"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» சின்ன வீடு - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Sun Jul 23, 2017 9:48 am

» வண்ணக் கனவுகள்!
by அ.இராமநாதன் Sun Jul 23, 2017 9:26 am

» வாசகர் கவிதை
by அ.இராமநாதன் Sun Jul 23, 2017 9:19 am

» கைப்பேசி யாருக்கு - காத்துவாயன் கவிதை
by அ.இராமநாதன் Sun Jul 23, 2017 9:18 am

» இக்கரை அக்கரை - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Sun Jul 23, 2017 9:09 am

» நியாயமா- ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Sat Jul 22, 2017 3:54 pm

» காலண்டர் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Sat Jul 22, 2017 3:54 pm

» வேதம் நிறைந்த தமிழ்நாடு
by அ.இராமநாதன் Sat Jul 22, 2017 9:50 am

» 4 கூடுதல் குடும்ப நல நீதிமன்றங்கள் இன்று திறப்பு
by அ.இராமநாதன் Sat Jul 22, 2017 9:34 am

» ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்
by அ.இராமநாதன் Sat Jul 22, 2017 9:32 am

» ரூபாய் – திரைப்பட விமரிசனம்
by அ.இராமநாதன் Sat Jul 22, 2017 9:31 am

» வேட்டிக்கு அவமரியாதை!
by அ.இராமநாதன் Sat Jul 22, 2017 9:30 am

» பயண இலக்குகள் – கவிதை
by அ.இராமநாதன் Sat Jul 22, 2017 9:29 am

» கவித்துளிகள்
by அ.இராமநாதன் Sat Jul 22, 2017 9:27 am

» யானை பூஜித்த இறைவன்!
by அ.இராமநாதன் Sat Jul 22, 2017 9:26 am

» ‘பண்டிகை’- விமரிசனம்
by அ.இராமநாதன் Sat Jul 22, 2017 9:16 am

» இனிய காலை வணக்கம்...
by அ.இராமநாதன் Sat Jul 22, 2017 9:14 am

» பளீர் சிரிப்பு
by அ.இராமநாதன் Fri Jul 21, 2017 2:22 pm

» துளிப்பாக்கள்
by அ.இராமநாதன் Fri Jul 21, 2017 2:20 pm

» பத்தே விநாடியில் பளிச் முகம்…!
by அ.இராமநாதன் Fri Jul 21, 2017 2:18 pm

» மிஸ்…மிஸ் இண்டியா…!
by அ.இராமநாதன் Fri Jul 21, 2017 2:17 pm

» லிஸ்பனில் காந்திஜி சிலை...
by அ.இராமநாதன் Thu Jul 20, 2017 6:07 pm

» கேட்கக் கூடாத கேள்விகள்
by அ.இராமநாதன் Thu Jul 20, 2017 6:00 pm

» கருணை புரிவாய் கார்த்திகேயா…!
by அ.இராமநாதன் Wed Jul 19, 2017 8:55 am

» இறந்தும் துடிக்கும் இதயம்
by கவிப்புயல் இனியவன் Tue Jul 18, 2017 10:10 pm

» காதலுக்கும் திருமணத்திற்கும் உள்ள வித்தியாசம்
by அ.இராமநாதன் Sun Jul 16, 2017 8:58 pm

» நீயெல்லாம் அம்மாவா? – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Sun Jul 16, 2017 2:49 pm

» மாப்பிள்ளை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Sun Jul 16, 2017 2:47 pm

» தனி பெட்ரூம் - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Sun Jul 16, 2017 1:53 pm

» என்ன சாப்பிடறீங்க - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Sun Jul 16, 2017 1:52 pm

» தட்சிணை வை - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Sun Jul 16, 2017 1:51 pm

» நூலைப் போல - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Sun Jul 16, 2017 1:50 pm

» உடலில் வளமை உடையில் வறுமை
by அ.இராமநாதன் Sat Jul 15, 2017 11:08 am

» திருப்தி – கவிதை
by அ.இராமநாதன் Sat Jul 15, 2017 10:29 am

» காலத்தை வளைத்தல் – கவிதை
by அ.இராமநாதன் Sat Jul 15, 2017 10:28 am

» பொண்ணு கிளி மாதிரி இருப்பா…!
by அ.இராமநாதன் Sat Jul 15, 2017 10:26 am

» பாவம் போக்க ராமர் எடுத்த தவகோலம்! –
by அ.இராமநாதன் Sat Jul 15, 2017 10:25 am

» எதை உண்மையான பாவம் என்று கருதுவீர்கள்?
by அ.இராமநாதன் Sat Jul 15, 2017 10:22 am

» மகளே..!மகளே..!!
by அ.இராமநாதன் Sat Jul 15, 2017 10:18 am

» கிசு கிசு பாணியல் ஓலை வந்ததுள்ளது, மன்னா..!
by அ.இராமநாதன் Fri Jul 14, 2017 6:56 pm

» எங்கே எனது கவிதை கனவிலே எழுதி மடித்த கவிதை
by அ.இராமநாதன் Fri Jul 14, 2017 6:53 pm

» வண்டுகளின் அரட்டை
by அ.இராமநாதன் Fri Jul 14, 2017 6:51 pm

» கல்யாணம் வேண்டாம்…
by அ.இராமநாதன் Fri Jul 14, 2017 6:51 pm

» மனிதனின் சிறந்த செல்வம் –
by அ.இராமநாதன் Fri Jul 14, 2017 6:48 pm

» பேசா மடந்தையே விழி பேசும் சித்திரமே…
by அ.இராமநாதன் Fri Jul 14, 2017 6:46 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்

View previous topic View next topic Go down

தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்

Post by அ.இராமநாதன் on Tue Sep 02, 2014 6:05 am


-

சமைக்கும்போது ஜன்னல்களைத் திறந்துவைப்பது.

அல்லது எக்ஸாஸ்ட் ஃபேனை ஓடவிடுவது நல்லது.

சமையல் எரிவாயுவிலிருந்து வெளிப்படும் நச்சுகளை

தொடர்ந்து சுவாசிப்பது நுரையீரலுக்கு ஆபத்தானது

என்பது மருத்துவர்கள்கூற்றாகும்.

-

----------------------------------

-

எக்காரணம் கொண்டும் தேன், இட்லிமாவு, பேனா இங்க்,

சேறு போன்றவற்றை தீக்காயத்தின் மீது பூசக்கூடாது.

-

------------------------------------

-

நீரிழிவு நோய் உள்ளவர்கள் கிழங்கு வகைகளைக்

குறைத்துக் கொண்டு பாகற்காய், வாழைப்பூ, பீன்ஸ்,

முள்ளங்கி, வாழைத்தண்டு, கோஸ் ஆகியவற்றை

அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்.

-

---------------------------------

-

மூட்டு வலிக்கும் குளிர்ச்சிக்கும் ஆகவே ஆகாது.

குளிர்ச்சி அதிகம் சேர்ந்தால் மூட்டுவலி அதிகரிக்கும்.

மூட்டுவலி உள்ளவர்கள் ஈரத்தரையில் வெறும்

காலால் நடப்பதைத் தவிர்க்க வேண்டும்.

-

----------------------------------

-

24 மணி நேரம் கடந்து விட்டால் கொதிக்க வைத்த

குடிநீரில் மறுபடியும் கிருமிகள் குடியேறி விடுகின்றன.

எனவே தேவைக்கேற்ப நீரைக்காய்ச்சி

அப்போதைக்கப்போதே காலி செய்துவிடுவதுதான்

நல்லது.

-

------------------------------

-

கைகளால் அழுத்தி கசக்கி துணி துவைப்பதால்

துணிகள் பளிச்சிடுவதோடு, உள்ளங்கைகளுக்கும்

அக்குபிரஷர் செய்த பலன் கிடைக்கும்.

இதனால் பல நோய்கள், வலிகள் நீங்கி உடல்

நலம் சீராக இருக்கும்.

-

--------------------------------

-

சின்ன வெங்காயத்தின் மேலுள்ள சருகுகளை

தூர ஏறியாமல் சேர்த்து உறைக்குள் போட்டு

தலையணை மாதிரி வைத்துவிடுங்கள்.

மூலவியாதிக்காரர்கள் இந்த வெங்காயச் சருகு

தலையணை மீது உட்கார்ந்து வந்தால் மூலம்

சரியாகும். வலியும் தெரியாமல் இருக்கும்.

-

------------------------------------

-

காதினுள் எறும்பு புகுந்து விட்டால் பயந்து திக்கு

முக்காட வேண்டாம். காதினுள் டார்ச்லைட்

வெளிச்சத்தை பாய்ச்சுங்கள். எறும்பு தானாக வெளியே

வந்துவிடும்.

-

----------------------------------

-

சிலர் உச்சி முதல் உள்ளங்கால் வரை இழுத்துப்

போர்த்திக் கொண்டு உறங்குவார்கள். அது மிகவும்

தவறு.

அப்படி உறங்கினால் சரியானபடி ஆக்ஸிஜன்

கிடைக்காது.

-

---------------------------------

-

ஓடுவது நல்ல உடற்பயிற்சி. ஆனால் கறுப்பு நிற

ஆடை அணிந்து கொண்டு ஓடக்கூடாது. உடலில்

அதிகவெப்பம் ஈர்க்கப்பட்டு சிக்கல் உருவாகலாம்.

குளிர்நேரமென்றால் கறுப்பே சிறப்பு.

-

---------------------------------

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
http://rammalar.wordpress.com
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 22960
Points : 49376
Join date : 26/01/2011
Age : 72

Back to top Go down

Re: தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Sat Sep 06, 2014 1:56 pm

பகிர்வுக்கு நன்றி ஐயா

_________________

தமிழ்த்தோட்டம்

முகநூல் - தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...

நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56783
Points : 69523
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்

Post by நிலாமதி on Mon Sep 08, 2014 6:50 am

பயனுள்ள  தகவலுக்கு நன்றி  நன்றி
avatar
நிலாமதி
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 50
Location : canada

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum