"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வெளிச்சம் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Fri Aug 18, 2017 9:39 pm

» நிஜம் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Fri Aug 18, 2017 9:32 pm

» லவ் டெஸ்ட் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Fri Aug 18, 2017 9:31 pm

» ஏக்கம் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Fri Aug 18, 2017 9:29 pm

» நாயகன், கையெழுத்து – கவிதை
by அ.இராமநாதன் Fri Aug 18, 2017 9:23 pm

» முடிவு எடுத்தல் ! நூல் ஆசிரியர் : முதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப.! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Thu Aug 17, 2017 8:46 pm

» அவசரப்படாதே மச்சி!!
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 9:32 pm

» பாப்பி – நகைச்சுவை
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 9:27 pm

» ரதிதேவியா நடிக்கிறது யாரு மேடம்…?
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 9:26 pm

» தலைவருக்கு மது வாடையை கண்டாலே பிடிக்காது…!!
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 9:22 pm

» தலைவருக்கு சிறப்பு நாற்காலி போட்டிருக்காங்க…!!
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 9:21 pm

» நம் மன்னர் வெற்றியின் முதல் படியை அடைந்து விட்டார்…!
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 9:20 pm

» கடல் போல் இருக்கும் மனைவி!
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 9:19 pm

» நமக்கு வாய்த்த தலைவர்
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 9:18 pm

» என் டேஸ்ட்டுக்கு தான் சமைப்பேன்..!!
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 9:02 pm

» தலைவர் தர்ம தரிசனம்தான் செய்வார்!
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 8:50 pm

» ஏண்டா வீட்டுக்காரரை கொலை பண்ணினே?
by அ.இராமநாதன் Tue Aug 15, 2017 8:48 pm

» உன் ஞாபங்கள் வலிக்கிறது
by கவிப்புயல் இனியவன் Mon Aug 14, 2017 3:12 pm

» இனிய காலை வணக்கம்...
by அ.இராமநாதன் Sat Aug 12, 2017 9:10 pm

» ராஜஸ்தானில் காந்தி ஜெயந்திக்கு லீவு இல்லை
by அ.இராமநாதன் Sat Aug 12, 2017 7:02 pm

» திரைப்பட தணிக்கை வாரியத்தின் உறுப்பினர்களாக நடிகைகள் கவுதமி- வித்யாபாலன் நியமனம்
by அ.இராமநாதன் Sat Aug 12, 2017 6:42 pm

» இஸ்லாமிய பெண்ணின் பர்தாவை நீக்கிய குற்றத்திற்காக ரூ.54 லட்சம் இழப்பீடு
by அ.இராமநாதன் Sat Aug 12, 2017 6:41 pm

» கொடிய வால் நட்சத்திரங்கள் ஒருநாள் பூமியை தாக்கி பயங்கர அழிவுகளை ஏற்படுத்தும் - நாசா
by அ.இராமநாதன் Sat Aug 12, 2017 6:40 pm

» - இந்திய ராணுவத்தில் ரோபோக்களை பயன்படுத்த பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்புதல்
by அ.இராமநாதன் Sat Aug 12, 2017 6:39 pm

» சுவையான மீன் இனங்களை பெருக்க மேற்கு வங்க அரசு தீவிரம்
by அ.இராமநாதன் Sat Aug 12, 2017 6:37 pm

» பாரதி - சிறுகதை
by varun19 Sat Aug 12, 2017 2:13 pm

» அனுபவ மொழிகள்
by அ.இராமநாதன் Sat Aug 12, 2017 1:28 pm

» பிரபஞ்ச உண்மைகள் - தொடர்பதிவு
by அ.இராமநாதன் Fri Aug 11, 2017 4:45 pm

» நகைச்சுவைப் படமாக உருவாகிறது ‘தொல்லைக்காட்சி’
by அ.இராமநாதன் Wed Aug 09, 2017 1:53 pm

» தனி மனிதன் தருகின்ற தண்டனை பற்றிய கதை
by அ.இராமநாதன் Wed Aug 09, 2017 1:50 pm

» கண்ணுக்கு குலமேது?
by அ.இராமநாதன் Wed Aug 09, 2017 1:40 pm

» முள்ளில் மலரும் பூக்கள் - கஸல் கவிதை
by கவிப்புயல் இனியவன் Sat Aug 05, 2017 10:22 pm

» இறந்தும் துடிக்கும் இதயம்
by கவிப்புயல் இனியவன் Sat Aug 05, 2017 9:59 pm

» கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
by கவிப்புயல் இனியவன் Sat Aug 05, 2017 9:35 pm

» நறுக்குக் கவிதைகள்
by அ.இராமநாதன் Fri Aug 04, 2017 10:07 pm

» பெய்யும் மழையின் அழகு…!!
by அ.இராமநாதன் Fri Aug 04, 2017 10:05 pm

» காய்ந்து போகாத கவிதை மை
by அ.இராமநாதன் Fri Aug 04, 2017 10:04 pm

» இனியேனும் போராடு
by அ.இராமநாதன் Fri Aug 04, 2017 9:59 pm

» விக்ரம் வேதா – திரைப்பட விமரிசனம்
by அ.இராமநாதன் Thu Aug 03, 2017 9:41 pm

» அருளே திருளே - கவிதை
by அ.இராமநாதன் Thu Aug 03, 2017 9:33 pm

» ஏன் வதைக்க வேண்டும்
by அ.இராமநாதன் Thu Aug 03, 2017 9:25 pm

» கொஞ்சம் வெயிட் போட்டிருக்கிறாய் …!
by அ.இராமநாதன் Thu Aug 03, 2017 4:18 pm

» எப்போதும் தமிழில் அச்சனை...!
by அ.இராமநாதன் Thu Jul 27, 2017 9:29 pm

» உபயோகமில்லாத பொருள் ஏதாவது இருந்தா கொடுங்க தாயீ
by அ.இராமநாதன் Thu Jul 27, 2017 9:22 pm

» சொல்றதுக்கெல்லாம் சரின்னு தலையாட்டுவா...!!
by அ.இராமநாதன் Thu Jul 27, 2017 9:17 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



என்னைப் பற்றிய அணு அறிமுகம் ....!!!

View previous topic View next topic Go down

என்னைப் பற்றிய அணு அறிமுகம் ....!!!

Post by கவிப்புயல் இனியவன் on Sun Jul 07, 2013 1:14 pm

அன்பு உள்ளங்களுக்கு 


கே இனியவனின் மனமார்ந்த வணக்கங்கள் ....

நான் இலங்கையில் தமிழ் பிரதேசமான யாழ்ப்பாணம் என்னும் புண்ணிய பூமியை 
பிறப்பிடமாக கொண்டவன் .எனது இயற்கை பெயர் குமாரசாமி .உதயகுமாரன் ...
ஒரு முகாமைத்துவ பட்டதாரி மேலும் பல ...யான் ..30 வது வருடத்தை நோக்கி +2 க்கு பொருளாதாரம் கற்பிக்கும் ஆசிரியர் அரச துறையில் மற்றும் தனியார் துறையிலும் கற்பித்துவருகிறேன் ...


.கவிதையில் ஆர்வமிருந்ததால் எழுதுகிறேன் ...இந்தியா பிரபல தளங்க்கள் 
5க்கும் மேல் கவிதை எழுதுகிறேன் ..அவற்றின் பெயர்களை இங்கு குறிப்பிடுவது நாகரீகமல்ல ...
என்னால் அறிமுகப்படுத்திய சில கவிதைகள் 1) காணாகவிதை 2) தகவலும் கவிதையும் 3) கடுகுக்கவிதை மற்றும் 
கடுகு கதை ...இப்படி பல இன்றுவறை 2000 சொந்த கவிதை எழுதியுள்ளேன் ..

நான் பிறந்த மண்ணுக்கு ஏற்ற கவிதையை எனது சூழல் எழுத தடுக்கிறது .....இப்படியே சொன்னால் அதிகம் வந்துவிடும் முடிக்கிறேன் ....நன்றி வணக்கம் ..தமிழ்த் தோட்டம்  குடும்பத்துடன் இணைவதில் பெருமகிழ்சி அடைகிறேன் ..
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14297
Points : 17103
Join date : 07/07/2013
Age : 51
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: என்னைப் பற்றிய அணு அறிமுகம் ....!!!

Post by தங்கை கலை on Sun Jul 07, 2013 1:32 pm

வாங்க அய்யா ....வணக்கம் 

உங்களது வரவுக்கு மகிழ்ச்சி ...
avatar
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 17
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

Re: என்னைப் பற்றிய அணு அறிமுகம் ....!!!

Post by கலைநிலா on Sun Jul 07, 2013 1:35 pm

வருக வருக

_________________
[You must be registered and logged in to see this link.]
avatar
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 52
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

Re: என்னைப் பற்றிய அணு அறிமுகம் ....!!!

Post by கவிப்புயல் இனியவன் on Sun Jul 07, 2013 1:40 pm

உங்கள் அன்பான வரவேற்புக்கு நன்றி ...
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14297
Points : 17103
Join date : 07/07/2013
Age : 51
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: என்னைப் பற்றிய அணு அறிமுகம் ....!!!

Post by கவியருவி ம. ரமேஷ் on Sun Jul 07, 2013 7:52 pm

புதுக்கவியை அன்போடு அணைத்துக்கொள்கிறது இந்த தமிழ்த்தோட்டம்...

தமிழால் இணைவோம்... கவிதைகள் பல செய்வோம்...

_________________
[You must be registered and logged in to see this link.]
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்

Back to top Go down

Re: என்னைப் பற்றிய அணு அறிமுகம் ....!!!

Post by கவிப்புயல் இனியவன் on Sun Jul 07, 2013 8:50 pm

நன்றிகள் கவியருவி  அவர்களே ,.........
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14297
Points : 17103
Join date : 07/07/2013
Age : 51
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: என்னைப் பற்றிய அணு அறிமுகம் ....!!!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Mon Jul 08, 2013 3:43 pm

[You must be registered and logged in to see this image.]
வருக வருக என வாழ்த்தி வரவேற்கிறோம்..

உங்கள் வருகையால் நமது தோட்டத்தில் மகிழ்வே

தொடர்ந்து பூக்கட்டும் உங்களின் நறுமணப் பூக்கள் நமது தோட்டத்தில்

_________________

தமிழ்த்தோட்டம்

முகநூல் - தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56783
Points : 69523
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: என்னைப் பற்றிய அணு அறிமுகம் ....!!!

Post by கவிப்புயல் இனியவன் on Mon Jul 08, 2013 4:38 pm

ஆம் நிச்சயமாக தொடர்வோம்....
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14297
Points : 17103
Join date : 07/07/2013
Age : 51
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: என்னைப் பற்றிய அணு அறிமுகம் ....!!!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Mon Jul 08, 2013 4:47 pm

கவிஞர் கே இனியவன் wrote:ஆம் நிச்சயமாக தொடர்வோம்....
சரிங்க பாஸ்

_________________

தமிழ்த்தோட்டம்

முகநூல் - தமிழ்த்தோட்டம்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...
[You must be registered and logged in to see this image.]
நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...

தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
avatar
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56783
Points : 69523
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Re: என்னைப் பற்றிய அணு அறிமுகம் ....!!!

Post by கவிப்புயல் இனியவன் on Mon Jul 08, 2013 7:34 pm

சரிங்க பாஸ்
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14297
Points : 17103
Join date : 07/07/2013
Age : 51
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: என்னைப் பற்றிய அணு அறிமுகம் ....!!!

Post by Muthumohamed on Mon Jul 08, 2013 9:56 pm

வாருங்கள் கவியே எங்களுடன் இணைந்ததில் மிக்க மகிழ்ச்சி
avatar
Muthumohamed
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 577
Points : 723
Join date : 24/06/2013
Age : 28
Location : Palakkad

Back to top Go down

Re: என்னைப் பற்றிய அணு அறிமுகம் ....!!!

Post by கவிப்புயல் இனியவன் on Mon Jul 08, 2013 10:19 pm

வணக்கம் ..சந்தோஷம் ...குதுகலம்
avatar
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14297
Points : 17103
Join date : 07/07/2013
Age : 51
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Re: என்னைப் பற்றிய அணு அறிமுகம் ....!!!

Post by பட்டாம்பூச்சி on Tue Aug 20, 2013 3:36 pm

வருக வருக
படைப்புகளை
தருக தருக
avatar
பட்டாம்பூச்சி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1985
Points : 2542
Join date : 13/10/2010
Age : 37
Location : தமிழ்த்தோட்டம்

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum