"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கவிதை ஒளி! நூல் ஆசிரியர் : தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Yesterday at 7:59 pm

» கற்றாழை சாறு பருக வைத்தாய்....!!
by அ.இராமநாதன் Sun Aug 20, 2017 8:39 pm

» பழைய காதலி இன்னும் மாறவேயில்லை...!!
by அ.இராமநாதன் Sun Aug 20, 2017 8:31 pm

» சரியான வாழ்க்கை முறை...(பொன்மொழிகள்)
by அ.இராமநாதன் Sun Aug 20, 2017 8:26 pm

» காகிதம் ! நூல் ஆசிரியர் : முதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப.! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Sun Aug 20, 2017 12:58 pm

» அமெரிக்க பெண் தூதர் மனதை கொள்ளையடித்த காஞ்சி பட்டு
by அ.இராமநாதன் Sun Aug 20, 2017 12:56 pm

» வனநாயகம் ! நூல் ஆசிரியர் : முதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப. நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Sun Aug 20, 2017 12:56 pm

» மதுக்கடை ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Sun Aug 20, 2017 12:55 pm

» மாற்றுத்திறனாளி பெண் சீ.பிரித்திக்கு கல்பனா சாவ்லா விருது
by அ.இராமநாதன் Sun Aug 20, 2017 12:54 pm

» ரூ.900 கோடிக்கு செல்லாத நோட்டு அனுப்பி வைப்பு
by அ.இராமநாதன் Sun Aug 20, 2017 12:49 pm

» ஜெ., மரணம் குறித்து விசாரிக்க விசாரணை கமிஷன்
by அ.இராமநாதன் Sun Aug 20, 2017 12:48 pm

» அமெரிக்க கச்சா எண்ணெய் இறக்குமதி துவங்கியாச்சு!
by அ.இராமநாதன் Sun Aug 20, 2017 12:48 pm

» அரசு பெட்ரோல் பங்க்குகளில் மலிவு விலை மருந்தகம்
by அ.இராமநாதன் Sun Aug 20, 2017 12:46 pm

» ஆஸ்திரேலிய பாராளுமன்ற செனட் சபையில் பெண் எம்.பி., ‘பர்தா’ அணிந்து வந்ததால் பரபரப்பு
by அ.இராமநாதன் Sun Aug 20, 2017 12:45 pm

» வடக்கு வாழ்கிறது.. தெற்கு தேய்கிறது! தெரிந்தே புறக்கணிக்கப்படும் தென் மாவட்டங்கள்
by அ.இராமநாதன் Sun Aug 20, 2017 11:53 am

» இன்று முதல் மழை குறையும்: வானிலை மையம்
by அ.இராமநாதன் Sun Aug 20, 2017 11:49 am

» வேதா இல்லம் எங்கள் குடும்ப சொத்து. -தீபா
by அ.இராமநாதன் Sun Aug 20, 2017 11:48 am

» முன்னாள் ஜனாதிபதி பிரதீபா மகளுக்கு ரூ.1 வாடகையில் நிலம்
by அ.இராமநாதன் Sun Aug 20, 2017 11:47 am

» இந்தியாவுக்கு ஜப்பான் ஆதரவு: சீனா பாய்ச்சல்
by அ.இராமநாதன் Sun Aug 20, 2017 11:46 am

» வெற்றிக்காக எதையும் செய்கின்றனர்': தேர்தல் கமிஷனர் ராவத்
by அ.இராமநாதன் Sun Aug 20, 2017 11:45 am

» மைசூரு தசரா விழா: அர்ஜூனா உள்பட 8 யானைகளுக்கும் நடைபயிற்சி
by அ.இராமநாதன் Sun Aug 20, 2017 11:45 am

» இன்று 63 வது ஆண்டில் பவானிசாகர் அணை
by அ.இராமநாதன் Sun Aug 20, 2017 11:44 am

» அரசு பள்ளியை தத்தெடுத்த மாவட்ட கலெக்டர்
by அ.இராமநாதன் Sun Aug 20, 2017 11:43 am

» கோடநாட்டில் கண்காணிப்பு கேமரா பொருத்தமா? எஸ்.பி., விளக்கம்
by அ.இராமநாதன் Sun Aug 20, 2017 11:41 am

» மத்திய அரசை கண்டித்து வரும் 22ல் வங்கி ஊழியர்கள் போராட்டம்
by அ.இராமநாதன் Sun Aug 20, 2017 11:40 am

» ‘புளூ வேல்’ கேமிற்கு மத்திய அரசு தடைவிதிப்பு
by அ.இராமநாதன் Sun Aug 20, 2017 11:39 am

» கொசு... உயிரை பறிக்கும் 'பிசாசு' இன்று உலக கொசு ஒழிப்பு தினம்
by அ.இராமநாதன் Sun Aug 20, 2017 11:38 am

» ராகுல், சோனியாவை தொடர்ந்து ‘மோடியை காணவில்லை’ என சுவரொட்டி வாரணாசியில் பரபரப்பு
by அ.இராமநாதன் Sun Aug 20, 2017 11:37 am

» காலை 8 மணிக்கு தேசிய கீதத்துக்கு மரியாதை செலுத்தும் கிராம மக்கள்
by அ.இராமநாதன் Sun Aug 20, 2017 11:35 am

» வெளிச்சம் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Fri Aug 18, 2017 9:39 pm

» நிஜம் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Fri Aug 18, 2017 9:32 pm

» லவ் டெஸ்ட் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Fri Aug 18, 2017 9:31 pm

» ஏக்கம் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Fri Aug 18, 2017 9:29 pm

» நாயகன், கையெழுத்து – கவிதை
by அ.இராமநாதன் Fri Aug 18, 2017 9:23 pm

» முடிவு எடுத்தல் ! நூல் ஆசிரியர் : முதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப.! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Thu Aug 17, 2017 8:46 pm

» அவசரப்படாதே மச்சி!!
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 9:32 pm

» பாப்பி – நகைச்சுவை
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 9:27 pm

» ரதிதேவியா நடிக்கிறது யாரு மேடம்…?
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 9:26 pm

» தலைவருக்கு மது வாடையை கண்டாலே பிடிக்காது…!!
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 9:22 pm

» தலைவருக்கு சிறப்பு நாற்காலி போட்டிருக்காங்க…!!
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 9:21 pm

» நம் மன்னர் வெற்றியின் முதல் படியை அடைந்து விட்டார்…!
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 9:20 pm

» கடல் போல் இருக்கும் மனைவி!
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 9:19 pm

» நமக்கு வாய்த்த தலைவர்
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 9:18 pm

» என் டேஸ்ட்டுக்கு தான் சமைப்பேன்..!!
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 9:02 pm

» தலைவர் தர்ம தரிசனம்தான் செய்வார்!
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 8:50 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



உயிர் - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவு

View previous topic View next topic Go down

உயிர் - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவு

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed Aug 07, 2013 9:14 pm

கதையும் கதை சார்ந்ததும் போட்டி - போட்டிக்கான பதிவுகளை இந்தத் திரியிலேயே தொடர்ந்து மறுமொழியிட என்பதைப் பயன்படுத்தி பதிவிட அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம்.


Last edited by கவியருவி ம. ரமேஷ் on Wed Oct 02, 2013 5:39 pm; edited 1 time in total

_________________
http://www.kaviaruviramesh.com
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
http://www.kaviaruviramesh.com/p/blog-page.html
http://www.ebay.in/sch/rameshmkm/m.html?_nkw=&_armrs=1&_ipg=&_from=
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: உயிர் - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவு

Post by கவிப்புயல் இனியவன் on Fri Aug 09, 2013 2:25 pm

உயிர் நண்பன் 

பள்ளிபருவம் அப்போது நான் ஏழாம் ஆண்டு படிக்கும் போது எனது உயிர் நண்பன் 
வீட்டுக்கு சென்று அவனையும் அழைத்துக்கொண்டுதான் போவேன் . அழகான உருவம் அவன் .என்னைவிட நிறமானவன் அவனுடன் சேர்ந்து போனால் எனக்கும் மதிப்பு என்பதுபோல் அழகானவன் .

ஆனால் அவன் அடிக்கடி பள்ளிக்கு வருவதை நிறுத்துவான் . ஏன் பாடசாலைக்கு வரவில்லை என்று கேட்டால் அவன் அம்மா சொல்லுவா ' இண்டைக்கு ஆதவன் வரமாட்டான் ' அவனுக்கு சுகமில்லை என்று சொல்வாவே தவிர என்ன வருத்தம் என்று சொன்னதில்லை .! 

நானும் சரியம்மா என்று சொல்லி விட்டு போவேனே தவிர நானும் என்ன வருத்தம் என்று கேட்டதுமில்லை .காரணம் திருப்பி கேட்கும் வயதில்லை தானே ...!!!

பாடசாலையில் இல்ல விளையாட்டு போட்டி ஆரம்பமானது நான் சில போட்டியில் 
சேர்ந்தேன் ஆனால் ஆதவன் ஒன்றிலும் சேரவில்லை கேட்டால் "அம்மா சொன்னா ஒன்றிலும் சேர வேண்டாம் என்று " கூறிவிட்டு மைதானக்தில் வந்து வேடிக்கை பார்ப்பான் ...!!!

இல்ல விளையாட்டு போட்டி நடைபெற மூன்று நாள் இருக்கையில் அந்த சோகம் 
நடந்தேறியது ....???

ஆம் 

அன்று வழமைபோல் அவன் வீட்டுக்கு சென்றேன் அவன் வீட்டுக்கு அண்மித்தபோது அவன் வீட்டில் இருந்து அவலக்குரல் கேட்டது . ஐயோ ஆதவா'
எங்களை விட்டுட்டு போயிட்டியாடா  ...? அன்று அவலக்குரல் கேட்கவே ..கொஞ்சம் 
பயத்துடன் அவன் வீட்டுக்கு போனேன் ...!!!


கட்டில் ஒன்றில் நேராக வைத்து தலை மாட்டில் குத்துவிளக்குடன் நீண்ட நித்திரை 
கொண்டான் ஆதவன் . அந்தநிமிடம் வரை அவன் ஏன் இறந்தான் என்று தெரிவவில்லை ...!!! அப்போதுதான்  அங்க்கிருந்த பெரியவர் ஒருவர் மற்றைய ஒருவருடன் பேசியதை கேட்டேன் .

பையனுக்கு இதயத்தில் ஓட்டையாம் கணகாலம் இருக்க மாட்டான் இன்று டாக்டர்மார் ஏற்கனவே சொன்னார்களாம் ..என்று சொல்லிக்கொண்டே இருந்தார் .!

அப்போதுதான் விஷயமே தெரிந்தது ஏன் இவன் அடிக்கடி பாடசாலை வரவில்லை என்று ..!!! உயிர் வாழ்வதற்கு இதயத்தின் முக்கியத்தை அப்போதுதான் புரிந்தேன் .புரியாத வயசு ...


 கட்டில் அருகே போனேன் ,என்னை அறியாமல் கண்ணீர் வந்ததை இப்போதுவரை மறக்க முடியவில்லை ...!!!

நான் முதல் உணர்ந்து அழுத முதல் அழுகை என் "உயிர் நண்பனை  " இழந்ததே ..!!!
உயிர் உள்ளவரை உயிர் நண்பனின் நினைவும் இருக்கும் ....!!!
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14297
Points : 17103
Join date : 07/07/2013
Age : 51
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: உயிர் - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவு

Post by அ.இராமநாதன் on Thu Aug 29, 2013 11:23 pm

அ-



கொன்றால் பாவம் தின்றால் போச்சு என்று ஒரு சொலவடை (பழமொழி)
உண்டு.
-
இதனை அசைவப் பிரியர்கள் தங்களுக்களுக்குச் சாதமாக்கிக் கொள்வாரகள்.
-
உண்மையில் இதற்கு என்ன அர்த்தம் தெரியுமா?
-
மாமிசம் உண்பவர்கள் இறப்புக்குப் பின் நரகம் கொண்டு செல்லப்படுவார்கள்.
எமலோக கிங்கரர்கள் அவர்களது சதையை அறுத்து, பூலோகத்தில் இருந்து
மிருகங்களின் சதையைத் தின்றாய் அல்லவா! இப்போது உன் சதையை
நீ சாப்பிடு என்று ஊட்டி விடுவார்கள். அறுக்கிற வலியையும் பொறுத்துக்
கொண்டு சாப்பிட்டே தீர வேண்டும்.
-
அவ்வாறு சாப்பிட்டு முடித்தபிறகு தான் அந்தப் பாவம் தீரும்.
இதைத்தான் கொன்றால் பாவம் தின்றால் போகும் என்கிறார்கள்.
-
மாமிசம் புசிக்கும் முன்பாக இந்த கதையை கொஞ்சம்
நினைவில் வையுங்கள்...!!
-
உயிரின் மதிப்பைக் கூறும் ஒரு கவிதை (பகிர்தலுக்காக) -ஹிஷாலி எழுதியது-
-
சாலைக்கு வேகத்தடை
மனித வாழ்க்கைக்கு திருமணத் தடை

இரண்டும் சரியான பாதையில்
சென்றால் வாழ்க்கை வளம் பெரும்

இல்லையேன் வளம்பெறும் மண்ணிற்கு
இரையாகும் வாழ்க்கை .
--

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
http://rammalar.wordpress.com
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 23049
Points : 49593
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

Re: உயிர் - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவு

Post by கவிப்புயல் இனியவன் on Sat Aug 31, 2013 8:31 am

பகிர்வுக்கு நன்றி 
அருமையான பதிவு
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14297
Points : 17103
Join date : 07/07/2013
Age : 51
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

உயிர்

Post by sasikalav.nil on Fri Sep 27, 2013 4:28 pm

முன் பனிப்பொழிவில் விண்ணுலகம் மிக அழகாக விடிந்துகொண்டிருந்தது..... சித்திரகுப்த்தனிடமிருந்து அழைப்பு வந்ததும் அவரது அலுவலகத்திற்க்கு விரைந்தான் கண்ணய்யா...
அவனைப்பார்த்ததும் நாற்க்காலியில் அமரும்படி சைகை செய்தார் சித்திரகுப்த்தன். அதில் அமர்ந்தபடி "சொல்லுங்கள் அய்யா நான் என்ன செய்ய வேண்டும் "என்று கேட்டவனை ஏறிட்டார் சித்திர குப்த்தன்...
               உனக்கு பூலோகம் செல்ல ஆசை இருக்கிறதா கண்ணைய்யா....
மிக சாதாரணமாக கேட்ட அவரை ஆச்சர்யமாய்ப் பார்த்தான் கண்ணைய்யா... என்னது...பூலோகம் செல்வதா? அதெப்படி சாத்தியம்?
           உங்கள் ஊரில் பொங்கல் தீபாவளிக்கு புதிய திட்டங்கள் வருவது போல இதுவும் ஒரு புதிடய திட்டம்தான்..அதாவது...குலுக்கல் முறையில் சிலரை தேர்ந்தெடுத்து அவர்களை பூலோகம் அனுப்பிவைப்போம்... எழரை நாட்க்கள் அங்கே தங்க அவர்களுக்கு அனுமதி உண்டு...அவர்களுக்கு மிகவும் நெரூக்கமானவர்களது தேவையை அறிந்து அவர்களுக்கு உதவி செய்யவும் இது ஒரு வாய்ப்பாகும்....
    அதைக்கேட்ட கண்ணைய்யனின் விழிகள் விரிந்தன... என்ன உதவி வேண்டுமானாலும் செய்யலாமா அய்யா...
      நல்லவற்றை செய்ய மட்டுமே அனுமதிக்கப்படும்... நீ சென்று யாரையேனும் கொலை செய்துவிட்டால் இங்கு தேவையில்லாமல் ஜனத்தொகை பெருகிவிடும்..அல்லவா?
    ஆகட்டும் அய்யா...அப்படியானால் நான் உடனே பூலோகம் செல்ல ஆசைப்படுகிறேன்...
          சரி..அங்கு சென்று நீ யாரைப்பார்க்கிறாய் என்று இந்த புத்தகத்தில் பதிவு செய்து விடு.. அவர் ஒரு புத்தகத்தை நீட்ட அதில் அவன் தனது தலைவனின் பெயரைக்குறித்தான்...
                   இது யாருடைய பெயர் கண்ணைய்யா?
           இது என்னுடைய தலைவனின் பெயர் அய்யா...நான் அவருக்காகவே வாழ்ந்து மறைந்தவன்...அவர் தேர்தலில் வெற்றிபெருவதற்க்காக நான் தீக்குளித்து இறந்து போனேன்...இறப்பதற்க்குமுன் "உன் குடும்பத்தை நான் கவனித்துக்கொள்கிறேன்...நீ கலங்காதே..."என்று எனக்கு ஆறுதல் சொன்னவர்...நான் அவரைக் காணவே ஆசைப்படுகிறேன்...
           உனக்கு உன் மனைவி மகளைப் பார்க்க ஆசையில்லையா?
     அவர்களுக்காக இந்த ஏழு நாட்க்களில் என்னால் என்ன செய்ய முடியும் அய்யா? என் மகள் படித்துக்கொண்டிருக்கிறாள்..அவளுக்கு  திருமண வயது வர  இன்னும் நாட்க்கள் இருக்கிறது... ஆனால் என் தலைவனுக்காக நான் ஏதேனும் செய்தால் அது அவருக்கு மிக்க மகிழ்ச்சியாகும் அல்லவா?
               சரி ஆகட்டும்...நீ பூலோகம் செல்ல நான் ஏற்ப்பாடு செய்கிறேன்........ஆனால் ஒரு நிபந்தனை...ஒரு முறை மட்டுமே செல்ல முடியும். ஏழு நாட்க்களுக்கு முன் திரும்பி வந்தால் மீண்டும் செல்ல முடியாது........... "புரிந்தது அய்யா..நீங்கள் சொன்னது போலவே நான் நடந்து கொள்கிறேன்."... என்று சொல்லிவிட்டு பூலோகம் சென்ற கண்ணைய்யன் இரண்டு நாட்க்களில் திரும்பி வந்ததைக்கண்டு ஆச்சர்யமாய்க் கேட்டார் சித்திர குப்த்தன்..
                       என்னாச்சு கண்ணய்யா....உடனே திரும்பிவிட்டாய்?
அதைக்கேட்டதும் அழுகையில் வெடித்தான் கண்ணைய்யா.... "நான் தவறு செய்துவிட்டேன் அய்யா...என் தலைவன் தங்கமானவன் என்று நினைத்தேன்..அவனோ தரமற்றவன் என்று நிரூபித்துவிட்டான்....அவனுக்காக நான் என்னவெல்லாம் செய்திருக்கிறேன். நான் உயிரோடு இருந்தபோது என்னைப்பற்றி பெருமிதமாய் சொன்னவன் அவனுக்காக இறந்த பின்னும் என்னை முட்டாள் என்கிறான்...எல்லோரிடமும் என்னைப்பற்றி கேவலமாக பேசுகிறான்..... அவனைப்போல முட்டாளாக யாரும் இருக்கக்கூடாது என்கிறான்... இவனுக்காகவா நான் இறந்து போனேன்... அய்யோ.."
                     அலமுறையிட்ட கண்ணைய்யனுக்கு ஆறுதல் கூறினார் சித்திர குப்த்தன்...
            கண்ணைய்யா......உன் பெயரில் மட்டுமே கண்ணிருக்கிறது......ஆனால் நீ கண்ணிருந்தும் குருடனாய் வாழ்ந்திருக்கிறாய்..... உனக்காகக் கிடைத்த ஒரு வாழ்க்கையை நீ யாருக்காகவோ வாழ்ந்து முடித்துவிட்டாய்...... உன் தலைவனுக்காக நீ தொண்டு செய்தது சரி... ஆனால் உயிரை விட்டது எப்படி சரியாகும்... உனக்காக தன் உயிரை விட உன் தலைவன் முன் வருவானா?
               அதெப்படி அய்யா...ஒரு தொண்டனுக்காக ஒரு தலைவன் இறப்பது முறையாகுமா?
               அதிலென்ன தவறு இருக்கிறது கண்ணைய்யா...உயிர் என்பது உனக்கும் உன் தலைவனுக்கும் ஒன்றுதானே?
               என் தலைவன் என்னை விட உயர்ந்தவனல்லவா...அவனது உயிருக்கு என்னுயிரை விட விலை அதிகமல்லவா?
               அப்படி யார் சொன்னது? உன் தலைவன் தன்னுடைய உழைப்பால் உயர்ந்து தலைவன் என்ற பதவியைப் பெற்றான்...நீ அவனளவு உழைக்காததினால் தொண்டனாக இருக்கிறாய்...வித்தியாசம் என்பது உங்களிருவரது உழைப்பில் தானே தவிர உங்கள் உயிரில் அல்ல... கடுமையாக உழைப்பவன் உன்னத நிலையை அடைகிறான், உன்னத நிலையை அடைந்தவனை எல்லொரும் மதித்து நடப்பதால் அவரது  உயிரும் விலைமதிப்பற்ற்தாகிப்போகிறது. ஆனால் எத்தனை உயரத்தை அடைந்தவர்களது உயிரானாலும் போனால் திரும்பி வராது என்பது உண்மைதானே?
               அது உண்மைதான் அய்யா... ஆனால் அவர்கள் உங்களுக்காக என் உயிரையும் கொடுப்பேன் என்று சொல்கிறார்களே.....
                 சொல்வார்களே தவிர உயிரைக்கொடுப்பது எத்தனை பேருண்டு? 
                 தன் தலைவனுக்காக தன்னுயிரையும் கொடுக்கத்துனிபவனல்லவோ நல்ல தொனண்டன்?
                 சரி...உன் தலைவனுக்காக நீ உன்னியிரை இழந்துவிட்டாய்....உன் குடும்பத்திற்க்காக நீ என்ன செய்தாய்?
                சித்திரகுப்த்தனின் அந்தக் கேள்விக்கு பதிலின்றி தலை குனிந்தான் கண்ணைய்யா...   சித்திரகுப்த்தன்  தொடர்ந்தார்..... இன்று உன் தலைவன் உன்னை மூட்டாள் என்கிறான்.. ஆனால் உன் மகளது நிலை என்னவென்று தெரியுமா?
                    கண்ணைய்யன் அதிர்ச்சியாய் அவரை ஏறிட்டான். என்னவாயிற்று என் மகளுக்கு?
                   அவள் உன்னையே நினைத்து நினைத்து ஏக்கத்தில் இன்று மரிக்கும் தருவாயில் இருக்கிறாள்...
                     அதிர்ச்சியில் நிலைகுலைந்தான்  கண்ணைய்யன்....அய்யா நான் கேட்ப்பது உண்மையா? என் மகள் என்னை அந்த அளவு நேசித்தாளா?
                     உனக்கு உன் தலைவன் உயிராய்த்தெரிந்தான்..ஆனால் அதை உன் தலைவன் அறியவில்லையே.. அதுபோலதான்... உன் மகளது நேசம் உனக்கும் புரியவில்லை... உன்னையே நம்பி வந்த உன் மனைவிக்கு செய்ய வேண்டிய கடமைகளை சரியாகச்செய்யாமல் பிறருக்காக நீ என்ன செய்தும் பலனில்லை... 
              இடை மறித்தான்  கண்ணைய்யன்....அப்படியானால் தொண்டர்களுக்காக மரிக்கும் தலைவர்களை மட்டும் தியாகி என்று கொண்டாடுவது ஏன்?
              அவர்கள்  மிகப்பெரிய இலட்ச்சியத்திற்க்காக பல உயிர்களை காப்பதற்க்காக தன்னுயிரை தியாகம் செய்தவர்கள்...நீயோ...ஒரு தனி மனிதனுக்காக உயிரிழந்தவன்...இவ்விரண்டும் ஒன்றல்ல...
                  தான் செய்த தவறை உணர்டந்தவனாய்...கண்ணீர் மல்க சித்திர குப்த்தனை ஏறிட்டான்  கண்ணைய்யன்..... இனி நான் என்ன செய்வது அய்யா.... என் மகளை நான் எப்படி காப்பற்றுவேன்?
                 உனக்கு கிடைத்த அரிய வாய்ப்பை நீ தவற விட்டுவிட்டாய்  கண்ணைய்யா...இனி எதுவும் செய்ய இயலாது...
                    அய்யா அப்படியானால் என் மகளின் கதி?
                 எல்லாம் அவள் விதிப்படி நடக்கும்......
சொல்லிவிட்டு நடந்த சித்திர குப்த்தனை நீர்விழியோடு பார்த்து நின்றான்  கண்ணைய்யன்....................
                      "தன் உயிர் தனக்கே உரியது.........அது எவருக்காகவும் எதற்க்காகவும் த்யாகம் செய்யக்கூடியதல்ல............."
avatar
sasikalav.nil
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 40
Points : 66
Join date : 23/09/2013
Age : 32
Location : இடுக்கி,kerala

Back to top Go down

Re: உயிர் - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவு

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed Oct 02, 2013 5:35 pm

முதல் இடம்


by sasikalav.nil on Fri Sep 27, 2013 2:58 pm

முன் பனிப்பொழிவில் விண்ணுலகம் மிக அழகாக விடிந்துகொண்டிருந்தது..... சித்திரகுப்த்தனிடமிருந்து அழைப்பு வந்ததும் அவரது அலுவலகத்திற்க்கு விரைந்தான் கண்ணய்யா...
அவனைப்பார்த்ததும் நாற்க்காலியில் அமரும்படி சைகை செய்தார் சித்திரகுப்த்தன். அதில் அமர்ந்தபடி "சொல்லுங்கள் அய்யா நான் என்ன செய்ய வேண்டும் "என்று கேட்டவனை ஏறிட்டார் சித்திர குப்த்தன்...
               உனக்கு பூலோகம் செல்ல ஆசை இருக்கிறதா கண்ணைய்யா....
மிக சாதாரணமாக கேட்ட அவரை ஆச்சர்யமாய்ப் பார்த்தான் கண்ணைய்யா... என்னது...பூலோகம் செல்வதா? அதெப்படி சாத்தியம்?
           உங்கள் ஊரில் பொங்கல் தீபாவளிக்கு புதிய திட்டங்கள் வருவது போல இதுவும் ஒரு புதிடய திட்டம்தான்..அதாவது...குலுக்கல் முறையில் சிலரை தேர்ந்தெடுத்து அவர்களை பூலோகம் அனுப்பிவைப்போம்... எழரை நாட்க்கள் அங்கே தங்க அவர்களுக்கு அனுமதி உண்டு...அவர்களுக்கு மிகவும் நெரூக்கமானவர்களது தேவையை அறிந்து அவர்களுக்கு உதவி செய்யவும் இது ஒரு வாய்ப்பாகும்....
    அதைக்கேட்ட கண்ணைய்யனின் விழிகள் விரிந்தன... என்ன உதவி வேண்டுமானாலும் செய்யலாமா அய்யா...


இரண்டாம் இடம்


கொன்றால் பாவம் தின்றால் போச்சு என்று ஒரு சொலவடை (பழமொழி)
உண்டு.
-
இதனை அசைவப் பிரியர்கள் தங்களுக்களுக்குச் சாதமாக்கிக் கொள்வாரகள்.
-
உண்மையில் இதற்கு என்ன அர்த்தம் தெரியுமா?
-
மாமிசம் உண்பவர்கள் இறப்புக்குப் பின் நரகம் கொண்டு செல்லப்படுவார்கள். 
எமலோக கிங்கரர்கள் அவர்களது சதையை அறுத்து, பூலோகத்தில் இருந்து 
மிருகங்களின் சதையைத் தின்றாய் அல்லவா! இப்போது உன் சதையை 
நீ சாப்பிடு என்று ஊட்டி விடுவார்கள். அறுக்கிற வலியையும் பொறுத்துக்
கொண்டு சாப்பிட்டே தீர வேண்டும்.
-
அவ்வாறு சாப்பிட்டு முடித்தபிறகு தான் அந்தப் பாவம் தீரும். 
இதைத்தான் கொன்றால் பாவம் தின்றால் போகும் என்கிறார்கள். 
-
மாமிசம் புசிக்கும் முன்பாக இந்த கதையை கொஞ்சம்
நினைவில் வையுங்கள்...!!

_________________
http://www.kaviaruviramesh.com
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
http://www.kaviaruviramesh.com/p/blog-page.html
http://www.ebay.in/sch/rameshmkm/m.html?_nkw=&_armrs=1&_ipg=&_from=
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: உயிர் - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவு

Post by கவிப்புயல் இனியவன் on Wed Oct 02, 2013 5:58 pm

நன்றி நன்றி
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14297
Points : 17103
Join date : 07/07/2013
Age : 51
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: உயிர் - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவு

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Thu Oct 03, 2013 12:27 pm

வெற்றி பெற்ற மற்றும் கலந்துக்கொண்ட அனைவருக்கும் பாராட்டும் வாழ்துகளும்

_________________

தமிழ்த்தோட்டம்

முகநூல் - தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...

நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56783
Points : 69523
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: உயிர் - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவு

Post by sasikalav.nil on Thu Oct 03, 2013 12:35 pm

நன்றி......
avatar
sasikalav.nil
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 40
Points : 66
Join date : 23/09/2013
Age : 32
Location : இடுக்கி,kerala

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum