது! நேர்ல வாங்க பேசலாம்!

ஜெயாபிரியன்.
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14297
Points : 17103
Join date : 07/07/2013
Age : 51
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: முகநூல்-நான் ரசித்த நகைசுவைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Nov 10, 2015 1:29 pm

இந்தாங்க, காணாமப் போன உங்களோட சைக்கிள்..

சார் காணாம போனது என்னோட மோட்டார் சைக்கிள் சார்!

எப்படியோ பாதிக் கிடைச்சிடுச்சுல்ல எடுத்துகிட்டு சந்தோஷமா போங்க!

கோவி. கோவன்.
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14297
Points : 17103
Join date : 07/07/2013
Age : 51
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: முகநூல்-நான் ரசித்த நகைசுவைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Nov 10, 2015 1:30 pm

பாட்டுக் கிளாசுக்கு உங்க பொண்ணு எதுக்கு கலர் பென்சிலையெல்லாம் எடுத்துகிட்டு போறா?

அவளுக்கு பாட்டு டீச்சர் இப்ப ‘வர்ணம்’ சொல்லித்தராங்களாம்!

வி.சாரதி டேச்சு.
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14297
Points : 17103
Join date : 07/07/2013
Age : 51
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: முகநூல்-நான் ரசித்த நகைசுவைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Nov 12, 2015 8:30 pm

கபாலியோட குடும்பத்துக்கு, தலைவர் என்ன குடுக்கிறாரா..?
-
‘உதை’வித் தொகை..!
-
———————————–
-
என்ன, ஆயிரம் ரூபாய் கேட்டு எஸ்.எம்.எஸ்.அனுப்பியிருக்கிறாய்?
-
நான்தான் சொன்னேனே, எனக்கு கடன் கேடகறதே பிடிக்காதுன்னு..!
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14297
Points : 17103
Join date : 07/07/2013
Age : 51
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: முகநூல்-நான் ரசித்த நகைசுவைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Nov 12, 2015 8:33 pm

வேற்றுக்கிரகத்தில் மனிதர்களை வைத்து எடுக்கப்பட்ட
புதுபடத்துக்கு எதிராகப் புகார் பண்ணியிருக்காங்களாமே..?
-
ஜாதக கட்டத்தில் இல்லாத ஒரு கிரகத்தை இருப்பதாக
சொல்லியிருப்பதை எதிர்த்து ஒரு ஜோசியர்தான் புகார்
பண்ணியிருக்கிறாராம்..!
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14297
Points : 17103
Join date : 07/07/2013
Age : 51
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: முகநூல்-நான் ரசித்த நகைசுவைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Nov 12, 2015 8:34 pm

ஏம்பா ராப்பிச்சை, கொஞ்ச நாளா ஆளைக் காணோமே..?
-
கும்பமேளாவுக்கு அலகாபாத் போயிருந்தேன் தாயி..!
-
————————————

நன்றி: குமுதம்
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14297
Points : 17103
Join date : 07/07/2013
Age : 51
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: முகநூல்-நான் ரசித்த நகைசுவைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Nov 12, 2015 8:35 pm

அந்த சாமியார் பத்திரிகை நிருபர் மேல கடும்கோபத்தில்
இருக்காரே..ஏன்?
-
மக்கள் ஆன்மீக உணரவை வளர்த்துக்கொள்ள வேண்டும்னு
அவர் சொன்னதை, ஆண்மை உணர்வை வளர்த்துக்கொள்ள
வேண்டும்னு போட்டுட்டட்டானாம்..!
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14297
Points : 17103
Join date : 07/07/2013
Age : 51
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: முகநூல்-நான் ரசித்த நகைசுவைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Nov 12, 2015 8:36 pm

மன்னர் பைபாஸ் சாலையில் மட்டும் புறமுதிகிட்டு வரமாட்டாரா…ஏன்?
-
எல்லா ‘டோல்’கேட்டிலயும், பணம் கட்ட சொல்றாங்களாம்…!
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14297
Points : 17103
Join date : 07/07/2013
Age : 51
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum