"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கேள்வி கேட்டா ரொம்ப மரியாதையா முழிப்பான்!''
by அ.இராமநாதன் Today at 9:59 am

» கிறிஸ்தவ பெண்ணுக்கு திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர் பதவி: நடிகை ரோஜா கண்டனம்
by அ.இராமநாதன் Today at 9:53 am

» கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவுகளை பாதுகாப்பாக கையாள மேற்கொள்ளப்படும் நடைமுறைகள் என்ன? சுப்ரீம் கோர்ட்டு கேள்வி
by அ.இராமநாதன் Today at 9:43 am

» கனடா : மக்கள் நெரிசலில் வேன் புகுந்ததில் 9 பேர் பலி
by அ.இராமநாதன் Today at 9:40 am

» கோவில் கும்பாபிஷேகம் : சிங்கப்பூர் பிரதமர் பங்கேற்பு
by அ.இராமநாதன் Today at 9:38 am

» நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு
by அ.இராமநாதன் Today at 9:36 am

» கடல் கொந்தளிப்பு இன்றும் தொடரும்
by அ.இராமநாதன் Today at 9:33 am

» கஞ்சன் லிஸ்டில் சேருபவர்கள்...!!
by அ.இராமநாதன் Today at 3:49 am

» வாலு மட்டும் அசைஞ்சா அது எருமை...! - வலையில் வசீகரித்தவை
by அ.இராமநாதன் Today at 3:47 am

» அன்று ...அப்போது!!
by அ.இராமநாதன் Today at 3:34 am

» டூப் நடிகர் என்ன பிரச்சனை பண்றார்...?
by அ.இராமநாதன் Today at 3:28 am

» அவரை மாதிரி கஞ்சனை பார்க்க முடியாது...!!
by அ.இராமநாதன் Today at 3:25 am

» கலாய் கவிதைகள்
by அ.இராமநாதன் Today at 3:14 am

» மூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்
by அ.இராமநாதன் Today at 2:54 am

» ரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்
by அ.இராமநாதன் Today at 2:51 am

» கர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,
by அ.இராமநாதன் Today at 2:46 am

» கூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'
by அ.இராமநாதன் Today at 2:43 am

» திட்டி வாசல்
by அ.இராமநாதன் Today at 2:40 am

» வெயிலுக்கு ஏற்ற 'ஸ்குவாஷ்'
by அ.இராமநாதன் Today at 2:33 am

» கேரளா சாகித்ய அகாடமி
by அ.இராமநாதன் Today at 2:32 am

» 2019-ல்அமெரிக்காவில் உலக தமிழ் மாநாடு
by அ.இராமநாதன் Today at 2:30 am

» வேங்கை மகன் ஒத்தையில நிக்கேன்...!!
by அ.இராமநாதன் Yesterday at 10:30 pm

» தமிழன் அறியாத நாரதரா...?
by அ.இராமநாதன் Yesterday at 10:24 pm

» முலாம்பழம் - மருத்துவ பயன்கள்
by அ.இராமநாதன் Yesterday at 10:20 pm

» செயல் இன்றி இன்பமில்லை
by அ.இராமநாதன் Yesterday at 10:14 pm

» `மூடர்கூடம்’ நவீன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி..!
by அ.இராமநாதன் Yesterday at 10:10 pm

» கடவுளும் தூதுவர்களும்
by அ.இராமநாதன் Yesterday at 9:56 pm

» கால தேவதை
by அ.இராமநாதன் Yesterday at 9:47 pm

» ஒற்றைச் செருப்பு
by அ.இராமநாதன் Yesterday at 9:46 pm

» இராயேந்திரனின் எண்ணங்கள்
by ராஜேந்திரன் Yesterday at 9:34 pm

» அமைதிப் பூங்காவுக்குப் போய் வருகிறேன்....!!
by அ.இராமநாதன் Yesterday at 5:17 pm

» விவேக் படத்தில் யோகி பி பாடல்
by அ.இராமநாதன் Yesterday at 3:11 pm

» கிராமத்து பெண்ணாக விரும்பும் ஷாலினி பாண்டே
by அ.இராமநாதன் Yesterday at 3:10 pm

» தலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு
by அ.இராமநாதன் Yesterday at 3:03 pm

» திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து
by அ.இராமநாதன் Yesterday at 3:02 pm

» எனக்கு ஹிந்தி தெரியாது': சித்தராமையா நக்கல் டுவிட்
by அ.இராமநாதன் Yesterday at 3:01 pm

» காவிரி வாரியம்: இன்று திமுக மனிதச்சங்கிலி
by அ.இராமநாதன் Yesterday at 2:59 pm

» கண்டன தீர்மான ஆலோசனை துவக்கினார் வெங்கையா நாயுடு
by அ.இராமநாதன் Yesterday at 2:58 pm

» நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்
by அ.இராமநாதன் Yesterday at 3:57 am

» ரெயிலில் பெண்கள் பெட்டியில் ஏறி சில்மிஷத்தில் ஈடுபட்ட சாமியார்; பெப்பர் ஸ்பிரே அடித்த மாணவி
by அ.இராமநாதன் Yesterday at 3:54 am

» ஏ.சி. எந்திரம் வெடித்து தலைமை ஆசிரியை பலி
by அ.இராமநாதன் Yesterday at 3:52 am

» உலகின் மிக வயதான ஜப்பானிய பெண் 117வது வயதில் மரணம்
by அ.இராமநாதன் Yesterday at 3:50 am

» பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்
by அ.இராமநாதன் Yesterday at 3:47 am

» என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்
by அ.இராமநாதன் Yesterday at 3:45 am

» அமெரிக்காவில் நிர்வாண மனிதன் துப்பாக்கிச் சூட்டுக்கு 3 பேர் பலி
by அ.இராமநாதன் Sun Apr 22, 2018 8:10 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines சரித்திரம் பயில்வோம்! - வெ.இறையன்பு இ.ஆ.ப

Go down

சரித்திரம் பயில்வோம்! - வெ.இறையன்பு இ.ஆ.ப

Post by அ.இராமநாதன் on Tue Oct 07, 2014 8:01 am

-
இப்போதெல்லாம் பள்ளிகளில் அறிவியலுக்குக் கொடுக்கும்
முக்கியத்துவம் சரித்திரத்துக்குக் கொடுப்பதில்லை.
இலக்கியத்துக்கு இடமே இல்லை. வரலாறும் இலக்கியமும்
படித்தால் வேண்டிய படிப்புக்கு விண்ணப்பம் போட
முடியுமா என்று மாணவர்களுக்கு முன்பு பெற்றோர்
எதிர்கேள்வி கேட்கிறார்கள்.

வரலாறு, இலக்கியம் பண்டங்களல்ல, பாத்திரங்கள்.
உணவை உண்ணுகிற பாத்திரம் நிறைவு செய்வது போல,
அவை முழுமையான வாழ்க்கை நெறியை வழங்குகின்றன.


வரலாறு நூல்களைத் தேர்வு செய்து படிக்கும் போது,
கதைப்புத்தகத்தைப் போல கலகலப்பூட்டுகிறது.
பாடப்புத்தகங்களில் மதிப்பெண்களுக்காகப் படிக்கிற போது
கவிதைகள் கூட கந்தகமாகிவிடுகின்றன. விருப்பத்துடன்
வாசிக்கின்றபோது கந்தகம் பற்றிய குறிப்பு கூட சந்தனமாகி
விடுகிறது.

சுவாரசியமான பல சரித்திர நூல்கள் எழுதப் பட்டிருக்கின்றன.
சரித்திரத்தை இலக்கியங்கள் மூலமும் வாசிக்கமுடியும்.
ஷேக்ஸ்பியர், மார்லோ, பெர்னாட்ஷா ஆகியோருடைய
பல நாடகங்கள் சரித்திரத்தின் பதிவுகள், வரலாற்றின் பிழிவுகள்.


மாபெரும் மன்னர்களின் வீழ்ச்சிக்கு ஒரே ஒரு தவறால்
நிகழந்ததை நமக்கு அவை உணர்த்துகின்றன. அதீத
நம்பிக்கையால் ஜூலியஸ் சீசர் கத்திகளின் உத்திகளுக்குப்
பலியானார். ஹேம்லெட் முடிவெடுக்காமல் தடுமாறியதால்
தள்ளாடினார். மேக்பெத் அதிக அவாவால் அழிந்தான்.
நெப்போலியன் சரியாகத் திட்டம் இடாததால் தொய்வுற்றார்.
ஹிட்லர் அகங்காரத்தால் அழிந்தார்.

சரித்திரத்தை எவ்வளவு நாம் புறக்கணித்தாலும் அவை
திரும்பத் திரும்ப நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன.
ஏன், நம் வாழ்வில் கூட மீண்டும் பழைய தவறுகளையே
நாம் செய்து கொண்டே இருக்கிறோம். விழுந்த இடத்திலேயே
விழுகிறோம்.

தலைமைப் பண்பை உறிஞ்சிக் கொள்ள விரும்புகிறவர்களுக்கு,
சரித்திரம் அகராதி. மேன்மையான உயர்ந்த குணங்கள்
சிலரை உச்சாணிக் கொம்பிலே அமர்த்தியதை வரலாற்றை
வாசிப்பதிலிருந்து கிரகித்துக் கொண்டு நாமும் அவற்றை
நோக்கி பயணிப்பதற்கு நம்மை அவை உசுப்பி விடுகின்றன.

மகாத்மா காந்தி எத்தனைப் போராட்டங்களைச் சந்தித்தார்
என்பதைத் தெரிந்து கொள்கிறபோதுதான், மாதப்
பரீட்சைக்கே மனமொடியும் நாம் நம்மைத் திருத்திக்கொள்ள
முடியும். வைராக்கியம் வளர்க்கவும், இடறாமல் இருக்கவும்
சாதனை செய்தவர்களின் சரித்திரச் சான்றுகள் நமக்கு
என்றும் உறுதுணை புரியும்.

-
---------------------------------------

நன்றி: கல்வி அஞ்சல்

http://kalvianjal.blogspot.sg/2012/11/blog-post_1224.html
     

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
http://rammalar.wordpress.com
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 27227
Points : 59635
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum