தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கேள்வி கேட்டா ரொம்ப மரியாதையா முழிப்பான்!''by அ.இராமநாதன் Today at 9:59 am
» கிறிஸ்தவ பெண்ணுக்கு திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர் பதவி: நடிகை ரோஜா கண்டனம்
by அ.இராமநாதன் Today at 9:53 am
» கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவுகளை பாதுகாப்பாக கையாள மேற்கொள்ளப்படும் நடைமுறைகள் என்ன? சுப்ரீம் கோர்ட்டு கேள்வி
by அ.இராமநாதன் Today at 9:43 am
» கனடா : மக்கள் நெரிசலில் வேன் புகுந்ததில் 9 பேர் பலி
by அ.இராமநாதன் Today at 9:40 am
» கோவில் கும்பாபிஷேகம் : சிங்கப்பூர் பிரதமர் பங்கேற்பு
by அ.இராமநாதன் Today at 9:38 am
» நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு
by அ.இராமநாதன் Today at 9:36 am
» கடல் கொந்தளிப்பு இன்றும் தொடரும்
by அ.இராமநாதன் Today at 9:33 am
» கஞ்சன் லிஸ்டில் சேருபவர்கள்...!!
by அ.இராமநாதன் Today at 3:49 am
» வாலு மட்டும் அசைஞ்சா அது எருமை...! - வலையில் வசீகரித்தவை
by அ.இராமநாதன் Today at 3:47 am
» அன்று ...அப்போது!!
by அ.இராமநாதன் Today at 3:34 am
» டூப் நடிகர் என்ன பிரச்சனை பண்றார்...?
by அ.இராமநாதன் Today at 3:28 am
» அவரை மாதிரி கஞ்சனை பார்க்க முடியாது...!!
by அ.இராமநாதன் Today at 3:25 am
» கலாய் கவிதைகள்
by அ.இராமநாதன் Today at 3:14 am
» மூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்
by அ.இராமநாதன் Today at 2:54 am
» ரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்
by அ.இராமநாதன் Today at 2:51 am
» கர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,
by அ.இராமநாதன் Today at 2:46 am
» கூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'
by அ.இராமநாதன் Today at 2:43 am
» திட்டி வாசல்
by அ.இராமநாதன் Today at 2:40 am
» வெயிலுக்கு ஏற்ற 'ஸ்குவாஷ்'
by அ.இராமநாதன் Today at 2:33 am
» கேரளா சாகித்ய அகாடமி
by அ.இராமநாதன் Today at 2:32 am
» 2019-ல்அமெரிக்காவில் உலக தமிழ் மாநாடு
by அ.இராமநாதன் Today at 2:30 am
» வேங்கை மகன் ஒத்தையில நிக்கேன்...!!
by அ.இராமநாதன் Yesterday at 10:30 pm
» தமிழன் அறியாத நாரதரா...?
by அ.இராமநாதன் Yesterday at 10:24 pm
» முலாம்பழம் - மருத்துவ பயன்கள்
by அ.இராமநாதன் Yesterday at 10:20 pm
» செயல் இன்றி இன்பமில்லை
by அ.இராமநாதன் Yesterday at 10:14 pm
» `மூடர்கூடம்’ நவீன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி..!
by அ.இராமநாதன் Yesterday at 10:10 pm
» கடவுளும் தூதுவர்களும்
by அ.இராமநாதன் Yesterday at 9:56 pm
» கால தேவதை
by அ.இராமநாதன் Yesterday at 9:47 pm
» ஒற்றைச் செருப்பு
by அ.இராமநாதன் Yesterday at 9:46 pm
» இராயேந்திரனின் எண்ணங்கள்
by ராஜேந்திரன் Yesterday at 9:34 pm
» அமைதிப் பூங்காவுக்குப் போய் வருகிறேன்....!!
by அ.இராமநாதன் Yesterday at 5:17 pm
» விவேக் படத்தில் யோகி பி பாடல்
by அ.இராமநாதன் Yesterday at 3:11 pm
» கிராமத்து பெண்ணாக விரும்பும் ஷாலினி பாண்டே
by அ.இராமநாதன் Yesterday at 3:10 pm
» தலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு
by அ.இராமநாதன் Yesterday at 3:03 pm
» திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து
by அ.இராமநாதன் Yesterday at 3:02 pm
» எனக்கு ஹிந்தி தெரியாது': சித்தராமையா நக்கல் டுவிட்
by அ.இராமநாதன் Yesterday at 3:01 pm
» காவிரி வாரியம்: இன்று திமுக மனிதச்சங்கிலி
by அ.இராமநாதன் Yesterday at 2:59 pm
» கண்டன தீர்மான ஆலோசனை துவக்கினார் வெங்கையா நாயுடு
by அ.இராமநாதன் Yesterday at 2:58 pm
» நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்
by அ.இராமநாதன் Yesterday at 3:57 am
» ரெயிலில் பெண்கள் பெட்டியில் ஏறி சில்மிஷத்தில் ஈடுபட்ட சாமியார்; பெப்பர் ஸ்பிரே அடித்த மாணவி
by அ.இராமநாதன் Yesterday at 3:54 am
» ஏ.சி. எந்திரம் வெடித்து தலைமை ஆசிரியை பலி
by அ.இராமநாதன் Yesterday at 3:52 am
» உலகின் மிக வயதான ஜப்பானிய பெண் 117வது வயதில் மரணம்
by அ.இராமநாதன் Yesterday at 3:50 am
» பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்
by அ.இராமநாதன் Yesterday at 3:47 am
» என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்
by அ.இராமநாதன் Yesterday at 3:45 am
» அமெரிக்காவில் நிர்வாண மனிதன் துப்பாக்கிச் சூட்டுக்கு 3 பேர் பலி
by அ.இராமநாதன் Sun Apr 22, 2018 8:10 pm
சொர்க்கமே உன் மறுபெயர் திருமணமோ!
சொர்க்கமே உன் மறுபெயர் திருமணமோ!
வணக்கம் அன்பு உறவுகளே...

கடந்த இருவருடம் முன்பு இதேநாளில் (11.9.2011) என் நண்பனுக்கும் என் சகோதரிக்கும் திருமணம் நடந்தது... காதல் திருமணம்தான்...
நான் பல காதல்களுக்கு ஹெல்ப், அறிவுரை, டிப்ஸ், சிப்ஸ் வழங்கியுள்ளேன், எல்லா காதல்களும் வெற்றி அடைந்துள்ளன... ஆனால் ஒரு காதலும் திருமணத்தில் முடிந்ததில்லை.
ஆனால் இந்த திருமணம் என் வாழ்வில் மறக்க முடியாத ஒன்று... இவர்கள் காதலை என் மூலம்தான் வெளிப்படித்தினார்கள். மணமகன் என் நண்பன், மணமகள் என் நண்பனின் முன்னாள் தோழி, தோழியை விரும்புகிறோமே என்ற ஒரு குற்ற உணர்வோடு என்னிடம் அவனது விருப்பத்தை பகிர்ந்தான், என்னால் முடிந்த கைங்கர்யத்தை செய்தேன்.
அவர்கள் இணைந்ததற்கு கட்டாயம் நான் காரணம் அல்ல, அவர்கள் இருவருக்குள்ளுமே இருந்த உண்மையான காதலே, ஆனால் நான் சேர்த்து வைத்த முதல் ஜோடி கணவன் மனைவியாய் இணைந்துவிட்டார்கள் என்ற ஒரு நெகிழ்ச்சி என்னுள் எப்போதும் எழும்.
மணமகள் என்னை தன் சொந்த அண்ணன் போலவே நடத்துவாள். என் அன்புத் தங்கை அவள். இருவரும் இணைந்து ஈராண்டுகளை இன்பகமாக நிறைவு செய்தமையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. இந்த மகிழ்ச்சியை உங்களோடு பகிர்கிறேன். உங்கள் மனமார்ந்த வாழ்த்துக்களை அந்த தம்பதிகளுக்கு வழங்கி அவர்கள் திருமண நாளை வாழ்த்துங்கள்...
அன்புடன்
ரான்ஹாசன்...

ranhasan- ரோஜா
- Posts : 278
Points : 436
Join date : 13/06/2013
Age : 33
Location : chennai
Re: சொர்க்கமே உன் மறுபெயர் திருமணமோ!
இனிய திருமண நாள் நல்வாழ்துக்கள் தம்பதியரே
Muthumohamed- செவ்வந்தி
- Posts : 577
Points : 723
Join date : 24/06/2013
Age : 29
Location : Palakkad
Re: சொர்க்கமே உன் மறுபெயர் திருமணமோ!
இனிய வாழ்த்துக்கள்
_________________
தமிழ்த்தோட்டம்
முகநூல் - தமிழ்த்தோட்டம்
நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்
இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...

நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...
தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56810
Points : 69552
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி
Re: சொர்க்கமே உன் மறுபெயர் திருமணமோ!
முதலில் வாழ்த்துக்கள் அவர்களுக்கு
நல்ல வேலை உங்க தங்கச்சி தோட்டத்துல யாருக்கும் தங்கை இல்லை ...
இங்க இருக்குற அன்னாக்கள் யாருமே காதலுக்கு சப்போர்ட் பண்ண மாட்டாங்க ..
நல்ல வேலை உங்க தங்கச்சி தோட்டத்துல யாருக்கும் தங்கை இல்லை ...
இங்க இருக்குற அன்னாக்கள் யாருமே காதலுக்கு சப்போர்ட் பண்ண மாட்டாங்க ..
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 18
Location : ஊருக்குள்ளத்தான்
Re: சொர்க்கமே உன் மறுபெயர் திருமணமோ!
ரான்ஹாசனுக்கு தங்கை இல்லாத இடம் இந்த தரணியிலே இல்லை... இங்க இருக்க அண்ணாக்கள் காதலுக்கு சப்போர்ட் பண்ணாட்டாலும் பரவாயில்லை, அந்த அண்ணாக்களின் காதலுக்கு நான் சப்போர்ட் பண்றேன்...தங்கை கலை wrote:முதலில் வாழ்த்துக்கள் அவர்களுக்கு
நல்ல வேலை உங்க தங்கச்சி தோட்டத்துல யாருக்கும் தங்கை இல்லை ...
இங்க இருக்குற அன்னாக்கள் யாருமே காதலுக்கு சப்போர்ட் பண்ண மாட்டாங்க ..
காதலித்து தோல்வி கண்ட காதலரை அந்த கல்லறையை தட்டி தட்டி எழுப்பிங்கள் நான் இமயத்தை விற்று கூட சேர்த்து வைப்பேன் துணிந்து என்னிடம் அனுப்புங்கள்...

ranhasan- ரோஜா
- Posts : 278
Points : 436
Join date : 13/06/2013
Age : 33
Location : chennai
Re: சொர்க்கமே உன் மறுபெயர் திருமணமோ!
அருமை அருமை பின்னூட்டல் சிறப்பு
நன்றி
நன்றி
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14401
Points : 17239
Join date : 07/07/2013
Age : 52
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: சொர்க்கமே உன் மறுபெயர் திருமணமோ!
இனிய திருமண நாள் நல்வாழ்துக்கள்
வாழ்க வளமுடன்
வாழ்க வளமுடன்
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14401
Points : 17239
Join date : 07/07/2013
Age : 52
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: சொர்க்கமே உன் மறுபெயர் திருமணமோ!
திரு.ரான்ஹாசன் அவர்களே , தாங்கள் இந்த புகைபடத்தில் எங்கு உள்ளீர்கள்
என அடையாளம் காட்டினால் இன்னும் நன்றாக இருக்கும்
என அடையாளம் காட்டினால் இன்னும் நன்றாக இருக்கும்
ramaswamy- புதிய மொட்டு
- Posts : 40
Points : 86
Join date : 15/01/2011
Age : 39
Location : kottar, Nagercoil
Re: சொர்க்கமே உன் மறுபெயர் திருமணமோ!
அது தெரியாமல் இருப்பதும் ஒரு சுவாரஸ்யம்தானே... அப்படியே இருக்கட்டும்...ramaswamy wrote:திரு.ரான்ஹாசன் அவர்களே , தாங்கள் இந்த புகைபடத்தில் எங்கு உள்ளீர்கள்
என அடையாளம் காட்டினால் இன்னும் நன்றாக இருக்கும்

ranhasan- ரோஜா
- Posts : 278
Points : 436
Join date : 13/06/2013
Age : 33
Location : chennai
Re: சொர்க்கமே உன் மறுபெயர் திருமணமோ!
எனக்கு தெரியுமே சொல்லிடவாranhasan wrote:அது தெரியாமல் இருப்பதும் ஒரு சுவாரஸ்யம்தானே... அப்படியே இருக்கட்டும்...ramaswamy wrote:திரு.ரான்ஹாசன் அவர்களே , தாங்கள் இந்த புகைபடத்தில் எங்கு உள்ளீர்கள்
என அடையாளம் காட்டினால் இன்னும் நன்றாக இருக்கும்
Muthumohamed- செவ்வந்தி
- Posts : 577
Points : 723
Join date : 24/06/2013
Age : 29
Location : Palakkad
Re: சொர்க்கமே உன் மறுபெயர் திருமணமோ!
ஹாஹாஹா எனக்கும் தெரியுமே ......Muthumohamed wrote:எனக்கு தெரியுமே சொல்லிடவாranhasan wrote:அது தெரியாமல் இருப்பதும் ஒரு சுவாரஸ்யம்தானே... அப்படியே இருக்கட்டும்...ramaswamy wrote:திரு.ரான்ஹாசன் அவர்களே , தாங்கள் இந்த புகைபடத்தில் எங்கு உள்ளீர்கள்
என அடையாளம் காட்டினால் இன்னும் நன்றாக இருக்கும்

தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 18
Location : ஊருக்குள்ளத்தான்
Re: சொர்க்கமே உன் மறுபெயர் திருமணமோ!

Nooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooo
ranhasan- ரோஜா
- Posts : 278
Points : 436
Join date : 13/06/2013
Age : 33
Location : chennai
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum