"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» சின்ன வீடு - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Today at 9:48 am

» வண்ணக் கனவுகள்!
by அ.இராமநாதன் Today at 9:26 am

» வாசகர் கவிதை
by அ.இராமநாதன் Today at 9:19 am

» கைப்பேசி யாருக்கு - காத்துவாயன் கவிதை
by அ.இராமநாதன் Today at 9:18 am

» இக்கரை அக்கரை - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Today at 9:09 am

» நியாயமா- ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Yesterday at 3:54 pm

» காலண்டர் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Yesterday at 3:54 pm

» வேதம் நிறைந்த தமிழ்நாடு
by அ.இராமநாதன் Yesterday at 9:50 am

» 4 கூடுதல் குடும்ப நல நீதிமன்றங்கள் இன்று திறப்பு
by அ.இராமநாதன் Yesterday at 9:34 am

» ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்
by அ.இராமநாதன் Yesterday at 9:32 am

» ரூபாய் – திரைப்பட விமரிசனம்
by அ.இராமநாதன் Yesterday at 9:31 am

» வேட்டிக்கு அவமரியாதை!
by அ.இராமநாதன் Yesterday at 9:30 am

» பயண இலக்குகள் – கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 9:29 am

» கவித்துளிகள்
by அ.இராமநாதன் Yesterday at 9:27 am

» யானை பூஜித்த இறைவன்!
by அ.இராமநாதன் Yesterday at 9:26 am

» ‘பண்டிகை’- விமரிசனம்
by அ.இராமநாதன் Yesterday at 9:16 am

» இனிய காலை வணக்கம்...
by அ.இராமநாதன் Yesterday at 9:14 am

» பளீர் சிரிப்பு
by அ.இராமநாதன் Fri Jul 21, 2017 2:22 pm

» துளிப்பாக்கள்
by அ.இராமநாதன் Fri Jul 21, 2017 2:20 pm

» பத்தே விநாடியில் பளிச் முகம்…!
by அ.இராமநாதன் Fri Jul 21, 2017 2:18 pm

» மிஸ்…மிஸ் இண்டியா…!
by அ.இராமநாதன் Fri Jul 21, 2017 2:17 pm

» லிஸ்பனில் காந்திஜி சிலை...
by அ.இராமநாதன் Thu Jul 20, 2017 6:07 pm

» கேட்கக் கூடாத கேள்விகள்
by அ.இராமநாதன் Thu Jul 20, 2017 6:00 pm

» கருணை புரிவாய் கார்த்திகேயா…!
by அ.இராமநாதன் Wed Jul 19, 2017 8:55 am

» இறந்தும் துடிக்கும் இதயம்
by கவிப்புயல் இனியவன் Tue Jul 18, 2017 10:10 pm

» காதலுக்கும் திருமணத்திற்கும் உள்ள வித்தியாசம்
by அ.இராமநாதன் Sun Jul 16, 2017 8:58 pm

» நீயெல்லாம் அம்மாவா? – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Sun Jul 16, 2017 2:49 pm

» மாப்பிள்ளை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Sun Jul 16, 2017 2:47 pm

» தனி பெட்ரூம் - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Sun Jul 16, 2017 1:53 pm

» என்ன சாப்பிடறீங்க - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Sun Jul 16, 2017 1:52 pm

» தட்சிணை வை - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Sun Jul 16, 2017 1:51 pm

» நூலைப் போல - ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Sun Jul 16, 2017 1:50 pm

» உடலில் வளமை உடையில் வறுமை
by அ.இராமநாதன் Sat Jul 15, 2017 11:08 am

» திருப்தி – கவிதை
by அ.இராமநாதன் Sat Jul 15, 2017 10:29 am

» காலத்தை வளைத்தல் – கவிதை
by அ.இராமநாதன் Sat Jul 15, 2017 10:28 am

» பொண்ணு கிளி மாதிரி இருப்பா…!
by அ.இராமநாதன் Sat Jul 15, 2017 10:26 am

» பாவம் போக்க ராமர் எடுத்த தவகோலம்! –
by அ.இராமநாதன் Sat Jul 15, 2017 10:25 am

» எதை உண்மையான பாவம் என்று கருதுவீர்கள்?
by அ.இராமநாதன் Sat Jul 15, 2017 10:22 am

» மகளே..!மகளே..!!
by அ.இராமநாதன் Sat Jul 15, 2017 10:18 am

» கிசு கிசு பாணியல் ஓலை வந்ததுள்ளது, மன்னா..!
by அ.இராமநாதன் Fri Jul 14, 2017 6:56 pm

» எங்கே எனது கவிதை கனவிலே எழுதி மடித்த கவிதை
by அ.இராமநாதன் Fri Jul 14, 2017 6:53 pm

» வண்டுகளின் அரட்டை
by அ.இராமநாதன் Fri Jul 14, 2017 6:51 pm

» கல்யாணம் வேண்டாம்…
by அ.இராமநாதன் Fri Jul 14, 2017 6:51 pm

» மனிதனின் சிறந்த செல்வம் –
by அ.இராமநாதன் Fri Jul 14, 2017 6:48 pm

» பேசா மடந்தையே விழி பேசும் சித்திரமே…
by அ.இராமநாதன் Fri Jul 14, 2017 6:46 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



கண்டங்களுக்கு எப்படிப் பெயர்கள் வந்தன?

View previous topic View next topic Go down

கண்டங்களுக்கு எப்படிப் பெயர்கள் வந்தன?

Post by அ.இராமநாதன் on Thu May 29, 2014 9:53 pm


-
கண்டங்களுக்கு அந்தப் பெயர்கள் எப்படி
வந்தன? இவற்றுக்கு யார் பெயர் சூட்டியிருப்பார்கள்?
இது பற்றிப் பதிவு செய்யப்பட்ட ஆவணங்கள்
இல்லை. ஆனாலும் சில தகவல்கள் பரவலாகப்
பேசப்படுகின்றன. அவற்றைப் பார்ப்போமா?
-
ஆப்ரிக்கா

-
ஆப்ரிக்காவிற்கு எதனால் அந்தப் பெயர்? ஆஃப்ரி
என்ற பழங்குடியினர் அங்கே தொடக்கத்தில்
வசித்தனர். “ஆஃப்ரிக்கரின் நிலம்’’ என்ற
அர்த்தத்தில் ஆஃப்ரிக்கா என்று இதற்குப் பெயரிடப்
பட்டது.
-
ஆஃப்ரிக்காவுக்கு அந்தப் பெயர் சூட்டப்பட்டதற்கு
வேறொரு காரணமும் சொல்கிறார்கள். அஃபர்
என்றால் ஃபோனிஷியன் மொழியில் (மத்திய தரைக்
கடல் தீவுகளில் பேசப்பட்ட மொழி இது). ‘தூசி’
என்ற அர்த்தம். ‘ தூசிகளின் நிலம்’ என்று இதற்கு
அர்த்தம். ஆஃப்ரிக்காவின் வடக்குப் பகுதியில்
வெப்பமான, பாலைவனம் போன்ற சூழல் நிலவுவது
ஞாபகம் இருக்கிறதா?
-
------------------------------

அண்டார்டிகா

-
அண்டார்டிகா என்பதும் கிரேக்க வார்த்தை தான்.
இதன் பொருள் ‘வடக்கிற்கு எதிரானது’.
பூமியின் தெற்குப் பகுதி நுனியில்தானே அண்டார்டிகா
இருக்கிறது. எனவே இது பொருத்தமானதுதான்.
-
------------------------------

ஆஸ்திரேலியா

-
ஆஸ்திரேலிஸ் என்றால் லத்தீன் மொழியில்
‘தெற்கில் உள்ள தெரியாத பகுதி’ என்ற அர்த்தம்.
அக்கால ரோமானியர்களுக்கு ஆஸ்திரேலியாவை
அடைவதற்கான கடல் வழி இல்லை. எனவே
இந்தப் பகுதியைப் பின்னர்தான் அடைந்தார்கள்.
ஆஸ்திரேலியா என்று போகிற போக்கில் இதற்குப்
பெயர் சூட்டப்பட்டது. அதுவே நிலைத்து விட்டது.
-
--------------------------------
-
ஆசியா

-
ஆசியா என்பதும் கிரேக்க வார்த்தைதான்.
‘ஏஜியா’என்ற வார்த்தையில் இருந்து கொஞ்சம்
 மாறிப்போன வார்த்தை இது. கி.மு. 440-ல்
இருந்தே இந்தக் கண்டம் ஆசியா என்று அழைக்கப்
படுகிறது. ஏஜியன் கடலின் கிழக்குக் கரையில்
இருந்த பகுதிகளை முன்பு ஆசியா என்று
குறிப்பிட்டார்கள். பிறகு மொத்த கண்டத்திற்கும்
அந்தப் பெயர் வந்துவிட்டது.
-
---------------------------------

ஐரோப்பா

-
ஐரோப்பாவைக் குறிக்கும் ‘யுரோப்’என்ற வார்த்தை
யுரோபா என்பதிலிருந்து வந்தது. கிரேக்கப்
புராணத்தின்படி ஜீயஸ் என்பவர் பிற கடவுளருக்கும்,
மனிதர்களுக்கும் தந்தையாகக் கருதப்படுகிறார்.
கிரீஸில் உள்ள மவுண்ட் ஒலிம்பஸ் என்ற
மலையிலிருந்து இவர் ஆட்சி செய்கிறார்.
இவரின் காதலிக ளில் ஒருத்தியின் பெயர் யுரோப்பா.
ஜீயஸ் யுரோப்பாவை ஒரு வெள்ளை எருதின்
வடிவத்தில் வந்து கவர்ந்து சென்றாராம்.
கிரேக்க ஓவியங்களில் வெள்ளை எருதின்மீது
அமர்ந்திருக்கும் யுரோப்பாவின் உருவம் மிகப் பிரபலம்.
-
---------------------------------

அமெரிக்கா

-
அமெரிக்கோ வெஸ்புகி என்பவரின் பெயரில்தான்
அமெரிக்கா என்று பெயரிடப்பட்டது என்று பாடங்களில்
படித்திருக்கிறோம். 1499-ல் இந்தப் பகுதியை
அடைந்தவர் வெஸ்புகி. இது ஆசியாவின் ஒரு பகுதி
இல்லை என்பதையும், இது புதிய பகுதி என்பதையும்
வெஸ்புகி கண்டறிந்து புத்தகமாக வெளியிட்டார்.
அந்தப் புத்தகம் எல்லா ஐரோப்பிய மொழிகளிலும்
வெளியானது.
-
1507-ல் ஜெர்மனியைச் சேர்ந்த மார்ட்டின் வல்ட்ஸீமுல்வர்
என்பவர் உலக வரைபடத்தை உருவாக்கியபோது
அமெரிக்காவையும் அதில் இணைத்தார். கொலம்பஸின்
பயணங்கள் பற்றி அவருக்குத் தெரியாததால்,
வெஸ்புகியின் பெயரின் முதல் பகுதியான ‘அமெரிக்கா’
என்பதையே பெயராக வைத்தார்.
-
--------------------------------
-
இப்போது புரிகிறதா, கண்டங்களுக்கு ஏன் அந்த
பெயர்கள் என்று?

-
நன்றி: தி இந்து


_________________
அன்புடன்
அ.இராமநாதன்
http://rammalar.wordpress.com
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 22960
Points : 49376
Join date : 26/01/2011
Age : 72

Back to top Go down

Re: கண்டங்களுக்கு எப்படிப் பெயர்கள் வந்தன?

Post by நிலாமதி on Sat May 31, 2014 10:53 pm

மிக்க மகிழ்ச்சி  மிக்க மகிழ்ச்சி
avatar
நிலாமதி
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 50
Location : canada

Back to top Go down

Re: கண்டங்களுக்கு எப்படிப் பெயர்கள் வந்தன?

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Wed Jun 04, 2014 10:57 am

தெரிந்து கொள்ள உதவியமைக்கு நன்றிகள் ஐயா தொடரட்டும் உங்களின் பயனுள்ள வளமையான படைப்புகள்

_________________

தமிழ்த்தோட்டம்

முகநூல் - தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...

நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56783
Points : 69523
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum