"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» இறக்கை லிங்கம்!
by அ.இராமநாதன் Today at 5:36 pm

» அரசு பள்ளிக்குள் புகுந்து தலைமை ஆசிரியையிடம் சங்கிலி பறிப்பு
by அ.இராமநாதன் Today at 12:50 pm

» கலாம் இல்லத்தில் கமல்; அரசியல் பயணத்தை துவக்கினார்
by அ.இராமநாதன் Today at 12:47 pm

» பிரிட்டனில், மூடப்படும் நிலையில் 900 KFC கடைகள்: காரணம் என்ன?
by அ.இராமநாதன் Today at 12:46 pm

» மூட்டையோடு மூட்டையாய் கடத்தப்பட்ட சடலம்: செங்கல்பட்டில் சர்ச்சை!
by அ.இராமநாதன் Today at 12:45 pm

» அழகிய காலை வணக்கம்...!
by அ.இராமநாதன் Today at 12:43 pm

» பண்பே வெல்லும் - கதைப்பாடல்
by அ.இராமநாதன் Today at 11:29 am

» மாதிரிப்பள்ளி - சிறுவர் பாடல்
by அ.இராமநாதன் Today at 11:25 am

» ஆதிசங்கரர் பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Today at 11:20 am

» தண்ணீரே பனிக்கட்டி - சிறுவர்களுக்கான பாடல்
by அ.இராமநாதன் Today at 11:15 am

» விலகினால் அடையாளம் - குழந்தைகளுக்கான பாடல்
by அ.இராமநாதன் Today at 11:08 am

» பாம்பு இருக்கற இடத்துல பல்லி எப்படி இருக்கும்...?
by அ.இராமநாதன் Yesterday at 9:06 pm

» ‘டியர்... நான் உங்க இதயத்துல இருக்கேனா?’’
by அ.இராமநாதன் Yesterday at 8:57 pm

» இந்த போட்டோ கி.மு.விலே எடுத்தது...!!
by அ.இராமநாதன் Yesterday at 8:46 pm

» படி! படி! - சிறுவர் கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 8:38 pm

» செயல் - கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 8:30 pm

» கனவு - கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 8:29 pm

» வெட்கம் - கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 8:27 pm

» அழகிய தமிழ் - கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 8:26 pm

» யாப்பு
by lakshmi.P.R Yesterday at 8:26 pm

» நடவு & ஆசை - கவிதைகள்
by அ.இராமநாதன் Yesterday at 8:23 pm

» சிந்தனை சிகிச்சை-5
by ராஜேந்திரன் Mon Feb 19, 2018 8:39 pm

» வித்தியாசமான வேடத்தில் அனுஷ்கா
by அ.இராமநாதன் Mon Feb 19, 2018 9:29 am

» வித்தியாசமான வேடத்தில் சமந்தா
by அ.இராமநாதன் Mon Feb 19, 2018 9:23 am

» பிரபுதேவாவின் டைட்டில் சென்டிமென்ட்!
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 8:52 am

» ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் ஸ்ரீதேவியின் மகள்!
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 8:51 am

» சமந்தா வரவேற்பு!
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 8:50 am

» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 8:49 am

» சிலம்பம் பயிலும் விஜய் ஆண்டனி!
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 8:48 am

» மாப்பிள்ளைக்கு ஏன் இரண்டு டூ வீலர் வாங்கி கொடுத்திருக்கீங்க?
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 8:37 am

» இந்த ஆஸ்பத்திரிக்கா உயிரையே கொடுத்தவங்க...!!
by அ.இராமநாதன் Sun Feb 18, 2018 2:12 am

» நாச்சியார் விமர்சனம்
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 11:50 pm

» பிரியா வாரியர் கண்ணடிக்கும் பாடல் வாபஸ் இல்லை ; நடிகை பேட்டி கொடுக்க இயக்குனர் தடை
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 11:24 pm

» ரஜினிகாந்த், கமல்ஹாசன் உரையுடன் நடிகை ஸ்ரீதேவி வாழ்க்கை வரலாறு ஆவணப்படம்
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 11:20 pm

» தெலுங்கில் நடித்த ஸ்ரேயா படம் இணையதளத்தில் வெளியானது
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 11:17 pm

» நாட்டை சூறையாடும் வங்கியின் விஐபி வாடிக்கையாளர்கள்: மம்தா தாக்கு
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:38 pm

» மெக்சிகோவில் 7.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் கட்டிடங்கள் குலுங்கின
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:37 pm

» பிஎன்பி மோசடி: மேலும் ரூ. 549 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல்; நிரவ் மோடி இருப்பிடம் தெரியாது - வெளியுறவுத்துறை
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:36 pm

» தொழில்நுட்ப ஆஸ்கர் விருது வென்ற இந்தியர்
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:35 pm

» கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் கைது அமலாக்கத்துறை விசாரிக்க கோர்ட்டு அனுமதி
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:33 pm

» மணிசங்கர் அய்யர் மீது தேசதுரோக வழக்கு
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:32 pm

» நாணயம் பெற மறுத்தால் நடவடிக்கை: வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி எச்சரிக்கை
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:31 pm

» ரூ.9க்கு ஏர்டெல் புதிய திட்டம் அறிவிப்பு
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:25 pm

» ரூ.99க்கு பி.எஸ்.என்.எல். அதிரடி சலுகை
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 6:24 pm

» மருத்துவ குறிப்புகள் - தொடர்பதிவு
by அ.இராமநாதன் Sat Feb 17, 2018 2:26 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



கோபம்

Go down

கோபம்

Post by drbalasubramanian on Sun Oct 26, 2014 12:59 am

ANGER  MANAGEMENT-TIPS
1.   கோபம் தவறு என ஏற்றுக் கொள்ளுங்கள்
2.   கோபத்தினால் விளைந்த தீமைகளை பட்டியலிடுங்கள்
3.   கோபம் உள்ளதை கோபமில்லாமல் வெளிபடுத்துங்கள்
4.   பிறர் எல்லை மீறும் போது பண்புடன் எச்சரியுங்கள்
5.   செயல்படும்  முன்பு சற்று சிந்தியுங்கள்
6.   வார்த்தைகளை கவனமாக கையாளுங்கள் காயமாக்கும்
7.   கனல் வார்த்தைகளை தவிருங்கள்
8.   ஆத்திரத்தால் உருவான பகைகளை நினைவில் கொள்ளுங்கள்
9.   கோபத்தை கொஞ்சம் தள்ளி போடுங்கள்
10. ஆத்திரத்தை வெளிபடுத்த அவசரம் காட்டாதீர்கள்
11. கோபத்தை காட்ட திட்டம் தீட்டாதீர்கள்
12. நகைச்சுவை என்ற தேனோடு மறுப்பை ஊட்டுங்கள்
13. தனிப்பட்ட முறையில் யாரையும் தாக்காதீர்கள்
14. தகாத வார்த்தைகளை தவிர்க்க பாருங்கள்
15. பலர் முன்னிலையில் யாரையும் அவமானபடுத்தாதீர்கள்
16. உடல் ஊனங்களை குறிப்பிட்டு இழிவுபடுத்தாதீர்கள்
17. தனியாரது ஒழுக்க நடத்தைகளை பற்றி பேசாதீர்கள்
18. மட்டம் தட்டி கேவலமாக பேசுவதை தவிருங்கள்
19. உணர்வுகளை தெளிவாக எழுதிப் பாருங்கள்
20. அமைதியான எழுத்துகளால் தெரிய படுத்துங்கள்
21. ஆதாரமில்லாது அவசரபட்டு கண்டிக்காதீர்கள்
22. அபாண்டமாக குற்றம் சாட்டி தண்டிக்காதீர்கள்
23. பிறரது கோபத்தால் நாம் பட்டதை நினைவு கொள்ளுங்கள்
24. மனதை அமைதியாக வைத்து கொள்ள பழகுங்கள்
25. நன்றல்லதை அன்றே மறப்பது நன்றென்று நம்புங்கள்
26. பிறர் காயப்படுத்தினால் தாங்கும் வலிமையை வளருங்கள்
27. பிறரது அத்வாசயமான நியாயங்களை புரிந்து கொள்ளுங்கள்
28. குழந்தைகளிடமிருந்து சமாதானத்தை கற்று கொள்ளுங்கள்
29. தியான பயிற்சி மூலம் மனதை அலைபாயாமல் காப்பாற்றுங்கள்
30. இனிமையான இசையால் முறுக்கத்தை மாற்றுங்கள்.
avatar
drbalasubramanian
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 2
Points : 6
Join date : 26/10/2014
Age : 58
Location : Tiruchirappalli

Back to top Go down

Re: கோபம்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Tue Oct 28, 2014 9:47 pm

பயனுள்ள பகிர்வுக்கு நன்றீ

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56810
Points : 69552
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum