தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தாம்பரம் நெல்லை ரயில் சேவை தற்காலிகமாக ரத்துby அ.இராமநாதன் Today at 10:32 pm
» காங்., கரங்களில் முஸ்லிம்களின் ரத்தக்கறை: சல்மான் குர்ஷித் சர்ச்சை
by அ.இராமநாதன் Today at 10:23 pm
» நாடு முழுவதும் 24 போலி பல்கலை.,கள்
by அ.இராமநாதன் Today at 10:22 pm
» உ.பி. கோரக்பூரில் 73 குழந்தைகள் பலி சம்பவம் ; டாக்டருக்கு ஜாமின்
by அ.இராமநாதன் Today at 10:18 pm
» சுப்ரீம் கோர்ட் எதிர்காலம்: ஆலோசிக்க நீதிபதிகள் கோரிக்கை
by அ.இராமநாதன் Today at 10:16 pm
» 2019-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட்: ஜூன் 16-ம் தேதி இந்தியா-பாக். மோதல்
by அ.இராமநாதன் Today at 10:12 pm
» வீரபாண்டிய கட்டபொம்மன்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 8:24 pm
» கவிதை வெளியினிலே ! நூல் ஆசிரியர் : முனைவர் பேராசிரியர் தமிழ்த்தேனீ இரா. மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 8:31 pm
» சச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து
by அ.இராமநாதன் Yesterday at 3:10 pm
» உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
by அ.இராமநாதன் Yesterday at 2:54 pm
» தலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்
by அ.இராமநாதன் Yesterday at 2:51 pm
» பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது
by அ.இராமநாதன் Yesterday at 2:44 pm
» கிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியை கவுரவிக்க சிறப்பு தபால்தலை வெளியீடு
by அ.இராமநாதன் Yesterday at 12:07 pm
» கேள்வி கேட்டா ரொம்ப மரியாதையா முழிப்பான்!''
by அ.இராமநாதன் Yesterday at 9:59 am
» கிறிஸ்தவ பெண்ணுக்கு திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர் பதவி: நடிகை ரோஜா கண்டனம்
by அ.இராமநாதன் Yesterday at 9:53 am
» கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவுகளை பாதுகாப்பாக கையாள மேற்கொள்ளப்படும் நடைமுறைகள் என்ன? சுப்ரீம் கோர்ட்டு கேள்வி
by அ.இராமநாதன் Yesterday at 9:43 am
» கனடா : மக்கள் நெரிசலில் வேன் புகுந்ததில் 9 பேர் பலி
by அ.இராமநாதன் Yesterday at 9:40 am
» கோவில் கும்பாபிஷேகம் : சிங்கப்பூர் பிரதமர் பங்கேற்பு
by அ.இராமநாதன் Yesterday at 9:38 am
» நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு
by அ.இராமநாதன் Yesterday at 9:36 am
» கடல் கொந்தளிப்பு இன்றும் தொடரும்
by அ.இராமநாதன் Yesterday at 9:33 am
» கஞ்சன் லிஸ்டில் சேருபவர்கள்...!!
by அ.இராமநாதன் Yesterday at 3:49 am
» வாலு மட்டும் அசைஞ்சா அது எருமை...! - வலையில் வசீகரித்தவை
by அ.இராமநாதன் Yesterday at 3:47 am
» அன்று ...அப்போது!!
by அ.இராமநாதன் Yesterday at 3:34 am
» டூப் நடிகர் என்ன பிரச்சனை பண்றார்...?
by அ.இராமநாதன் Yesterday at 3:28 am
» அவரை மாதிரி கஞ்சனை பார்க்க முடியாது...!!
by அ.இராமநாதன் Yesterday at 3:25 am
» கலாய் கவிதைகள்
by அ.இராமநாதன் Yesterday at 3:14 am
» மூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்
by அ.இராமநாதன் Yesterday at 2:54 am
» ரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்
by அ.இராமநாதன் Yesterday at 2:51 am
» கர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,
by அ.இராமநாதன் Yesterday at 2:46 am
» கூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'
by அ.இராமநாதன் Yesterday at 2:43 am
» திட்டி வாசல்
by அ.இராமநாதன் Yesterday at 2:40 am
» வெயிலுக்கு ஏற்ற 'ஸ்குவாஷ்'
by அ.இராமநாதன் Yesterday at 2:33 am
» கேரளா சாகித்ய அகாடமி
by அ.இராமநாதன் Yesterday at 2:32 am
» 2019-ல்அமெரிக்காவில் உலக தமிழ் மாநாடு
by அ.இராமநாதன் Yesterday at 2:30 am
» வேங்கை மகன் ஒத்தையில நிக்கேன்...!!
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 10:30 pm
» தமிழன் அறியாத நாரதரா...?
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 10:24 pm
» முலாம்பழம் - மருத்துவ பயன்கள்
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 10:20 pm
» செயல் இன்றி இன்பமில்லை
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 10:14 pm
» `மூடர்கூடம்’ நவீன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி..!
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 10:10 pm
» கடவுளும் தூதுவர்களும்
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 9:56 pm
» கால தேவதை
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 9:47 pm
» ஒற்றைச் செருப்பு
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 9:46 pm
» இராயேந்திரனின் எண்ணங்கள்
by ராஜேந்திரன் Mon Apr 23, 2018 9:34 pm
» அமைதிப் பூங்காவுக்குப் போய் வருகிறேன்....!!
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 5:17 pm
» விவேக் படத்தில் யோகி பி பாடல்
by அ.இராமநாதன் Mon Apr 23, 2018 3:11 pm
ஐம்பூதங்கள் - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு
தமிழ்த்தோட்டம் :: இலக்கியப் போட்டிகளின் சோலை :: தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011 :: மே
Page 1 of 1 • Share •
ஐம்பூதங்கள் - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு
உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டிக்கான பதிவுகளை இந்தத் திரியிலேயே தொடர்ந்து மறுமொழியிட என்பதைப் பயன்படுத்தி பதிவிட அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம்.
Last edited by கவியருவி ம. ரமேஷ் on Sun Jun 30, 2013 9:05 pm; edited 1 time in total
_________________
http://www.kaviaruviramesh.com
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
http://www.kaviaruviramesh.com/p/blog-page.html
http://www.ebay.in/sch/rameshmkm/m.html?_nkw=&_armrs=1&_ipg=&_from=
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்
Re: ஐம்பூதங்கள் - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு

---
ஐம்பூதங்கள் எனப்படுபவை நீர், நிலம், நெருப்பு, காற்று,
ஆகாயம் என்பன.
இப்பிரபஞ்சத்திலுள்ள பல சூரிய மண்டலங்களில்
ஒன்றான நாம் வாழும் இப்பூமியில் இவற்றின்
உதவியின்றி எந்தவொரு ஜீவராசியாலும் உயிர்
வாழமுடியாது.
உதாரணத்திற்கு நம் உடலை எடுத்துக்கொள்வோம்:
இரத்தச் சுற்றோட்டத்திற்கும் கலங்கள் இயங்குவதற்கும்
நீரும், தாது உப்புக்களுக்கு நிலமும், உடல் வெப்பத்தைப்
பாதுகாக்க நெருப்பும், சுவாசிப்பதற்கு வசதியாகக் காற்றும்,
காந்தகதிருக்கு ஆகாயமும் உறுதுணையாய் நிற்கின்றன.
நெல் வளர இவ்வைந்து பூதங்களும் உதவுகின்றன.
நெல்லைக் குற்றி அரிசியும் தவிடும் எடுக்கிறோம்.
இவற்றை நாம் உண்ணும்போது அவற்றிலுள்ள தாது
உப்புக்களும், அரிய பூதியங்களும் மற்றும் ஜீவசத்துக்களும்
நமதுடலை சென்றடைகின்றன.
இதே போன்றே ஐம்பூதங்களும் நேரடியாகவும் மறை
முகமாகவும்
நாமுயிர் வாழ்வதற்கு ஏற்ற துணையாய் நிற்கின்றன.
-
ஐம்பூதங்களின் செயல்பாடுகளையும், அவற்றைக்
குறியீடாகவும் வைத்து மனிதன் செம்மாந்த வாழ்வு
வாழ வேண்டும் என்ற உயரிய கருத்தினை
பழமொழிகள் வாயிலாக நமது முன்னோர்கள்
வழங்கியுள்ளனர்.
ஐம்பூதங்களை அளவுடனும், அதன் தன்மையை
அறிந்தும் பக்குவமாகப் பயன்படுத்துதல் வேண்டும்
என்ற சூழலியல் சிந்தனையையும் இப்பழமொழிகள்
வலியுறுத்துவது போற்றுதற்குரியதாகும்.
--
ஐம் பூதங்களைப் பற்றித் தெளிவாகவும், நுட்பமாகவும்
உணர்ந்த நமது பெரி யோர்கள் ஒவ்வொரு பூதத்தின்
பெயராலும் ஓர் தலத்தை ஏற்படுத்தினர்.
மண்-பிருதிவித்தலம்-காஞ்சிபுரம், திருவாரூர்
நீர் – அப்புத்தலம் – திருவானைக்கா
தீ – தேயுத்தலம் – திருவண்ணாமலை
வளி – வாயுத்தலம் – திருக்காளத்தி
வான் – ஆகாயத்தலம் – சிதம்பரம்
-
========================================
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 27238
Points : 59668
Join date : 26/01/2011
Age : 73
Re: ஐம்பூதங்கள் - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு
ஐம்பெரும் பூதங்கள் குறித்து வழங்கும் பழமொழிகளில் சில:-
--------------------------------------
நிலம்
----
பொறுமையின் நிலைக்களனாக விளங்குவது நிலமாகிய
மண். எவ்வளவுதான் அதனைக் குத்தித் தோண்டித்
துன்புறுத்தினாலும் பொறுமையாக இருந்து தன்னைத்
துன்புறுத்தியவர்களுக்குப் பலனைக் கொடுக்கும்.
பெண்களும் பொறுமைக் குணம் மிகுந்தவர்கள்
தங்களுக்கு எந்தவிதத் துன்பமும் நேர்ந்தாலும் அவற்றைப்
பொறுத்துக் கொண்டு நன்மையானவற்றையே செய்வர். இதனை,
"மண்ணும் பெண்ணும் ஒண்ணு"
-
------------------------------
-
நீர்
----
"தாயைப் பழித்தாலும் தண்ணீரைப் பழிக்காதே"
-
நீரடித்து நீர் விலகுமா?"
-
"தண்ணீருக்குக் கீழே குசுவிட்டாலும்
தலைக்குமேல் தான் வந்து வெடிக்கும்"
-
"உப்புத் தின்னவன் தண்ணீர் குடிச்சுத்தான் ஆகணும்"
-------------------------------
காற்று
------
"காற்றுள்ள போதே தூற்றிக் கொள்"
-
"ஆடிக் காற்றில் அம்மியும் பறக்கும்"
-
"ஆடியில காற்றடித்தால் ஐப்பசியில் மழை வரும்"
-
-------------------------------------
-
நெருப்பு
-----------
"நெருப்பில்லாமல் புகையுமா?"
-
"நெருப்புன்னு சொன்னா
வாய் வெந்தா போய்விடும்"
-
"களவாணி புகுந்த வீட்டிலயாவது ஏதாவது இருக்கும்.
தீப்பிடித்த வீட்டில அதுவும் இருக்காது"
-
-----------------------------------
வானம்
-------
"கூரைஏறி கோழி பிடிக்கத் தெரியாதவன் வானத்தில் ஏறி
வைகுண்டம் போனானாம்"
"வானம் நினைத்தால் மழை
மனிதன் நினைத்தால் வினை"

முதல் இடம்
by [b style="margin: 0px; padding: 0px;"]அ.இராமநாதன்[/b] Today at 6:37 pm
---
ஐம்பூதங்கள் எனப்படுபவை நீர், நிலம், நெருப்பு, காற்று,
ஆகாயம் என்பன.
இப்பிரபஞ்சத்திலுள்ள பல சூரிய மண்டலங்களில்
ஒன்றான நாம் வாழும் இப்பூமியில் இவற்றின்
உதவியின்றி எந்தவொரு ஜீவராசியாலும் உயிர்
வாழமுடியாது.
உதாரணத்திற்கு நம் உடலை எடுத்துக்கொள்வோம்:
இரத்தச் சுற்றோட்டத்திற்கும் கலங்கள் இயங்குவதற்கும்
நீரும், தாது உப்புக்களுக்கு நிலமும், உடல் வெப்பத்தைப்
பாதுகாக்க நெருப்பும், சுவாசிப்பதற்கு வசதியாகக் காற்றும்,
காந்தகதிருக்கு ஆகாயமும் உறுதுணையாய் நிற்கின்றன.
நெல் வளர இவ்வைந்து பூதங்களும் உதவுகின்றன.
நெல்லைக் குற்றி அரிசியும் தவிடும் எடுக்கிறோம்.
இவற்றை நாம் உண்ணும்போது அவற்றிலுள்ள தாது
உப்புக்களும், அரிய பூதியங்களும் மற்றும் ஜீவசத்துக்களும்
நமதுடலை சென்றடைகின்றன.
இதே போன்றே ஐம்பூதங்களும் நேரடியாகவும் மறை
முகமாகவும்
நாமுயிர் வாழ்வதற்கு ஏற்ற துணையாய் நிற்கின்றன.
-
ஐம்பூதங்களின் செயல்பாடுகளையும், அவற்றைக்
குறியீடாகவும் வைத்து மனிதன் செம்மாந்த வாழ்வு
வாழ வேண்டும் என்ற உயரிய கருத்தினை
பழமொழிகள் வாயிலாக நமது முன்னோர்கள்
வழங்கியுள்ளனர்.
ஐம்பூதங்களை அளவுடனும், அதன் தன்மையை
அறிந்தும் பக்குவமாகப் பயன்படுத்துதல் வேண்டும்
என்ற சூழலியல் சிந்தனையையும் இப்பழமொழிகள்
வலியுறுத்துவது போற்றுதற்குரியதாகும்.
--
ஐம் பூதங்களைப் பற்றித் தெளிவாகவும், நுட்பமாகவும்
உணர்ந்த நமது பெரி யோர்கள் ஒவ்வொரு பூதத்தின்
பெயராலும் ஓர் தலத்தை ஏற்படுத்தினர்.
மண்-பிருதிவித்தலம்-காஞ்சிபுரம், திருவாரூர்
நீர் – அப்புத்தலம் – திருவானைக்கா
தீ – தேயுத்தலம் – திருவண்ணாமலை
வளி – வாயுத்தலம் – திருக்காளத்தி
வான் – ஆகாயத்தலம் – சிதம்பரம்
-
========================================
by [b style="margin: 0px; padding: 0px;"]அ.இராமநாதன்[/b] Today at 6:37 pm
---
ஐம்பூதங்கள் எனப்படுபவை நீர், நிலம், நெருப்பு, காற்று,
ஆகாயம் என்பன.
இப்பிரபஞ்சத்திலுள்ள பல சூரிய மண்டலங்களில்
ஒன்றான நாம் வாழும் இப்பூமியில் இவற்றின்
உதவியின்றி எந்தவொரு ஜீவராசியாலும் உயிர்
வாழமுடியாது.
உதாரணத்திற்கு நம் உடலை எடுத்துக்கொள்வோம்:
இரத்தச் சுற்றோட்டத்திற்கும் கலங்கள் இயங்குவதற்கும்
நீரும், தாது உப்புக்களுக்கு நிலமும், உடல் வெப்பத்தைப்
பாதுகாக்க நெருப்பும், சுவாசிப்பதற்கு வசதியாகக் காற்றும்,
காந்தகதிருக்கு ஆகாயமும் உறுதுணையாய் நிற்கின்றன.
நெல் வளர இவ்வைந்து பூதங்களும் உதவுகின்றன.
நெல்லைக் குற்றி அரிசியும் தவிடும் எடுக்கிறோம்.
இவற்றை நாம் உண்ணும்போது அவற்றிலுள்ள தாது
உப்புக்களும், அரிய பூதியங்களும் மற்றும் ஜீவசத்துக்களும்
நமதுடலை சென்றடைகின்றன.
இதே போன்றே ஐம்பூதங்களும் நேரடியாகவும் மறை
முகமாகவும்
நாமுயிர் வாழ்வதற்கு ஏற்ற துணையாய் நிற்கின்றன.
-
ஐம்பூதங்களின் செயல்பாடுகளையும், அவற்றைக்
குறியீடாகவும் வைத்து மனிதன் செம்மாந்த வாழ்வு
வாழ வேண்டும் என்ற உயரிய கருத்தினை
பழமொழிகள் வாயிலாக நமது முன்னோர்கள்
வழங்கியுள்ளனர்.
ஐம்பூதங்களை அளவுடனும், அதன் தன்மையை
அறிந்தும் பக்குவமாகப் பயன்படுத்துதல் வேண்டும்
என்ற சூழலியல் சிந்தனையையும் இப்பழமொழிகள்
வலியுறுத்துவது போற்றுதற்குரியதாகும்.
--
ஐம் பூதங்களைப் பற்றித் தெளிவாகவும், நுட்பமாகவும்
உணர்ந்த நமது பெரி யோர்கள் ஒவ்வொரு பூதத்தின்
பெயராலும் ஓர் தலத்தை ஏற்படுத்தினர்.
மண்-பிருதிவித்தலம்-காஞ்சிபுரம், திருவாரூர்
நீர் – அப்புத்தலம் – திருவானைக்கா
தீ – தேயுத்தலம் – திருவண்ணாமலை
வளி – வாயுத்தலம் – திருக்காளத்தி
வான் – ஆகாயத்தலம் – சிதம்பரம்
-
========================================
_________________
http://www.kaviaruviramesh.com
என்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க
http://www.kaviaruviramesh.com/p/blog-page.html
http://www.ebay.in/sch/rameshmkm/m.html?_nkw=&_armrs=1&_ipg=&_from=
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 35
Location : வேலூர்
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 27238
Points : 59668
Join date : 26/01/2011
Age : 73
Re: ஐம்பூதங்கள் - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு
ஐயாவுக்கே ஓட்டு வாழ்த்துக்கள்
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 53
Location : நண்பர்கள் இதயம் .
Re: ஐம்பூதங்கள் - உரைநடை, கட்டுரை, அனுபவம் பிறவும்… போட்டி முடிவு
பாராட்டுக்கள் ஐயா
_________________
தமிழ்த்தோட்டம்
முகநூல் - தமிழ்த்தோட்டம்
நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்
இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...

நீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...
தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56810
Points : 69552
Join date : 15/10/2009
Age : 34
Location : கன்னியாகுமரி
தமிழ்த்தோட்டம் :: இலக்கியப் போட்டிகளின் சோலை :: தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011 :: மே
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum