"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» அமெரிக்காவில் நிர்வாண மனிதன் துப்பாக்கிச் சூட்டுக்கு 3 பேர் பலி
by அ.இராமநாதன் Today at 8:10 pm

» மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்!
by அ.இராமநாதன் Today at 7:57 pm

» சினி துளிகள்!
by அ.இராமநாதன் Today at 7:56 pm

» மீண்டும் நிவேதா தாமஸ்!
by அ.இராமநாதன் Today at 7:55 pm

» ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு!
by அ.இராமநாதன் Today at 7:54 pm

» சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்!
by அ.இராமநாதன் Today at 7:53 pm

» கோடை டிப்ஸ்!
by அ.இராமநாதன் Today at 7:48 pm

» தலைவர் உ.பா.பிரியர்னு எப்படி சொல்றே?
by அ.இராமநாதன் Today at 7:45 pm

» ஜாதகத்திலே கன்னி ராசிங்கிறதை மாத்தணும்...!!
by அ.இராமநாதன் Today at 7:37 pm

» இல்லையென ஆகிவிடுமா?
by அ.இராமநாதன் Today at 7:30 pm

» சமூகக் குற்றம்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 4:53 pm

» கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! -
by அ.இராமநாதன் Yesterday at 7:45 am

» ராஜஸ்தானை வீழ்த்தி சென்னை அபாரம்
by அ.இராமநாதன் Yesterday at 7:38 am

» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
by அ.இராமநாதன் Yesterday at 7:32 am

» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்!
by அ.இராமநாதன் Yesterday at 7:30 am

» பொதுக்கூட்டங்களில் வெற்றிடங்களை நிரப்புவார்!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 11:08 pm

» தலைவர் தத்துவமா பேசறார்....!!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:46 pm

» பீடி சுற்றும் பெண்கள்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:33 pm

» லால்பகதூர் சாஸ்திரி
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:31 pm

» பேசாத வார்த்தக்கு நீ எஜமான்...!!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:27 pm

» பொது அறிவு தகவல்கள்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:23 pm

» மனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...!!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:15 pm

» தைராய்டு பிரச்சனைக்கு...
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:11 pm

» மூத்தோர் சொல் அமிழ்தம் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:09 pm

» ட்விட்டரில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 10:02 pm

» தலைவருக்கு ஓவர் மறதி...!!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 9:57 pm

» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 9:16 pm

» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 6:02 pm

» சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 5:25 pm

» சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 4:58 pm

» தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 4:57 pm

» பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 4:53 pm

» கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 4:50 pm

» இணைய வெளியினில....
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 1:30 pm

» பசித்த வயிறு கற்றுத்தரும் வாழ்க்கை
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 1:27 pm

» 10 பர்சென்ட் கேஷ்பேக் ஆஃபர் சாமி...!!
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 1:23 pm

» ஃபேஸ்புக் ஸ்மைல்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 1:16 pm

» சர்வ தேச ரத்தம் உறையாமை தினம்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 12:07 pm

» சர்வ தேச கல்லீரல் தினம்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 11:59 am

» தக்காளி விஷயத்தில் கவனிக்க....
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 11:55 am

» ட்விட்டரில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 11:53 am

» பன்னாட்டுப் பழமொழிகள்
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 11:41 am

» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 11:36 am

» 100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 9:45 am

» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி
by அ.இராமநாதன் Fri Apr 20, 2018 9:42 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



அதிர்ச்சியடைந்த ப்ரியா ஆனந்த்!

Go down

அதிர்ச்சியடைந்த ப்ரியா ஆனந்த்!

Post by udhayam72 on Mon May 13, 2013 3:38 pm

நீங்க செக்ஸ் டீச்சரா..? : நிருபரின் ஏடாகூடமான கேள்வியால் அதிர்ச்சியடைந்த ப்ரியா ஆனந்த்!


நீங்க என்ன செக்ஸ் கல்வியை போதிக்கும் டீச்சரா..? என்று நிருபர் கேள்வி கேட்டதால் என்ன சார் இப்படியெல்லாம் கேள்வி கேட்கிறீங்க..? என்று அதிர்ச்சியடைந்தார் நடிகை ப்ரியா ஆனந்த்.

தனுஷ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்து வரும் படம் தான் ‘எதிர்நீச்சல்’. வரும் 1- ஆம் தேதி ரிலீஸாக இருக்கும் இந்தப்படத்தில் அவருக்கு ஜோடியாக ப்ரியா ஆனந்த் நடித்திருக்கிறார்.
[You must be registered and logged in to see this link.]


சமீபத்தில் இந்த படத்தின் மீடியா சந்திப்பில் கலந்து கொண்ட ப்ரியா ஆனந்த்திடம் “ நீங்க என்ன இந்தப்படத்தில் செக்ஸ் கல்வியை போதிக்கும் டீச்சராக வருகிறீர்களா..?” என்று ஒரு நிருபர் கேட்டார்.

அதற்கு உடனே “ அய்யய்யோ அப்படியெல்லாம் இல்லை சார்..? ஏன் சார் இப்படி கேட்கிறீங்க..? என்று எதிர்கேள்வி கேட்டார் ப்ரியா ஆனந்த்.

அதற்கு நிருபர் “ இல்லை நீங்களும் சிவகார்த்திகேயனும் சேர்ந்திருக்கிற மாதிரி உள்ள ஸ்டில்ஸ் எல்லாமே செம க்ளாமரா இருக்கு, அதனால தான் கேட்டேன்” என்றார்.

“அப்படியில்லை சார், சிவகார்த்திகேயன் என்னைப்பற்றி ஒரு கனவு காண்கிறார். அந்தக் கனவுப் பாடலில் வருவது தான் அந்த ஸ்டில்கள், மற்றபடி வேறு ஒன்றுமில்லை” என்றார் ப்ரியா ஆனந்த்.

மீண்டும் “ நீங்க யாருக்கு படத்துல டீச்சரா இருக்கீங்க? சிவகார்த்திகேயனுக்கா..? என்று நிருபர் கிடுக்குப்புடி போட, “அய்யோ என்ன சார் மறுபடியும்,மறுபடியும் சுத்தி சுத்தி அடிக்கிறீங்க..?” என்று சொன்ன ப்ரியா ஆனந்த் “அப்படியெல்லாம் இல்லை சார் அவர் கேரக்டர் வேற, என்னோட கேரக்டர் வேற நான் அவருக்கு டீச்சரா வரல” என்றார்.

அந்த மீடியா சந்திப்பு முடிந்தவுடன் அந்த ‘ஏடாகூட’ நிருபரை வம்படியாக ஓடிவந்து சந்தித்த ப்ரியா ஆனந்த் சார் நீங்க இப்படியெல்லாம் கேள்வி கேட்பீங்கன்னு நான் நெனைக்கல சார், நான் நல்ல பொண்ணு சார் என்றாராம்.

உடனே எல்லாமே உங்களோட வளர்ச்சிக்காகத்தான் இப்படியெல்லாம் கேள்வி கேட்கிறேன் என்று சொன்ன அந்த நிருபர் மேற்படி நடிகையின் சொந்த ஊர் விபரங்களை விசாரித்த போது ப்ரியா ஆனந்த் மாயவரம் ஏரியாவைச் சேர்ந்த ஒரு அக்ரகாரத்துப் பொண்ணு என்ற தகவல் கிடைத்ததாம். அந்த நிருபருக்கும் அதே ஊர்தானாம்.

அடேங்கப்பா என்னா காம்பினேஷன்...



[You must be registered and logged in to see this image.]
avatar
udhayam72
குறிஞ்சி
குறிஞ்சி

Posts : 948
Points : 2454
Join date : 02/05/2013
Age : 35
Location : bombay

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum