"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தங்கையை சினிமாவில் இறக்கி விடும் சாய் பல்லவி!
by அ.இராமநாதன் Yesterday at 5:30 pm

» நடிகை கேத்ரின் தெரசா.
by அ.இராமநாதன் Yesterday at 5:13 pm

» சாய் பல்லவி தங்கை பூஜா நடித்திருக்கும் காரா குறும்படம்
by அ.இராமநாதன் Yesterday at 5:11 pm

» கதாநாயகியானார் எஸ்தர்!
by அ.இராமநாதன் Yesterday at 5:07 pm

» சினேகாவின் ரீ – என்ட்ரி!
by அ.இராமநாதன் Yesterday at 5:06 pm

» மன்மோகன்சிங் வாழ்க்கை திரைப்படமாகிறது!
by அ.இராமநாதன் Yesterday at 5:05 pm

» “கபட வேடதாரிகளை எனக்கு பிடிக்காது” நடிகை திரிஷா சொல்கிறார்
by அ.இராமநாதன் Yesterday at 1:37 pm

» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Yesterday at 9:50 am

» சர்ச்சையில் சிக்க விரும்பாத சிவகார்த்திகேயன்!
by அ.இராமநாதன் Yesterday at 9:49 am

» ஷீரடி பாபா - ஆன்மிக சிந்தனை
by அ.இராமநாதன் Yesterday at 8:53 am

» பொண்டாட்டியே உதைப்பா…!
by அ.இராமநாதன் Sat Jun 24, 2017 10:01 pm

» என்ன..! இது கவர்ச்சிப் பிரியாணியா?
by அ.இராமநாதன் Sat Jun 24, 2017 10:00 pm

» தலைவர் சின்னப்பசங்க கூட கோலி விளையாடறாரே?
by அ.இராமநாதன் Sat Jun 24, 2017 10:00 pm

» வழக்கம் போல் பீர் பாட்டிலை தான் தொறக்கிறீங்க!
by அ.இராமநாதன் Sat Jun 24, 2017 9:59 pm

» தலைவா ஐ டி ஆபிசர்ஸ் வந்திருக்காங்க!
by அ.இராமநாதன் Sat Jun 24, 2017 9:59 pm

» ஆந்தை லேகியம் கொடுத்து விட்டாராம்!
by அ.இராமநாதன் Sat Jun 24, 2017 9:58 pm

» அட்சதை கூட கல்லு வந்து மண்டையில விழுதே?
by அ.இராமநாதன் Sat Jun 24, 2017 9:58 pm

» ஓங்கி அடிச்சா…!
by அ.இராமநாதன் Sat Jun 24, 2017 9:21 pm

» அன்று சொன்னவை இன்று நடக்கிறது
by கவிப்புயல் இனியவன் Sat Jun 24, 2017 1:56 pm

» எதை விட்டுக் கொடுப்பது? – தென்கச்சி கோ. சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Sat Jun 24, 2017 11:38 am

» நபி மொழிகள்: நல்லெண்ணம் அழகிய வணக்கமாகும்
by அ.இராமநாதன் Sat Jun 24, 2017 11:29 am

» ரமலான் நோன்பு சிறப்புக் கட்டுரை: வீசும் காற்றைப் போல் தர்மம் செய்பவர்
by அ.இராமநாதன் Sat Jun 24, 2017 11:27 am

» லூயி பாஸ்டர்
by அ.இராமநாதன் Sat Jun 24, 2017 11:25 am

» அரசுப் பள்ளியில் பயின்று நீட் தேர்வில் வெற்றி பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த இரட்டை சகோதரிகள்
by அ.இராமநாதன் Sat Jun 24, 2017 11:22 am

» புற்று நோயால் பாதித்த 5 வயது சிறுமியின் திருமண ஆசையை நிறைவேற்றிய பெற்றோர்
by அ.இராமநாதன் Sat Jun 24, 2017 11:20 am

» பெண்களுக்காக பொது கூட்டம் நடத்தப் போறாராம்...!!
by அ.இராமநாதன் Sat Jun 24, 2017 10:55 am

» மனைவிக்கும் டாக்டர் பட்டம் வேண்டுமாம்…!!
by அ.இராமநாதன் Sat Jun 24, 2017 10:46 am

» பிரிட்டனில் குட்டை பாவாடையுடன் பள்ளி மாணவர்கள் நூதனப் போராட்டம்
by அ.இராமநாதன் Fri Jun 23, 2017 8:29 pm

» நட்பு நாடுகள் பட்டியலில் இருந்து பாகிஸ்தானை நீக்க அமெரிக்க செனட் சபையில் மசோதா
by அ.இராமநாதன் Fri Jun 23, 2017 8:28 pm

» ரம்ஜான் ட்ரீட்: சிறப்பு காம்போ திட்டங்களை அறிவித்த பி.எஸ்.என்.எல்.
by அ.இராமநாதன் Fri Jun 23, 2017 8:27 pm

» ‘உள்ளுவதெல்லாம்’ நூல் ஆசிரியர் : தமிழ்மாமணி வா.மு.சே. திருவள்ளுவர் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Thu Jun 22, 2017 9:55 pm

» கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
by கவிப்புயல் இனியவன் Thu Jun 22, 2017 9:50 pm

» வெளிச்ச விதைகள் ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! மதிப்புரை பேராசிரியர் முனைவர் யாழ் சு. சந்திரா, மதுரை ஸ்ரீ மீனாட்சி அரசினர் பெண்கள் கல்லூரி !
by eraeravi Thu Jun 22, 2017 9:06 pm

» இரா. இரவியின் படைப்புலகம் ! நூல் ஆசிரியர் தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் ! மதிப்புரை பேராசிரியர் முனைவர் யாழ் சு. சந்திரா, மதுரை ஸ்ரீ மீனாட்சி அரசினர் பெண்கள் கல்லூரி !
by eraeravi Thu Jun 22, 2017 9:06 pm

» கண்டிஷன் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 9:50 pm

» கொடுப்பினை – ஒரு பக்ககதை
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 9:47 pm

» ரிசல்ட் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 9:46 pm

» கடன் பாட்டு…!!
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 9:43 pm

» பிசுக்கு – பொசுக்கு (வீட்டுக்குறிப்புகள்)
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 9:33 pm

» நீட் எக்ஸாம்…
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 9:32 pm

» சாதுர்யம் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 9:31 pm

» நம்பிக்கை – குட்டி கதை
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 9:31 pm

» பழமொழிகள்…
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 9:29 pm

» நண்பரால் நன்மை பலவுண்டு – கவிதை
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 9:21 pm

» சீற்றம் – கவிதை
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 9:20 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



ராஜராமின் (சில) ஜோக்ஸ் – நூலிலிருந்து…

View previous topic View next topic Go down

ராஜராமின் (சில) ஜோக்ஸ் – நூலிலிருந்து…

Post by அ.இராமநாதன் on Wed Oct 01, 2014 8:03 am

[You must be registered and logged in to see this image.]
-

“எங்க ஆபீஸ்ல ஆண் ஊழியர்கள் நல்லா தூங்குவாங்க.”
”அப்ப லேடீஸ்.”

”தாலாட்டுப் பாடுவாங்க.”
-
————————————–
-
ராஜா : “தென்னை மரத்துல குடும்பக்கட்டுப்பாடு போஸ்டரை
ஒட்டினது தப்பாப் போச்சு.”

சிவா : “ஏன்?”

ராஜா : “எல்லா மரத்திலயும் ரெண்டு ரெண்டு காய்தான்
காய்ச்சிருக்கு.”
-
—————————————
-
நீதிபதி : “உன்னை கற்பழிச்சது ஒரு போலீஸ்காரன்தான்னு
எப்படிம்மா சொல்றே!”

பெண் : “கற்பழிச்சிட்டுப் போகும்போது மாமூல் கேட்டாரே!”
-
—————————————–
-
“என் பையன் அரசியல்வாதியா வருவான்னு எப்படி சொல்றீங்க?”
-
“ஸ்கூலுக்கு ஏன் போகலைன்னு கேட்டா தேர்தல் ஜுரம்னு
சொல்றானே!”
-
—————————————-
-
அவர் : “என் மனைவி காக்கா மாதிரி…”

இவர் : “ஏன் அவ்வளவு கருப்பா?”

அவர் : “விருந்தாளி வருவாங்கனு தெரிஞ்சு காலையில இருந்து
கத்த ஆரம்பிச்சிடுவா..”
-
——————————————-
-
பைத்தியம் :
“என் மனைவியைப் பற்றி தவறா பேசின ஒருத்தனை
கொலை பண்ணிட்டேன்.”

பைத்தியம் 2 : “அப்புறம்?”

பைத்தியம் 1 : “எனக்கு கல்யாணமே ஆகலைன்னு
அப்புறம்தான் ஞாபகம் வந்துச்சு..”
-
—————————————-
-
பெண் : “என்னங்க என் வயிற்றில் வளர்றதுக்கு நீங்கதான்
காரணம்…”

ஆண் : “உன் வயித்துல கட்டி கூட வளரும்.”

பெண் : “இது கட்டி இல்லீங்க? சிங்கக்குட்டி..

ஆண் : “அப்ப, பொறந்தவுடன் Zooவில் கொண்டுபோய்
விடு.”
-
————————————–
-
கமலா : “சர்பத் கடைக்கார சங்கரைக் காதலிச்சுகிட்டு இருந்த
நீ இப்ப டீக்கடைக்கார மூர்த்தியை காதலிக்க
ஆரம்பிச்சிட்டியே ஏன்?”
-
விமலா : “அப்ப கோடைக்காலம் இப்போ குளிர்காலம்.”
-
கமலா : ???
-
—————————————–
-

ராஜராமின் (சில) ஜோக்ஸ்
வெளியீடு : அபிநயா பதிப்பகம்

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 22749
Points : 48873
Join date : 26/01/2011
Age : 72

Back to top Go down

Re: ராஜராமின் (சில) ஜோக்ஸ் – நூலிலிருந்து…

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Sun Oct 05, 2014 5:51 pm

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி

_________________

தமிழ்த்தோட்டம்

முகநூல் - தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56783
Points : 69523
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum