"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» ஒரு பாட்டுக்கு ஆடுனா அவ ஆட்டக்காரி..
by அ.இராமநாதன் Today at 5:35 pm

» கணவனுக்கு குளிர் விட்டுப் போயிடுது…!!
by அ.இராமநாதன் Today at 5:33 pm

» அவ புருசன் தான் என் கனவுல வந்தானே..!
by அ.இராமநாதன் Today at 5:31 pm

» ஒரு ஓட்டுக்கு எவ்வளவு டாலர் வாங்கறீங்க....?
by அ.இராமநாதன் Today at 5:28 pm

» இப்ப புரியுதா யாரு "தைரியசாலி" ன்னு...
by அ.இராமநாதன் Today at 5:27 pm

» மனைவியைத் திட்டிக்கிட்டிருந்தேன்....!!
by அ.இராமநாதன் Today at 5:26 pm

» எந்த அணியில் இருக்கிறோம் என்பதை மறந்துட்டாராம்...!!
by அ.இராமநாதன் Today at 5:24 pm

» தலைவருக்கு எது அலர்ஜி?
by அ.இராமநாதன் Today at 5:23 pm

» பாராளுமன்ற நெறிமுறை குழு தலைவராக அத்வானி மீண்டும் நியமனம்
by அ.இராமநாதன் Today at 5:10 pm

» காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் கால தாமதம் செய்வது மத்திய அரசின் தவறான அணுகுமுறையாகும்-சுப்ரீம் கோர்ட்
by அ.இராமநாதன் Today at 5:09 pm

» தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் சார்பில் ஆஜராகும் மூத்த வழக்கறிஞர்கள் சல்மான் குர்ஷித்- துஷ்யந்த் தவே
by அ.இராமநாதன் Today at 5:09 pm

» 12 பெண்கள் பாலியல் வன்கொடுமை பெற்ற மகனை கூலிப்படை வைத்து கொன்ற தாய்
by அ.இராமநாதன் Today at 5:08 pm

» ஏசுதாஸிற்கு பத்மநாப கோயில் அனுமதி
by அ.இராமநாதன் Today at 5:05 pm

» இம்மாதம் வெளியாகும் ஓவியாவின் புதிய படம்
by அ.இராமநாதன் Yesterday at 10:29 pm

» பூவே இளைய பூவே
by அ.இராமநாதன் Yesterday at 10:25 pm

» மலேசிய ரசிகர்களைச் சந்திக்கிறார் ஓவியா
by அ.இராமநாதன் Yesterday at 10:24 pm

» மதுராவில் ஆதரவற்ற பசுக்களை பராமரிக்கும் ஜெர்மனி பெண்
by அ.இராமநாதன் Yesterday at 10:22 pm

» புன்னகை பக்கம் ...
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Yesterday at 1:15 pm

» நச்சு சோறு ! நூல் ஆசிரியர் : கவிஞர் பவகணேஷ் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Yesterday at 1:14 pm

» ‘ப்ளூ வேல்’ விளையாட்டில் இருந்து பிள்ளைகளை காப்பது எப்படி? - வழிமுறைகளை வெளியிட்டது காவல்துறை
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Yesterday at 1:13 pm

» சுக வாழ்வுக்கு சுலப வழிகள்
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Yesterday at 1:12 pm

» மனைவி சாப்பாட்டை மருந்து மாதிரி சாப்பிடுவேன்...!!
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Yesterday at 1:11 pm

» ஒரு வரி தகவல்கள் - தொடர் பதிவு
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Yesterday at 1:09 pm

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Yesterday at 1:08 pm

» சினி துளிகள்!
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Yesterday at 1:08 pm

» ஜோக்ஸ் ,,, ஜோக்ஸ்...
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Yesterday at 1:07 pm

» பொது அறிவு தகவல் - தொடர் பதிவு
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Yesterday at 1:06 pm

» மகாகவி ஈரோடு தமிழன்பன் விருது
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Yesterday at 1:06 pm

» சிந்திக்க வைப்பதே ஹைக்கூ
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Yesterday at 1:05 pm

» பூக்கள் பூக்கும் தருணம் – ஆருயிரே
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Yesterday at 1:04 pm

» வெறும் 11 ரூபாய் செலவில் நடந்த திருமணம்: அசத்திய காதலர்கள்
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Yesterday at 1:04 pm

» விமானப்படை முன்னாள் தளபதி அர்ஜன் சிங் மரணம்
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Yesterday at 1:03 pm

» அஜித் பாணிக்கு மாறும் விஜயசேதுபதி!
by அ.இராமநாதன் Sun Sep 17, 2017 4:00 pm

» பாடகியாக ஆசைப்படும், ஆத்மிகா!
by அ.இராமநாதன் Sun Sep 17, 2017 4:00 pm

» வெள்ளை மாளிகைக்கு, ‘பெட்டிஷன்’ அனுப்பும் தயாரிப்பாளர் சங்கம்!
by அ.இராமநாதன் Sun Sep 17, 2017 3:57 pm

» பிகினி நடிகையாகும் டாப்சி!
by அ.இராமநாதன் Sun Sep 17, 2017 3:56 pm

» மூன்று, ‘கெட்டப்’பில் த்ரிஷா! –
by அ.இராமநாதன் Sun Sep 17, 2017 3:55 pm

» ஸ்ரேயாவை கண்டுகொள்ளாத தமிழ் கதாநாயகர்கள்!
by அ.இராமநாதன் Sun Sep 17, 2017 3:53 pm

» காற்றாலை மின்உற்பத்தி குறைந்ததால் தமிழகத்தில் மின்வெட்டு ஏற்படுமா?
by அ.இராமநாதன் Sun Sep 17, 2017 3:38 pm

» சென்டிரலில் ரூ.1¼ கோடி போதை பொருள் சிக்கியது தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த பெண் கைது
by அ.இராமநாதன் Sun Sep 17, 2017 3:36 pm

» இன்று பிரதமர் மோடி பிறந்த தினம்
by அ.இராமநாதன் Sun Sep 17, 2017 3:31 pm

» அரசியலுக்கு வரத் தயார் ; ரஜினியையும் இணைத்துக்கொள்வேன் - கமல்ஹாசன் அதிரடி
by அ.இராமநாதன் Sun Sep 17, 2017 3:30 pm

» குஜராத்தில் சர்தார் சரோவர் அணையை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்
by அ.இராமநாதன் Sun Sep 17, 2017 3:29 pm

» புஞ்சை உண்டு நஞ்சை உண்டு பொங்கி வரும் கங்கை உண்டு
by அ.இராமநாதன் Fri Sep 15, 2017 10:51 pm

» டேப் வாங்கும்போது …
by அ.இராமநாதன் Fri Sep 15, 2017 10:49 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



பெட்ரோல் விலை கேட்டதும் மனதில் தீ ! கவிஞர் இரா .இரவி . இரவிலே சுதந்திரம் வாங்கினோம் என்பதால் பெட்ரோல் விலையை இரவிலேயே உயர்த்துகின்றனர் .சுதந்திரம் மக்களுக்கு கிடைத்ததோ இல்லையோ. ஆனால் ஆளும் அரசியல்வாதிகளுக்கு நினைத்த போதெல்லாம் பெட்ரோல் விலையை உயர்த்த சு

View previous topic View next topic Go down

பெட்ரோல் விலை கேட்டதும் மனதில் தீ ! கவிஞர் இரா .இரவி . இரவிலே சுதந்திரம் வாங்கினோம் என்பதால் பெட்ரோல் விலையை இரவிலேயே உயர்த்துகின்றனர் .சுதந்திரம் மக்களுக்கு கிடைத்ததோ இல்லையோ. ஆனால் ஆளும் அரசியல்வாதிகளுக்கு நினைத்த போதெல்லாம் பெட்ரோல் விலையை உயர்த்த சு

Post by eraeravi on Sun Feb 17, 2013 4:08 pm

பெட்ரோல் விலை கேட்டதும் மனதில் தீ ! கவிஞர் இரா .இரவி .

இரவிலே சுதந்திரம் வாங்கினோம் என்பதால்



பெட்ரோல்
விலையை இரவிலேயே உயர்த்துகின்றனர் .சுதந்திரம் மக்களுக்கு கிடைத்ததோ
இல்லையோ. ஆனால் ஆளும் அரசியல்வாதிகளுக்கு நினைத்த போதெல்லாம் பெட்ரோல்
விலையை உயர்த்த சுதந்திரம் உள்ளது .ஆளுவோர் எத்தனை முறை பெட்ரோல் விலையை
உயர்த்தினார்கள் என்று சரியாக விடை சொல்பவர்களுக்கு ஆயிரம் பொற்காசு
வழங்கப்படும் .மத்தியில் .ஆளுவோருக்கு பெரும் பணக்கார்கள் இன்னும் பெரும்
பணக்கார்கள் ஆக வேண்டும் .ஏழைகள் இன்னும் பரம ஏழைகள் ஆக வேண்டும் .இது
ஒன்று மட்டுமே லட்சியம் ..


ஹெலிஹாப்டரில் ஊழல் செய்தோர் , டு ஜி ஊழல் செய்தோர், காமன் வெல்த்
விளையாட்டில் ஊழல் செய்தோர் கண்டு கொள்ள மாட்டார்கள் .பாலியல் குற்றம்
புரிந்தவருக்கு உயர்ந்த பதவி தருவார்கள் .

ஏழை மக்கள் பெட்ரோல் விலை உயர்வால் பாதிப்பார்கள் என்பதை மட்டும் சிந்தித்துப் பார்க்க மாட்டார்கள் .

.பெட்ரோல் மீது தீ பட்டால்தான் நெருப்பு .ஆனால் இன்று பெட்ரோல் விலையை கேட்டாலே மனதில்
தீ ,நெருப்பு ,வெறுப்பு .

அடிப்படை தேவையாகி விட்ட பெட்ரோல் விலையை அடிக்கடி ஏற்றி வருகின்றனர்
.அடித்தட்டு மக்களுக்கு பெட்ரோல் விலை உயர்வின் காரணமாக விலைவாசி ஏறிக்
கொண்டே போகின்றது .வாழ்க்கையில் போராட்டம் இருக்கலாம் .ஆனால் ஏழை
மக்களுக்கு போராட்டமே வாழ்க்கையாகி விட்டது .

விலைவாசியை இறக்குவோம் என்று சொல்லி வாக்கு வாங்கி ஆட்சில் அமர்ந்ததும் தொடர்ந்து மன சாட்சி இன்றி விலைவாசியை ஏற்றுகிறார்கள் .
மதுரையில் ஆட்டோ ஓட்டுனர்கள் நொந்து எழுதியது ஆட்டோவில் கண்ட வாசகம் .


கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும் !

அவன் ஆட்டோ ஒட்டி வேதனையில் வாட வேண்டும் !

பெட்ரோல் விலை உயர்வு !

eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2109
Points : 4763
Join date : 18/06/2010

Back to top Go down

Re: பெட்ரோல் விலை கேட்டதும் மனதில் தீ ! கவிஞர் இரா .இரவி . இரவிலே சுதந்திரம் வாங்கினோம் என்பதால் பெட்ரோல் விலையை இரவிலேயே உயர்த்துகின்றனர் .சுதந்திரம் மக்களுக்கு கிடைத்ததோ இல்லையோ. ஆனால் ஆளும் அரசியல்வாதிகளுக்கு நினைத்த போதெல்லாம் பெட்ரோல் விலையை உயர்த்த சு

Post by அ.இராமநாதன் on Mon Feb 18, 2013 12:51 pm

மாற்று எரிசக்தியின் தேவை குறித்து
இளம் விஞ்ஞானிகள் செய்யும் ஆய்வுகளுக்கு
ஆக்கபூர்வமான உதவியை செய்தல் வேண்டும்..
-
சூரிய சக்தியை முழுமையாக பயன்படுத்தி
மின் உற்பத்தியில் மிகை மாநிலமாக குஜராத்
உள்ளது...
-
அதைக் காப்பி அடிக்கலாம்...தப்பில்லை!

_________________
அன்புடன்
அ.இராமநாதன்
http://rammalar.wordpress.com
avatar
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 23236
Points : 50056
Join date : 26/01/2011
Age : 73

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum