தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கேள்வி கேட்டா ரொம்ப மரியாதையா முழிப்பான்!''by அ.இராமநாதன் Today at 9:59 am
» கிறிஸ்தவ பெண்ணுக்கு திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர் பதவி: நடிகை ரோஜா கண்டனம்
by அ.இராமநாதன் Today at 9:53 am
» கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவுகளை பாதுகாப்பாக கையாள மேற்கொள்ளப்படும் நடைமுறைகள் என்ன? சுப்ரீம் கோர்ட்டு கேள்வி
by அ.இராமநாதன் Today at 9:43 am
» கனடா : மக்கள் நெரிசலில் வேன் புகுந்ததில் 9 பேர் பலி
by அ.இராமநாதன் Today at 9:40 am
» கோவில் கும்பாபிஷேகம் : சிங்கப்பூர் பிரதமர் பங்கேற்பு
by அ.இராமநாதன் Today at 9:38 am
» நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு
by அ.இராமநாதன் Today at 9:36 am
» கடல் கொந்தளிப்பு இன்றும் தொடரும்
by அ.இராமநாதன் Today at 9:33 am
» கஞ்சன் லிஸ்டில் சேருபவர்கள்...!!
by அ.இராமநாதன் Today at 3:49 am
» வாலு மட்டும் அசைஞ்சா அது எருமை...! - வலையில் வசீகரித்தவை
by அ.இராமநாதன் Today at 3:47 am
» அன்று ...அப்போது!!
by அ.இராமநாதன் Today at 3:34 am
» டூப் நடிகர் என்ன பிரச்சனை பண்றார்...?
by அ.இராமநாதன் Today at 3:28 am
» அவரை மாதிரி கஞ்சனை பார்க்க முடியாது...!!
by அ.இராமநாதன் Today at 3:25 am
» கலாய் கவிதைகள்
by அ.இராமநாதன் Today at 3:14 am
» மூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்
by அ.இராமநாதன் Today at 2:54 am
» ரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்
by அ.இராமநாதன் Today at 2:51 am
» கர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,
by அ.இராமநாதன் Today at 2:46 am
» கூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'
by அ.இராமநாதன் Today at 2:43 am
» திட்டி வாசல்
by அ.இராமநாதன் Today at 2:40 am
» வெயிலுக்கு ஏற்ற 'ஸ்குவாஷ்'
by அ.இராமநாதன் Today at 2:33 am
» கேரளா சாகித்ய அகாடமி
by அ.இராமநாதன் Today at 2:32 am
» 2019-ல்அமெரிக்காவில் உலக தமிழ் மாநாடு
by அ.இராமநாதன் Today at 2:30 am
» வேங்கை மகன் ஒத்தையில நிக்கேன்...!!
by அ.இராமநாதன் Yesterday at 10:30 pm
» தமிழன் அறியாத நாரதரா...?
by அ.இராமநாதன் Yesterday at 10:24 pm
» முலாம்பழம் - மருத்துவ பயன்கள்
by அ.இராமநாதன் Yesterday at 10:20 pm
» செயல் இன்றி இன்பமில்லை
by அ.இராமநாதன் Yesterday at 10:14 pm
» `மூடர்கூடம்’ நவீன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி..!
by அ.இராமநாதன் Yesterday at 10:10 pm
» கடவுளும் தூதுவர்களும்
by அ.இராமநாதன் Yesterday at 9:56 pm
» கால தேவதை
by அ.இராமநாதன் Yesterday at 9:47 pm
» ஒற்றைச் செருப்பு
by அ.இராமநாதன் Yesterday at 9:46 pm
» இராயேந்திரனின் எண்ணங்கள்
by ராஜேந்திரன் Yesterday at 9:34 pm
» அமைதிப் பூங்காவுக்குப் போய் வருகிறேன்....!!
by அ.இராமநாதன் Yesterday at 5:17 pm
» விவேக் படத்தில் யோகி பி பாடல்
by அ.இராமநாதன் Yesterday at 3:11 pm
» கிராமத்து பெண்ணாக விரும்பும் ஷாலினி பாண்டே
by அ.இராமநாதன் Yesterday at 3:10 pm
» தலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு
by அ.இராமநாதன் Yesterday at 3:03 pm
» திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து
by அ.இராமநாதன் Yesterday at 3:02 pm
» எனக்கு ஹிந்தி தெரியாது': சித்தராமையா நக்கல் டுவிட்
by அ.இராமநாதன் Yesterday at 3:01 pm
» காவிரி வாரியம்: இன்று திமுக மனிதச்சங்கிலி
by அ.இராமநாதன் Yesterday at 2:59 pm
» கண்டன தீர்மான ஆலோசனை துவக்கினார் வெங்கையா நாயுடு
by அ.இராமநாதன் Yesterday at 2:58 pm
» நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்
by அ.இராமநாதன் Yesterday at 3:57 am
» ரெயிலில் பெண்கள் பெட்டியில் ஏறி சில்மிஷத்தில் ஈடுபட்ட சாமியார்; பெப்பர் ஸ்பிரே அடித்த மாணவி
by அ.இராமநாதன் Yesterday at 3:54 am
» ஏ.சி. எந்திரம் வெடித்து தலைமை ஆசிரியை பலி
by அ.இராமநாதன் Yesterday at 3:52 am
» உலகின் மிக வயதான ஜப்பானிய பெண் 117வது வயதில் மரணம்
by அ.இராமநாதன் Yesterday at 3:50 am
» பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்
by அ.இராமநாதன் Yesterday at 3:47 am
» என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்
by அ.இராமநாதன் Yesterday at 3:45 am
» அமெரிக்காவில் நிர்வாண மனிதன் துப்பாக்கிச் சூட்டுக்கு 3 பேர் பலி
by அ.இராமநாதன் Sun Apr 22, 2018 8:10 pm
மறைந்துவரும் மனித உறவுகள்
மறைந்துவரும் மனித உறவுகள்
பொருளாதாரத் தேவை, ஆன்மிகத் தேடல்,
மன நிம்மதி காண வழிகள், சமுதாயத்தில் பாதுகாப்பு,
சமுதாயத்தில் அங்கீகாரம் என பல தளங்களில்
மனிதர்கள் வேகமாக இயங்க வேண்டியது காலத்தின்
கட்டாயமாகிவிட்டது.
இந்த வேகத்தில் மனித உறவுகள் மறைந்து அல்லது
மறந்துவருவது குறித்து அனைவரும் உணர்ந்திருந்தாலும்,
அதனை வெளிகாட்டிக் கொள்வதில் தயக்கம் உள்ளது.
முன்பு சில கிராமங்களில் உள்ள வீடுகளுககுச் சென்றால்,
வரவேற்பு அறையில் பல கருப்பு வெள்ளை புகைப்படங்கள்
இருக்கும். " புகைப்படத்தில் இருப்பது எனது அண்ணன்
குடும்பம், தம்பி குடும்பம், மாமா, சித்தி, அத்தை" என
வீட்டில் எல்லோரும் பெருமையுடன் கூறுவார்கள்.
இப்போது தலைமுறை இடைவெளி காரணமாக
பெரும்பாலான கிராமத்து வீடுகளிலும், தங்களது பிள்ளைகள்,
மருமகன் மருமகள், பேரன், பேத்தி புகைப்படங்கள் மட்டுமே
காட்சிக்கு வைத்துக் கொண்டு உறவுகளைச் சுருக்கிக் விட்டனர்.
மற்றவர்கள் ஆல்பங்களுக்குள் மறந்து விட்டனர்.
நகரங்களில் கேட்கவே வேண்டாம், உடன் பிறந்தவர்களின்
புகைப்படங்கலேயே வீட்டில் மாட்டி வைத்திருப்பதில்லை.
ஏன் இந்த மாற்றம்? கல்யாணம், சடங்கு, காதுகுத்துதல்
போன்ற விழாக்களை நமது முன்னோர்கள் ஏன் அமைத்தனர்?
அந்த விழாக்களில் உறவினர்கள் கூடி, பேசி தங்களது
அனுபவங்களையும், பழக்கவழக்கங்களையும், வெற்றிகளையும்,
மகிழ்ச்சியையும் பிறருடன் பகிர்ந்து கொள்ளத்தான்.
எந்த ஒரு நிகழ்வையும் பிறருடன் பகிர்ந்து கொள்வதில் உள்ள
மகிழ்ச்சியே தனிதான்.
முன்பு திருமண விழா என்றால் இரண்டு அல்லது மூன்று
நாளைக்கு முன்பே உறவினர்கள் கூடி விடுவார்கள்.
கோலமிடுவது, இட்லிக்கு மாவு ஆட்டுவது, பொருட்கள்
வாங்க செல்வது என பல வேலைகளை மகிழ்ச்சியுடன்
பகிர்ந்து செய்து வந்தனர்.
இப்போது திருமணம் காலை 9 மணி முதல் 10 மணிக்குள்
என இருந்தால் 9.30 மணிக்கு வந்து, திருமணம் முடிந்ததும்,
உணவு அருந்தினாலும், அருந்தாவிட்டாலும் மறு வினாடியே "
வேலை உள்ளது செல்கிறேன்" என கூறி, சென்று
விடுகிறார்கள். தற்போது உள்ள திருமண வீட்டில் திருமண
நாள் மலையில் உடன் பிறந்தவர்கள் கூட தங்குவதில்லை.
அந்த அளவுக்கு வேகமாக மக்கள் இயங்க தொடக்கி
விட்டனர்.
மனித உறவுகள் என்பது மகிழ்ச்சியாக பேசி
கொண்டாடுவதற்காகத்தான் என்பதை மனிதர்கள் மறந்து
வருவது வருத்தத்துக்கு உரியது.
எவ்வளவு வேலைகள் இருந்தாலும், கும்பத்திற்கு என
நேரம் ஒதுக்குங்கள். மனைவி, குழந்தைகளுடன் அந்த
நேரத்தில் இருந்து சிரித்துப் பேசி மகிழுங்கள் என
உளவியல் நிபுனர்னர்கள் கூறி வருகிறார்கள். அதே போல,
உறவினர்களுடனும் விழாக்களில் பார்க்கும் போது சிறிது
நேரத்தை செலவிடுங்கள். அதில் உங்களுக்கு மன நிம்மதி
கிடைக்கும்.
"சந்தோசம் பனித்துளி போன்றது. சிரிக்கும் போதே உலர்ந்து
விடுகிறது"என்று அறிஞர் ஒருவர் கூறியுள்ளார்.
விழாக் காலங்களில் உறவினர்களைப் பார்த்து சந்தோசப்
புன்னகையை புரியக்கூட நாம் நேரம் ஒதுக்குவதில்லை.
வாழ்க்கையில் நிறைய ஏற்ற இறக்கங்கள் இருக்கும்.
அதையும் மீறி நாம் செயல்பட்டு வெற்றி பெற வேண்டும்.
அதுபோலதான் மனித உறவுகளும், சண்டை சச்சரவுகள்
இருக்கும், அதை ஒதுக்கி வைத்து விட்டு, மகிழ்ச்சிக்கு
மரியாதை கொடுப்போம்.
-
---------------------------------------
நன்றி
எஸ். பாலசுந்தரம் (தினமணி)
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 27227
Points : 59635
Join date : 26/01/2011
Age : 73
Re: மறைந்துவரும் மனித உறவுகள்


_________________
தமிழ்த்தோட்டம்
முகநூல் - தமிழ்த்தோட்டம்
நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்
இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...

நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...
தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56810
Points : 69552
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum