"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» சுயமரியாதையை இழந்தேன்; பல படங்களுக்கு சம்பள பாக்கி கமல்ஹாசன் மீது கவுதமி பரபரப்பு குற்றச்சாட்டு
by அ.இராமநாதன் Yesterday at 10:04 pm

» குழந்தை பருவத்தில் ஸ்ரீதேவி எப்படி ? இளையராஜா உருக்கம்
by அ.இராமநாதன் Yesterday at 6:59 pm

» மறுபக்கம் - கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 1:26 pm

» செய்யும் உதவிகள் வீண் போகாது...!!
by அ.இராமநாதன் Yesterday at 1:24 pm

» ஷண்முக சுப்பையா கவிதைகள்
by அ.இராமநாதன் Yesterday at 1:10 pm

» நீதிக்கதை - கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 1:08 pm

» அவரவர் காணி நிலம் - கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 1:05 pm

» குதிரை - (கவிதை_ - ஞானக்கூத்தன்
by அ.இராமநாதன் Yesterday at 1:03 pm

» உழைக்கும் கைகள் - கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 12:58 pm

» செயல் முடிந்தபின்... (கவிதை)
by அ.இராமநாதன் Yesterday at 12:52 pm

» அழகு எங்கே போனது...? - கவிதை
by அ.இராமநாதன் Yesterday at 12:50 pm

» இதுவும் சேவை தானுங்க!
by அ.இராமநாதன் Yesterday at 9:36 am

» கல்யாண செலவை இப்படியும் குறைக்கலாம்!
by அ.இராமநாதன் Yesterday at 9:34 am

» தலைவர் இப்போதான் முதன் முதலா ஏர்போர்ட்டுக்கு வந்திருக்காரு....!!
by அ.இராமநாதன் Yesterday at 9:31 am

» தலைவர் கிளி வளர்க்க ஆசைப்படறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Yesterday at 9:15 am

» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Yesterday at 9:03 am

» அஜித் படத்தில், குத்துப்பாட்டு!
by அ.இராமநாதன் Yesterday at 9:01 am

» விஜய்யின் சாதனை புத்தகம்!
by அ.இராமநாதன் Yesterday at 9:01 am

» உடலை வருத்த தயாராகும் சுனைனா!
by அ.இராமநாதன் Yesterday at 9:00 am

» அஜித் பெயரில் படம் தயாரிக்கும் தனுஷ்!
by அ.இராமநாதன் Yesterday at 8:59 am

» நடிகை ஸ்ரீதேவி காலமானார்
by அ.இராமநாதன் Yesterday at 8:57 am

» அருவி நாயகிக்கு இன்ப அதிர்ச்சி!
by அ.இராமநாதன் Yesterday at 8:55 am

» வரலாறு படைத்தார் அருணா: உலக ஜிம்னாஸ்டிக்சில் பதக்கம்
by அ.இராமநாதன் Sat Feb 24, 2018 9:53 pm

» எப்படி துவங்கியதோ, அப்படியே முடிகின்றது வாழ்க்கை....!!
by அ.இராமநாதன் Sat Feb 24, 2018 9:21 pm

» ‘‘நல்ல நாள், கெட்ட நாள் எது’’
by அ.இராமநாதன் Sat Feb 24, 2018 9:03 pm

» நோய் வருவதற்கு முன் உடலில் தோன்றும் அறிகுறிகள்!
by அ.இராமநாதன் Sat Feb 24, 2018 8:54 pm

» இராயேந்திரனின் எண்ணங்கள்
by ராஜேந்திரன் Sat Feb 24, 2018 7:31 pm

» தேசிய தடுப்பூசி அட்டவணை
by அ.இராமநாதன் Sat Feb 24, 2018 6:21 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Sat Feb 24, 2018 6:18 pm

» நம்பிக்கையோடு காத்திரு.!
by அ.இராமநாதன் Sat Feb 24, 2018 6:11 pm

» அழகான வரிகள் பத்து.
by அ.இராமநாதன் Sat Feb 24, 2018 6:04 pm

» தேவையான அளவுக்கு மேல் புரிந்துகொள்ளாமல் இருப்பதுவே நிம்மதிக்கான வழி...
by அ.இராமநாதன் Sat Feb 24, 2018 5:55 pm

» சிரிங்க ப்ளீஸ் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Sat Feb 24, 2018 5:46 pm

» ஏமாற்றுவித்தை!
by அ.இராமநாதன் Sat Feb 24, 2018 5:14 pm

» நெடுவாசல் மக்களை சந்திக்க கமல் முடிவு
by அ.இராமநாதன் Sat Feb 24, 2018 5:11 pm

» கணவனின் இறுதி ஊர்வலத்தில் 5 நாள் கைக்குழந்தையுடன் கம்பீர ராணுவ நடை
by அ.இராமநாதன் Sat Feb 24, 2018 5:10 pm

» அடுத்தடுத்து அம்பலமாகும் வங்கி மோசடிகள் : இன்று ஓரியன்டல் வங்கி
by அ.இராமநாதன் Sat Feb 24, 2018 5:08 pm

» பையன் நல்ல தொழிலைத்தான் தேர்ந்தெடுத்திருக்கான்...!!
by அ.இராமநாதன் Sat Feb 24, 2018 4:57 pm

» * மரியாதைகளும் ஒரு சுமையே.
by அ.இராமநாதன் Fri Feb 23, 2018 10:02 pm

» * நிதானமாக ஆத்திரப்படு.- லத்தீன் பழமொழிகள்
by அ.இராமநாதன் Fri Feb 23, 2018 10:01 pm

» அழுவதிலும் நிச்சயம் இன்பம் இருக்கிறது....!!
by அ.இராமநாதன் Fri Feb 23, 2018 9:59 pm

» # பயன்படுத்து, பழுது படுத்தாதே. - லத்தீன் பழமொழிகள்
by அ.இராமநாதன் Fri Feb 23, 2018 9:57 pm

» வண்ணமோ கறுப்பு, குரலோ இனிப்பு - விடுகதைகள்
by அ.இராமநாதன் Fri Feb 23, 2018 9:49 pm

» விடுகதை-விடைகள்
by அ.இராமநாதன் Fri Feb 23, 2018 9:38 pm

» அழகிய காலை வணக்கம்...!
by அ.இராமநாதன் Fri Feb 23, 2018 9:30 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines ஜோக்ஸ்...ஜோக்ஸ் _ (தொடர் பதிவு)

Go down

ஜோக்ஸ்...ஜோக்ஸ் _ (தொடர் பதிவு)

Post by அ.இராமநாதன் on Sat May 03, 2014 10:18 am


மன்னர் ஏன் அரண்மனைப் பணியாளர்களிடம்
கத்திக்கொண்டு இருக்கிறார்?
-
போர்க்களத்திலிருந்து வருவதற்குச் சிறிது
தாமதமானாலும் மன்னரின் படத்துக்கு மாலை
மரியாதை செய்துவிடுகிறார்களாம்..!
-
-----------------------------------
-
தங்கள் வீரத்தைப் பாராட்ட என்னிடம் வார்த்தைகளே
கிடையாது மன்னா!
-
நன்றி புலவரே! தங்கள் புலமையைப் பாராட்டிப்
பரிசளிக்க என்னிடமும் பொற்காசுகள் கிடையாது!
-

-----------------------------------
-
தங்கம் கண்டுபிடிக்க சுரங்கம் தோண்டிய நமது
வீரர்களை மன்னர் சிறையில் அடைத்துவிட்டாராமே?

ஆமாம்! அவர்கள் தோண்டிய சுரங்கம் அரண்மனையின்
தங்க கஜானாவில் போய் முடிந்திருக்கிறது!’’
-
----------------------------------------------------------
-
-
அந்தப்புரத்தில் பிரிவு உபசார விழாவா?
-
ஆமாம்! மன்னருக்கு வயதாகிவிட்டதால் இனிமேல்
அங்கு போக மாட்டாராம்!

-

----------------------------------------------------------
(படித்ததில் பிடித்தது)
-

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 25702
Points : 55984
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: ஜோக்ஸ்...ஜோக்ஸ் _ (தொடர் பதிவு)

Post by அ.இராமநாதன் on Sat May 03, 2014 10:19 am

[You must be registered and logged in to see this image.]

"மன்னா! நமது படைக்கு தலைமை தாங்கிச் செல்ல
ஒரு பெண்ணை ஏன் நியமித்தீர்கள்?::
-
அதனால் என்ன அமைச்சரே?’’
-
வீரர்கள் ‘தளதள’பதி என்று ஜொள்ளுவிட்டு அவர்
பின்னாலேயே சுற்றுகிறார்கள்!’’
-
>சென்னிமலை சி.பி.செந்தில்குமார்


Last edited by அ.இராமநாதன் on Sat May 03, 2014 10:59 am; edited 1 time in total

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 25702
Points : 55984
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: ஜோக்ஸ்...ஜோக்ஸ் _ (தொடர் பதிவு)

Post by அ.இராமநாதன் on Sat May 03, 2014 10:22 am

மனைவி:
அந்த காதல் ஜோடி எவ்வளவு நெருக்கமா
உட்கார்ந்து இருக்காங்க…நீங்க என்னிக்காவது இப்படி
நடந்துகிட்டீங்களா..?
-
கணவன்: அதுக்கு அந்தப் பொண்ணு ஒத்துக்கணுமே..!
-
--------------------------------------
-
ஜோதிடர்: இன்னும் ஏழு ஜென்மத்துக்கும் நீங்க
ரெண்டு பேர்தான் கணவன் மனைவிங்க!
-
கணவன்: அதுக்கு ஏதாவது பரிகாரம் இருக்குங்களா..!
-
-----------------------------------
-
லவ் பண்ற பெண்ணுக்கிட்டே காதலை சொல்ல,
மண்டியிட்டு ரோஜாப்பூ கொடுத்தது தப்பா போச்சு..!
-
ஏன் என்னாச்சு?
-
என் உச்சந்தலையிலே இருக்கற வழுக்கையைப்
பார்த்துட்டா..!
-
----------------------------------
-
வாழ்க்கை ஒரு வட்டம் பாஸ்..! சொன்னா நம்ப
மாட்டீங்க..!! இங்க பாருங்க.
-
கரப்பான்பூச்சிக்கு எலியக் கண்டா பயம்..!
-
எலிக்கு பூனையக் கண்டா பயம்..!
-
பூனைக்கு நாயக் கண்டா பயம்..!
-
நாய்க்கு மனுஷனைக்கண்டா பயம்..!
-
மனுஷனுக்கு அவன் மனைவியை கண்டா பயம்..!
-
அவன் மனைவிக்கு கரப்பான்பூச்சியக் கண்டா பயம்..!!
-
இப்ப நம்பிறீங்களா...?!
-
------------------------------------
-

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 25702
Points : 55984
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: ஜோக்ஸ்...ஜோக்ஸ் _ (தொடர் பதிவு)

Post by அ.இராமநாதன் on Sat May 03, 2014 10:23 am

குளிச்சிட்டு பிள்ளையார் கோயில் போய் சாமி
கும்பிட்டுட்டு, 21 தோப்புக்கரணம் போட்டுட்டு ,
வரும்போது நல்ல தேங்காய் ஒண்ணு வாங்கிட்டு
வாங்க" அப்படின்னா என் வீட்டுக்காரி.

நானும் நல்லபிள்ளையா போய் தேங்காய் வாங்கி
பிள்ளையாருக்கு உடைச்சிட்டு வந்துட்டேன் .

அப்புறம்தான் வீட்டுக்காரி சொன்னது ஞாபகம் வந்தது.

அவள்கிட்ட நடந்ததை சொன்னேன். அதுக்கு அவள்
சிம்பிளா ஒரு பதில் சொன்னா.

பரவாயில்லைங்க... வீட்ல உடைக்கவேண்டியதை
அங்கே உடைச்சிட்டீங்க அங்க போடவேண்டியதை
இங்கே போட்டுருங்க
-
நெஞ்சு வலிக்கிற மாதிரியே இருக்கு !!
-
--------------------------------------

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 25702
Points : 55984
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: ஜோக்ஸ்...ஜோக்ஸ் _ (தொடர் பதிவு)

Post by அ.இராமநாதன் on Sat May 03, 2014 10:23 am

நீ அடிச்ச கொள்ளை நிரூபணமாயிடுச்சு அதனால்
ஐம்பதாயிரம் ரூபாய் அபராதம் கட்ட வேண்டும்!"

"எஜமான்! கண்ணைக் கட்டி வாயைக் கட்டி அடிச்ச
பணமுங்க கொஞ்சம் கருணை காட்டுங்க!
-
---------------------------------
-
"பாடம் எல்லாம் முடிஞ்சிப் பேச்சு.. ஏதாவது சந்தேகம்
இருந்தா கேளுங்க.. எதுவா இருந்தாலும் தயங்காமக்
கேளுங்க.."
-
"சார் உங்க பெண்ணு பேரு என்ன சார்?"
-
--------------------------------
-

"தலைவருக்கு எத்தனை மனைவி?"
-
"சட்டப்படி ஒண்ணு, 'செட்டப்'படி ஏழு!"
-
-----------------------------------
-
எங்க தாத்தாவுக்கு தினமும் கேழ்வரகுக்கூழ்,
கம்பங்கூழ் இருந்தா போதும் வேற எதுவும் தேவை
இல்லை.

ஓகோ! அப்ப வெறும் 'கூழ்'ட்ரிங்ஸ் தான்னு சொல்லு...
-
--------------------------------------
-.

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 25702
Points : 55984
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: ஜோக்ஸ்...ஜோக்ஸ் _ (தொடர் பதிவு)

Post by அ.இராமநாதன் on Sat May 03, 2014 10:23 am

கலா: ரெண்டு கண்ணிருக்கே அரிசியிலே ஒழுங்கா
கல்லைப் பொறுக்க முடியாதா?

முப்பத்திரண்டு பல்லு இருக்கே மெல்ல முடியாதா?
-
---------------------------------------
-

டாக்டர் எனக்கு கூச்சமா இருக்குது."

 "எதுனாலும் டாக்டர்கிட்ட கூச்சப்படாமல் சொல்லுங்க."

"எனக்கு பல்லு கூச்சமா இருக்கு டாக்டர்.
-
--------------------------------------
-

 கும்பகர்ணன் மாதக் கணக்கில் தூக்கினான்.
இது என்ன காலம்?
-
மாணவி: கொசுவே இல்லாத காலம் சார்...!
-
------------------------------------------
-

லதா: எங்க அப்பா பத்து வருஷமா வியாபாரம் பண்றாரு
ஆனா சேமிப்பே இல்லை..
-
கீதா: என்ன வியாபாரம்?
-
லதா: சேமியா வியாபாரம்.
-
------------------------------------------
-

"தலைவர் அதிகமா முற்போக்கை விரும்பறாரா?
பிற்போக்கை விரும்பறாரா?

 "ரெண்டையும் விட அதிகமா பொறம்போக்கைத்தான்
விரும்புகிறார்."
-
---------------------------------------------
-

நிருபர்: உங்களுக்கு நினைவு தெரிஞ்ச நாளிலிருந்தே,
இந்த சோப்பைத் தான் குளிக்கப் பயன்படுத்துறீங்களாமே...?

நடிகை: அதெல்லாமில்லீங்க... இது 'கரைஞ்சதும்' வேற
புது சோப் வாங்கிடுவேன்...!

"அது ரொம்ப பணக்கார வீட்டு நாய் போலிருக்கு."
"எப்படி சொல்றீங்க?"
-
"வாலாட்டாம, காலாட்டிக்கிட்டு
-
-------------------------------

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 25702
Points : 55984
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: ஜோக்ஸ்...ஜோக்ஸ் _ (தொடர் பதிவு)

Post by அ.இராமநாதன் on Sat May 03, 2014 10:28 am

[You must be registered and logged in to see this image.]

பொய்தான் பிடிக்கும் போலும் அரசியல்வாதிகளுக்கு...!


-

எப்படி சொல்றே?

-

கதராடையை பொன்னாடை என்று சொல்லித்தானே

அவர்களுக்கு போர்த்தாறாங்க..!

-

-------------------------------------------

-

தலைவர் ஏன் பொதுக்குழுவை உடனே கூட்டணும்னு

சொல்றாரு?

-

அவருக்கு மகளிர் அணித் தலைவியைப் பார்க்கணும்

போல இருக்காம்..!

-

----------------------------------------

-

என்ன தைரியம் இருந்தா கார்ல போயி நகைக்கடைல

திருடியிருப்பே?

-
அவங்கதான் எசமான் 'கார் பார்க்கிங்' வசதி உண்டுன்னு

விளம்பரம் பண்ணியிருந்தாங்க...!

-

------------------------------------

-

நான் வீணை வாசிக்க கத்துக்கிட்டா, என் மாமியாரும்

வீணை கத்துக்க ஆரம்பிச்சுட்டாங்க...!

-

அப்ப அந்த ஒரு வீணைக்கும் எதிர் வீணை உண்டுன்னு

சொல்லு...!

-

-----------------------------------------

-

தளபதியாரே...இம்முறை எதிரி மன்னன் நம்மீது தரை

வழித்தாக்குதல் நடத்தப் போகிறானா...வான் வழித்

தாக்குதல் நடத்தப் போகிறானா?

-

நாம் வழக்கமா எஸ்கேப் ஆகும் ரூட் தெரிந்து விட்டதாம்...

அதனால் குறுக்கு வழித் தாக்குதல் நடத்தப் போகிறானாம்

மன்னா..!

-

-----------------------------------------

-

ஏன் எதிர்கட்சிக்காரங்க எல்லாரும் தலைவர் பக்கத்துல

போய் முண்டி அடிச்சிக்கிட்டு உட்கார்ந்திருக்காங்க..?

-

அவருக்கு நெருக்கடி தர்றாங்களாம்..!

-

-------------------------------------------

-

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 25702
Points : 55984
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: ஜோக்ஸ்...ஜோக்ஸ் _ (தொடர் பதிவு)

Post by கலைநிலா on Sat May 03, 2014 6:54 pm

மகிழ்ச்சி  மகிழ்ச்சி  மகிழ்ச்சி

_________________
[You must be registered and logged in to see this link.]
avatar
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 52
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

Re: ஜோக்ஸ்...ஜோக்ஸ் _ (தொடர் பதிவு)

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Mon May 05, 2014 12:02 pm

எல்லாமே அருமை

_________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56810
Points : 69552
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: ஜோக்ஸ்...ஜோக்ஸ் _ (தொடர் பதிவு)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum