"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பிரிட்டனில் குட்டை பாவாடையுடன் பள்ளி மாணவர்கள் நூதனப் போராட்டம்
by அ.இராமநாதன் Today at 8:29 pm

» நட்பு நாடுகள் பட்டியலில் இருந்து பாகிஸ்தானை நீக்க அமெரிக்க செனட் சபையில் மசோதா
by அ.இராமநாதன் Today at 8:28 pm

» ரம்ஜான் ட்ரீட்: சிறப்பு காம்போ திட்டங்களை அறிவித்த பி.எஸ்.என்.எல்.
by அ.இராமநாதன் Today at 8:27 pm

» ‘உள்ளுவதெல்லாம்’ நூல் ஆசிரியர் : தமிழ்மாமணி வா.மு.சே. திருவள்ளுவர் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Yesterday at 9:55 pm

» கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
by கவிப்புயல் இனியவன் Yesterday at 9:50 pm

» வெளிச்ச விதைகள் ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! மதிப்புரை பேராசிரியர் முனைவர் யாழ் சு. சந்திரா, மதுரை ஸ்ரீ மீனாட்சி அரசினர் பெண்கள் கல்லூரி !
by eraeravi Yesterday at 9:06 pm

» இரா. இரவியின் படைப்புலகம் ! நூல் ஆசிரியர் தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் ! மதிப்புரை பேராசிரியர் முனைவர் யாழ் சு. சந்திரா, மதுரை ஸ்ரீ மீனாட்சி அரசினர் பெண்கள் கல்லூரி !
by eraeravi Yesterday at 9:06 pm

» கண்டிஷன் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 9:50 pm

» கொடுப்பினை – ஒரு பக்ககதை
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 9:47 pm

» ரிசல்ட் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 9:46 pm

» கடன் பாட்டு…!!
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 9:43 pm

» பிசுக்கு – பொசுக்கு (வீட்டுக்குறிப்புகள்)
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 9:33 pm

» நீட் எக்ஸாம்…
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 9:32 pm

» சாதுர்யம் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 9:31 pm

» நம்பிக்கை – குட்டி கதை
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 9:31 pm

» பழமொழிகள்…
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 9:29 pm

» நண்பரால் நன்மை பலவுண்டு – கவிதை
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 9:21 pm

» சீற்றம் – கவிதை
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 9:20 pm

» படிக்கணும் நாமும் படிக்கணும்
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 9:20 pm

» அன்பு போர்வை
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 9:19 pm

» சாதனைக்கு மட்டும் அல்ல
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 9:19 pm

» வாசகர் கவிதை
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 9:17 pm

» எதிரி ஆணவத்தோட அலைகின்றானாம்..!
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 8:51 pm

» நிகழ்ச்சிக்கு பேரு பியூட்டி வைத்தியம்!
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 8:50 pm

» புகழ்ச்சி பிடிக்காது என்றீர்களே…மன்னா..?
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 8:50 pm

» டாஸ்மாக் திறந்த பிறகு சரக்கு வந்துவிடும் மன்னா!
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 8:49 pm

» ரேஷன் கார்டு கதைகள்…!
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 8:49 pm

» ஓங்கி அடிச்சா…!
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 8:48 pm

» ஆறு வித்தியாசம்…
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 8:48 pm

» சிரிக்கலாம்வாங்க..
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 8:47 pm

» உன் லவ்வர் கிரிக்கெட் பிளேயரா…?
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 8:46 pm

» உட்கட்சி ஜனநாயகம் காணாம போயிருச்சு..!
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 8:46 pm

» நாட்டுல தண்ணி கரைபுரண்டு ஓடுது..!
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 8:46 pm

» இது டஸ்ட் அலர்ஜி மாதிரி கெஸ்ட் அலர்ஜி…!
by அ.இராமநாதன் Tue Jun 20, 2017 8:45 pm

» தங்கரதம் ! திரைப்பட விமர்சனம்; கவிஞர் இரா .இரவி ! இயக்கம்; பாலமுருகன் ! நடிப்பு ;வெற்றி !
by eraeravi Tue Jun 20, 2017 8:07 pm

» தத்துவம் மச்சி தத்துவம்
by அ.இராமநாதன் Sun Jun 18, 2017 2:40 pm

» ஆன்மீகம்- காதல் -கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Sun Jun 18, 2017 8:51 am

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Jun 18, 2017 8:45 am

» குச்சி ஐஸ் வேணுமா…
by அ.இராமநாதன் Sun Jun 18, 2017 8:39 am

» மனிதநேயம் என்ன செய்கிறது – கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 18, 2017 8:34 am

» எதையும் தாங்குவோம்!- (கூர்ம அவதார தத்துவம்.)
by அ.இராமநாதன் Sun Jun 18, 2017 8:31 am

» அப்பாவின் நினைவில் மகள்!
by அ.இராமநாதன் Sun Jun 18, 2017 8:30 am

» கொள்ளை வேந்தனே வருக’னு போர்டு வெச்சிட்டாங்களாம்..!
by அ.இராமநாதன் Sun Jun 18, 2017 8:29 am

» பசங்களுக்குத்தான் பெரிய மனசு
by அ.இராமநாதன் Sun Jun 18, 2017 8:28 am

» கட்சியிலே தொண்டர் பலம் இலல்லையாம்…!!
by அ.இராமநாதன் Sun Jun 18, 2017 8:27 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



அயீஈஈஈஈஈஈஈஈஈஈஈ ஆடி மாசம் வந்துடுச்சி ...

View previous topic View next topic Go down

அயீஈஈஈஈஈஈஈஈஈஈஈ ஆடி மாசம் வந்துடுச்சி ...

Post by தங்கை கலை on Fri Jul 19, 2013 8:10 am

எங்களுக்கு செய்வாய் வெள்ளி என்றால் பக்தி பரவசம் ஆகிடும் பார்த்துக்கோங்க.... 
கோவிலுக்கு போய் சாமிய பார்க்குரமோ இல்லையோ பிரசாதம் வாங்கி சாப்பிட்டாதான் சாமீ மலையேஎறும்...
அதுவும் ஆடி மாசம் நா அந்த மாரியாத்தா எங்க மேல தான் வீடு கட்டி இருப்பாங்க ...அப்படி ஒரு சாமி பக்தியோ பக்தி ....


ஆடி மாசம் சண்டே லாம் மறக்க முடியுமா ....
காலைல குளிக்கிரமோ இல்லையோ கோவிலுக்கு கூலு  வாங்ககிளம்பிடுவம் .....இதுக்குன்னே நாங்க ஒரு குறுப்பா இருப்பம் ....அந்த குருப்பை வழி நடத்தி செல்ல வேண்டிய ஒரு கேங் லீடர் அடியாளே பராபரமே !!!


எங்க குருப் சோல்ஜர்ஸ் எங்க வீட்டுக்கு வருவாங்க மாரியாத்தா கோவிலுக்கு கூழ் வாங்க எப்போ போகணும் எத்தனை மணிக்கு போகணும் ன்னு ஒரு பெரிய பிளான் போட்டு போவம் ....

என் அண்ணன் தான் செம டென்ஷன் ஆவான்...எங்க அண்ணன் ஒருப் பக்கம் ஜல்லிக் கொட்டுவான்," அம்மா ஏன் மா இவ இந்தா குட்டி கொரங்கு கிட்ட சேர்ந்து இப்படி பண்ணுறா ..அவ வயசு பிள்ளைக கூட ப்ரிஎண்ட்ஷிப் வைக்க சொல்லுங்கமா ...அம்மா கூலு வாங்க போறாளாம் பாருங்கம்மா அப்பா நீங்கல்வாது என்னன்னு கேளுங்க"ன்னு கற்றி பார்ப்பான் பின் கதறுவான் ..

எங்க அம்மா அப்பா கண்டுக்கவே மாட்டங்க ....சின்ன பொண்ணுடா  விளையாட்டு பொண்ணு விளையாடட்டும் நு  சிம்பிள் ஆ சொல்லி முடிச்சிடுவாங்க ...... எங்க அண்ணன் நிலைமை தான் அந்தோ பரிதாபம்....


 மாஸ்டர் பிளான் போட்டு கூழ் வாங்கி குடிச்சிட்டு தான் அடுத்த கட்ட நடவடிக்கையே !....

நான் பிளஸ் ஒன் படிக்கும்  பொது தான் மாரியாத்தா கூல் வாங்கவே ஆரம்பிச்ச பழக்கம் இன்னும் ,,,,தொடருது ..  .........


இன்னைக்கு கூலு வாங்க ஆரெல்லாம் என் கூட வாரிங்க .....
avatar
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 17
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

Re: அயீஈஈஈஈஈஈஈஈஈஈஈ ஆடி மாசம் வந்துடுச்சி ...

Post by கவியருவி ம. ரமேஷ் on Fri Jul 19, 2013 8:32 am

ஆரம்பித்து விட்டாயா... இன்னும் குழந்தை போல் நடந்துக்கொள்ளக் கூடாது... பர்கர் பீஷா என்று சாப்பிடவும்...

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: அயீஈஈஈஈஈஈஈஈஈஈஈ ஆடி மாசம் வந்துடுச்சி ...

Post by அ.இராமநாதன் on Fri Jul 19, 2013 9:45 am

மலரும் நினைவுகள்..!!
-
பொண்ணா லட்சணமா இருக்கணும்னு
அட்வைஸ் பண்றாங்க..!!!
-
[You must be registered and logged in to see this image.]

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 22722
Points : 48796
Join date : 26/01/2011
Age : 72

Back to top Go down

Re: அயீஈஈஈஈஈஈஈஈஈஈஈ ஆடி மாசம் வந்துடுச்சி ...

Post by கலைநிலா on Fri Jul 19, 2013 9:49 am

ஆஹா யெல்லாம் குருப்பாதான் போகுது போல...[You must be registered and logged in to see this image.]

_________________
[You must be registered and logged in to see this link.]
avatar
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 52
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

Re: அயீஈஈஈஈஈஈஈஈஈஈஈ ஆடி மாசம் வந்துடுச்சி ...

Post by கவியருவி ம. ரமேஷ் on Fri Jul 19, 2013 11:59 am

அ.இராமநாதன் wrote:மலரும் நினைவுகள்..!!
-
பொண்ணா லட்சணமா இருக்கணும்னு
அட்வைஸ் பண்றாங்க..!!!
-
[You must be registered and logged in to see this image.]

 ஒண்ணும் தப்பு இல்லயே ஐயா...

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: அயீஈஈஈஈஈஈஈஈஈஈஈ ஆடி மாசம் வந்துடுச்சி ...

Post by தங்கை கலை on Fri Jul 19, 2013 12:46 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:
அ.இராமநாதன் wrote:மலரும் நினைவுகள்..!!
-
பொண்ணா லட்சணமா இருக்கணும்னு
அட்வைஸ் பண்றாங்க..!!!
-
[You must be registered and logged in to see this image.]

 ஒண்ணும் தப்பு இல்லயே ஐயா...

ஆஆ   அய்யா பேசிட்டாங்க பேசிட்டாங்க ......

அவ்வ் ரமேஷ் அண்ணா வா சொல்லுவது அண்ணா நல்லா கேளுங்கோ ..

அவ்வ் அய்யா மாரியம்மன் கோவிலுக்கு kool vaanga போனா  பொண்ணு லட்சணமில்லை நு சொல்லிடுவாங்களா ....
avatar
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 17
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum